TNPSC Thervupettagam

TP Quiz - October 2019 (Part 3)

1074 user(s) have taken this test. Did you?

1. Which Austrian author has won the 2019 Nobel Prize for Literature?


  • Olga Tokarczuk
  • Peter Handke
  • Kashuo Ishiguro
  • Księgi Jakubowe
2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஆஸ்திரிய எழுத்தாளர் யார்?


  • ஒல்கா டோகார்ஸுக்
  • பீட்டர் ஹேண்ட்கே
  • கஷுவோ இஷிகுரோ
  • கிசிகி ஜகுபோவ்

Select Answer : a. b. c. d.

2. What is the name of the Atlas developed by Union Government to map the crops and food grains grown in different regions of the country and to promote locally available nutritious food?

  • Red Atlas
  • Sthaney Paslen Atlas
  • Poshan Atlas
  • Nutrition Atlas
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் உணவு தானியங்களைக் கண்டறிவதற்கும் உள்நாட்டில் கிடைக்கும் சத்துள்ள உணவை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு உருவாக்கிய வரைபடத்தின் பெயர் என்ன?

  • சிவப்பு வரைபடம்
  • ஸ்டானே பாஸ்லன் வரைபடம்
  • போஷான் வரைபடம்
  • ஊட்டச்சத்து வரைபடம்

Select Answer : a. b. c. d.

3. What is the name of the new mobile app launched by Minister of State for Home Affairs Nityanand Rai which has database of criminals active in railway jurisdictions all over India?

  • Sankya
  • Dandakaranya
  • Aravalli
  • Sahyadri
மத்திய உள்துறை இணையமைச்சரான நித்யானந்த் ராய் என்பவர் அறிமுகப் படுத்திய, இந்தியா முழுவதிலும் உள்ள ரயில்வே வரம்புகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் தரவுத் தளத்தைக் கொண்ட புதிய கைபேசி செயலியின் பெயர் என்ன?

  • சன்கியா
  • தண்டகாரண்யா
  • ஆரவல்லி
  • சஹ்யாத்ரி

Select Answer : a. b. c. d.

4. Which country has become the first country in the World to implement a ban on ads for very high sugar drinks?

  • Australia
  • Netherland
  • France
  • Singapore
மிக அதிகமுள்ள சர்க்கரைப் பொருள்களைக் கொண்ட பானங்களுக்கான விளம்பரங்கள் மீது தடையை அமல்படுத்திய உலகின் முதலாவது நாடு எது?

  • ஆஸ்திரேலியா
  • நெதர்லாந்து
  • பிரான்சு
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

5. Which UN Organisation has become the first to hold and make transactions in cryptocurrency?


  • UNICEF
  • UNESCO
  • UNECOSOC
  • UNHCR
மெய்நிகர் நாணயத்தைக் கொண்டு அதில் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட முதலாவது ஐ.நா. அமைப்பு எது?


  • யுனிசெப்
  • யுனெஸ்கோ
  • ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்

Select Answer : a. b. c. d.

6. Which Indian mobile telecom operator has decided to start charging customers Interconnect Usage Charge (IUC)?

  • Airtel
  • BSNL
  • Vodafone
  • Jio
எந்த இந்தியக் கைபேசி தொலைத் தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் நிறுவனங்களுக்கிடையேயான பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது?

  • ஏர்டெல்
  • பிஎஸ்என்எல்
  • வோடபோன்
  • ஜியோ

Select Answer : a. b. c. d.

7. Which country has decided to issue a commemorative coin to mark the 150th birthday anniversary of Mahatma Gandhi?


  • The UK
  • Bangladesh
  • Pakistan
  • Nepal
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவு நாணயத்தை வெளியிட எந்த நாடு முடிவு செய்துள்ளது?

  • இங்கிலாந்து
  • வங்க தேசம்
  • பாகிஸ்தான்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

8. Which country trains Indians for Gaganyaan, the human space flight mission slated to take off in 2022?

  • USA
  • Japan
  • Russia
  • France
2022 ஆம் ஆண்டில் விண்ணுக்குச் செலுத்தப்பட இருக்கும் மனித விண்வெளி திட்டமான ககன்யான் என்ற திட்டத்திற்காக எந்த நாடு இந்தியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

9. Gangetic Dolphin is official animal of which Indian city?

  • Kolkatta
  • Praygraj (Allahabad)
  • Guwahati
  • Patna
கங்கைநதி  டால்பின் எந்த இந்திய நகரத்தின் அதிகாரப் பூர்வ விலங்கு ஆகும்?

