TNPSC Thervupettagam

TP Quiz - July 2019 (Part 3)

932 user(s) have taken this test. Did you?

1. Which state has claimed maximum cash amount under  Ayushman Bharath - PM Jan Arogya Yojana?
  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
  • Telangana
பின்வரும் எந்த மாநிலம் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் அதிகபட்ச நிதியைக் கோரியுள்ளது?
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

2. Where was the Tenth World Tamil Conference held?
  • London
  • New York
  • Singapore
  • Chicago
பின்வரும் எந்த நகரத்தில் 10-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப் பட்டது?
  • இலண்டன்
  • நியூயார்க்
  • சிங்கப்பூர்
  • சிகாகோ

Select Answer : a. b. c. d.

3. Which woman leader was the first to present Union Budget?
  • Nirmala Sithraman
  • Indira Gandhi
  • Malini Parthasarathy
  • Girija Vaidyanathan 
மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதலாவது பெண் தலைவர் யார்?
  • நிர்மலா சீதாராமன்
  • இந்திரா காந்தி
  • மாலினி பார்த்தசாரதி
  • கிரிஜா வைத்தியநாதன்

Select Answer : a. b. c. d.

4. Excluding interim budgets, how many budgets have been presented in India  postliberalisation in 1991?
  • 27
  • 29
  • 28
  • 26
இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தவிர்த்து, 1991 - ல் தாராள மயமாக்கலுக்குப் பின்பு இந்தியாவில் எத்தனை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?
  • 27
  • 29
  • 28
  • 26

Select Answer : a. b. c. d.

5. Who is the Chief Economic Advisor of India?
  • Krishnamurthy V. Subramanian
  • Subramanian Jaishankar
  • Arvind Subramanian
  • Arvind Panagariya
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்?
  • கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
  • சுப்பிரமணியன் ஜெய்சங்கர்
  • அரவிந்த் சுப்பிரமணியன்
  • அரவிந்த் பனகரியா

Select Answer : a. b. c. d.

6. Which former cricketer has been appointed as the head of National Cricket Academy, Bengaluru?
  • Rahul Dravid
  • Anil Kumble
  • Sunil Gavaskar
  • Ravi Sashthri
பின்வரும் எந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
  • ராகுல் டிராவிட்
  • அனில் கும்ப்ளே
  • சுனில் கவாஸ்கர்
  • ரவி சாஸ்திரி

Select Answer : a. b. c. d.

7. Which security organisation conducted ‘Operation Sudarshan’ on the India - Pakistan border?
  • BSF
  • CRPF
  • Indian Territorial Army
  • CISF
பின்வரும் எந்தப் பாதுகாப்பு அமைப்பு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சுதர்சன் நடவடிக்கையைத் தொடங்கியது?
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • மத்திய ரிசர்வ் காவல் படை
  • இந்திய தரைப்படை
  • மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

8. Which state has decided to levy “ Eco tax” on tourists visiting its famous temples and hill stations?
  • Himachal Pradesh
  • Uttrakhand
  • Sikkim
  • Manipur
பின்வரும் எந்த மாநிலம், தனது புகழ்பெற்ற ஆலயங்கள் மற்றும் மலை வாழிடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மீது ‘சுற்றுச்சூழல் வரியை’ விதிக்க முடிவு செய்துள்ளது?
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

9. Which of the following countries is not a part of the international “Five Eyes” intelligence sharing group?
  • Britain
  • Canada
  • New Zealand
  • France
பின்வரும் எந்த நாடு சர்வதேச “ஐந்து கண்கள்” நுண்ணறிவுப் பகிர்வுக் குழுவில் உறுப்பினராக இல்லை?
  • பிரிட்டன்
  • கனடா
  • நியூசிலாந்து
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

10. Which country has won the FIFA Women’s world cup 2019?
  • USA
  • Japan
  • Brazil
  • Argentina
பின்வரும் எந்த நாடு 2019 ஆம் ஆண்டின் FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்று இருக்கின்றது?
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • பிரேசில்
  • அர்ஜென்டினா

Select Answer : a. b. c. d.

