Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Aug 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2026 (Part 1)
93 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect statement regarding OECD.
It was Formed in 1961 under the OECD Convention.
Its Headquarters located in Paris, France.
India is not a member country of the OECD.
All the statements are correct.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (
OECD)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 1961 ஆம் ஆண்டில் OECD ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
இதன் தலைமையகம் பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ளது.
இந்தியா OECD-யில் உறுப்பு நாடு அல்ல.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Indian Association for the Cultivation of Science (IACS) was established in
1876
1916
1946
1976
இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் (
IACS)
எந்த ஆண்டு நிறுவப்பட்டது
?
1876
1916
1946
1976
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Basel norms related to_______
Banking
Insurance
Medical Devices
Bio wastes
பேசல் விதிமுறைகள் எதனுடன் தொடர்புடையவை
?
வங்கித் துறை
காப்பீடு
மருத்துவச் சாதனங்கள்
உயிரிக் கழிவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Dark Eagle Hypersonic Missile system was developed by
Russia
France
USA
UK
டார்க் ஈகிள் (
Dark Eagle)
அதி மீயொலி எறிகணை அமைப்பை உருவாக்கிய நாடு எது
?
ரஷ்யா
பிரான்சு
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
5.
The Houbara bustard is classified as _________ under the IUCN Red List.
Critically Endangered
Vulnerable
Near Threatened
Endangered
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (
IUCN)
செந்நிறப் பட்டியலில் ஹௌபரா கான மயில் பறவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது
?
மிக அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Choose the incorrect statement regarding
Aral Sea
.
It is an endorheic lake located in Central Asia.
It is located entirely in Uzbekistan.
It is shared between Kazakhstan and Uzbekistan.
All the statements are correct.
ஏரல் கடல் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது மத்திய ஆசியாவில் அமைந்துள்ள ஒரு உள்நில ஏரியாகும்.
இது முழுமையாக உஸ்பெகிஸ்தானில் அமைந்துள்ளது.
இது கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே பகிரப்பட்டுள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Kawal Tiger Reserve located in
Telangana
Andhra Pradesh
Uttar Pradesh
Bihar
கவால் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது
?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
8.
________ is the world’s top methane (CH
₄
) emitter country.
India
USA
China
Germany
உலகின் அதிக அளவு மீத்தேன் (
CH
₄
)
வெளியிடும் நாடு
________
ஆகும்.
இந்தியா
அமெரிக்கா
சீனா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Fields Medals is related to outstanding achievements in ________
Physics
Medicine
Chemistry
Mathematics
ஃபீல்ட்ஸ் பதக்கம் ___________ துறையில் சிறந்த சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது
?
இயற்பியல்
மருத்துவம்
வேதியியல்
கணிதம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Choose the incorrect statement regarding New CPI Series.
The index series replaced the old 2016 base year.
Total tracking items increased from 299 to 358 items at the all-India level.
Food & Beverages weightage dropped sharply from 45.86% to 36.75%.
The non-food, non-fuel, and services sectors now make up roughly 55% of the entire basket.
புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (
CPI)
தொடர் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தக் குறியீட்டுத் தொடரானது பழைய 2016 ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது.
அகில இந்திய அளவில் கண்காணிக்கப்படும் மொத்தப் பொருட்களின் எண்ணிக்கை 299-இல் இருந்து 358-ஆக அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் பானங்களின் பங்களிப்பு அளவு 45.86%-இல் இருந்து 36.75%-ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
உணவு அல்லாத, எரிபொருள் அல்லாத மற்றும் சேவைத் துறைகள் இப்போது மொத்தத் தொகுப்பில் சுமார் 55% ஆக உள்ளன.
Select Answer :
a.
b.
c.
d.
11.
Purabi Ice Cream is a popular premium dairy product manufactured in ___
Mizoram
Sikkim
Assam
Meghalaya
பூரபி ஐஸ்கிரீம் என்பது எங்கு உற்பத்தி செய்யப்படும் பிரபலமான உயர்தரப் பால் பொருளாகும்
?
மிசோரம்
சிக்கிம்
அசாம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the incorrect statement regarding
Tigers in India.
India has 58 Tiger Reserves covering 84,488 square kilometres.
The All-India Tiger Estimation (2022) recorded 3,682 tigers.
India accounts for over 75% of the world's wild tiger population.
All the statements are correct.
இந்தியாவில் உள்ள புலிகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவில் 84,488 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
அகில இந்தியப் புலிகள் மதிப்பீடு (2022) 3,682 புலிகளைப் பதிவு செய்துள்ளது.
உலகிலுள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் இந்தியா 75%-க்கும் அதிகமாகக் கொண்டுள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
The "95-95-95" strategy is related to
TB
Cancer
Hepatitis
HIV
"95-95-95"
உத்தி எதனுடன் தொடர்புடையது
?
காசநோய்
புற்றுநோய்
ஹெபடைடிஸ்
எச்.ஐ.வி (HIV)
Select Answer :
a.
b.
c.
d.
14.
