TNPSC Thervupettagam

TP Quiz - July 2026 (Part 4)

243 user(s) have taken this test. Did you?

1. Tiger Lightning 2026 is an annual bilateral joint military drill between

  • Bangladesh and China
  • Bangladesh and the USA
  • Myanmar and the USA
  • Bangladesh and Sri Lanka
டைகர் லைட்னிங் 2026 (Tiger Lightning 2026) என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியாகும்?  

  • வங்காள தேசம் மற்றும் சீனா
  • வங்காள தேசம் மற்றும் அமெரிக்கா
  • மியான்மர் மற்றும் அமெரிக்கா
  • வங்காள தேசம் மற்றும் இலங்கை

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect statement regarding Tamil Nadu's Merchandise Exports 2025–26.

  • Tamil Nadu remained the third-largest exporting State in India
  • Tamil Nadu accounted for More than 50% of India's electronics exports.
  • Tamil Nadu exports 33.3% of motor vehicles and cars.
  • All the statements are correct.
தமிழ்நாட்டின் சரக்கு ஏற்றுமதி 2025–26 தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இந்தியாவில் மூன்றாவதாக அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 50%க்கும் அதிகமான பங்கை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு 33.3% மோட்டார் வாகனங்கள் மற்றும் கார்களை ஏற்றுமதி செய்கிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

3. The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act was passed on 

  • 2008
  • 2011
  • 2013
  • 2016
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

  • 2008
  • 2011
  • 2013
  • 2016

Select Answer : a. b. c. d.

4. The ‘Catch the Rain’ Campaign 2026 is led by 

  • Ministry of Rural Development
  • Ministry of Jal Shakti
  • Ministry of Women and Child Development
  • Ministry of Housing and Urban Affairs
‘மழை நீரைச் சேகரிப்போம்’ (Catch the Rain) பிரச்சாரம் 2026-ஐ முன்னெடுத்துச் செல்லும் அமைச்சகம் எது?

  • ஊரக வளர்ச்சி அமைச்சகம்
  • ஜல் சக்தி அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

5. Recently discovered Lestes paloti is a species of 

  • Butterfly
  • Damselfly
  • Frog
  • Spider
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 'லெஸ்டெஸ் பலோட்டி' (Lestes paloti) என்பது எந்த இனத்தைச் சேர்ந்தது?

  • பட்டாம்பூச்சி
  • ஊசித் தட்டான்
  • தவளை
  • சிலந்தி

Select Answer : a. b. c. d.

6. Choose the incorrect statement regarding Great Indian Bustard.

  • It is listed as Critically Endangered on the IUCN Red List
  • It is the official state bird of Maharashtra
  • Project Great Indian Bustard was officially launched on June 5, 2013
  • All the statements are correct.
கான மயில் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது IUCN செம்பட்டியலில் மிக அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மாநிலப் பறவையாகும்.
  • கானமயில் பாதுகாப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாக 2013 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று தொடங்கப் பட்டது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

7. What is the rank of India in Global Terrorism Index 2026?

  • 6th rank
  • 8th rank
  • 11th rank
  • 13th rank
உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026-இல் இந்தியாவின் தரநிலை என்ன?

  • 6-வது இடம்
  • 8-வது இடம்
  • 11-வது இடம்
  • 13-வது இடம்

Select Answer : a. b. c. d.

8. Article 342 of the Constitution contains provisions for the identification and notification of

  • Scheduled Castes
  • Scheduled Tribes
  • De-notified Castes
  • All the Above
அரசியலமைப்பின் 342-வது சரத்தானது எந்தப் பிரிவினரை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கான விதிகளைக் கொண்டுள்ளது?

  • பட்டியலிடப்பட்ட சாதியினர்
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்
  • சீர்மரபினர் (De-notified Castes)
  • மேற்கண்ட அனைத்தும்

Select Answer : a. b. c. d.

