TNPSC Thervupettagam

TP Quiz - August 2025 (Part 1)

114 user(s) have taken this test. Did you?

1. Who won the U-15 Girls’ Singles title at the 29th Asian Youth Table Tennis Championships?

  • Suhana Saini
  • Divyanshi Bhowmick
  • Manika Batra
  • Ayhika Mukherjee
29வது ஆசிய இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 15 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் போட்டியில் பட்டத்தை வென்றவர் யார்?

  • சுஹானா சைனி
  • திவ்யான்ஷி பௌமிக்
  • மணிகா பத்ரா
  • அய்ஹிகா முகர்ஜி

Select Answer : a. b. c. d.

2. The Operation Mahadev is related to?

  • Anti-Naxal operation
  • Search for missing soldiers
  • Encountering terrorists
  • Drug smuggling prevention
மகாதேவ் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை
  • காணாமல் போன வீரர்களைத் தேடுதல்
  • தீவிரவாதிகளை அழித்தல்
  • போதைப்பொருள் கடத்தல் தடுப்பு

Select Answer : a. b. c. d.

3. Which city will host India’s first Hindi-medium medical college?

  • Jabalpur
  • Jaipur
  • Indore
  • Nagpur
இந்தியாவின் முதல் இந்தி மொழி வழி கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியை அமைக்க உள்ள நகரம் எது?

  • ஜபல்பூர்
  • ஜெய்ப்பூர்
  • இந்தூர்
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

4. What was the labor force participation rate in India during 2023–24?


  • 60.1%
  • 62.5%
  • 58.9%
  • 61.2%
2023–24 ஆம் காலக் கட்டத்தில் இந்தியாவில் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் யாது?

  • 60.1%
  • 62.5%
  • 58.9%
  • 61.2%

Select Answer : a. b. c. d.

5. What is the IUCN status of Chamaegastrodia reiekensis?

  • Near Threatened
  • Endangered
  • Critically Endangered
  • Vulnerable
IUCN செந்நிறப் பட்டியலில் சாமேகாஸ்ட்ரோடியா ரீகென்சிஸ் என்பதன் பாதுகாப்பு நிலை யாது?

  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

6. Who became the first Indian woman to win the FIDE Women’s World Cup in 2025?

  • Divya Deshmukh
  • Harika Dronavalli
  • Tania Sachdev
  • Koneru Humpy
2025 ஆம் ஆண்டு FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • திவ்யா தேஷ்முக்
  • ஹரிகா துரோணவல்லி
  • தானியா சச்தேவ்
  • கோனேரு ஹம்பி

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding Rajendra Chola I.

  • An inscription in Thirulogi near Gangaikonda Cholapuram records Rajendra Chola I’s temple worship.
  • Maduramandalam, Namanaikkonam, and Panchappalli were part of Masuni Desam.
  • Venginadu was ruled by the Western Chalukyas, loyal to the Cholas.
  • All the statements are correct.
முதலாம் இராஜேந்திர சோழன் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள திருலோக்கியில் உள்ள ஒரு கல்வெட்டு, முதலாம் இராஜேந்திர சோழனின் கோயில் வழிபாடு குறித்த தகவலைக் கொண்டுள்ளது.
  • மதுரமண்டலம், நாமனைக்கோணம் மற்றும் பஞ்சப்பள்ளி ஆகியவை மாசுனி தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
  • வெங்கிநாடு சோழர்களுக்கு விசுவாசமான மேற்கு சாளுக்கியர்களால் ஆளப் பட்டது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Who won the 2025 UN Nelson Mandela Prize?

  • Kofi Annan
  • Kennedy Odede
  • Graça Machel
  • Wangari Maathai
2025 ஆம் ஆண்டு ஐ.நா. நெல்சன் மண்டேலா பரிசை வென்றவர் யார்?

  • கோஃபி அன்னன்
  • கென்னடி ஒடேட்
  • கிராசா மச்செல்
  • வங்காரி மாத்தாய்

Select Answer : a. b. c. d.

9. Tamil Nadu observed Transgender Welfare Day in

  • March 31
  • June 30
  • May 10
  • April 15
தமிழ்நாடு அரசானது எந்த நாளில் திருநர்கள் நல தினத்தைக் கொண்டாடியது?

  • மார்ச் 31
  • ஜூன் 30
  • மே 10
  • ஏப்ரல் 15

Select Answer : a. b. c. d.

10. What does NALSA stand for?

  • National Legal and Social Authority
  • National Legal Services Authority
  • National Law Support Agency
  • National Legal Standards Association
NALSA என்பது எதைக் குறிக்கிறது?

  • தேசிய சட்ட மற்றும் சமூக ஆணையம்
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையம்
  • தேசிய சட்ட ஆதரவு முகமை
  • தேசிய சட்டத் தரநிலைகள் சங்கம்

Select Answer : a. b. c. d.

11. Which two countries signed the Geelong Treaty?

  • Australia and India
  • UK and Canada
  • India and the UK
  • Australia and the UK
ஜீலாங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாடுகள் யாவை?

  • ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
  • ஐக்கியப் பேரரசு மற்றும் கனடா
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு
  • ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

12. What is Kaziranga National Park’s rank in the world for tiger density in 2025?

  • 1st Rank
  • 2nd Rank
  • 3rd Rank
  • 4th Rank
2025 ஆம் ஆண்டில் புலிகளின் பரவல் பட்டியலில் காசிரங்கா தேசியப் பூங்காவின் தரவரிசை யாது?

  • முதலிடம்
  • இரண்டாமிடம்
  • மூன்றாமிடம்
  • நான்காமிடம்

Select Answer : a. b. c. d.

