TNPSC Thervupettagam

TP Quiz - March 2024 (Part 4)

1482 user(s) have taken this test. Did you?

1. Sammakka Saralamma Jatara is celebrated at

 • Madhya Pradesh
 • Maharashtra
 • Andhra Pradesh
 • Telangana
சம்மக்க சாரலம்மா ஜாதரா எங்கு கொண்டாடப்படுகிறது?

 • மத்தியப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா
 • ஆந்திரப் பிரதேசம்
 • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

2. Who is not the participatory country of trilateral exercise ‘DOSTI-16’?

 • India
 • Bangladesh
 • The Maldives
 • Sri Lanka
‘DOSTI-16’ எனப்படும் முத்தரப்பு பயிற்சியில் பங்கேற்காத நாடு எது?

 • இந்தியா
 • வங்காளதேசம்
 • மாலத்தீவுகள்
 • இலங்கை

Select Answer : a. b. c. d.

3. The highest number of young girls and women went missing was reported from

 • Manipur
 • Jharkhand
 • Madhya Pradesh
 • West Bengal
எங்கு அதிக எண்ணிக்கையிலான இளம் வயது சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது?

 • மணிப்பூர்
 • ஜார்க்கண்ட்
 • மத்தியப் பிரதேசம்
 • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

4. The Raisina Dialogue Conference 2024 was held in

 • Cairo
 • Bali
 • New Delhi
 • Moscow
2024 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தை மாநாடு எங்கு நடைபெற்றது?

 • கெய்ரோ
 • பாலி
 • புது டெல்லி
 • மாஸ்கோ

Select Answer : a. b. c. d.

5. The African Union (AU) is a continental body consisting of

 • 25 member states
 • 35 member states
 • 55 member states
 • 65 member states
ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) என்பது எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கண்ட அளவிலான அமைப்பு ஆகும்?

 • 25 உறுப்பினர் நாடுகள்
 • 35 உறுப்பினர் நாடுகள்
 • 55 உறுப்பினர் நாடுகள்
 • 65 உறுப்பினர் நாடுகள்

Select Answer : a. b. c. d.

6. DRDO’s DURGA-2 is the

 • Laser weapon system
 • Ballistic Missile
 • Cruise missile
 • Unmanned aerial vehicle
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் DURGA-2 என்பது யாது?

 • சீரொளிக் கற்றை ஆயுத அமைப்பு
 • உந்துவிசை ஏவுகணை
 • சீர்வேக ஏவுகணை
 • ஆளில்லா விமானம்

Select Answer : a. b. c. d.

7. International Mother Language Day is observed on

 • February 12
 • February 18
 • February 20
 • February 21
சர்வதேச தாய்மொழி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 • பிப்ரவரி 12
 • பிப்ரவரி 18
 • பிப்ரவரி 20
 • பிப்ரவரி 21

Select Answer : a. b. c. d.

8. Rani Chennamma’s rebellion/ Kittur revolt is related to

 • Karnataka region
 • Kerala region
 • Assam region
 • Maharashtra region
இராணி சென்னம்மா கிளர்ச்சி/ கிட்டூர் கலகம் எந்தப் பகுதியுடன் தொடர்புடையது?

 • கர்நாடகா பகுதி
 • கேரள பகுதி
 • அசாம் பகுதி
 • மகாராஷ்டிரா பகுதி

Select Answer : a. b. c. d.

9. The first sub-national climate resilient green fund is going to set up in

 • Goa
 • Kerala
 • Tamil Nadu
 • Gujarat
முதல் துணை தேசிய மட்டத்திலான பருவநிலை நெகிழ்திறன் பசுமை நிதியம் எங்கு உருவாக்கப் பட உள்ளது?

 • கோவா
 • கேரளா
 • தமிழ்நாடு
 • குஜராத்

Select Answer : a. b. c. d.

10. Who has launched India’s largest Drone Pilot Training Organization?

 • IIT Kanpur
 • IIT Guwahati
 • IIT Madras
 • IIT Bombay
இந்தியாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானங்களுக்கான விமானிகள் பயிற்சி நிறுவனத்தினைத் தொடங்கிய நிறுவனம் எது?

 • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
 • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌகாத்தி
 • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
 • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை

Select Answer : a. b. c. d.

11. Which country is not a part of Nordic-Baltic Eight co-operation?

 • Denmark
 • Estonia
 • Sweden
 • Canada
நார்டிக்-பால்டிக் கூட்டுறவில் அங்கம் வகிக்காத நாடு எது?

 • டென்மார்க்
 • எஸ்டோனியா
 • சுவீடன்
 • கனடா

Select Answer : a. b. c. d.

12. Which is the only State in India to have three auto hubs?

 • Tamil Nadu
 • Maharashtra
 • Gujarat
 • Haryana
இந்தியாவில் மூன்று வாகன உற்பத்தி மையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் எது?

 • தமிழ்நாடு
 • மகாராஷ்டிரா
 • குஜராத்
 • ஹரியானா

Select Answer : a. b. c. d.

