TNPSC Thervupettagam

TP Quiz - Jan 2021 (Part 3)

3286 user(s) have taken this test. Did you?

1. The Headquarters of the South-Central Railway is located at

  • Hyderabad
  • Secunderabad
  • Visakhapatnam
  • Hubli
தெற்கு-மத்திய இரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஹைதராபாத்
  • செகந்திராபாத்
  • விசாகப் பட்டினம்
  • ஹூப்ளி

Select Answer : a. b. c. d.

2. The National Youth Parliament is held to commemorate the birth anniversary of

  • Subash Chandra Bose
  • Swami Vivekananda
  • BR Ambedkar
  • Jawaharlal Nehru
யாருடைய பிறந்த நாள் அனுசரிப்பை முன்னிட்டு தேசிய இளைஞர் பாராளுமன்றம் நடத்தப் படுகிறது?

  • சுபாஷ் சந்திரபோஸ்
  • சுவாமி விவேகானந்தர்
  • பி.ஆர்.அம்பேத்கர்
  • ஜவஹர்லால் நேரு

Select Answer : a. b. c. d.

3. Recently the huge deposits of vanadium were found at

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Arunachal Pradesh
சமீபத்தில் அதிக அளவில் வனேடியமானது எங்கு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. The 51st International Film Festival was held at

  • Delhi
  • Mumbai
  • Goa
  • Bengaluru
51வது சர்வதேச திரைப்பட விழா எங்கு நடத்தப் பட்டது?

  • டெல்லி
  • மும்பை
  • கோவா
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

5. Who is being hailed as the father of Karisal literature?

  • S. Ramakrishnan
  • Su.Venkatesan
  • K.Rajanarayanan
  • Poomani
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று புகழப் படுபவர் யார்?

  • எஸ்.ராமகிருஷ்ணன்
  • சு.வெங்கடேசன்
  • கி.ராஜநாராயணன்
  • பூமணி

Select Answer : a. b. c. d.

6. Thiruvalluvar Award for the year 2021 was given to

  • Su.Venkatesan
  • Vaigai Selvan
  • HV Hunde
  • Tamil Selvan
2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதானது யாருக்கு வழங்கப் பட்டது?

  • சு.வெங்கடேசன்
  • வைகைச் செல்வன்
  • எச்.வி.ஹண்டே
  • தமிழ்ச்செல்வன்

Select Answer : a. b. c. d.

7. Recently who operated the longest non-stop Flight operated by an all-women pilot group?

  • Indigo
  • Spice Jet
  • Air India
  • Go Air
ஒரு அனைத்துப் பெண் விமானி குழுவால் இயக்கப்பட்ட மிக நீண்ட பயணம் கொண்ட  மற்றும் இடைவிடாது செல்லும் ஒரு விமானத்தை சமீபத்தில் இயக்கிய நிறுவனம் எது?

  • இண்டிகோ
  • ஸ்பைஸ் ஜெட்
  • ஏர் இந்தியா
  • கோ ஏர்

Select Answer : a. b. c. d.

8. Who has the most number of Women pilots in the world?

  • Qatar Airways
  • Air India
  • Singapore Airlines
  • Emirates
உலகில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நிறுவனம் எது?

  • கத்தார் ஏர்வேஸ்
  • ஏர் இந்தியா
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  • எமிரேட்ஸ்

Select Answer : a. b. c. d.

9. Recently the Air India’s longest flight journey was between

  • New York to Delhi
  • Washington to Chennai
  • San Francisco to Bengaluru
  • London to Mumbai
சமீபத்தில் ஏர் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் இடைவிடாத விமானப் பயணமானது எந்தெந்த இடத்திற்கிடையில் மேற்கொள்ளப் பட்டது?

  • நியூயார்க் முதல் டெல்லி வரை
  • வாஷிங்டன் முதல் சென்னை வரை
  • சான் பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு வரை
  • லண்டன் முதல் மும்பை வரை

Select Answer : a. b. c. d.

10. The Stockpile of Ebola vaccine was established at

  • Norway
  • Switzerland
  • Sweden
  • France
எபோலா தடுப்பூசியின் கையிருப்பு எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • நார்வே
  • சுவிட்சர்லாந்து
  • சுவீடன்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

11. The ‘Indian Cities in Post-Pandemic World’ Report was released by

  • World Bank
  • United Nations Development Group
  • World Economic Forum
  • G20
‘கொள்ளை நோயிற்குப் பிந்தைய இந்திய நகரங்கள்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுக் குழு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஜி 20

Select Answer : a. b. c. d.

12. Who will be the Chief Guest of the Republic Day 2021?

  • Boris Johnson
  • Chan Santokhi
  • Angela Merkel
  • No chief guest
2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினர் யார்?

  • போரிஸ் ஜான்சன்
  • சான் சந்தோகி
  • ஏஞ்சலா மெர்க்கெல்
  • சிறப்பு விருந்தினர் யாருமில்லை

Select Answer : a. b. c. d.

13. The National Policy on Skill Development by 2022 had set a target of skilling

  • 100 crore people
  • 50 crore people
  • 25 crore people
  • 10 crore people
2022 ஆம் ஆண்டளவில் திறன் மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கையானது திறமைக்கான ஒரு இலக்கை எந்த அளவில் நிர்ணயித்துள்ளது?

