Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2023 (Part 5)
1611 user(s) have taken this test. Did you?
1. The second edition of Kashi Tamil Sangamam was held at
Lucknow
Mamallapuram
Varanasi
Chunar
இரண்டாவது காசி தமிழ் சங்கமம் எங்கு நடத்தப் பட்டது?
லக்னோ
மாமல்லபுரம்
வாரணாசி
சுனார்
Select Answer :
a.
b.
c.
d.
2. ‘Zero Trust Authentication’ process is related with
Secure e-mail Communications
Secure UPI Payment
RBI Transaction
Centre to State funding
'நம்பிக்கை சாராத உறுதிப்படுத்துதல் சார்ந்த சரிபார்ப்பு' செயல்முறை எதனுடன் தொடர்புடையது?
பாதுகாப்பான மின்னஞ்சல் தகவல் தொடர்பு அமைப்புகள்
பாதுகாப்பான UPI பணம் செலுத்தல்
இந்திய ரிசர்வ் வங்கி பரிவர்த்தனை
மாநில அரசிற்கான மத்திய அரசின் நிதி
Select Answer :
a.
b.
c.
d.
3. Which of the following team won their maiden Vijay Hazare Trophy 2023?
Rajasthan
Uttar Pradesh
Tamil Nadu
Haryana
பின்வருவனவற்றில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் தங்களது முதல் கோப்பையினை வென்ற அணி எது?
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which country was the first to establish a research station in Arctic region?
India
Japan
China
Russia
முதன்முறையாக ஆர்க்டிக் பகுதியில் ஓர் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிய நாடு எது?
இந்தியா
ஜப்பான்
சீனா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
5. The Salton Sea is located within the boundary of
United States
China
Russia
Canada
சால்டன் கடல் எந்த நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளது?
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country topped in remittance recipient?
Mexico
China
India
Egypt
பண அனுப்பீடுகளில் முதலிடம் பிடித்த நாடு எது?
மெக்சிகோ
சீனா
இந்தியா
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
7. Which organization has released a new small language model—Phi-2?
Microsoft
Facebook
Meta
Twitter
பை-2 என்ற புதிய சிறிய மொழி மாதிரியை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
மைக்ரோசாப்ட்
முகநூல்
மெட்டா
கீச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Gelephu Smart city Project was developed by
India
Bhutan
Myanmar
Bangladesh
கெலேபு சீர்மிகு நகரத் திட்டத்தினை உருவாக்கிய நாடு எது?
இந்தியா
பூடான்
மியான்மர்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which year has been designated as the International Year of Camelids?
2023
2024
2025
2030
சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?
2023
2024
2025
2030
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state was topped in the Khelo India Para Games 2023 medal Talley?
Haryana
Uttar Pradesh
Tamil Nadu
Maharashtra
2023 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
ஹரியானா
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which airlines become the first Indian airline to carry 100 million passengers in a single calendar year?
SpiceJet
Indigo
Vistara
Air India
ஓராண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்ற பெருமைக்குரிய முதல் இந்திய விமான நிறுவனம் எது?
ஸ்பைஸ்ஜெட்
இண்டிகோ
விஸ்தாரா
ஏர் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
12. The Great Unconformity event is related to
Weather phenomenon
Volcano phenomenon
Earth quake phenomenon
Earth crust erosion
பாறைகளில் காணப்படும் பெரிய அளவிலான பதிவு இடைவெளி எதனுடன் தொடர்புடையது?
வானிலை நிகழ்வு
எரிமலை நிகழ்வு
நிலநடுக்க நிகழ்வு
புவி கண்ட மேலோட்டு அரிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
13. Who won the Sahitya Akademi Awards for 2023 in Tamil?
Imaiyam
Vannadasan
Devibharathi
Puviarasu
சாகித்ய அகாடமியின் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழிப் பிரிவு விருதினை வென்றவர் யார்?
இமயம்
வண்ணதாசன்
தேவிபாரதி
புவியரசு
Select Answer :
a.
b.
c.
d.
14. National Mathematics Day is observed on
December 22
December 23
December 24
December 25
தேசிய கணித தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
டிசம்பர் 22
டிசம்பர் 23
டிசம்பர் 24
டிசம்பர் 25
Select Answer :
a.
b.
c.
d.
