TNPSC Thervupettagam

TP Quiz - October 2023 (Part 1)

1678 user(s) have taken this test. Did you?

1. India’s first lighthouse festival was organized at

  • Kerala
  • Maharashtra
  • Goa
  • Puducherry
இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழா எங்கு ஏற்பாடு செய்யப் பட்டது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • கோவா
  • புதுச்சேரி

Select Answer : a. b. c. d.

2. Which of the following countries are the participants of the recently held maiden trilateral maritime exercise in Indo-Pacific?

  • India-Japan-Australia
  • India-Indonesia- Singapore
  • India-Indonesia-Australia
  • India-USA-Australia
பின்வருவனவற்றுள் சமீபத்தில் இந்தோ பசிபிக்கில் நடைபெற்ற முதலாவது முத்தரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?

  • இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா
  • இந்தியா-இந்தோனேசியா- சிங்கப்பூர்
  • இந்தியா-இந்தோனேசியா-ஆஸ்திரேலியா
  • இந்தியா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. The Global Innovation Index was released by

  • World bank
  • World Intellectual Property Organisation
  • World Trade Organization
  • Organisation for Economic Co-operation and Development
உலகப் புத்தாக்கக் குறியீடு எந்த அமைப்பினால் வெளியிடப் படுகிறது?

  • உலக வங்கி
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

4. Zagorochoria, the recently added UNESCO’s World Heritage site, is located at

  • Italy
  • Chile
  • Spain
  • Greece
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஜாகோரோச்சோரியா தளம் எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • சிலி
  • ஸ்பெயின்
  • கிரீஸ்

Select Answer : a. b. c. d.

5. The Rare element Vanadium was discovered in India from

  • Gulf of Mannar
  • Gulf of Khambhat
  • Gulf of Kutch
  • Coromandel coast
வெனடியம் எனப்படும் அரிய தனிமம் ஆனது இந்தியாவின் எப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது?

  • மன்னார் வளைகுடா
  • கம்பாட் வளைகுடா
  • கட்ச் வளைகுடா
  • கோரமண்டல் கடற்கரை

Select Answer : a. b. c. d.

6. Who won the Borlaug Field Award 2023 from India?

  • Renu Khanna Chopra
  • Chanda Nimbkar
  • Swati Nayak
  • Swati Sharma
2023 ஆம் ஆண்டு போர்லாக் ஃபீல்டு விருதினை வென்ற இந்தியர் யார்?

  • ரேணு கண்ணா சோப்ரா
  • சந்தா நிம்ப்கர்
  • சுவாதி நாயக்
  • ஸ்வாதி சர்மா

Select Answer : a. b. c. d.

7. Which of the following two teams became the number 1 rank in all three cricket formats till date?

  • India and South Africa
  • Australia and South Africa
  • South Africa and New Zealand
  • India and Australia
பின்வருவனவற்றுள், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இன்றுவரை தரவரிசையில் முதலிடத்தினைப் பெற்ற இரண்டு அணிகள் எவை?

  • இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா
  • தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

8. Which country host the world's oldest population of people aged 65 years or up?

  • Italy
  • Japan
  • Finland
  • Norway
65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் மிக வயதான மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு எது?

  • இத்தாலி
  • ஜப்பான்
  • பின்லாந்து
  • நார்வே

Select Answer : a. b. c. d.

9. Which organization released a report on international tourism?

  • World Travel & Tourism Council
  • European Travel Commission
  • International Air Transport Association
  • UN World Tourism Organization
சர்வதேசச் சுற்றுலா குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக சுற்றுப்பயண மற்றும் சுற்றுலா சபை
  • ஐரோப்பியப் பயண ஆணையம்
  • சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு

Select Answer : a. b. c. d.

10. Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY) was launched on

  • 13th September 2018
  • 23rd September 2018
  • 3rd October 2018
  • 13th October 2018
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) எப்போது தொடங்கப்பட்டது?

  • செப்டம்பர் 13, 2018
  • செப்டம்பர் 23, 2018
  • அக்டோபர் 03, 2018
  • அக்டோபர் 13, 2018

Select Answer : a. b. c. d.

11. The eligible age limit for the 'Vigyan Yuva-Shanti Swarup Bhatnagar' award is

  • Under 35
  • Above 35
  • Under 45
  • Above 45
'விக்யான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதினைப் பெறுவதற்கான தகுதியான வயது வரம்பு என்ன?

  • 35 வயதிற்கு கீழ்
  • 35 வயதிற்கு மேல்
  • 45 வயதிற்கு கீழ்
  • 45 வயதிற்கு மேல்

Select Answer : a. b. c. d.

12. The "Veerangana Durgavati Tiger Reserve was established in

  • Uttar Pradesh
  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
வீராங்கனை துர்காவதி புலிகள் வளங்காப்பகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Nilgiri Tahr is only found in select habitats in the States of

  • Tamil Nadu and Kerala
  • Kerala and Karnataka
  • Tamil Nadu and Karnataka
  • Tamil Nadu and Andhra Pradesh
நீலகிரி வரையாடு எந்தெந்த மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே காணப்படுகிறது?

