TNPSC Thervupettagam

TP Quiz - September 2023 (Part 4)

1343 user(s) have taken this test. Did you?

1. Which country have won their first-ever FIBA Basketball World Cup title?

  • Serbia
  • Germany
  • Brazil
  • France
முதல் முறையாக FIBA கூடைப்பந்து உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற நாடு எது?

  • செர்பியா
  • ஜெர்மனி
  • பிரேசில்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

2. Vembakottai archaeological site is located in

  • Virudhunagar
  • Madurai
  • Tirunelveli
  • Tuticorin
வெம்பக் கோட்டை தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • விருதுநகர்
  • மதுரை
  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

3. Tamil Nadu govt has formed a Committee on Vishwakarma scheme under

  • Justice Chandru
  • Thirupugazh
  • Vishwanathan
  • J. Jeyaranjan
தமிழ்நாடு அரசானது யாருடைய தலைமையின் கீழ் விஸ்வகர்மா திட்டம் தொடர்பான குழுவினை அமைத்துள்ளது?

  • நீதிபதி சந்துரு
  • திருப்புகழ்
  • விஸ்வநாதன்
  • J. ஜெயரஞ்சன்

Select Answer : a. b. c. d.

4. The famous Pashmina shawl is made in

  • Himachal Pradesh
  • Uttar Pradesh
  • Kashmir
  • Uttarakhand
புகழ்பெற்ற பாஷ்மினா சால்வை எங்கு தயாரிக்கப் படுகிறது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

5. Who becomes the youngest American women to win a Grand Slam event recently?

  • Jessica Pegula
  • Coco Gauff
  • Madison Keys
  • Karolína Muchová
சமீபத்தில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்ற இளம் அமெரிக்கப் பெண்மணி யார்?

  • ஜெசிகா பெகுலா
  • கோகோ காஃப்
  • மேடிசன் கீஸ்
  • கரோலினா முச்சோவா

Select Answer : a. b. c. d.

6. Who became the fastest to reach 13,000 ODI runs in just 277 innings?

  • Virat Kohli
  • KL Rahul
  • MS Dhoni
  • Rohit Sharma
வெறும் 277 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை அதி விரைவாக எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?

  • விராட் கோலி
  • K.L. ராகுல்
  • M.S. தோனி
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

7. Which of the following organization is executing the Aswasanidhi project?

  • National commission for women
  • National commission for children
  • Women and Child Development department
  • NITI Ayog
பின்வருவனவற்றுள் ஆஸ்வாசநிதி திட்டத்தைச் செயல்படுத்துகின்ற அமைப்பு எது?

  • தேசிய மகளிர் ஆணையம்
  • தேசிய குழந்தைகள் ஆணையம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

8. India's highest fighter airfield is located in

  • Leh
  • Chushul
  • Loma
  • Nyoma
மிக உயரமான இடத்தில் அமைந்த இந்தியாவின் முதல் போர் விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • லே
  • சுஷுல்
  • லோமா
  • நியோமா

Select Answer : a. b. c. d.

9. World food price index is released by

  • WTO
  • FAO
  • World Bank
  • World Food Programme
உலக உணவு விலைக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உலக வங்கி
  • உலக உணவுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

10. 'MATSYA 6000' is related to

  • Exoplanet Exploration
  • Mission to Mars
  • Deep Sea Exploration
  • Mission to Moon
'மத்ஸ்யா 6000' எதனுடன் தொடர்புடையது?

  • புறக்கோள் ஆய்வு
  • செவ்வாய் ஆய்வுத் திட்டம்
  • ஆழ்கடல் ஆய்வு
  • நிலவு ஆய்வுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

11. Which state started Mob Lynching Victim Compensation Scheme recently?

  • Himachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
சமீபத்தில் கும்பல் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. National Engineer's Day is observed on

  • September 05
  • September 10
  • September 15
  • September 16
தேசியப் பொறியாளர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 05
  • செப்டம்பர் 10
  • செப்டம்பர் 15
  • செப்டம்பர் 16

Select Answer : a. b. c. d.

13. Who clinches Indonesia Badminton Masters Title 2023 in Medan, North Sumatra?

  • PV Sindhu
  • Saina Nehwal
  • Lakshya Sen
  • Kiran George
வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு இந்தோனேசியா பாட்மிண்டன் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?

  • P.V. சிந்து
  • சாய்னா நேவால்
  • லக்சயா சென்
  • கிரண் ஜார்ஜ்

Select Answer : a. b. c. d.

