TNPSC Thervupettagam

TP Quiz - November (Week 2)

135 user(s) have taken this test. Did you?

1. Which state/ Union Territory police has recently launched an e-learning portal ‘Nipun’ for training its personnel?
• Puducherry
• Kolkata
• Tamil Nadu
• Delhi
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில/ஒன்றியப்  பிரதேச காவல் துறையானது தங்கள் மாநில பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக “நிபுன்“ என்ற மின்னணு கற்றல் தளத்தைத் தொடங்கியுள்ளது?
• புதுச்சேரி
• கொல்கத்தா
• தமிழ்நாடு
• தில்லி

Select Answer : a. b. c. d.

2. By which Union Ministry the 2 new initiatives LEAP & ARPIT has been launched recently in New Delhi?
• Union Ministry of Finance
• Union Ministry of Human Resource Development
• Union Ministry of Commerce and Industry
• Union Ministry of Urban Development
சமீபத்தில் புது தில்லியில் லீப் (LEAP) மற்றும் அர்பிட் (ARPIT) என்ற 2 புதிய முன்முயற்சிகள் எந்த மத்திய அமைச்சகத்தால் தொடங்கப்பட்டன?
• மத்திய நிதி அமைச்சகம்
• மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
• மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
• மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

3. Who has recently become the first Indian to climb Mt Giluwe in Papua New Guinea?
• Sudipta Sengupta
• Arunima Sinha
• Sivangi Pathak
• Satyarup Siddhanta
சமீபத்தில் பப்புவா நியூ கினியாவில் உள்ள கிலுவி மலையில் ஏறிய முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளவர் யார்?
• சுதிப்தா சென்குப்தா
• அருணிமா சின்ஹா
• சிவாங்கி பதக்
• சத்யருப் சித்தாந்தா

Select Answer : a. b. c. d.

4. Where was the 38th edition of India International Trade Fair (IITF) inaugurated?
• Hyderabad
• New Delhi
• Mumbai
• Chennai
இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் 38வது பதிப்பு எங்கு தொடங்கப்பட்டது?
• ஹைதராபாத்
• புது தில்லி
• மும்பை
• சென்னை

Select Answer : a. b. c. d.

5. The Ministry of Finance has recently issued a notification regarding the release of the Rs 75 coin to commemorate 75th anniversary of which leader?
• Pandit Jawaharlal Nehru
• Deendayal Upadhyaya
• Sardar Vallabhai Patel
• Netaji Subhash Chandra Bose
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகமானது பின்வரும் எந்தத் தலைவரின் 75-வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது?
• பண்டிட் ஜவஹர்லால் நேரு
• தீன்தயாள் உபாத்யாயா
• சர்தார் வல்லபாய் படேல்
• நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Select Answer : a. b. c. d.

6. Which article of the Constitution provides free legal assistance to the poor and weaker sections of the society?
• Article 49-B
• Article 39-A
• Article 49-A
• Article 39-C
அரசியலமைப்பின் பின்வரும் எந்த சரத்து சமுதாயத்தில் உள்ள ஏழைகள் மற்றும் நலிவுற்றப் பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க வழிவகை செய்கிறது?
• சரத்து 49 -பி
• சரத்து 39 -ஏ
• சரத்து 49 -ஏ
• சரத்து 39 -சி

Select Answer : a. b. c. d.

7. Which of the following summits has been hosted by Singapore recently?

33rd ASEAN Summit

13th East Asia Summit

12th ASEM Summit

2nd RCEP Summit

• 1, 2 and 3 only
• 1, 2 and 4 only
• 1, 3 and 4 only
• 2, 3 and 4 only
பின்வரும் எந்த மாநாடுகள்  சமீபத்தில் சிங்கப்பூர் அரசால் நடத்தப்பட்டன?