11. Which Indian movie has won the  award for Best Asian Film at 23rd Bucheon International Fantastic Film Festival (BIFAN) in South Korea?
  • Vada Chennai
  • Gully Boy
  • Kumbalangi Nights
  • NOTA
தென் கொரியாவில் நடைபெற்ற 23-வது பச்சியோன் சர்வதேசச் சிறப்புமிகுத் திரைப்படத் திருவிழாவில் சிறந்த ஆசியத் திரைப்படத்திற்கான விருதை எந்த இந்தியத் திரைப்படம் பெற்றுள்ளது?
  • வட சென்னை
  • கல்லி பாய்
  • கும்பலாங்கி நைட்ஸ்
  • நோட்டா

Select Answer : a. b. c. d.

12. Which will be the first private train to be operated in India?
  • Tejas Express Rail
  • Duronto Express Rail
  • Vande Barath Express Rail
  • Rajdhani Express Rail
இந்தியாவில் இயக்கப்படும் முதல் தனியார் இரயில் எது?
  • தேஜாஸ் விரைவு ரயில்
  • துரந்தோ விரைவு ரயில்
  • வந்தே பாரத் விரைவு ரயில்
  • ராஜ்தானி விரைவு ரயில்

Select Answer : a. b. c. d.

13. Which railways has been accorded the best innovation award in Indian Railways for 2018 -19 for its Plan Bee project?
  • Northeast Frontier Railways
  • Northern Railways
  • Southern Railways
  • Western Railways
2018-19 ஆம் ஆண்டிற்கான இந்திய இரயில்வேயின் சிறந்த புத்தாக்க விருதை தனது தேனீத் திட்டத்திற்காக பின்வரும் எந்த இரயில்வேயிற்கு வழங்கப் படுகின்றது?
  • வடகிழக்கு இரயில்வே
  • வடக்கு இரயில்வே
  • தெற்கு இரயில்வே
  • மேற்கு இரயில்வே

Select Answer : a. b. c. d.

14. Which European country has decided to impose ‘ Green tax ‘ up to 18 Euros on plane tickets from 2020?
  • UK
  • Germany
  • France
  • Belgium
2020 ஆம் ஆண்டிலிருந்து விமானக் கட்டணங்கள் மீது 18 யூரோக்கள் வரை “பசுமை வரியை” விதிக்க பின்வரும் எந்த ஐரோப்பிய நாடு முடிவு செய்துள்ளது?
  • ஐக்கிய இராஜ்ஜியம்
  • ஜெர்மனி
  • பிரான்சு
  • பெல்ஜியம்

Select Answer : a. b. c. d.

15. In which city is India’s costliest office space located?
  • Mumbai
  • New Delhi
  • Bengaluru
  • Chennai
பின்வரும் எந்த நகரத்தில் இந்தியாவின் விலையுயர்ந்த அலுவலக இடம் அமைந்து இருக்கின்றது?
  • மும்பை
  • புது தில்லி
  • பெங்களுரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

16. Which security agency has been given Organised Group A status by the Union Cabinet?
  • CISF
  • CRPF
  • ITBP
  • RPF
பின்வரும் எந்தப் பாதுகாப்பு அமைப்பிற்கு மத்திய அமைச்சரவையினால் முறைப்படுத்தப்பட்ட குரூப் ஏ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது?
  • மத்திய தொழிலகக் காவல் படை
  • மத்திய ரிசர்வ் காவல் படை
  • இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை
  • இரயில்வே பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

17. What is the World’s first ultra-realist humanoid artist?
  • Ai-Da
  • Daksh
  • Sophia
  • Rashmi
உலகின் முதலாவது மிகவும் யதார்த்தமான மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் ரோபோ ஓவியர் எது?
  • ஐ-டா
  • தக்ஸ்
  • சோபியா
  • ராஷ்மி

Select Answer : a. b. c. d.