  • தமிழ்நாடு மற்றும் கேரளா
  • கேரளா மற்றும் கர்நாடகா
  • தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
  • தமிழ்நாடு மற்றும் ஆந்திரா

Select Answer : a. b. c. d.

14. Which one of the following countries is not a member of Five Eyes alliance?

  • USA
  • UK
  • New Zealand
  • France
பின்வருவனவற்றுள் ஐங்கண் கூட்டணியில் உறுப்பினராக இடம் பெறாத நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • நியூசிலாந்து
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

15. Who broke the women’s marathon world record in the Berlin Marathon?

  • Brigid Kosgei
  • Tigist Assefa
  • Meskerem Assefa
  • Sheila Chepkirui
பெர்லின் மராத்தானில் மகளிர் மராத்தான் பிரிவில் உலக சாதனைப் படைத்துள்ள வீராங்கனை யார்?

  • பிரிஜிட் கோஸ்கேய்
  • டிஜிஸ்ட் அசெஃபா
  • மெஸ்கெரெம் அசெஃபா
  • ஷீலா செப்கிருய்

Select Answer : a. b. c. d.

16. Who has been conferred with the Dadasaheb Phalke Award for the year 2021?

  • Kashvi Rekhi
  • Waheeda Rehman
  • Asha Parekh
  • Saira Banu
2021 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றவர் யார்?

  • காஷ்வி ரெக்கி
  • வஹீதா ரஹ்மான்
  • ஆஷா பரேக்
  • சாய்ரா பானு

Select Answer : a. b. c. d.

17. Which organization unveiled the nation's first green hydrogen-powered bus in Delhi?

  • Bharath Benz
  • Ashok Leyland
  • Indian oil
  • Bharth Petroleum
பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தை டெல்லியில் அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • பாரத் பென்ஸ்
  • அசோக் லேலண்ட்
  • இந்தியன் ஆயில்
  • பார்த் பெட்ரோலியம்

Select Answer : a. b. c. d.

18. IUCN status of the Greater one-horned rhinos is

  • Vulnerable
  • Critically Endangered
  • Near threatened
  • Least concern
IUCN செந்நிறப் பட்டியலில் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் அந்தஸ்து என்ன?

  • பாதிக்கப்படக் கூடிய இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • அச்சுறு நிலையை அண்மித்த இனம்
  • அழிவாய்ப்புக் கவலை குறைந்த இனம்

Select Answer : a. b. c. d.

19. Who was awarded the first World Food Prize in 1987?

  • M.S. Swaminathan
  • Norman Borlaug
  • Verghese Kurien
  • Nirmala Kurien
1987 ஆம் ஆண்டில் முதல் உலக உணவுப் பரிசினைப் பெற்றவர் யார்?

  • M.S. சுவாமிநாதன்
  • நார்மன் போர்லாக்
  • வர்கீஸ் குரியன்
  • நிர்மலா குரியன்

Select Answer : a. b. c. d.

20. Which women’s cricket team won the gold medal in Asian Games?

  • Sri Lanka
  • India
  • Bangladesh
  • Pakistan
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மகளிர்  கிரிக்கெட் அணி எது?

  • இலங்கை
  • இந்தியா
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

21. The Battle of Haifa during First World War was fought against

  • Ottoman Empire
  • Russia
  • France
  • Germany
முதல் உலகப் போரின் போது நடைபெற்ற ஹைஃபா போர் எந்தப் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்டது?

  • ஒட்டோமான் பேரரசு
  • ரஷ்யா
  • பிரான்சு
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

22. Which of the following site is becoming India’s first-ever green energy archaeological site?

  • Gangaikonda Cholapuram
  • Shore Temple in Mahabalipuram
  • Adichanallur site
  • Sittannavasal Cave
பின்வருவனவற்றில் இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ள தளம் எது?

  • கங்கை கொண்ட சோழபுரம்
  • மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்
  • ஆதிச்சநல்லூர் தலம்
  • சித்தன்னவாசல் குகை

Select Answer : a. b. c. d.

23. The Naganathaswamy Temple at Manambadi was built by

  • Kulothunga I
  • Rajaraja Chola I
  • Rajendra Chola I
  • Rajendra Chola II
மானம்பாடியில் உள்ள நாகநாதசுவாமி கோயில் எந்த அரசரால் கட்டமைக்கப்பட்டது?

  • முதலாம் குலோத்துங்கச் சோழன்
  • முதலாம் இராஜராஜ சோழன்
  • முதலாம் இராஜேந்திர சோழன்
  • இரண்டாம் இராஜேந்திர சோழன்

Select Answer : a. b. c. d.

24. India is placed on which position in 2023 Global Innovation Index?

  • 30th Rank
  • 40th Rank
  • 46th Rank
  • 48th Rank
2023 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தாக்க குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

  • 30வது இடம்
  • 40வது இடம்
  • 46வது இடம்
  • 48வது இடம்

Select Answer : a. b. c. d.

25. The SIMBEX-30, annual bilateral naval exercise, is held between

  • India – Singapore
  • India – Sri Lanka
  • India – South Africa
  • India – Saudi Arabia
SIMBEX-30 எனப்படும் வருடாந்திர இருதரப்பு கடற்படைப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?

  • இந்தியா - சிங்கப்பூர்
  • இந்தியா - இலங்கை
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா
  • இந்தியா - சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.