TNPSC Thervupettagam

TP Quiz - September 2026 (Part 1)

147 user(s) have taken this test. Did you?

1. The CSIR-National Physical Laboratory, which maintains the national time scale used for official IST, is located in 

  • Ahmedabad
  • New Delhi
  • Allahabad
  • Mirzapur
அதிகாரப்பூர்வ இந்திய திட்ட நேரத்திற்குப் (IST) பயன்படுத்தப்படும் தேசிய நேர அளவைப் பராமரிக்கும் CSIR-தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR-NPL) எங்கு அமைந்து ள்ளது?

  • அகமதாபாத்
  • புது தில்லி
  • அலகாபாத்
  • மிர்சாபூர்

Select Answer : a. b. c. d.

2. The COP17 of UNCCD was held in 

  • Havana
  • Rome
  • Mongolia
  • Brazil
பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCCD) 17வது பருவநிலை உச்சி மாநாடு (COP17) எங்கு நடத்தப் பட்டது?

  • ஹவானா
  • ரோம்
  • மங்கோலியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

3. Choose the correct statement regarding TIDCO.

  • TIDCO was established in 1965 to drive the industrial growth of Tamil Nadu.
  • It works primarily through Public-Private Partnerships (PPP) and joint ventures.
  • It is the state nodal agency tasked with establishing the TN Defence Industrial Corridor.
  • All the statements are correct.
டிட்கோ (TIDCO) தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக டிட்கோ 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது முதன்மையாக பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் செயல்படுகிறது.
  • தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்வழித்தடத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள மாநிலத்தின் தலைமை முகமையாக இது செயல்படுகிறது.
  • மேற்கண்ட அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. The World’s Soil Resources 2026 report was released by 

  • FAO
  • UNDP
  • UNEP
  • UNCCD
உலகின் மண் வளங்கள் 2026 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • FAO
  • UNDP
  • UNEP
  • UNCCD

Select Answer : a. b. c. d.

5. National Small Industry Day is observed on 

  • August 28
  • August 30
  • September 02
  • September 03
தேசிய சிறுதொழிலகங்கள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 28
  • ஆகஸ்ட் 30
  • செப்டம்பர் 02
  • செப்டம்பர் 03

Select Answer : a. b. c. d.

6. The Namdapha National Park is located in 

  • Assam
  • Meghalaya
  • Arunachal Pradesh
  • Sikkim
நம்தாபா தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

7. The Aral Sea has a border with 

  • Kazakhstan and Uzbekistan
  • Kazakhstan and Tajikistan
  • Uzbekistan and Kyrgyzstan
  • Kyrgyzstan and Kazakhstan
ஏரல் கடல் எந்த நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?

  • கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
  • கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்
  • கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான்

Select Answer : a. b. c. d.

8. Which country's voters recently rejected a proposal on joining the European Union (EU)?

  • Norway
  • Iceland
  • Switzerland
  • Greenland
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவதற்கான முன்மொழிவை சமீபத்தில் எந்த நாட்டு வாக்காளர்கள் நிராகரித்தனர்?

  • நார்வே
  • ஐஸ்லாந்து
  • சுவிட்சர்லாந்து
  • கிரீன்லாந்து

Select Answer : a. b. c. d.

9. The Nancy Grace Roman Space Telescope will be launched by 

  • DLR - Germany
  • CNES - France
  • NASA
  • ESA
நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த உள்ள அமைப்பு எது?

  • DLR - ஜெர்மனி
  • CNES - பிரான்ஸ்
  • NASA
  • ESA

Select Answer : a. b. c. d.

10. Which of the following board not work under the Ministry of Agriculture and Farmers Welfare?

  • Coconut Development Board
  • National Horticulture Board
  • National Oilseeds and Vegetable Oils Development (NOVOD) Board
  • National Turmeric Board
பின்வரும் வாரியங்களில் எது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படவில்லை?

  • தென்னை மேம்பாட்டு வாரியம்
  • தேசிய தோட்டக்கலை வாரியம்
  • தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் மேம்பாட்டு (NOVOD) வாரியம்
  • தேசிய மஞ்சள் வாரியம்

Select Answer : a. b. c. d.

11. The Super Garuda Shield 2026 multinational joint military exercise is led by 

  • Indonesia – USA
  • USA – Australia
  • USA – Singapore
  • Singapore - Australia
2026 ஆம் ஆண்டுக்கான சூப்பர் கருடா ஷீல்ட் எனும் பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தும் நாடுகள் எவை?

  • இந்தோனேசியா – அமெரிக்கா
  • அமெரிக்கா – ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா – சிங்கப்பூர்
  • சிங்கப்பூர் – ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding Neelakurinji (Strobilanthes kunthiana).