15. The United Nations Convention against Corruption was signed in
1993
1998
2003
2008
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
1993
1998
2003
2008
Select Answer :
a.
b.
c.
d.
16. Operation Prosperity Guardian was launched to secure
Atlantic Ocean shipping
South China sea Shipping
Red Sea shipping
Mediterranean Sea shipping
பிராஸ்பெரிட்டி கார்டியன் நடவடிக்கையானது எதனைப் பாதுகாப்பதற்காக வேண்டி தொடங்கப் பட்டது?
அட்லாண்டிக் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து
தென் சீனக் கடல் கப்பல் போக்குவரத்து
செங்கடல் கப்பல் போக்குவரத்து
மத்தியத் தரைக்கடல் கப்பல் போக்குவரத்து
Select Answer :
a.
b.
c.
d.
17. TEMPO Satellite was launched by
JAXA
GEMS
ISRO
NASA
டெம்போ செயற்கைக்கோள் விண்ணில் யாரால் ஏவப் பட்டது?
JAXA
GEMS
ISRO
NASA
Select Answer :
a.
b.
c.
d.
18. Which of the following state recently passed the Local Resident Bill?
Bihar
Odisha
Andra Pradesh
Jharkhand
பின்வருவனவற்றுள் சமீபத்தில் மாநில உள்ளூர்வாசிகள் என்ற மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?
பீகார்
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
19. The sixth edition of the Rabindranath Tagore Literary Prize was awarded to
Sukrita Paul Kumar
Malashri Lal
Namita Gokhale
Vibha Singh Chauhan
6வது ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
சுக்ரிதா பால் குமார்
மாலாஸ்ரீ லால்
நமிதா கோகலே
விபா சிங் சவுகான்
Select Answer :
a.
b.
c.
d.
20. Elysium Planitia is the youngest volcanic terrain of
Jupiter
Europa
Mercury
Mars
எலிசியம் பிளானிஷியா என்பது எந்தக் கோளில் அமைந்த புதிய எரிமலை சார்ந்த நிலப்பரப்பு ஆகும்?
வியாழன்
ஐரோப்பா
புதன்
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following has not awarded Dhyan Chand Award for lifetime achievement?
Manjusha Kanwar
Vineet Kumar Sharma
Shivendra Singh
Kavitha Selvaraj
பின்வருபவர்களில் வாழ்நாள் சாதனைக்கான தியான் சந்த் விருதை பெறாத நபர் யார்?
மஞ்சுஷா கன்வார்
வினீத் குமார் சர்மா
சிவேந்திர சிங்
கவிதா செல்வராஜ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who has won the women's hockey goalkeeper of the year award for the third time in a row?
Savita Punia
Bichu Devi
Nikki Pradhan
Ishika Chaudhary
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆண்டின் சிறந்த மகளிர் ஹாக்கி கோல் கீப்பர் விருதை வென்றவர் யார்?
சவிதா புனியா
பிச்சு தேவி
நிக்கி பிரதான்
இஷிகா சவுத்ரி
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Ministry has launched “Paat-Mitro” mobile application to provide important information about MSP?
Ministry of Finance
Ministry of Tribal Affairs
Ministry of Textiles
Ministry of Agriculture & Farmers Welfare
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக "பாத்-மித்ரோ" என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
நிதி அமைச்சகம்
பழங்குடியினர் விவகார அமைச்சகம்
ஜவுளி அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who will be visiting India as the Chief Guest for the 75th Republic Day celebrations?
The President of Egypt
The President of France
The President of South Africa
The President of Tanzania
75வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்பதற்கு இந்தியா வர உள்ள தலைவர் யார்?
எகிப்து அதிபர்
பிரான்சு அதிபர்
தென்னாப்பிரிக்க அதிபர்
தான்சானியா அதிபர்
Select Answer :
a.
b.
c.
d.
25. The Project PRAYAS is related with
Arms Production of India
Bilateral Military Exercise
Remittance of Indians
Migration of Indians
PRAYAS திட்டம் எதனுடன் தொடர்புடையது?
இந்தியாவின் ஆயுத உற்பத்தி
இருதரப்பு இராணுவப் பயிற்சி
இந்தியர்களின் பண அனுப்பீடுகள்
இந்தியர்களின் புலம்பெயர்வு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25