  • கொல்கத்தா
  • பிரயாக்ராஜ் (அலகாபாத்)
  • குவஹாத்தி
  • பாட்னா

Select Answer : a. b. c. d.

10. Which Himalayan state has launched “mobile chariots” to spread awareness on tackling human-animal conflict and focuses on preventing Leopard attacks?

  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Sikkim
  • Meghalaya
மனித - விலங்கு மோதலைக் கையாள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுத்தைகள் தாக்குதல்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்கும் இமயமலையில் உள்ள எந்த மாநில அரசு “நடமாடும் ரதங்களை” அறிமுகப் படுத்தி இருக்கின்றது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

11. Who has won the Nobel Peace Prize 2019?

  • Abiy Ahmed
  • Malala Yusufzai
  • Greta Thunberg
  • Narendra Modi
2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளவர் யார்?

  • அபி அகமது
  • மலாலா யூசுப்ஸாய்
  • கிரேட்டா துன்பெர்க்
  • நரேந்திர மோடி

Select Answer : a. b. c. d.

12. Which African country has conferred its highest civilian honour the “Order of Green Crescent” on Vice President Venkaiah Naidu?

  • Ethiopia
  • Comoros
  • Sierra Leone
  • Costa Rica
எந்த ஆபிரிக்க நாடு தனது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமான “ஆர்டர் ஆப் கிரீன் கிரசன்ட்” என்ற விருதினை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கியுள்ளது?

  • எத்தியோப்பியா
  • கோமரோஸ்
  • சியரா லியோன்
  • கோஸ்ட்டா ரிக்கா

Select Answer : a. b. c. d.

13. Which Indian Women Boxer has won Silver medal in the recently concluded World Boxing Championships held at Russia?

  • Nikahat Zareen
  • Mary Kom
  • Manju Rani
  • Lovlina Borgohain
சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் எந்த இந்திய மகளிர் குத்துச் சண்டை வீரர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்?

  • நிகாஹத் ஜரீன்
  • மேரி கோம்
  • மஞ்சு ராணி
  • லோவ்லினா போர்கோஹெய்ன்

Select Answer : a. b. c. d.

14. Who has become the first person to run a marathon within 2 hours?


  • Eliud Kipchoge
  • Geoffery Mutai
  • Deninis Kipruto Kimetto
  • Stanley Kipleting Biwott
2 மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓடிய முதலாவது நபராக உருவெடுத்துள்ளவர் யார்?


  • எலியட் கிப்கோஜ்
  • ஜெஃப்ரி முட்டாய்
  • டெனினிஸ் கிப்ருடோ கிமெட்டோ
  • ஸ்டான்லி கிப்லெட்டிங் பிவோட்

Select Answer : a. b. c. d.

15. With which country is India conducting the second Joint Military Exercise “Dharma Guardian 2019”?

  • Sri Lanka
  • Vietnam
  • Cambodia
  • Japan
இரண்டாவது கூட்டு இராணுவப் பயிற்சியான “தர்மா கார்டியன் 2019” என்ற பயிற்சியை இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து நடத்துகின்றது?


  • இலங்கை
  • வியட்நாம்
  • கம்போடியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

16. Where was the C40 World Mayors Summit 2019 held with an objective to reduce greenhouse gas emissions and improve climate resilience?


  • Nagoya
  • Kyoto
  • Copenhagen
  • Fukushima
பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதையும் காலநிலைப் பின்னடைவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டின் சி40 உலக மாநகராட்சித் தலைவர்கள் உச்சி மாநாடானது  எங்கே நடத்தப் பட்டது?

  • நகோயா
  • கியோட்டோ
  • கோபன்ஹேகன்
  • ஃபுகுஷிமா

Select Answer : a. b. c. d.

17. As a part of the Fit India Movement, which state has launched the YSR Kanti Velugu Scheme 2019 under which people can screen their eyes free of cost and spectacles will also be provided?