The
Gusthal Mahavihar and Agam of Prathamshree Mahavihar are located in
Nepal
Bhutan
Japan
Cambodia
குஸ்தால் மஹாவிஹார் மற்றும் பிரதம்ஸ்ரீ மஹாவிஹாரின் ஆகம் ஆகியவை எங்கு அமைந்துள்ளன
?
நேபாளம்
பூட்டான்
ஜப்பான்
கம்போடியா
Select Answer :
a.
b.
c.
d.
15.
Kikai Caldera, the Active Volcano
,
is located in
Philippines
Japan
Italy
Mexico
கிகை கால்டெரா என்ற செயல்படும் எரிமலை எங்கு அமைந்துள்ளது
?
பிலிப்பைன்ஸ்
ஜப்பான்
இத்தாலி
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which country has topped in the ISSF World Cup 2026 medal tally
?
India
China
USA
Germany
2026
ஆம் ஆண்டு
ISSF
உலகக் கோப்பை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது
?
இந்தியா
சீனா
அமெரிக்கா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
17.
Pradhan Mantri Surya Sarovar Yojana is related to
Industrial Solar projects
Solar projects in Desert
Floating Solar projects
Rooftop Solar projects
பிரதான் மந்திரி சூர்ய சரோவர் யோஜனா எதனுடன் தொடர்புடையது
?
தொழில்துறை சூரிய ஒளி மின் திட்டங்கள்
பாலைவன சூரிய ஒளி மின் திட்டங்கள்
மிதவை சூரிய ஒளி மின் திட்டங்கள்
மேற்கூரை சூரிய ஒளி மின் திட்டங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
18.
The National Song Vande Mataram was composed in _______
1875
1916
1926
1945
தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்ட ஆண்டு
_______
1875
1916
1926
1945
Select Answer :
a.
b.
c.
d.
19.
Choose the correct statement regarding
Pacific Island nation Nauru
.
Naoero is located in Micronesia, in the Central Pacific Ocean.
It is the third-smallest sovereign country in the world.
Nauruan language is classified as severely endangered by UNESCO.
All the statements are correct.
பசிபிக் தீவு நாடான நௌரு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
நௌரு மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் அமைந்துள்ளது.
இது உலகின் மூன்றாவது மிகச்சிறிய இறையாண்மை கொண்ட நாடாகும்.
நௌரு மொழி யுனெஸ்கோவால் கடுமையாக அழிந்து வரும் மொழியாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
20.
The visible surface of the Sun that emits the light we see is _______
Radiative Zone
Photosphere
Chromosphere
Corona
நாம் காணும் ஒளியை உமிழும் சூரியனின் புலப்படும் மேற்பரப்பு
_______
ஆகும்.
கதிர்வீச்சு மண்டலம்
ஒளிமண்டலம்
நிறமண்டலம்
கொரோனா
Select Answer :
a.
b.
c.
d.
21.
Recently discovered
Zeugodacus nasivittatus
is the species of
Bee
Fruit Fly
Spider
Catfish
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜியுகோடேகஸ் நாசிவிட்டேடஸ் (
Zeugodacus nasivittatus)
என்பது எதன் இனமாகும்
?
தேனீ
பழ ஈ
சிலந்தி
கெளுத்தி மீன்
Select Answer :
a.
b.
c.
d.
22.
The report named "No Transition Without Justice" was released by
ECOSOC
UNSC
UNDP
UNEP
"
நீதியின்றி மாற்றமில்லை" (
No Transition Without Justice
) என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
ECOSOC
UNSC
UNDP
UNEP
Select Answer :
a.
b.
c.
d.
23.
Favara–Unified Payments Interface (UPI) cross-border payment corridor was launched by
India and Vietnam
India and Sri Lanka
India and Cambodia
India and Maldives
ஃபவரா-ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (
Favara-UPI)
எல்லை தாண்டிய கட்டணப் பரிவர்த்தனைப் பாதையைத் தொடங்கிய நாடுகள் எவை
?
இந்தியா மற்றும் வியட்நாம்
இந்தியா மற்றும் இலங்கை
இந்தியா மற்றும் கம்போடியா
இந்தியா மற்றும் மாலத்தீவு
Select Answer :
a.
b.
c.
d.
24.
Choose the incorrect statement regarding
ICC and ICJ.
Both are located in the Hague, Netherlands
All 193 UN member states are members of both organisations.
ICJ acts as a civil referee and ICC acts as a global criminal prosecutor
All the statements are correct.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (
ICC)
மற்றும் பன்னாட்டு நீதிமன்றம் (
ICJ)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இரண்டும் நெதர்லாந்தின் ஹேக்கில் அமைந்துள்ளன.
ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளும் இரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளன.
ICJ ஒரு உரிமையியல் நடுவராகவும், ICC உலகளாவிய குற்றவியல் வழக்குரைஞராகவும் செயல்படுகிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
25.
Khelo India Scheme was launched in __________
2012–13
2015–16
2016–17
2017–18
கேலோ இந்தியா திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது
?
2012–13
2015–16
2016–17
2017–18
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=ad517afe4ba3c9296cdaaccc82f003bc6a54504e
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25