9. The National e-Vidhan Application (NeVA) is related to

  • Digitise the legislative proceedings
  • Digitise the Insurance Schemes
  • Digital Classroom
  • Online Court Proceedings
தேசிய மின்னணு-விதான் செயலி (NeVA) எதனுடன் தொடர்புடையது?

  • சட்டமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குதல்
  • காப்பீட்டுத் திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குதல்
  • டிஜிட்டல் வகுப்பறை
  • இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள்

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statement regarding CITES.

  • CITES is also known as the New York Convention, signed on March 3, 1973.
  • It is a legally binding international agreement on its Parties.
  • Species protected under CITES are categorised into three distinct Appendices.
  • All the statements are correct.
CITES தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • CITES ஆனது நியூயார்க் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது 1973 ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று கையெழுத்தானது.
  • இது அதன் உறுப்பு நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • CITES-இன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினங்களானது மூன்று தனித்துவமான பின்னிணைப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. India’s first hydrogen-powered train runs between 

  • Sonipat and Noida
  • Jind and Sonipat
  • New Delhi and Jind
  • Jind and Noida
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் எந்தப் பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட உள்ளது?

  • சோனிபட் மற்றும் நொய்டா
  • ஜிந்த் மற்றும் சோனிபட்
  • புது தில்லி மற்றும் ஜிந்த்
  • ஜிந்த் மற்றும் நொய்டா

Select Answer : a. b. c. d.

12. The aim of the PARIVARTAN Scheme is

  • Air Pollution
  • Water pollution
  • Elephant-Train Collisions
  • Wildlife conservation
பரிவர்தன் (PARIVARTAN) திட்டத்தின் நோக்கம் யாது?

  • காற்று மாசுபாடு
  • நீர் மாசுபாடு
  • யானை-ரயில் மோதல்கள் தடுப்பு
  • வனவிலங்கு பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding the National Flag of India.

  • It was adopted by the Constituent Assembly on 22 July 1947.
  • The Flag Code of India came into effect on 26 January 1950.
  • Respecting the National Flag is a Fundamental Duty under Article 51A(a)
  • All the statements are correct.
இந்தியாவின் தேசியக் கொடி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்திய தேசியக் கொடிச் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • சரத்து 51A(a)-இன் கீழ் தேசியக் கொடியை மதிப்பது ஒரு அடிப்படை கடமையாகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

14. Who became the first Indian badminton player to win the Japan Open Super 750 women’s singles title?

  • Prakash Padukone
  • Saina Nehwal
  • P. V. Sindhu
  • Srikanth Kidambi
ஜப்பான் ஓபன் சூப்பர் 750 மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை யார்?

  • பிரகாஷ் படுகோன்
  • சாய்னா நேவால்
  • பி. வி. சிந்து
  • ஸ்ரீகாந்த் கிடாம்பி

Select Answer : a. b. c. d.

15. India’s first immersive language museum was inaugurated in

  • Nagpur
  • Pune
  • Kolkata
  • Noida
இந்தியாவின் முதல் ஆழ்ந்தனுபவம்  தரும் மொழி அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டது?

  • நாக்பூர்
  • புனே
  • கொல்கத்தா
  • நொய்டா

Select Answer : a. b. c. d.

16. The Vellalore archaeological excavation site is located in 

  • Salem
  • Vellore
  • Krishnagiri
  • Coimbatore
வெள்ளலூர் தொல்பொருள் அகழாய்வுத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • சேலம்
  • வேலூர்
  • கிருஷ்ணகிரி
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

17. Supreme Court (Number of Judges) Amendment Bill, 2026 increases the no of judges to 

  • 34+1
  • 35+1
  • 37+1
  • 39+1
உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026 ஆனது நீதிபதிகளின் எண்ணிக்கையை எவ்வளவாக உயர்த்துகிறது?

  • 34+1
  • 35+1
  • 37+1
  • 39+1

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding the Sun's equator.

