TNPSC Thervupettagam

TP Quiz - June 2023 (Part 2)

1362 user(s) have taken this test. Did you?

1. Which one has emerged as India’s highest-placed university in ‘Times Higher Education (THE) Impact Rankings 2023’?

  • Vellore Institute of Technology
  • Amrita Vishwa Vidyapeetham
  • IIT Madras
  • AIIMS Delhi
‘டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கத் தரவரிசை 2023’ பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவின் முன்னணிப்  பல்கலைக்கழகம் எது?

  • வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம்
  • அமிர்த விஸ்வ வித்யாபீடம்
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்
  • டெல்லி-எய்ம்ஸ்

Select Answer : a. b. c. d.

2. Which one won the Green Champion Awards 2022 from Tamilnadu?

  • SIET college, Chennai
  • Anna University, Chennai
  • Loyola College, Chennai
  • Presidency College, Chennai
2022 ஆம் ஆண்டு பசுமை சாம்பியன் விருதுகளை வென்ற தமிழகக் கல்வி நிறுவனம் எது?

  • SIET கல்லூரி, சென்னை
  • அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
  • லயோலா கல்லூரி, சென்னை
  • மாநிலக் கல்லூரி, சென்னை

Select Answer : a. b. c. d.

3. Kavach System is related with

  • Vaccine Development
  • Nuclear reactor
  • Train Safety
  • Agni Missile
கவாச் அமைப்பு எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • தடுப்பு மருந்து உருவாக்கம்
  • அணு உலை
  • இரயில் பாதுகாப்பு
  • அக்னி ஏவுகணை

Select Answer : a. b. c. d.

4. Fattah or Conqueror was a missile developed by

  • Israel
  • North Korea
  • USA
  • Iran
ஃபட்டாஹ் அல்லது கான்குவெரர் எனப்படும் ஏவுகணையினை உருவாக்கிய நாடு எது?

  • இஸ்ரேல்
  • வட கொரியா
  • அமெரிக்கா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

5. Which state has topped in the formal job creation in the financial year 2022?

  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
  • Andhra Pradesh
2022 ஆம் நிதியாண்டில் முறைசார் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முதலிடம் பெற்ற மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Who won the Men’s Junior Hockey Asia Cup 2023?

  • Pakistan
  • Malaysia
  • Japan
  • India
2023 ஆம் ஆண்டு இளையோருக்கான ஆசிய ஆடவர் ஹாக்கிக் கோப்பையினை வென்ற அணி எது ?

  • பாகிஸ்தான்
  • மலேசியா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

7. Which one is the first country to regulate anti-tobacco warnings on OTT platforms?

  • USA
  • Brazil
  • India
  • New Zealand
OTT தளங்களில் புகையிலைப் பயன்பாடு எதிர்ப்பு சார்ந்த எச்சரிக்கைகளை ஒழுங்குபடுத்தும் முதல் நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரேசில்
  • இந்தியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

8. India’s first carbon neutral village is being developed at

  • Kerala
  • Meghalaya
  • Rajasthan
  • Maharashtra
கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட இந்தியாவின் முதல் கிராமம் எங்கு உருவாக்கப் படுகிறது?

  • கேரளா
  • மேகாலயா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

9. Which one is the first state in India to launch urban health and wellness centre?

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Rajasthan
இந்தியாவில் நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. Which state has topped the Food Safety Index 2022-23?

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Punjab
2022-23 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

11. Kakhovka Dam is located at

  • Palestine
  • Iran
  • Afghanistan
  • Ukraine
ககோவ்கா அணை எங்கு அமைந்துள்ளது?

  • பாலஸ்தீனம்
  • ஈரான்
  • ஆப்கானிஸ்தான்
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

12. Now, the second largest producer of crude steel in the World is

  • Japan
  • India
  • USA
  • China
உலகளவிலான கச்சா எஃகு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா

Select Answer : a. b. c. d.

