TNPSC Thervupettagam

TP Quiz - August 2022 (Part 3)

1666 user(s) have taken this test. Did you?

1. The Javelin Throw Day of India is observed in the honour of

 • Vijay Kumar Yadav
 • Neeraj Chopra
 • Bajrang Punia
 • Ravi Kumar Dahiya
இந்தியாவில் ஈட்டி எறிதல் தினம் ஆனது யாருடைய வெற்றியின் நினைவாக கொண்டாடப் படுகிறது?

 • விஜய் குமார் யாதவ்
 • நீரஜ் சோப்ரா
 • பஜ்ரங் புனியா
 • ரவி குமார் தாஹியா

Select Answer : a. b. c. d.

2. A US Navy Ship was repaired for the first time in an Indian shipyard at

 • Kochi
 • Katupalli
 • Kolkata
 • Mumbai
அமெரிக்க கடற்படைக் கப்பல் ஆனது முதன்முறையாக இந்தியாவின் எந்தக் கப்பல் கட்டும் தளத்தில் பழுது பார்க்கப் பட்டது?

 • கொச்சி
 • காட்டுப்பள்ளி
 • கொல்கத்தா
 • மும்பை

Select Answer : a. b. c. d.

3. Who finished the 4th position in the Commonwealth Games 2022?

 • China
 • India
 • USA
 • Brazil
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்த நாடு எது?

 • சீனா
 • இந்தியா
 • அமெரிக்கா
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

4. In 2022 Commonwealth Games, India won its first ever medal in which game?

 • Lawn Bowls
 • Badminton
 • Weightlifting
 • Chess
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், எந்த விளையாட்டுத் துறையில் இந்திய அணி தனது முதல் பதக்கத்தை வென்றது?

 • திடல் உருட்டுப் பந்தாட்டம்
 • பூப்பந்தாட்டம்
 • பளு தூக்குதல்
 • சதுரங்கம்

Select Answer : a. b. c. d.

5. The next edition of the FIDE Chess Olympiad will be held at

 • London
 • Beijing
 • Budapest
 • Rome
FIDE அமைப்பின் அடுத்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டி எங்கு நடத்தப் பட உள்ளது?

 • லண்டன்
 • பெய்ஜிங்
 • புடாபெஸ்ட்
 • ரோம்

Select Answer : a. b. c. d.

6. The Joint Special Forces exercise “Ex Vajra Prahar 2022” is held between India and

 • Japan
 • USA
 • Australia
 • France
“வஜ்ர பிரஹார் 2022” எனப்படும் கூட்டுச் சிறப்புப் படைப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப் படுகின்றது?

 • ஜப்பான்
 • அமெரிக்கா
 • ஆஸ்திரேலியா
 • பிரான்சு

Select Answer : a. b. c. d.

7. ASEAN Plus Three does not include

 • China
 • South Korea
 • USA
 • Japan
ஆசியான் +3 அமைப்பில் சேர்க்கப்படாத நாடு எது?

 • சீனா
 • தென் கொரியா
 • அமெரிக்கா
 • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

8. The second airport to Chennai will be set up at

 • Pannur
 • Parandur
 • Tiruporur
 • Padalam
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

 • பண்ணூர்
 • பரந்தூர்
 • திருப்போரூர்
 • படலம்

Select Answer : a. b. c. d.

9. Thagaisal Thamizhar Award for 2022 is given to

 • R Nallakannu
 • Sankaraiah
 • Justice Chandru
 • Suriya
2022 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதானது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

 • R. நல்லகண்ணு
 • சங்கரய்யா
 • நீதிபதி சந்துரு
 • சூர்யா

Select Answer : a. b. c. d.

10. The wild population of lions, outside of Africa is found at

 • Iran
 • India
 • China
 • Brazil
ஆப்பிரிக்காவிற்கு வெளியே சிங்கங்கள் எந்த நாட்டில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது?

 • ஈரான்
 • இந்தியா
 • சீனா
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

11. The 5th Elephant reserve of Tamilnadu is

 • Yelagiri Malai
 • Yaanai Malai
 • Agastya Malai
 • Kanja Malai
தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகம் எது?

 • ஏலகிரி மலை
 • யானை மலை
 • அகத்தியர் மலை
 • கஞ்ச மலை

Select Answer : a. b. c. d.

12. The lumpy skin disease on cattle is endemic to

 • Asia
 • Africa
 • Australia
 • America
கால்நடைகளின் தோலில் கட்டி போன்று உருவாகும் நோய் எந்த நாட்டில் பரவத் தொடங்கியது?

 • ஆசியா
 • ஆப்பிரிக்கா
 • ஆஸ்திரேலியா
 • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

13. In which country, recently sacrifice zone was found?

 • India
 • Nepal
 • Myanmar
 • Bhutan
தியாக மண்டலம் எனப்படும் சூழல் அமைப்பு இருப்பது குறித்து சமீபத்தில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டது?