  • Telangana
  • Andhra Pradesh
  • Odisha
  • Karnataka
ஃபிட் இந்தியா அல்லது “ஆரோக்கியமான இந்தியா” என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக, மக்கள் தங்கள் கண்களை இலவசமாகப் பரிசோதனை செய்து அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்படக் கூடிய ஒய்எஸ்ஆர் காந்தி வேலுகு திட்டம் 2019 என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?


  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

18. Which former Indian cricketer has been proposed as the next President of BCCI?

  • Sunil Gavaskar
  • Ravi Shashtri
  • Rahul Dravid
  • Sourav Ganguly
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்தத் தலைவராக எந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முன்மொழியப் பட்டுள்ளார்?

  • சுனில் கவாஸ்கர்
  • ரவி சாஸ்திரி
  • ராகுல் டிராவிட்
  • சவுரவ் கங்குலி

Select Answer : a. b. c. d.

19. Where has been Pranjal Patil, India's first visually-impaired woman IAS officer posted as sub-collector?

  • Kollam
  • Ernakulam
  • Thiruvananthapuram
  • Kozhikode
இந்தியாவின் முதலாவது பார்வையற்ற பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரஞ்சல் பாட்டீல் எந்த நகரத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • கொல்லம்
  • எர்ணாகுளம்
  • திருவனந்தபுரம்
  • கோழிக்கோடு

Select Answer : a. b. c. d.

20. In a first, which serving District and Sessions Judge has been appointed as the Union Law Secretary?

  • AK Mendiratta
  • Bimal Bose
  • Ashwani Kumar
  • Rana Mukherjee
முதன்முறையாக  எந்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மத்திய சட்டத் துறைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • ஏ.கே.மெண்டிரட்டா
  • பிமல் போஸ்
  • அஸ்வனி குமார்
  • ராணா முகர்ஜி

Select Answer : a. b. c. d.

21. Who has won the 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences?

  • William Nordhaus, Paul Romer
  • Richard Thaler
  • Bengt Holmstorm
  • Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer
பொருளாதார அறிவியலில் 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருதினை வென்றுள்ளவர் யார்?

  • வில்லியம் நோர்தாஸ், பால் ரோமர்
  • ரிச்சர்ட் தாலர்
  • பெங்ட் ஹோல்ம்ஸ்டார்ம்
  • அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர்

Select Answer : a. b. c. d.

22. Which chess prodigy from Chennai has won India’s only Gold (Under 18 category) in the recently concluded World Youth chess championship held at Mumbai?

  • Pandian
  • Chodalai Muthu
  • Praggnanandhaa
  • Muniappan

மும்பையில் சமீபத்தில் நடத்தப்பட்ட உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஒரே தங்கப் பதக்கத்தை (18 வயதுக்குட்பட்டோர்) வென்ற சென்னையைச் சேர்ந்த செஸ் வீரர் யார்?


  • பாண்டியன்
  • சுடலை முத்து
  • பிரக்ஞானந்தா
  • முனியப்பன்

Select Answer : a. b. c. d.

23. Which sportsperson been appointed as the brand ambassador of Blue Star, one of the largest manufacturers of room air conditioners in the country?

  • MS Dhoni
  • Rahul Dravid
  • Virat Kohli
  • Rohith Sharma
நாட்டின் அறை குளிரூட்டிகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக எந்த விளையாட்டு வீரர் நியமிக்கப் பட்டுள்ளார்?

  • எம்.எஸ்.தோனி
  • ராகுல் டிராவிட்
  • விராட் கோலி
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

24. Which Indian city gets the first Intelligent Flood Warning System?

  • Mumbai
  • Chennai
  • Mangaluru
  • Vishakapatnam
சிறந்த வெள்ள எச்சரிக்கை முறையைப் பெறும் முதலாவது இந்திய நகரம் எது?


  • மும்பை
  • சென்னை
  • மங்களூர்
  • விசாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

25. Where is the second Indo-Japan joint military exercise “Shinyuu Maitri” being held?

  • Air Force Station Chauba
  • Air Force Station Arjan Singh
  • Air Force Station Adampur
  • Air Force Station Chandīgarh
இரண்டாவது இந்தோ - ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சியான “ஷின்யு மைத்திரி” எங்கே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கப்படுகின்றது?

  • சவ்பா விமானப் படை தளம்
  • அர்ஜன் சிங் விமானப் படை தளம்
  • ஆதம்பூர் விமானப் படை தளம்
  • சண்டிகர் விமானப் படை தளம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.