TNPSC Thervupettagam

TP Quiz - Jan 2021 (Part 2)

3699 user(s) have taken this test. Did you?

1. The recent RP Tiwari committee is related with

  • Common Entrance Test for Under graduate courses
  • Reservation in the Higher Educational Institutions
  • Postal Vote for NRIs
  • Reforms in NEET exams
சமீபத்திய ஆர்.பி.திவாரி என்ற குழுவானது எதனுடன் தொடர்புடையது?

  • இளங்கலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு
  • உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தபால் வாக்கு
  • நீட் தேர்வுகளில் சீர்திருத்தங்கள்

Select Answer : a. b. c. d.

2. Ruthenium 106 Plaque will be used for

  • Lung Cancer therapy
  • Breast Cancer therapy
  • Skin Cancer therapy
  • Eye Cancer therapy
ருத்தேனியம் 106 வில்லையானது எதற்குப் பயன்படுத்தப்பட இருக்கிறது?

  • நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை
  • மார்பகப் புற்றுநோய் சிகிச்சை
  • தோல் புற்றுநோய் சிகிச்சை
  • கண் புற்றுநோய் சிகிச்சை

Select Answer : a. b. c. d.

3. The first covid vaccine approved in India is

  • Covishield
  • Covaxine
  • Zycov-D
  • Sputnik
எது இந்தியாவில் கோவிட் தொற்றுக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும்?

  • கோவிஷீல்ட்
  • கோவாக்சின்
  • ஜிகோவ்-டி
  • ஸ்புட்னிக்

Select Answer : a. b. c. d.

4. Which country has successfully isolated and cultured the UK variant of Coronavirus strain?

  • England
  • Japan
  • USA
  • India
எந்த நாடு இங்கிலாந்தின் மாறுபட்ட கொரோனா வைரஸை வெற்றிகரமாக தனிமைப்படுத்தி வளர்த்துள்ளது?

  • இங்கிலாந்து
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

5. The Maitre Setu bridge will connect India with

  • Myanmar
  • Bangladesh
  • Nepal
  • Bhutan
மைத்ரி சேது பாலம் இந்தியாவையும் எந்த நாட்டையும் இணைக்கும்?

  • மியான்மர்
  • வங்க தேசம்
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

6. Which country has planned to launch Wooden Satellites in the Space?

  • USA
  • Israel
  • China
  • Japan
விண்வெளியில் மரத்தாலான செயற்கைக் கோள்களைச் செலுத்த எந்த நாடு திட்டமிட்டுள்ளது?

  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

7. The permafrost is not found in

  • Russia
  • Canada
  • USA (Alaska)
  • Scotland
நிரந்தர உறைபனியானது எங்கு காணப் படவில்லை?

  • ரஷ்யா
  • கனடா
  • அமெரிக்கா (அலாஸ்கா)
  • ஸ்காட்லாந்து

Select Answer : a. b. c. d.

8. India has a target of reducing Trans Fat level in the year 2022 at

  • 5%
  • 1%
  • 2%
  • 3%
இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் மாறுபக்க கொழுப்பு அளவைக் எத்தனை சதவீதமாக குறைக்க ஒரு இலக்கினைக் கொண்டுள்ளது?

  • 5%
  • 1%
  • 2%
  • 3%

Select Answer : a. b. c. d.

9. The Government of India is to construct the largest floating solar energy project in the world at

  • Gujarat
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Maharashtra
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி உற்பத்தி ஆற்றல் திட்டத்தை இந்திய அரசானது எங்கு கட்ட உள்ளது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

10. Which one of the following is not the base research stations located at Antarctica?

  • Maitri
  • Dakshin Gangotri
  • Bharati
  • Himadri
பின்வருவனவற்றில் எது அண்டார்டிகாவில் அமைந்துள்ள அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இல்லை?

  • மைத்ரி
  • தட்சிண கங்கோத்ரி
  • பாரதி
  • இமாத்ரி

Select Answer : a. b. c. d.

11. Who has bagged the best performing Union territory in India in the implementation of Pradhan Mantri Awas Yojana Urban (PMAY-U) in 2019?

  • Ladakh
  • Puducherry
  • Chandigarh
  • New Delhi
2019 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகரத் திட்டத்தை அமல்படுத்துவதில் இந்தியாவில் எது சிறப்பாக செயல்படும் ஒன்றியப் பிரதேசம் என்ற விருதினைப் பெற்று இருக்கின்றது?

