Select Your Language
தமிழ்
English
Menu
✖
19, Oct 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2025 (Part 2)
218 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect statement regarding UPSC.
It was first set up on 1 October 1926 under the Government of India Act 1919.
It became the Federal Public Service Commission in 1937.
It was renamed the Union Public Service Commission on 26 January 1948.
All statements are correct
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பான தவறானக் கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது முதன்முதலில் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டது.
இது 1937 ஆம் ஆண்டில் கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையமாக மாறியது.
இது 1948 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என மறுபெயரிடப்பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
2.
Whose birth anniversary is celebrated as Swachh Bharat Diwas?
Sardar Vallabhbhai Patel
B.R. Ambedkar
M.K. Gandhi
Kasthuriba Gandhi
யாருடைய பிறந்தநாள் ஆனது ஸ்வச் பாரத் திவாஸ் என்று கொண்டாடப் படுகிறது
?
சர்தார் வல்லபாய் படேல்
B.R. அம்பேத்கர்
M.K. காந்தி
கஸ்தூரிபா காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
3.
Highest number of rape and economic offence cases were recorded in
2023 at
?
Telangana
Uttar Pradesh
Bihar
Rajasthan
2023
ஆம் ஆண்டில்
அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமை மற்றும் பொருளாதார
க்
குற்ற வழக்குகள் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
?
தெலுங்கானா
உத்தரப் பிரதேசம்
பீகார்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
4.
11th World Green Economy Summit (WGES) was held at
Abu Dhabi
Dubai
Doha
Riyadh
11வது உலக பசுமைப் பொருளாதார உச்சி மாநாடு (
WGES)
எங்கு நடத்தப் பட்டது
?
அபுதாபி
துபாய்
தோஹா
ரியாத்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the correct statement regarding India and Russia's partnership.
On 3 October 2000, India and Russia signed the Declaration on Strategic Partnership
Treaty of peace, friendship and cooperation between them was signed in1971
Diplomatic relations between India and erstwhile USSR were Established in 1947
All statements are correct
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டாண்மை தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதியன்று, இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார் கூட்டாண்மை குறித்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
அவற்றிற்கு இடையேயான அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆனது 1971 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
இந்தியாவிற்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான அரசுமுறை உறவுகள் 1947 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டன.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
6.
Lecanemab is a newly discovered drug for
Type 2 Diabetes
Alzheimer's disease
Multiple Sclerosis
Rheumatoid Arthritis
லெக்கனேமாப் என்பது எந்த நோய்க்காக புதிதாகக் கண்டறியப்பட்ட மருந்தாகும்
?
இரண்டாம் வகை நீரிழிவு நோய்
அல்சைமர் நோய்
தண்டுவட மரப்பு நோய்
முடக்கு வாதம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
False smut disease in paddy is caused by
Fungus
Bacteria
Virus
Parasites
நெற் பயிர்களில் ஏற்படும் நெற்பழப் பாதிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது
?
பூஞ்சை
பாக்டீரியா
வைரஸ்
ஒட்டுண்ணிகள்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding national song – ‘Vande Mataram’.
Constituent Assembly had accorded a national song status in January 26, 1950.
It was Composed in Sanskrit by Bankimchandra Chatterji in 1875
First published in Chatterji’s Bengali novel Anandamath in 1882.
All statements are correct
தேசியப் பாடலான
'
வந்தே மாதரம்
'
தொடர்பான தவறானக் கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
.
அரசியலமைப்புச் சபையானது, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று அதற்கு தேசியப் பாடல் அந்தஸ்தை வழங்கியது.
இது 1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது.
1882 ஆம் ஆண்டில் ஆனந்த மடம் எனும் சட்டர்ஜியின் வங்காள மொழி புதினத்தில் இது முதன்முதலில் வெளியிடப்பட்டது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
The traditional handwoven Bhavani jamakkalam belongs to
Kerala
Tamil Nadu
Karnataka
Andhra Pradesh
கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய பவானி ஜமக்காளம் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது
?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which of the following island is renamed as Zubeen Garg Island?
Phuket Island
Sungei Buloh Wetland Reserve
St. John’s Island
Majuli Island
பின்வரும் எந்தத் தீவு ஆனது ஜூபீன் கார்க் தீவு என மறுபெயரிடப் பட்டது
?
ஃபூகெட் தீவு
சுங்கேய் பூலோ சதுப்பு நில காப்பகம்
செயிண்ட் ஜான்ஸ் தீவு
மஜுலி தீவு
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which Rabi crop received the “highest” increase in its Minimum Support Price (MSP)?
Wheat
Rapeseed and Mustard
Lentil
Safflower
எந்த ராபி பருவப் பயிருக்கு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (
MSP) "
அதிக" அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது
?
கோதுமை
ராப்சீட் மற்றும் கடுகு
பருப்பு
குங்குமப்பூ
Select Answer :
a.
b.
c.
d.
12.
The bilateral maritime Exercise KONKAN-2025 was held between
India and the US
India and Japan
India and the UK
India and France
KONKAN-
2025 எனப்படும் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது
?
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் ஜப்பான்
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு
இந்தியா மற்றும் பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
13.
World's highest motorable road
was
built at
Umling La Pass
Khardung La Pass
Chang La Pass
Mig La Pass
வாகனங்கள் இயங்குவதற்கு உகந்த உலகின் மிக உயரமான சாலையானது எங்கு கட்டமைக்கப் பட்டுள்ளது
?
உம்லிங் லா கணவாய்
கார்டுங் லா கணவாய்
சாங் லா கணவாய்
மிக் லா கணவாய்
Select Answer :
a.
b.
c.
d.