18. To which country does Ada Lovevace, widely considered as the world’s first computer coder belong?
  • USA
  • UK
  • Australia
  • Japan
உலகின் முதலாவது கணினி குறிமுறையாக்கியாகக் கருதப்படும் அட லவ்வேஸ் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
  • அமெரிக்கா
  • ஐக்கிய இராஜ்ஜியம்
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

19. Where is the highest rise in sea level has been recorded in India?
  • Kandla
  • Diamond Harbour
  • Andaman
  • Pudhucherry
இந்தியாவின் மிக அதிகபட்ச கடல்மட்ட உயர்வு எங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது?
  • கண்ட்லா
  • டைமண்ட் ஹார்பர்
  • அந்தமான்
  • புதுச்சேரி

Select Answer : a. b. c. d.

20. When is the World Population Day observed?
  • July 11
  • July 12
  • July 10
  • July 13
உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
  • ஜூலை 11
  • ஜூலை 12
  • ஜூலை 10
  • ஜூலை 13

Select Answer : a. b. c. d.

21. Which of these committee recommendations have been incorporated in the recent Aadhar Bill amendments?
  • Justice Rathnavel Pandian
  • Justice B.N.SriKrishna
  • Justice Dipak Mishra
  • Justice RM Lodha
பின்வரும் எந்த நீதிபதியின் பரிந்துரைகள் சமீபத்திய ஆதார் மசோதா திருத்தங்களில் இணைக்கப் பட்டுள்ளன?
  • நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்
  • நீதிபதி B.N ஸ்ரீகிருஷ்ணா
  • நீதிபதி தீபக் மிஸ்ரா
  • நீதிபதி R.M. லோதா

Select Answer : a. b. c. d.

22. What is the task of the Philip Campose Task force of experts constituted by the Defence Ministry?
  • To identify methodology to prevent ammunition accidents 
  • To solve OROP (One Rank One Pension) Issue
  • To recruit  women in Indian Army
  • To select Joint Chief of Staffs
பாதுகாப்பு அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட பிலிப் கம்ப்போஸ்  பணிக் குழுவின் பணி  என்ன?
  • வெடி பொருள் விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல்
  • OROP (One Rank One Pension) பிரச்சினையைத் தீர்ப்பதற்கு
  • இந்திய இராணுவத்தில் பெண்களைச் சேர்த்தல்
  • கூட்டுப் படைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தல்

Select Answer : a. b. c. d.

23. In which airport has the Automated Facial Recognition System been tested to facilitate seamless airport entry?
  • New Delhi
  • Mumbai
  • Bengaluru
  • Hyderabad
தடையில்லாமல் விமான நிலையத்தில் நுழைவதற்காக தானியங்கி முக அங்கீகார அமைப்பை பின்வரும் எந்த விமான நிலையம் கொண்டுள்ளது?
  • புது தில்லி
  • மும்பை
  • பெங்களூரு
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

24. Which country has recently relaxed its Green Card norm for immigrants?
  • USA
  • UK
  • Australia
  • New Zealand
குடிபெயர்ந்தவர்களுக்குத் தனது நிரந்தர குடியுரிமை  விதிகளை எந்த நாடு சமீபத்தில் தளர்த்தி இருக்கின்றது?
  • அமெரிக்கா
  • ஐக்கிய இராஜ்ஜியம்
  • ஆஸ்திரேலியா
  • நியூஸிலாந்து

Select Answer : a. b. c. d.

25. Which state has implemented the Witness Protection Scheme - 2018 as part of Justice Delivery system?
  • Andhra Pradesh
  • Karnataka
  • Odisha
  • Bihar
நீதி வழங்கும் அமைப்பின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டின் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தை பின்வரும் எந்த மாநிலம் செயல்படுத்தி இருக்கின்றது?
  • ஆந்திரப் பிரதசம்
  • கர்நாடகா
  • ஒடிசா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.