TNPSC Thervupettagam

TP Quiz - April 2021 (Part 5)

2529 user(s) have taken this test. Did you?

1. Who was awarded the Champions of Change Award 2020?

  • Narendra Modi
  • MK Stalin
  • Mamata Banerjee
  • Pinarayi Vijayan
2020 ஆம் ஆண்டிற்கான ‘சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்’ என்ற விருதினைப் பெற்றவர் யார்?

  • நரேந்திர மோடி
  • மு.க. ஸ்டாலின்
  • மம்தா பானர்ஜி
  • பினராயி விஜயன்

Select Answer : a. b. c. d.

2. The first Italian-Indian Food Park project was launched at

  • Maharashtra
  • Gujarat
  • Andhra Pradesh
  • Telangana
முதல் இத்தாலிய – இந்திய உணவுப் பூங்கா திட்டமானது எங்கு தொடங்கப்பட்டது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

3. Which state has India’s first bamboo-dwelling bat with sticky discs?

  • Manipur
  • Karnataka
  • Madhya Pradesh
  • Meghalaya
இந்தியாவில் முதல்முறையாக மூங்கிலில் வசிக்கும் ஒட்டும் தன்மை கொண்ட வட்டுகளையுடைய வௌவாலைக்  கொண்ட மாநிலம் எது?

  • மணிப்பூர்
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

4. The recently appointed External Auditor of OPCW belongs to which country?

  • Pakistan
  • India
  • USA
  • Japan
சமீபத்தில் OPCW அமைப்பின் வெளியுறவுத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்ட நபர் எந்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?

  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

5. Which country recently announced to launch its own space station?

  • USA
  • China
  • Russia
  • Japan
சமீபத்தில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்த நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ரஷ்யா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

6. Arjun Kalyan is the

  • Chess Player from Tamilnadu
  • Chess Player from Kerala
  • Hockey Player from Tamilnadu
  • Hockey Player from Kerala
அர்ஜுன் கல்யாண் என்பவர் யார்?

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க ஆட்டக்காரர்
  • கேரளாவைச் சேர்ந்த சதுரங்க ஆட்டக்காரர்
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்
  • கேரளாவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்

Select Answer : a. b. c. d.

7. Cosmic Rose is an image recently captured by

  • Chandra X-ray observatory
  • Compton Gamma Ray Observatory
  • Hubble Telescope
  • Aryabhata Telescope
சமீபத்தில் காஸ்மிக் ரோஸ் எனப்படும் புகைப்படமானது எதனால் படம் பிடிக்கப்பட்டது?

  • சந்திரா X – கதிர் ஆய்வகம்
  • காம்ப்டன் காமா கதிர் ஆய்வகம்
  • ஹப்பிள் தொலைநோக்கி
  • ஆர்யபட்டா தொலைநோக்கி

Select Answer : a. b. c. d.

8. Samuel Hahnemann is the father of

  • Allopathy
  • Homoeopathy
  • Acupuncture
  • Naturopathy
சாமுவேல் ஹென்மேன் என்பவர் எந்த மருத்துவத்தின் தந்தை  என அழைக்கப்படுகிறார்?

  • அல்லோபதி
  • ஹோமியோபதி
  • அக்குபஞ்சர்
  • இயற்கை மருத்துவம்

Select Answer : a. b. c. d.

9. The Global Energy Transition Index is released by

  • World Energy Council
  • International Energy Agency
  • World Economic Forum
  • World Bank
உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீடு யாரால் வெளியிடப் படுகின்றது?

  • உலக ஆற்றல் மன்றம்
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

10. A new immune escape COVID-19 variant has been found in

  • West Bengal
  • Maharashtra
  • Assam
  • Rajasthan
நோயெதிர்ப்புச் சக்தியிலிருந்துத் தப்பிக்கும் கொரோனாவின் புதிய வடிவம் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • மகாராஷ்டிரா
  • அசாம்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. Talcher Fertiliser Plant is located at

  • Madhya Pradesh
  • Andhra Pradesh
  • Rajasthan
  • Odisha
தால்செர் உரத் தயாரிப்புத் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரசேதம்
  • இராஜஸ்தான்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

12. The ‘Country of Particular Concern’ list is released by

  • United Nations Development Program
  • World Bank
  • World Economic Forum
  • United States Commission on International Religious Freedom
“குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள்” என்ற பட்டியலை வெளியிடும் அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு அமைப்பு
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • அமெரிக்காவின் மதச் சுதந்திரம் மீதான சர்வதேச ஆணையம்

Select Answer : a. b. c. d.