33வது ஆசியான் மாநாடு

13வது கிழக்கு ஆசிய மாநாடு

12வது ASEM மாநாடு

2வது RCEP மாநாடு

• 1, 2 மற்றும் 3 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 2, 3 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

8. Which city hosted the 4-day regional meeting of World Customs Organization (WCO)?
• Mumbai
• Pune
• Jaipur
• Hyderabad
பின்வரும் எந்த நகரம் உலக சுங்க நிறுவனத்தின் 4வது பிராந்திய சந்திப்பை நடத்தியது?
• மும்பை
• புனே
• ஜெய்ப்பூர்
• ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

9. Who has been honored with the 2018 Munin Barkotoki Literary Award?
• Debabhuson Borah
• Dalim Das
• Pratim Baruah
• Bijoy Sankar Barman
2018ஆம் ஆண்டிற்கான முனின் பர்கோடோகி இலக்கிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
• தேபாபூசன் பரோக்
• தலீம் தாஸ்
• பிரதீம் பரூக்
• பிஜோய் சங்கர் பர்மன்

Select Answer : a. b. c. d.

10. India has recently signed pact with which country to collaborate on cancer research?
• Germany
• France
• United Kingdom
• Japan
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக சமீபத்தில் இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது?
• ஜெர்மனி
• பிரான்சு
• ஐக்கிய இராஜ்ஜியம்
• ஜப்பான்

Select Answer : a. b. c. d.

11. Which state has recently observed ‘Rosogolla Day’ to commemorate the first anniversary of receiving GI tag for Rosogolla?
• Madhya Pradesh
• Odisha
• West Bengal
• Karnataka
பின்வரும் எந்த மாநிலம் ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீட்டைப் பெற்றதன் முதலாம் ஆண்டை நினைவு கூறுவதற்காக ரசகுல்லா தினத்தை அனுசரித்தது?
• மத்தியப் பிரதேசம்
• ஒடிசா
• மேற்கு வங்காளம்
• கர்நாடகம்

Select Answer : a. b. c. d.

12. Which Indian journalist has won the 2018 London Press Freedom Award for Courage?
• Gauri Lankesh
• Gulalai Ismail
• Dhruv Rathee
• Swati Chaturvedi
பின்வரும் எந்த இந்தியப் பத்திரிக்கையாளர் 2018ஆம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை வென்றுள்ளார்?
• கவுரி லங்கேஷ்
• குலாலாய் இஸ்மாயில்
• துருவ் ரதி
• சுவாதி சதுர்வேதி

Select Answer : a. b. c. d.

13. Who was named La Liga league’s best player of the 2017-18 campaign?
• Lionel Messi
• Jan Oblak
• Lago Aspas
• Marcelino
2017-18 ஆம் ஆண்டிற்கான லா லீகா போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
• லியோனல் மெஸ்ஸி
• ஜன் ஒப்லாக்
• லகோ அஸ்பஸ்
• மார்சிலினோ

Select Answer : a. b. c. d.

14. The first-ever bilateral naval exercise ‘Samudra Shakti 2018’ has started between India and which country?
• Philippines
• Vanuatu
• Maldives
• Indonesia
இரு நாடுகளுக்கிடையேயான முதலாவது கடற்படைப் பயிற்சியான ‘சமுத்ரா சக்தி 2018‘ ஆனது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டிற்கு இடையே தொடங்கப்பட்டுள்ளது?
• பிலிப்பைன்ஸ்
• வனூவாது
• மாலத்தீவுகள்
• இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

15. India’s first multi-modal terminal has recently been inaugurated on which of the following rivers?
• Brahmaputra
• Yamuna
• Ganga
• Narmada
சமீபத்தில் பின்வரும் எந்த நதியில் இந்தியாவின் முதலாவது பல்துறை மாதிரி முனையம் தொடங்கப்பட்டுள்ளது?
• பிரம்மபுத்திரா
• யமுனா
• கங்கை
• நர்மதா

Select Answer : a. b. c. d.

16. From which launch vehicle the telecommunications satellite, GSAT-29, has been launched into space recently by the ISRO?
• GSLV Mk IV
• GSLV Mk I
• GSLV Mk III
• GSLV Mk II
சமீபத்தில் இஸ்ரோவினால் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான GSAT-29 ஆனது பின்வரும் எந்த செலுத்து வாகனத்தின் மூலம் செலுத்தப்பட்டது?
• ஜிஎஸ்எல்வி மாக் IV
• ஜிஎஸ்எல்வி மாக் I
• ஜிஎஸ்எல்வி மாக் III
• ஜிஎஸ்எல்வி மாக் II

Select Answer : a. b. c. d.