13. In the History, Pietermaritzburg Railway Station is located at

  • Ireland
  • England
  • South Africa
  • India
வரலாற்றில் இடம் பெற்ற பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • அயர்லாந்து
  • இங்கிலாந்து
  • தென்னாப்பிரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

14. Which state has ranked at the top increasing its forest cover in 2023?

  • Meghalaya
  • Kerala
  • Tamilnadu
  • Telangana
2023 ஆம் ஆண்டில் காடுகளின் பரப்பளவினை அதிகரிக்கச் செய்து முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • மேகாலயா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

15. Which was the first state to declare the right to internet as a basic right?

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Telangana
இணைய உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

16. Which state accounts for about 82% of India’s lignite reserves?

  • West Bengal
  • Rajasthan
  • Tamilnadu
  • Jammu and Kashmir
இந்தியாவின் லிக்னைட் இருப்புக்களில் 82 சதவீதத்தினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

17. The Most powerful hypersonic wind tunnel is built at

  • Japan
  • India
  • USA
  • China
மிகவும் சக்தி வாய்ந்த மீயொலி வேகக் காற்றோட்டச் சோதனை ஊடகம் எங்கு கட்டமைக்கப் பட்டுள்ளது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா

Select Answer : a. b. c. d.

18. Which has retained its title of India’s most valuable brand in India?

  • Tata
  • Reliance
  • Birla
  • Mahindra
இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனம் என்றப் பட்டத்தினைத் தக்க வைத்துக் கொண்ட நிறுவனம் எது?

  • டாடா
  • ரிலையன்ஸ்
  • பிர்லா
  • மஹிந்திரா

Select Answer : a. b. c. d.

19. Which one of the following states has not covered 100 percent coverage under the Jal Jeevan Mission?

  • Bihar
  • Gujarat
  • Telangana
  • Haryana
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழான 100 சதவீத பயன் வழங்கீட்டினைக் கொண்ட மாநிலம் எது?

  • பீகார்
  • குஜராத்
  • தெலுங்கானா
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

20. The Joint Military Exercise Ekatha was conducted between India and

  • Srilanka
  • France
  • Maldives
  • Germany
ஏகதா எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியாவிற்கும்  எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் பட்டது?

  • இலங்கை
  • பிரான்சு
  • மாலத்தீவுகள்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

21. A celt, belonging to the neolithic period, was recently discovered at

  • Madurai
  • Sivagangai
  • Dharmapuri
  • Villupuram
புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கோடரிக் கருவியானது சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • மதுரை
  • சிவகங்கை
  • தருமபுரி
  • விழுப்புரம்

Select Answer : a. b. c. d.

22. In Tamilnadu, Shakeel Akhter is recently appointed to

  • Tamil Nadu Information Commission
  • Tamilnadu Election Commission
  • Tamilnadu Public Service Commission
  • Tamilnadu Finance Commission
ஷகீல் அக்தர் சமீபத்தில் தமிழகத்தில் எந்தப் பொறுப்பில் நியமிக்கப் பட்டார்?

  • தமிழ்நாடு தகவல் ஆணையம்
  • தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
  • தமிழ்நாடு நிதி ஆணையம்

Select Answer : a. b. c. d.

23. Kodumanal excavation site is located on the banks of

  • Vaigai river
  • Bhavani river
  • Periyar river
  • Noyyal river
கொடுமணல் அகழாய்வுத் தளமானது எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?

  • வைகை ஆறு
  • பவானி ஆறு
  • பெரியாறு ஆறு
  • நொய்யல் ஆறு

Select Answer : a. b. c. d.

24. This year Mettur dam was opened by the Tamilnadu Chief Minister on

  • May 31
  • June 01
  • June 05
  • June 12
தமிழக முதல்வர் அவர்கள் மேட்டூர் அணையை இந்த ஆண்டு எந்தத் தேதி அன்று திறந்து வைத்தார்?

  • மே 31
  • ஜூன் 01
  • ஜூன் 05
  • ஜூன் 12

Select Answer : a. b. c. d.

25. Kgari is the new name of

  • Bahamas Island
  • Fraser Island
  • Cyprus Island
  • Galapagos Island
ககாரி என்பது எந்தப் பகுதிக்கு வழங்கப்பட்ட புதியப் பெயராகும்?

  • பஹாமாஸ் தீவு
  • ஃப்ரேசர் தீவு
  • சைப்ரஸ் தீவு
  • கேலபோகஸ் தீவு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.