13. The Swamitva Scheme is related with

  • National Panchayat Raj Day
  • National Malaria Day
  • National Veterinary Day
  • National Copyright Day
சுவாமித்வா திட்டம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம்
  • தேசிய மலேரியா தினம்
  • தேசிய கால்நடை மருத்துவ தினம்
  • தேசியப் பதிப்புரிமை தினம்

Select Answer : a. b. c. d.

14. The Virafin drug is used to treat

  • Ebola
  • AIDS
  • Cancer
  • Hepatitis C
வைராஃபின் என்ற மருந்தானது எந்நோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது?

  • எபோலா
  • எய்ட்ஸ்
  • புற்றுநோய்
  • ஹெப்படைட்டிஸ் சி

Select Answer : a. b. c. d.

15. Idriss Déby, recently seen in news, was the president of

  • Cuba
  • Tanzania
  • Mozambique
  • Chad
சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட இட்ரிஸ் டெபி என்பவர் எந்த நாட்டின் அதிபராவார்?

  • கியூபா
  • தான்சானியா
  • மொசாம்பிக்
  • சாட்

Select Answer : a. b. c. d.

16. Rekha M Menon has recently been appointed as chairperson of the

  • Board of Control for Cricket in India
  • National Association of Software and Services Companies (NASSCOM)
  • Confederation of Indian Industry
  • Federation of Indian Chambers of Commerce & Industry
ரேகா M. மேனன் சமீபத்தில் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்?

  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
  • மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு
  • இந்தியத் தொழிற்சாலைக் கூட்டிணைவு
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மன்றங்களின் கூட்டாண்மை

Select Answer : a. b. c. d.

17. The Boao Forum for Asia Annual Conference 2021 was recently held at

  • Malaysia
  • Afghanistan
  • Turkey
  • China
சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஆசிய மாநாட்டிற்கான போவோ (Boao) மன்றம் எங்கு நடத்தப் பட்டது?

  • மலேசியா
  • ஆப்கானிஸ்தான்
  • துருக்கி
  • சீனா

Select Answer : a. b. c. d.

18. The Second World Ocean Assessment report was recently released by

  • World Economic Forum
  • United Nation Organization
  • World Bank
  • International Union for Conservation of Nature
சமீபத்தில் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

19. Who recently released the Global Energy Review report?

  • World Economic Forum
  • World Energy Council
  • International Energy Agency
  • World Bank
சமீபத்தில் உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக ஆற்றல் மன்றம்
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

20. Which is India’s first indigenously developed DNA plasmid-based vaccine?

  • ZyCoV-D
  • Covishield
  • Covaxin
  • Sputnik
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மரபுப் பண்பைக் கடத்தும் கூறான டிஎன்ஏ தடுப்பு மருந்து எது?

  • சைகோவ் – டி
  • கோவிசீல்ட்
  • கோவாக்சின்
  • ஸ்புட்நிக்

Select Answer : a. b. c. d.

21. Varuna is the Joint military exercise between

  • India and USA
  • India and Australia
  • India and France
  • India and Japan
“வருணா” என்பது எந்த இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
  • இந்தியா மற்றும் பிரான்சு
  • இந்தியா மற்றும் ஜப்பான்

Select Answer : a. b. c. d.

22. Which state is the highest mustard producing state in the country?

  • Karnataka
  • Rajasthan
  • Gujarat
  • Telangana
நாட்டிலேயே அதிகளவில் கடுகு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • இராஜஸ்தான்
  • குஜராத்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

23. Who is the first Asian woman ever to win best director at the Academy Awards?

  • Sudha Kongara
  • Mira Nair
  • Zoya Akthar
  • Chloe Zhao
அகாதமி விருதுகளில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற முதல் ஆசியப் பெண்மணி யார்?

  • சுதா கோங்குரா
  • மீரா நாயர்
  • ஜோயா அக்தர்
  • சாலி சாவோ

Select Answer : a. b. c. d.

24. Which country hosted the Climate Summit, 2021 virtually?

  • India
  • Japan
  • USA
  • France
2021 ஆம் ஆண்டு காலநிலை உச்சி மாநாட்டினைக் காணொலி மூலம் ஏற்பாடு செய்த நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

25. KRI Nanggala was a submarine from which country?

  • Malaysia
  • Indonesia
  • Japan
  • Vietnam
கே.ஆர்.ஐ நங்கலா எனப்படும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் எந்நாட்டைச் சேர்ந்தது?

  • மலேசியா
  • இந்தோனேசியா
  • ஜப்பான்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.