13. Who are not the part of Vice-Presidential election’s electoral college in India?

  • Nominated members of both the Houses of Parliament
  • Nominated Members of Rajya Sabha
  • Elected members of the Legislative Assemblies of States
  • Elected members of the Legislative Council of States
இந்தியாவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின் தேர்தல் குழுவில் பங்கேற்காத உறுப்பினர்கள் யாவர்?

  • பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்
  • மாநிலங்களவையின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்
  • மாநில சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
  • மாநில சட்ட மேலவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

Select Answer : a. b. c. d.

14. Which tribe celebrates the Gavri Festival?

  • Bhils
  • Gonds
  • Santhals
  • Todas
எந்தப் பழங்குடியினர் பிரிவானது காவ்ரி விழாவைக் கொண்டாடுகின்றது?

  • பில்கள்
  • கோண்டுகள்
  • சந்தாலர்கள்
  • தோடர்கள்

Select Answer : a. b. c. d.

15. CRIB blood group belongs to which blood group system?

  • ABO
  • Rh
  • INRA
  • Kell
CRIB இரத்தக் குழு எந்த வகை இரத்தக் குழு அமைப்பைச் சேர்ந்தது?

  • ABO
  • Rh
  • INRA
  • Kell

Select Answer : a. b. c. d.

16. Where was a new Harappan settlement recently discovered?

  • Bikaner
  • Ratadiya Ri Dheri
  • Barmer
  • Udaipur
ஒரு புதிய ஹரப்பா குடியேற்றப் பகுதியானது சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது?

  • பிகானேர்
  • ரடாடியா ரி தேரி
  • பர்மேர்
  • உதய்பூர்

Select Answer : a. b. c. d.

17. Where did the Tamil Nadu Chief Minister lay the foundation for a Mini TIDEL Park recently?


  • Trichy
  • Erode
  • Tiruvannamalai
  • Chennai
எந்தப் பகுதியில் அமைக்கப்பட உள்ள ஒரு சிறிய டைடல் பூங்காவிற்கு தமிழ்நாடு முதல்வர் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்?

  • திருச்சி
  • ஈரோடு
  • திருவண்ணாமலை
  • சென்னை

Select Answer : a. b. c. d.

18. What is the name of the scheme under which diaspora Tamil youth tour Tamil Nadu to connect with Tamil heritage?

  • Tamil Makkal Vizha
  • Oorkalai Thedi
  • Tamil Cultural Connect
  • Verkalai Thedi
புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழ் பாரம்பரியத்துடன் இணைவதற்காக மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு அரசின் சுற்றுப்பயணத் திட்டத்தின் பெயர் யாது?

  • தமிழ் மக்கள் விழா
  • ஊர்களைத் தேடி
  • தமிழ்க் கலாச்சார இணைப்பு
  • வேர்களைத் தேடி

Select Answer : a. b. c. d.

19. The Medog Dam is being built in which country?

  • China
  • India
  • Nepal
  • Bhutan
மெடோக் அணை எந்த நாட்டினால் கட்டமைக்கப்படுகிறது?

  • சீனா
  • இந்தியா
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect pair 

  • Vamsadhara Water Dispute - Andhra Pradesh & Odisha
  • Ravi and Beas Water Disputes – Punjab & Rajasthan
  • Mahanadi Water Disputes – Chhattisgarh & Odisha
  • Mahadayi Water Disputes – Maharashtra & Gujarat
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • வம்சதாரா நதிநீர்ப் பிரச்சினை- ஆந்திரப் பிரதேசம் & ஒடிசா
  • ராவி மற்றும் பியாஸ் நதி நீர்ப் பிரச்சினை - பஞ்சாப் & இராஜஸ்தான்
  • மகாநதி நீர்ப் பிரச்சினை - சத்தீஸ்கர் & ஒடிசா
  • மஹதாயி நீர்ப் பிரச்சினை - மகாராஷ்டிரா & குஜராத்

Select Answer : a. b. c. d.

21. The Sawalkote Hydroelectric Project is planned in 

  • River Jhelum
  • River Chenab
  • River Ravi
  • River Sutlej
சவல்கோட் நீர் மின் நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • ஜீலம் நதி
  • செனாப் நதி
  • ராவி நதி
  • சட்லஜ் நதி

Select Answer : a. b. c. d.

22. UN Women was established in

  • 2005
  • 2010
  • 2015
  • 2025
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

  • 2005
  • 2010
  • 2015
  • 2025

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect pair of bilateral Exercises

  • SIMBEX - Sri Lanka and India
  • SAMPRITI - Bangladesh and India
  • SURYA KIRAN – Nepal and India
  • MAITREE - Thailand and India
இருதரப்பு பயிற்சி தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • SIMBEX - இலங்கை மற்றும் இந்தியா
  • SAMPRITI – வங்காள தேசம் மற்றும் இந்தியா
  • Surya Kiran - நேபாளம் மற்றும் இந்தியா
  • MAITREE - தாய்லாந்து மற்றும் இந்தியா

Select Answer : a. b. c. d.

24. Who wrote Ramcharitmanas?

  • Valmiki
  • Kalidasa
  • Tulsidas
  • Kabir
இராமசரிதமானஸ் நூலை எழுதியவர் யார்?

  • வால்மீகி
  • காளிதாசர்
  • துளசிதாசர்
  • கபீர்

Select Answer : a. b. c. d.

25. Which state has become the first in India to implement faceless adjudication under State GST?

  • Kerala
  • Gujarat
  • Maharashtra
  • Uttar Pradesh
மாநில சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் நேரடி ஆஜர் ஆகுதல் இல்லாத வகையிலான வழக்காடல் முறையினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • கேரளா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப்பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.