  • 100 கோடி மக்கள்
  • 50 கோடி மக்கள்
  • 25 கோடி மக்கள்
  • 10 கோடி மக்கள்

Select Answer : a. b. c. d.

14. Who is not involved in organizing the One Planet Summit 2021?

  • World Bank
  • United Nations
  • France
  • International Monetary Fund
ஒற்றைக் கிரக உச்சி மாநாடு 2021 என்ற மாநாட்டை ஏற்பாடு செய்வதில் ஈடுபடாதது யார்?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள்
  • பிரான்ஸ்
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

15. Who is the chairperson of the Financial Stability and Development Council?

  • RBI Governor
  • Union Finance Minister
  • Prime Minister of India
  • Finance Secretary
நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் யார்?

  • ரிசர்வ் வங்கி ஆளுநர்
  • மத்திய நிதி அமைச்சர்
  • இந்தியப் பிரதமர்
  • நிதித்துறைச் செயலாளர்

Select Answer : a. b. c. d.

16. Cherry Blossom Festival is celebrated at

  • Meghalaya
  • Mizoram
  • Assam
  • Manipur
செர்ரி மலர் திருவிழாவானது எங்கு கொண்டாடப்படுகிறது?

  • மேகாலயா
  • மிசோரம்
  • அசாம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

17. The first railway station of India with a Green Build Certification is

  • Chennai
  • Mumbai
  • Pune
  • Kevadia
பசுமை கட்டடச் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் இரயில் நிலையம் எது?

  • சென்னை
  • மும்பை
  • புனே
  • கெவாடியா

Select Answer : a. b. c. d.

18. Who was given with the SKOCH Challenger Award?

  • Ministry of Tribal Affairs
  • Ministry of Home Affairs
  • Ministry of Urban development
  • Ministry of Social Justice
ஸ்கோச் சேலஞ்சர் விருதானது எந்த அமைச்சகத்திற்கு வழங்கப் பட்டது?

  • பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
  • உள்துறை விவகாரங்கள் அமைச்சகம்
  • நகர அபிவிருத்தித் துறை அமைச்சகம்
  • சமூக நீதித் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

19. Which country tops the Henley Passport Index?

  • USA
  • Japan
  • Singapore
  • France
ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

20. Recently the US government designated which country as state sponsor of terrorism?

  • Sudan
  • Cuba
  • Iraq
  • Palestine
சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் எந்த நாட்டைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசு எனப் பெயரிட்டது?

  • சூடான்
  • கியூபா
  • ஈராக்
  • பாலஸ்தீனம்

Select Answer : a. b. c. d.

21. Which one is listed as the Worst in the management effectiveness evaluation of national parks and wildlife sanctuaries in India?

  • Jaldapara National Park in West Bengal
  • Raiganj wildlife sanctuary in West Bengal
  • Turtle Wildlife Sanctuary in Uttar Pradesh
  • Great Himalayan National Park in Himachal Pradesh
இந்தியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் மீதான மேலாண்மைச் செயல்திறன் மதிப்பீட்டில் எது 'மோசமானது' என்று பட்டியலிடப் பட்டுள்ளது?

  • மேற்கு வங்கத்தின் ஜல்தபாரா தேசியப் பூங்கா
  • மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச் வனவிலங்குச் சரணாலயம்
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆமை வனவிலங்குச் சரணாலயம்
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும் இமாலய தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

22. Which one recently celebrated the 75th foundation day?

  • Food Corporation of India
  • Steel Authority of India
  • Central Reserve Police
  • National Disaster Responsive Force
75வது நிறுவன தினத்தைச் சமீபத்தில் கொண்டாடிய அமைப்பு எது?

  • இந்திய உணவுக் கழகம்
  • இந்திய எஃகு ஆணையம்
  • மத்திய ரிசர்வ் போலீஸ்
  • தேசிய பேரிடர் மீட்புப் படை

Select Answer : a. b. c. d.

23. India’s first Fire Park was recently established at

  • Chennai
  • Kolkata
  • Hyderabad
  • Bhubaneshwar
இந்தியாவின் முதல் தீயணைப்புப் பூங்கா சமீபத்தில் எங்கு நிறுவப்பட்டது?

  • சென்னை
  • கொல்கத்தா
  • ஹைதராபாத்
  • புவனேஷ்வர்

Select Answer : a. b. c. d.

24. The SAKSHAM awareness was launched to spread awareness about

  • Gender Equality
  • Green Energy
  • Road Safety
  • Covid Vaccine
எதைக் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சாக்சம் என்ற விழிப்புணர்வானது தொடங்கப் பட்டது?

  • பாலினச் சமத்துவம்
  • பசுமை ஆற்றல்
  • சாலைப் பாதுகாப்பு
  • கோவிட் தடுப்பு மருந்து

Select Answer : a. b. c. d.

25. As per the International Migration 2020 report, who has the largest diaspora in the World?

  • China
  • India
  • Brazil
  • Mexico
சர்வதேச இடப்பெயர்வு 2020 என்ற அறிக்கையின்படி, உலகில் அதிகளவில் புலம்பெயர்ந்தோரைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.