Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Jul 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2026 (Part 1)
272 user(s) have taken this test. Did you?
1.
The largest asteroid impact event in recorded history occurred in
Brazil
Mongolia
Siberia
Mexico
இது வரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய சிறுகோள் மோதல் நிகழ்வு நடைபெற்ற இடம் எது?
பிரேசில்
மங்கோலியா
சைபீரியா
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
2.
Operation Amistad of Indian Army is related to
Medical services
Evacuation
Search and rescue
Drug Traffic
இந்திய ராணுவத்தின்
'
ஆபரேஷன் அமிஸ்டாட்
' (Operation Amistad)
எதனுடன் தொடர்புடையது
?
மருத்துவச் சேவைகள்
மக்கள் வெளியேற்றம்
தேடுதல் மற்றும் மீட்புப் பணி
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the incorrect statement regarding the Tropic of Cancer.
It passes through a total of 17 countries across three continents.
The line passes directly through eight Indian states.
The Mahi River in India cuts across the Tropic of Cancer twice.
All the statements are correct.
கடக ரேகை (
Tropic of Cancer)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது மூன்று கண்டங்களில் உள்ள மொத்தம் 17 நாடுகள் வழியாகச் செல்கிறது.
இக்கோடானது இந்தியாவின் எட்டு மாநிலங்கள் வழியாக செல்கிறது.
இந்தியாவில் உள்ள மாஹி ஆறு கடக ரேகையை இரு முறை கடக்கிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4.
Who topped the medal tally at the ISSF Junior World Championship 2026?
China
India
USA
South Korea
2026
ISSF
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது
?
சீனா
இந்தியா
அமெரிக்கா
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
5.
“Today’s Awareness, Tomorrow’s Prevention” is the theme of
National Road Safety Week 2026
National Electricity Safety Week 2026
National Preventable Diseases Awareness Week 2026
National Snakebite Awareness Week 2026
"இன்றைய விழிப்புணர்வு
,
நாளைய தடுப்பு" என்பது பின்வரும் எந்த நிகழ்வின் கருத்துருவாகும்?
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2026
தேசிய மின்சாரப் பாதுகாப்பு வாரம் 2026
தேசிய தடுக்கக் கூடிய நோய்கள் விழிப்புணர்வு வாரம் 2026
தேசிய பாம்புக் கடி விழிப்புணர்வு வாரம் 2026
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Human Organs and Tissues Act was enacted in
1992
1993
1994
1989
மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுதல் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1992
1993
1994
1989
Select Answer :
a.
b.
c.
d.
7.
Jeju Forum is related to
Food and Nutrition
Economy and development
Peace and Prosperity
Credit and accessibility
ஜெஜு மன்றம் (
Jeju Forum)
கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது
?
உணவு மற்றும் ஊட்டச்சத்து
பொருளாதாரம் மற்றும் மேம்பாடு
அமைதி மற்றும் செழிப்பு
கடன் மற்றும் அணுகல்தன்மை
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who is the leading producer of hydroelectricity in the world
?
USA
China
Brazil
Canada
உலகின் முன்னணி நீர்மின்சக்தி உற்பத்தியாளர் நாடு எது
?
அமெரிக்கா
சீனா
பிரேசில்
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Mongla Port Zone is located in
Vietnam
Sril Lanka
Bangladesh
Myanmar
மங்லா துறைமுக மண்டலம் அமைந்துள்ள நாடு எது?
வியட்நாம்
இலங்கை
வங்காளதேசம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Omega Block Weather Pattern is a
Low-pressure system trapped between two High-pressure systems
High-pressure system trapped between two low-pressure systems
High-pressure system trapped between High and low-pressure systems
Low-pressure system trapped between High and low-pressure systems
'
ஒமேகா பிளாக்
' (Omega Block)
வானிலை அமைப்பு என்பது_____
இரண்டு உயர் அழுத்த மண்டலங்களுக்கு இடையே உள்ள ஒரு குறைந்த அழுத்த மண்டலம்
இரண்டு குறைந்த அழுத்த அமைப்புகளுக்கு இடையில் உள்ள உயர் அழுத்த அமைப்பு
உயர் மற்றும் குறைந்த அழுத்த அமைப்புகளுக்கு இடையில் உள்ள உயர் அழுத்த அமைப்பு
உயர் மற்றும் குறைந்த அழுத்த அமைப்புகளுக்கு இடையில் உள்ள குறைந்த அழுத்த அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
11.
The Nasha Mukt Bharat Saptah is related to
Nutrition
Loans
Drug addiction
Insurance
நாஷா முக்த் பாரத சப்தா பின்வரும் எதனுடன் தொடர்புடையது
?
ஊட்டச்சத்து
கடன் வழங்கல்
போதைப் பழக்கம்
காப்பீடு
Select Answer :
a.
b.
c.
d.
12.
The TN Curriculum Design Committee is headed by
Sultan Ahmed Ismail
Mylswamy Annadurai
Vanitha
Veeramuthuvel
TN
பாடத்திட்ட வடிவமைப்பு குழு யார் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது
?
சுல்தான் அகமது இஸ்மாயில்
மயில்சாமி அண்ணாதுரை
வனிதா
வீரமுத்துவேல்
Select Answer :
a.
b.
c.
d.
13.