  • லடாக்
  • புதுச்சேரி
  • சண்டிகர்
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

12. The Arittapatty inscription is found at which district?

  • Tiruvannamalai
  • Madurai
  • Theni
  • Perambalur
அரிட்டாபட்டி கல்வெட்டு எந்த மாவட்டத்தில் கண்டறியப் பட்டுள்ளது?

  • திருவண்ணாமலை
  • மதுரை
  • தேனி
  • பெரம்பலூர்

Select Answer : a. b. c. d.

13. Which one of the following is not formed over the Bay of Bengal?

  • Burevi
  • Nisarga
  • Nivar
  • Amphan
வங்காள விரிகுடாவில் பின்வருவனவற்றில் எது உருவாகவில்லை?

  • புரெவி
  • நிசர்கா
  • நிவார்
  • ஆம்பன்

Select Answer : a. b. c. d.

14. Which of the following states were the hardest hit states due to adverse weather in 2020?

  • Assam and West Bengal
  • Tamilnadu and Kerala
  • Uttar Pradesh and Bihar
  • Andhra Pradesh and Odisha
2020 ஆம் ஆண்டில் பாதகமான வானிலை காரணமாக பின்வரும் மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன?

  • அசாம் மற்றும் மேற்கு வங்கம்
  • தமிழ்நாடு மற்றும் கேரளா
  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார்
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா

Select Answer : a. b. c. d.

15. In which of the following month in the year 2020, the GST collection was the highest in India?

  • January 2020
  • February 2020
  • November 2020
  • December 2020
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் எந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகமாக இருந்தது?

  • ஜனவரி 2020
  • பிப்ரவரி 2020
  • நவம்பர் 2020
  • டிசம்பர் 2020

Select Answer : a. b. c. d.

16. Which country recorded the highest number of births on New Year's Day 2021 in the World?

  • China
  • India
  • Brazil
  • Indonesia
உலகில் 2021 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் அதிக எண்ணிக்கையிலான பிறப்புகளைப் பதிவு செய்த நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

17. The Collection Ilakkiya Suvadukal was written by

  • S Ramakrishnan
  • Cho Dharman
  • A Madhavan
  • Vanna Dhasan
இலக்கியச் சுவடுகள் என்ற புத்தகம் யாரால் எழுதப் பட்டது?

  • எஸ். ராமகிருஷ்ணன்
  • சோ. தர்மன்
  • அ. மாதவன்
  • வண்ணதாசன்

Select Answer : a. b. c. d.

18. India’s first migrant worker cell was established at

  • Chennai
  • Mumbai
  • Bengaluru
  • Surat
இந்தியாவின் முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர் சேவை மையம் ஆனது எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • சென்னை
  • மும்பை
  • பெங்களூரு
  • சூரத்

Select Answer : a. b. c. d.

19. The Global Economic Prospects report was recently released by

  • International Monetary Fund
  • World Economic Forum
  • World Bank
  • United Nations Development Program
உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் என்ற அறிக்கையானது (Global Economic Prospects report) சமீபத்தில் யாரால் வெளியிடப்பட்டது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம்

Select Answer : a. b. c. d.

20. The world’s first Double Stack Long Haul container train was launched by

  • China
  • USA
  • France
  • India
உலகின் முதல் இரட்டை அடுக்கு நீள சரக்குப் பெட்டக இரயிலை அறிமுகப் படுத்திய நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. Which country has recently achieved the top spot in the Test Cricket rankings for the first time in the ranking’s history?

  • India
  • Australia
  • South Africa
  • New Zealand
தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சமீபத்தில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

22. As per the recent health survey, which state in India has the Total Fertility Rate above the replacement levels now?

  • Bihar
  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
சமீபத்திய சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போதைய மாற்று நிலைகளை விட அதிகமாக உள்ளது?

  • பீகார்
  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

23. As per the recent health survey, the lowest death rate in India is found at

  • Tamilnadu
  • Punjab
  • Kerala
  • Andhra Pradesh
சமீபத்திய சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் எங்கு காணப்படுகிறது?

  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • கேரளா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

24. As of 2020, Which country is the home to the highest numbers of billionaires worldwide?

  • India
  • China
  • USA
  • Germany
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் பெரும் பணக்காரர்கள்  அதிகம் வசிக்கும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

25. Which state has proposed to give daily 100 rupees to every school going girl Child for attending classes?

  • Kerala
  • Assam
  • Punjab
  • Tamilnadu
பள்ளிக்குச் சென்று வகுப்புகளில் பங்கேற்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தினசரி 100 ரூபாய் வழங்க எந்த மாநிலம் முன்மொழிந்துள்ளது?

  • கேரளா
  • அசாம்
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.