17. Who is the author of the book “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”?
• Arundhati Roy
• Vikram Seth
• Anuja Chauhan
• Krishna Trilok
“கனவுகளின் சிறு குறிப்புகள்: ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதை” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
• அருந்ததி ராய்
• விக்ரம் சேத்
• அனுஜா சங்கான்
• கிருஷ்ண திரிலோக்

Select Answer : a. b. c. d.

18. The World Pneumonia Day is being observed on
• November 11
• November 12
• November 13
• November 14
உலக நுரையீரல் நோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
• நவம்பர் 11
• நவம்பர் 12
• நவம்பர் 13
• நவம்பர் 14

Select Answer : a. b. c. d.

19. Which of the following countries has become the World’s first nation to ban the use of sunscreens to save coral reefs and ocean life?
• Republic of Palau
• Papua New Guinea
• Indonesia
• Australia
பின்வரும் எந்த நாடு பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை விதிக்கும் முதல் நாடாக உருவெடுத்துள்ளது?
• பலாவு குடியரசு
• பப்புவா நியூ கினியா
• இந்தோனேசியா
• ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

20. Which of the following days has been observed on 14 November?
• World Kindness Day
• World Diabetes Day
• World Pneumonia Day
• Public Service Broadcasting Day
நவம்பர் 14 அன்று பின்வரும் எந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது?
• உலக இரக்க தினம்
• உலக நீரிழிவு நோய் தினம்
• உலக நுரையீரல் நோய் தினம்
• பொதுச் சேவைகள் ஒளிபரப்பு தினம்

Select Answer : a. b. c. d.

21. Which country has been named the safest country to visit, according to a report by ‘Which? Travel’, a travel magazine?
• India
• Iceland
• Turkey
• South Africa
“எந்தப் பயணம்” என்ற பயணப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பின்வரும் எந்த நாடு பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடாக பெயரிடப்பட்டுள்ளது?
• இந்தியா
• ஐஸ்லாந்து
• துருக்கி
• தென் ஆப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

22. Which Indian sportsperson has been appointed as UNICEF India’s first-ever Youth Ambassador?
• Neeraj Chopra
• Hima Das
• Mary Kom
• Bajrang Punia
பின்வரும் எந்த இந்திய விளையாட்டு வீரர் யுனிசெப் இந்தியாவின் முதலாவது இளையோர் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
• நீரஜ் சோப்ரா
• ஹீமா தாஸ்
• மேரி கோம்
• பஜ்ரங் புனியா

Select Answer : a. b. c. d.

23. What is the name of the scheme launched recently by the Union Agriculture Minister to provide cheaper loans to startups in the cooperative sector?
• Yuva Sahakar- Cooperative Enterprise Support and Innovation Scheme
• Yuva Nestam - Cooperative Enterprise Support and Innovation Scheme
• Swadesh Darshan Scheme - Cooperative Enterprise Support and Innovation Scheme
• Yuva Purashkar - Cooperative Enterprise Support and Innovation Scheme
கூட்டுறவுத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு மலிவான கடன்களை அளிப்பதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
• யுவ சகாகர் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
• யுவ நேஷ்தம் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
• சுவதேஷ் தர்ஷன் திட்டம் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
• யுவ புரஸ்கர் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்

Select Answer : a. b. c. d.

24. Name the initiative launched by Twitter India to encourage the youth to contribute in public debates and participate in civic engagement for the 2019 general elections?
• #PowerOfElection
• #NewIndia2019
• #PowerOf18
• #RiseupIndia
2019ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக பொது விவாதங்கள் மற்றும் குடிமைப் பணிகளில் இளையோர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்காக கட்செவி இந்திய நிறுவனம் தொடங்கிய முன்முயற்சியின் பெயர் என்ன?
• #PowerofElection
• #NewIndia2019
• #Powerof 18
• #Riseup India

Select Answer : a. b. c. d.

25. Which of the following countries is the Partner Country at the 9th Vibrant Gujarat Summit 2019?
• Iran
• Israel
• Afghanistan
• UAE
2019ஆம் ஆண்டிற்கான துடிப்பான குஜராத் மாநாட்டின் 9-வது பதிப்பிற்கு பின்வரும் எந்த நாடு பங்காளர் நாடாகும்?
• ஈரான்
• இஸ்ரேல்
• ஆப்கானிஸ்தான்
• ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.