 • இந்தியா
 • நேபாளம்
 • மியான்மர்
 • பூட்டான்

Select Answer : a. b. c. d.

14. Global Employment Trends for Youth 2022 report was released by

 • World Economic Forum
 • World Employment Forum
 • International Labour Organisation
 • World Bank
2022 ஆம் ஆண்டின் இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலகப் பொருளாதார மன்றம்
 • உலக வேலைவாய்ப்பு மன்றம்
 • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
 • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

15. The Union Cabinet has approved the continuation of Pradhan Mantri Awas Yojana - Urban (PMAY-U) up to

 • 2023
 • 2024
 • 2025
 • 2026
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY-U) திட்டத்தினை எந்த ஆண்டு வரை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது?

 • 2023
 • 2024
 • 2025
 • 2026

Select Answer : a. b. c. d.

16. Which state has the maximum number of Ramsar Wetland sites in the country as of now?

 • Gujarat
 • Tamilnadu
 • Karnataka
 • Uttar Pradesh
தற்போது இந்தியாவில் அதிகளவில் ராம்சார் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

 • குஜராத்
 • தமிழ்நாடு
 • கர்நாடகா
 • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. In India, which state government established the state government-owned salt company?

 • Gujarat
 • Tamilnadu
 • Andhra Pradesh
 • Kerala
இந்தியாவில், ஒரு மாநில அரசுக்குச் சொந்தமான உப்பு நிறுவனத்தை நிறுவிய மாநில அரசு எது?

 • குஜராத்
 • தமிழ்நாடு
 • ஆந்திரப் பிரதேசம்
 • கேரளா

Select Answer : a. b. c. d.

18. Which country’s president has recently proposed a 3-men commission for global peace?

 • America
 • France
 • Mexico
 • Srilanka
உலக அமைதிக்காக 3 பேர் கொண்ட ஆணையத்தினை அமைப்பதற்கு எந்த நாட்டின் அதிபர் சமீபத்தில் ஒரு முன்மொழிதலை முன்வைத்தார்?

 • அமெரிக்கா
 • பிரான்ஸ்
 • மெக்சிகோ
 • இலங்கை

Select Answer : a. b. c. d.

19. Which the first big technology company to tie up with government for ONDC platform?

 • Google
 • Microsoft
 • Infosys
 • Wipro
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நிலை வலையமைப்பின் இயங்கு தளத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள முதல் பெரிய தொழில் நுட்ப நிறுவனம் எது?

 • கூகிள்
 • மைக்ரோசாப்ட்
 • இன்ஃபோசிஸ்
 • விப்ரோ

Select Answer : a. b. c. d.

20. Who holds the distinction of being the first Tamil newsreader of All India Radio?

 • Shobana Ravi
 • Ramakrishnan
 • Saroj Narayanaswamy
 • Rathna Sivaraman
அகில இந்திய வானொலியின் முதல் தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?

 • ஷோபனா ரவி
 • ராமகிருஷ்ணன்
 • சரோஜ் நாராயணசுவாமி
 • ரத்தினா சிவராமன்

Select Answer : a. b. c. d.

21. Who was the founder of Akasa Air company?

 • Ratan Tata
 • Rakesh Jhunjhunwala
 • Vijay Malaya
 • Gopinath
ஆகாசா ஏர்லைன் நிறுவனத்தின் நிறுவனர் யார்?

 • ரத்தன் டாடா
 • ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
 • விஜய் மல்லய்யா
 • கோபிநாத்

Select Answer : a. b. c. d.

22. The golden joint of the world's highest railway bridge was inaugurated recently over

 • River Chenab
 • River Jhelum
 • River Sutlej
 • River Ravi
உலகின் மிக உயரமான இரயில்வே பாலத்தின் மீதான தங்கமுனை இணைப்பு சமீபத்தில் எந்த நதி மீது அமைக்கப்பட்டது?

 • செனாப் நதி
 • ஜீலம் நதி
 • சட்லஜ் நதி
 • ராவி நதி

Select Answer : a. b. c. d.

23. Udarashakti is a bilateral exercise between Indian Air Force and

 • United Kingdom
 • Bhutan
 • Malaysia
 • Indonesia
உதாரசக்தி என்பது இந்திய விமானப்படைக்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு இருதரப்புப் பயிற்சி ஆகும்?

 • ஐக்கிய இராஜ்ஜியம்
 • பூட்டான்
 • மலேசியா
 • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

24. Al Najah is the joint Military Exercise between India and

 • Iran
 • Oman
 • Yemen
 • Saudi Arabia
அல் நஜா என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

 • ஈரான்
 • ஓமன்
 • ஏமன்
 • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

25. Which country tops in the list of Digital Currency in 2021?

 • Russia
 • Ukraine
 • India
 • China
2021 ஆம் ஆண்டின் டிஜிட்டல் பண மதிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 • ரஷ்யா
 • உக்ரைன்
 • இந்தியா
 • சீனா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.