14. The Operation Polo is conducted on

  • September 13, 1947
  • September 13, 1948
  • September 18, 1947
  • September 18, 1948
போலோ நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப் பட்டது?

  • செப்டம்பர் 13, 1947
  • செப்டம்பர் 13, 1948
  • செப்டம்பர் 18, 1947
  • செப்டம்பர் 18, 1948

Select Answer : a. b. c. d.

15. Who has appointed as Director of the Enforcement Directorate recently?

  • Rahul Navin
  • Ravi Sinha
  • Praveen Sood
  • Sanjay Kumar Mishra
அமலாக்க இயக்குனரகத்தின் இயக்குநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

  • ராகுல் நவீன்
  • ரவி சின்ஹா
  • பிரவீன் சூட்
  • சஞ்சய் குமார் மிஸ்ரா

Select Answer : a. b. c. d.

16. International Day of Democracy is observed on

  • September 05
  • September 10
  • September 13
  • September 15
சர்வதேச ஜனநாயக தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 05
  • செப்டம்பர் 10
  • செப்டம்பர் 13
  • செப்டம்பர் 15

Select Answer : a. b. c. d.

17. Kurathiarai rock-cut temple belongs to

  • Early Pandya period
  • Later Pandya period
  • Pallava Epoch
  • Later chola period
குறத்தியறை குடைவரைக் கோவில் எந்தக் காலகட்டத்தினைச் சேர்ந்தது?

  • முற்காலப் பாண்டியர் காலம்
  • பிற்காலப் பாண்டியர் காலம்
  • பல்லவ சகாப்தம்
  • பிற்காலச் சோழர் காலம்

Select Answer : a. b. c. d.

18. The headquarters of International Organisation of Legal Metrology is situated in

  • Rome
  • Berlin
  • Paris
  • Vienna
சர்வதேச சட்டமுறை அளவியல் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்து உள்ளது?

  • ரோம்
  • பெர்லின்
  • பாரீஸ்
  • வியன்னா

Select Answer : a. b. c. d.

19. Segur elephant corridor is located in

  • Coimbatore District
  • Nilgiris district
  • Krishnagiri District
  • Dharmapuri District
சீகூர் யானை வழித்தடம் எங்கு அமைந்துள்ளது?

  • கோவை மாவட்டம்
  • நீலகிரி மாவட்டம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம்
  • தர்மபுரி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

20. Who won the 16th Asia Cup Cricket title recently?

  • Sri Lanka
  • Bangladesh
  • Pakistan
  • India
சமீபத்தில் நடைபெற்ற 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?

  • இலங்கை
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. Which of the following is the India’s 42nd UNESCO World Heritage Site?

  • Chhatrapati Shivaji Terminus
  • Elephanta Caves
  • Hoysala temples
  • Khajuraho Group of Monuments
பின்வருவனவற்றில் இந்தியாவின் 42வது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் எது?

  • சத்ரபதி சிவாஜி இரயில் முனையம்
  • எலிஃபாண்டா குகைகள்
  • ஹொய்சாளர் கோவில்கள்
  • கஜுராஹோ நினைவுச் சின்னங்களின் குழுமம்

Select Answer : a. b. c. d.

22. Section 6A of the Delhi Special Police Establishment (DSPE) added in

  • 1997
  • 2003
  • 2006
  • 2007
டெல்லிச் சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டத்தின் (DSPE) 6Aவது பிரிவு எப்போது சேர்க்கப் பட்டது?

  • 1997
  • 2003
  • 2006
  • 2007

Select Answer : a. b. c. d.

23. Pradhan Mantri Ujjwala Yojana was launched on

  • Jan 1, 2016
  • May 1, 2016
  • June 1, 2016
  • Dec 1, 2016
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எப்போது தொடங்கப் பட்டது?

  • ஜனவரி 1, 2016
  • மே 1, 2016
  • ஜூன் 1, 2016
  • டிசம்பர் 1, 2016

Select Answer : a. b. c. d.

24. Storm Daniel cyclone make huge loss in

  • Greece
  • Turkey
  • Libya
  • Bulgaria
டேனியல் புயல் எந்த நாட்டில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது?

  • கிரீஸ்
  • துருக்கி
  • லிபியா
  • பல்கேரியா

Select Answer : a. b. c. d.

25. “Hunger Map LIVE: Global insights and key trends” report was released by

  • WTO
  • World Bank
  • FAO
  • World Food Programme
"Hunger Map LIVE: உலகளாவியத் தகவல்கள் மற்றும் முக்கியப் போக்குகள்" என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உலக உணவுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.