DISHA 2.0 Scheme will be implemented by
Department of Revenue
Department of Justice
Department of Health
Department of Higher Education
DISHA
2.0 திட்டம் பின்வரும் எந்த துறையால் செயல்படுத்தப்படவுள்ளது?
வருவாய்த் துறை
நீதித் துறை
சுகாதாரத் துறை
உயர்கல்வித் துறை
Select Answer :
a.
b.
c.
d.
14.
Choose the incorrect statement regarding Antyodaya Anna Yojana.
It was launched in 2000
It provides 35 kg of food grains per family per month.
All primitive tribal households are eligible.
All the statements are correct.
அந்த்யோதயா அன்ன யோஜனா தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு அதிகபட்சம் 35 கிலோ உணவு தானியங்களை வழங்குகிறது.
அனைத்துப் பழங்குடியினக் குடும்பங்களும் இதற்கு தகுதியுடையவை.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
15.
Global Chemicals Monitoring Programme (GCMP) was launched by
UNEP
UNDP
Global Alliance on Health and Pollution
World Health Organization
உலகளாவிய வேதிப்பொருட்கள் கண்காணிப்புத் திட்டம் (
GCMP)
யாரால் தொடங்கப்பட்டது
?
ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)
ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)
சுகாதாரம் மற்றும் மாசுபாட்டிற்கான உலகளாவிய கூட்டணி (Global Alliance on Health and Pollution)
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which of the following won Sahitya Akademi Award for the Tamil language in 2009.
Sanjaaram
Kaiyoppam
Oru Siru Isai
Vaadi vasal
பின்வருவனவற்றில் எது 2009 ஆம் ஆண்டில் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது
?
சஞ்சாரம்
கையொப்பம்
ஒரு சிறு இசை
வாடி வாசல்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect statement regarding GST.
It was launched across India on June 1, 2017
It replaced 17 indirect taxes and 13 cesses
Centre and States simultaneously levy tax on a common base.
All the statements are correct.
GST
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது 2017 ஜூன் 1 அன்று இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது 17 மறைமுக வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளுக்கு (cesses) மாற்றாக அமைந்தது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரே பொதுவான அடிப்படையின் மீது ஒரே நேரத்தில் வரி விதிக்கின்றன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
18.
India’s indigenous ‘Garudastra’ is a
UAV
ICBM
Artillery weapon
Electromagnetic gun
இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கருடாஸ்திரா’ என்பது ஒரு____
ஆளில்லா விமானம் (UAV)
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)
பீரங்கி துப்பாக்கி
மின்காந்தத் துப்பாக்கி
Select Answer :
a.
b.
c.
d.
19.
The premium mango variety Banganapalle got GI tag in
Tamil Nadu
Andhra Pradesh
Telangana
West Bengal
சிறப்புமிக்க மாம்பழ வகையான
'
பங்கனபள்ளி
',
எந்த மாநிலத்தில் புவிசார் குறியீட்டை (
GI tag)
பெற்றது
?
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
தெலங்கானா
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The world’s first hydrogen production facility using nuclear process heat was inaugurated in
Tarapur
Kalpakkam
Kakrapar
Narora
அணுக்கரு வினையின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் உலகின் முதல் நிலையம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது
?
தாராப்பூர்
கல்பாக்கம்
காக்ரபார்
நரோரா
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Niokolo-Koba National Park is located in
Mauritania
Guinea
Gambia
Senegal
நியோகோலோ-கோபா தேசிய
ப்
பூங்கா எங்கு அமைந்துள்ளது?
மௌரிட்டானியா
கினியா
காம்பியா
செனகல்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding Asteroids.
A massive region of Asteroids situated between Mars and Jupiter.
Asteroids are composed primarily of rock, metals and dust.
There is no active atmosphere in Asteroids
All the statements are correct.
சிறுகோள்கள் (
Asteroids)
குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் மிகுந்த பகுதி அமைந்துள்ளது.
சிறுகோள்கள் முதன்மைமாகப் பாறைகள், உலோகங்கள் மற்றும் தூசியால் ஆனவை.
சிறுகோள்களில் செயல்படும் வளிமண்டலம் இல்லை.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
Choose the incorrect pair.
Puthumai Penn Thittam - 2022
Thiranari Thervu Thittam - 2023
Ennum Ezhuthum Scheme - 2022
First Graduate Scholarship Scheme - 2010
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
புதுமைப் பெண் திட்டம் - 2022
திறனறித் தேர்வு திட்டம் - 2023
எண்ணும் எழுத்தும் திட்டம் - 2022
முதல் பட்டதாரி உதவித்தொகை திட்டம் - 2010
Select Answer :
a.
b.
c.
d.
24.
The
Transcaspian marinka
is a species of
Fish
Spider
Frog
Snail
டிரான்ஸ்காஸ்பியன் மரிங்கா என்பது ஒரு வகை_____ இனமாகும்
மீன்
சிலந்தி
தவளை
நத்தை
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Kala Sanskriti Vikas Yojana is implemented by
Ministry of Tourism
Ministry of Education
Ministry of Culture
None of the above
'
கலா சம்ஸ்கிருதி விகாஸ் யோஜனா
' (Kala Sanskriti Vikas Yojana)
கீழ்க்கண்ட எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது
?
சுற்றுலா அமைச்சகம்
கல்வி அமைச்சகம்
கலாச்சாரத் துறை அமைச்சகம்
மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=af3f7c08f6dfdad4c6283c6409987b0a50704e67
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25