13. Who introduces 5-year multiple-entry visa for Indians recently?

 • Iran
 • Tanzania
 • Dubai
 • Brazil
சமீபத்தில் இந்தியர்களுக்கு 5 ஆண்டு கால பல்நுழைவு இசைவுச் சீட்டினை  அறிமுகப் படுத்தியுள்ள நாடு எது?

 • ஈரான்
 • தான்சானியா
 • துபாய்
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

14. India received Guinea worm disease-free certification status from the WHO in

 • 2000
 • 2010
 • 2015
 • 2023
உலக சுகாதார அமைப்பிடமிருந்து கினியா புழு நோய் ஒழிப்புச் சான்றிதழை இந்தியா பெற்றது எப்போது?

 • 2000
 • 2010
 • 2015
 • 2023

Select Answer : a. b. c. d.

15. Paruveta Festival/'Mock hunting festival was annually celebrated in

 • Kerala
 • Karnataka
 • Telangana
 • Andhra Pradesh
பருவேட்டாத் திருவிழா/'சோதனை வேட்டை திருவிழா எங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது?

 • கேரளா
 • கர்நாடகா
 • தெலுங்கானா
 • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Pangong Frozen Lake Marathon 2024 was held in

 • Ladakh
 • Jammu and Kashmir
 • Uttarakhand
 • Himachal Pradesh
உறைந்த ஏரி மீது நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டு பாங்காங் மராத்தான் எங்கு நடத்தப் பட்டது?

 • லடாக்
 • ஜம்மு & காஷ்மீர்
 • உத்தரகாண்ட்
 • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Who has selected as the leader of IPL's all-time greatest team?

 • Rohit Sharma
 • Shikhar Dhawan
 • MS Dhoni
 • Virat kohli
IPL போட்டிகளின் சிறந்த அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

 • ரோஹித் சர்மா
 • ஷிகர் தவான்
 • M.S. தோனி
 • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

18. India’s first National Centre of Ageing was commissioned at

 • Coimbatore
 • Chennai
 • Cochin
 • Gandhi Nagar
இந்தியாவின் முதல் தேசிய முதியோர் மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

 • கோயம்புத்தூர்
 • சென்னை
 • கொச்சின்
 • காந்தி நகர்

Select Answer : a. b. c. d.

19. Which country becomes first Asian Country to Ratify ILO Convention to End Workplace Violence and Harassment?

 • Japan
 • India
 • Philippines
 • Vietnam
பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ILO உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்ட முதல் ஆசிய நாடு எது?

 • ஜப்பான்
 • இந்தியா
 • பிலிப்பைன்ஸ்
 • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

20. The 5th edition of Joint Military Exercise 'Dharma Guardian' was held between

 • India – Mongolia
 • India – Bangladesh
 • India – Sri Lanka
 • India – Japan
'தர்மா கார்டியன்' எனப்படும் 5வது கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?

 • இந்தியா - மங்கோலியா
 • இந்தியா - வங்காளதேசம்
 • இந்தியா - இலங்கை
 • இந்தியா – ஜப்பான்

Select Answer : a. b. c. d.

21. Who has been named as the new director for the GEF IEO, affiliated to the World Bank?

 • Gita Gopinath
 • Jayati Ghosh
 • Geeta Batra
 • Ajay Banga
உலக வங்கியின் உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்தின் தற்சார்பு மதிப்பீட்டு அலுவலகத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

 • கீதா கோபிநாத்
 • ஜெயதி கோஷ்
 • கீதா பத்ரா
 • அஜய் பங்கா

Select Answer : a. b. c. d.

22. The usage of Garbhini-GA2 AI model is

 • Cancer detection
 • Gestational age of a foetus
 • Chromosomal disorder detection
 • Brain function test
கர்ப்பிணி-GA2 செயற்கை நுண்ணறிவு மாதிரியின் பயன்பாடு என்ன?

 • புற்றுநோய் கண்டறிதல்
 • ஒரு கருவின் கர்ப்ப கால வயது
 • குரோமோசோமா கோளாறு கண்டறிதல்
 • மூளைச் செயல்பாட்டுச் சோதனை

Select Answer : a. b. c. d.

23. Kala Azar/visceral leishmaniasis is caused by

 • Bacteria
 • Virus
 • Gene disorder
 • Parasite
கருங்காய்ச்சல்/உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் எதனால் ஏற்படுகிறது?

 • பாக்டீரியா
 • வைரஸ்
 • மரபணுக் கோளாறு
 • ஒட்டுண்ணி

Select Answer : a. b. c. d.

24. India's longest cable-stayed bridge was inaugurated in

 • Gujarat
 • Assam
 • Arunachal Pradesh
 • Ladakh
இந்தியாவின் மிக நீளமான கம்பிவடத்தாலான தொங்கு பாலம் எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

 • குஜராத்
 • அசாம்
 • அருணாச்சலப் பிரதேசம்
 • லடாக்

Select Answer : a. b. c. d.

25. 1,000-Year-Old Sominsai Festival is celebrated in

 • Thailand
 • South Korea
 • Japan
 • Vietnam
1,000 ஆண்டுகள் பழமையான சோமின்சாய் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

 • தாய்லாந்து
 • தென் கொரியா
 • ஜப்பான்
 • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.