  • Sun’s equator rotates much slower than its poles.
  • It completes a full rotation quicker than the poles
  • The Coriolis force drops to zero at the solar equator
  • All the statements are correct.
சூரியனின் பூமத்திய ரேகை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • சூரியனின் பூமத்திய ரேகை அதன் துருவங்களை விட மிகவும் மெதுவாக சுழல்கிறது.
  • இது துருவங்களை விட விரைவாக ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது.
  • கொரியாலிஸ் விசையானது சூரிய பூமத்திய ரேகையில் சுழியாகக் குறைகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. The E-Commerce Council of India has been founded under the aegis of

  • Technology & Digital-First Associations
  • Cellular Operators Association of India
  • National Telecom and IT Association
  • Internet and Mobile Association of India
இந்திய மின்னணு -வர்த்தக சபை எதன் ஆதரவின் கீழ் நிறுவப்பட்டுள்ளது?

  • தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்-முதல் சங்கங்கள்
  • இந்திய அலைபேசி இயக்குநர்கள் சங்கம்
  • தேசிய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சங்கம்
  • இந்திய இணையம் மற்றும் அலைபேசி சங்கம்

Select Answer : a. b. c. d.

20. Who has won the FIFA Golden Ball as the tournament's Best Player award 2026?

  • Lionel Messi
  • Rodri
  • Unai Simón
  • Kylian Mbappé
2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான பிஃபா (FIFA) தங்கப் பந்து விருதை வென்றவர் யார்?

  • லியோனல் மெஸ்ஸி
  • ரோட்ரி
  • உனாய் சிமோன்
  • கைலியன் எம்பாப்பே

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding Core Industries.

  • The sector comprises eight infrastructure industries.
  • They collectively account for 40.27% in the IIP.
  • Electricity holds the highest weightage.
  • All the statements are correct.
முக்கிய தொழில்கள் (Core Industries) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இத்துறை எட்டு உள்கட்டமைப்புத் தொழில்களைக் கொண்டுள்ளது.
  • தொழில் துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP) இவை மொத்தமாக 40.27% பங்கைக் கொண்டுள்ளன.
  • மின்சாரத் துறையானது அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. The provision of e-Zero FIR System is provided by _______ of BNSS

  • Section 137 (1)
  • Section 134 (1)
  • Section 143 (1)
  • Section 173 (1)
e-Zero FIR -க்கான விதிமுறைகள் BNSS-இன் _______ பிரிவால் வழங்கப்படுகிறது.

  • பிரிவு 137 (1)
  • பிரிவு 134 (1)
  • பிரிவு 143 (1)
  • பிரிவு 173 (1)

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Paraquat Dichloride.

  • It is a non-selective, fast-acting herbicide.
  • It is among the world's most toxic herbicides.
  • India proposed a complete nationwide prohibition.
  • All the statements are correct.
பாராகுவாட் டைகுளோரைடு (Paraquat Dichloride) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒரு பொதுவான, விரைவாகச் செயல்படும் களைக்கொல்லியாகும்.
  • இது உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளில் ஒன்றாகும்.
  • இதன் மீதான நாடு தழுவிய முழுமையான தடையை இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. Karlapat Bauxite Block is located in

  • Bihar
  • Jharkhand
  • Odisha
  • Chhattisgarh
கர்லாபட் பாக்சைட் தொகுதி எங்கு அமைந்துள்ளது?

  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

25. Choose the incorrect statement regarding Tritium.

  • It is a rare radioactive isotope of hydrogen.
  • Its nucleus contains one proton and two neutrons
  • It has a relatively short half-life of 12.3 years.
  • All the statements are correct.
டிரிடியம் (Tritium) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஹைட்ரஜனின் அரிய கதிரியக்க ஐசோடோப்பு ஆகும்.
  • இதன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் உள்ளன.
  • இது 12.3 ஆண்டுகள் என்ற குறுகிய அரை-ஆயுளைக் கொண்டுள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.