14. The first Mahout Village in Tamil Nadu was recently inaugurated at which elephant camp?
Kozhikamuthi Elephant Camp, Anamalai TR
Vandalur Zoological Park
Theppakadu, Mudumalai TR
Chadivayal, Coimbatore Forest Division
தமிழ்நாட்டின் முதல் யானைப் பாகன் கிராமம் ஆனது சமீபத்தில் எந்த யானை முகாமில் திறக்கப் பட்டது?
கோழிகமுத்தி யானைகள் முகாம், ஆனைமலை புலிகள் வளங்காப்பகம்
வண்டலூர் விலங்கியல் பூங்கா
தெப்பக்காடு, முதுமலை புலிகள் வளங்காப்பகம்
சாடிவயல், கோயம்புத்தூர் வனப் பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
15.
ICGS Akshar is a
Offshore Patrol Vessel (OPV)
Pollution Control Vessel (PCV)
Anti-Submarine Warfare Shallow Water Craft (ASW-SWC)
Fast Patrol Vessel
ICGS
அ
க்ச
ர் என்பது யாது
?
கடல்சார் ரோந்துக் கப்பல் (OPV)
மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் (PCV)
ஆழமற்ற பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் (ASW-SWC)
விரைவு ரக ரோந்துக் கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
16.
2025 Nobel Prize in Physiology or Medicine
was
awarded for
mRNA Vaccines
Innate Immunity
Peripheral Immune Tolerance
The structure of DNA
மருத்துவத்திற்கான 2025 ஆம் ஆண்டின் நோபல் பரிசு எதற்காக வழங்கப் பட்டது
?
mRNA தடுப்பூசிகள்
உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல்
புற நோயெதிர்ப்பு சகிப்புத் தன்மை
டிஎன்ஏ அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
17.
The 'Pink Patrol' was recently launched for the first time in
The Nilgiris
Chennai
Coimbatore
Madurai
'Pink Patrol'
வாகனம் முதன்முறையாக
சமீபத்தில்
எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது
?
நீலகிரி
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
18.
NATPOLREX-X 2025 is a
Counter-Terrorism Exercise
Pollution Response Exercise
Military Exercise
Air defence Exercise
NATPOLREX-X
2025 என்பது
?
தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி
மாசு தணிப்பு நடவடிக்கைப் பயிற்சி
இராணுவப் பயிற்சி
வான்வழிப் பாதுகாப்புப் பயிற்சி
Select Answer :
a.
b.
c.
d.
19.
Conservation status of Painted storks in the IUCN Red List?
Least concern
Endangered
Critically Endangered
Near threatened
IUCN
அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மஞ்சள் மூக்கு நாரைகளின் வளங்காப்பு நிலை யாது
?
தீ வாய்ப்பு கவலை குறைந்த இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
PM-SETU stands for
Promotion of Modern Skill Enhancement and Technical Upliftment
Prime Minister’s Scheme for Empowering Through Skilling and Employment
Prime Minister's Social and Educational Training Unit
Programme for Mass Entrepreneurship and Training Upgradation
PM-SETU
என்பது எதைக் குறிக்கிறது
?
நவீன திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்தல்
திறன் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அதிகாரமளிப்பதற்கான பிரதமரின் திட்டம்
பிரதமரின் சமூக மற்றும் கல்வி பயிற்சி பிரிவு
பெருமளவிலான தொழில்முனைவு மற்றும் பயிற்சி மேம்பாட்டிற்கான திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which Article is providing a constitutional basis for Alternative Dispute Resolution (ADR)?
Article 39A
Article 32
Article 14
Article 48A
மாற்று வழி தகராறு
கள்
தீர்வுக்கு (
ADR)
அரசியலமைப்பு அடிப்படையை வழங்கும் சரத்து எது
?
சரத்து 39A
சரத்து 32
சரத்து 14
சரத்து 48A
Select Answer :
a.
b.
c.
d.
22.
What is this preservation process used
in first Coral Larvae Cryobank facility?
Cryostasis
Cryofixation
Vitrification
Lyophilization
பவளப்பாறை லார்வாக்களுக்கான முதல் கிரையோ வங்கி வசதியில் பயன்படுத்தப் படும் பதப்படுத்தல் செயல்முறை யாது
?
கிரையோஸ்டாஸிஸ்
கிரையோஃபிக்சேஷன்
விட்ரிஃபிகேஷன்
லியோபிலைசேஷன்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Choose the incorrect statement regarding the Model Code of Conduct.
It was first introduced in India in 1960.
Kerala was the first state to adopt a code of conduct for elections.
It was governed under the Representation of the People Act, 1951.
All statements are correct.
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான தவறானக் கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இது முதன்முதலில் 1960 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தல்களுக்கான நடத்தை விதிகளை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் கேரளா ஆகும்.
இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
24.
State of Social Justice 2025 report was released by
ILO
UNDP
ECOSOC
UNICEF
2025 ஆம் ஆண்டு சமூக நீதியின் நிலை குறித்த அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது
?
ILO
UNDP
ECOSOC
UNICEF
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which Elephant Reserve hosts the highest population of elephants in Tamil Nadu?
Anamalai ER
Srivilliputhur ER
Nilgiris ER
Agasthyamalai ER
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகளைக் கொண்டுள்ள காப்பகம் எது
?
ஆனைமலை யானைகள் வளங்காப்பகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் வளங்காப்பகம்
நீலகிரி யானைகள் வளங்காப்பகம்
அகஸ்தியமலை யானைகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25