  • After blooming the mass carpets of violet-blue flowers, the plant dies.
  • It is a native shrub that grows exclusively in the Western Ghats.
  • The species name kunthiana is derived from the Kunthi River
  • All the statements are correct.
நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • ஊதா-நீல நிறப் பூக்கள் பெருமளவில் பூத்த பிறகு, இந்தத் தாவரம் இறந்து விடும்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே பிரத்தியேகமாக வளரும் ஒரு பூர்வீகப் புதர்ச் செடியாகும்.
  • குந்தியானா என்ற இதன் சிற்றினப் பெயர் குந்தி நதியிலிருந்து உருவானது.
  • மேற்கண்ட அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. The 26th Shanghai Cooperation Organisation (SCO) Summit was held in 

  • Astana
  • Qingdao
  • Bishkek
  • Shanghai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26வது உச்சிமாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • அஸ்தானா
  • கிங்டாவோ
  • பிஷ்கெக்
  • ஷாங்காய்

Select Answer : a. b. c. d.

14. The Chennai Metropolitan Development Authority (CMDA) was established under

  • Tamil Nadu Town and Country Planning Act, 1971
  • Tamil Nadu Regional and Town Planning Act, 1966
  • Tamil Nadu Town Planning and Urban Development Act, 1976
  • Tamil Nadu Metropolitan Development Act, 1961
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) எந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது?

  • தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம், 1971
  • தமிழ்நாடு பிராந்திய மற்றும் நகரமைப்பு சட்டம், 1966
  • தமிழ்நாடு நகரமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுச் சட்டம், 1976
  • தமிழ்நாடு பெருநகர வளர்ச்சி சட்டம், 1961

Select Answer : a. b. c. d.

15. Recently, the Sone River Water Pact was signed between

  • Chhattisgarh and Madhya Pradesh
  • Uttar Pradesh and Jharkhand
  • Bihar and Jharkhand
  • Madhya Pradesh and Uttar Pradesh
சமீபத்தில், சோன் நதி நீர் ஒப்பந்தம் எந்த மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தானது?

  • சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்
  • பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Vetri Kaivinai Kalaignargal Thittam will provide loan assistance of up to____, with a _____ subsidy.

  • 5 Lakh and 25%
  • 8 Lakh and 33%
  • 10 Lakh and 50%
  • 15 Lakh and 50%
வெற்றி கைவினை கலைஞர்கள் திட்டமானது ____ வரையிலான கடன் உதவியை, ____ மானியத்துடன் வழங்கும்.

  • 5 லட்சம் மற்றும் 25%
  • 8 லட்சம் மற்றும் 33%
  • 10 லட்சம் மற்றும் 50%
  • 15 லட்சம் மற்றும் 50%

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect statement regarding India’s Coconut production.

  • India is the world’s second-largest coconut producer now.
  • 4 South Indian states together account for above 90% of India’s coconut production.
  • The Coconut Development Board (CDB) is a statutory body
  • All the statements are correct.
இந்தியாவின் தேங்காய் உற்பத்தி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இந்தியா தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
  • தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 மாநிலங்கள் கூட்டாக இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் 90%க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளன.
  • தென்னை மேம்பாட்டு வாரியம் (CDB) என்பது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
  • மேற்கண்ட அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

18. Recently described Liocheles gracilipalpus is a species of 

  • Spider
  • Scorpion
  • Snail
  • Frog
சமீபத்தில் கண்டறியப்பட்ட 'லியோகெலெஸ் கிராசிலிபால்பஸ்' (Liocheles gracilipalpus) என்பது எந்த உயிரினமாகும்?

  • சிலந்தி
  • தேள்
  • நத்தை
  • தவளை

Select Answer : a. b. c. d.

19. Tamil Nadu government plans to establish Silk Export Trade Facilitation Centre in

  • Thirubuvanam
  • Arani
  • Rasipuram
  • Kancheepuram
தமிழ்நாடு அரசு பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையத்தை எங்கு நிறுவத் திட்டமிட்டு உள்ளது?

  • திருபுவனம்
  • ஆரணி
  • ராசிபுரம்
  • காஞ்சிபுரம்

Select Answer : a. b. c. d.

20. The Vettri Karangal Scheme provides skill training to 

  • Craftsmen
  • Weavers
  • Construction Workers
  • CNC Operators
வெற்றி கரங்கள் திட்டம் யாருக்கு திறன் பயிற்சியை வழங்குகிறது?

  • கைவினைஞர்கள்
  • நெசவாளர்கள்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • CNC இயந்திர இயக்குபவர்கள்

Select Answer : a. b. c. d.

21. The Artemis Accords is related to 

  • Deep ocean Exploration
  • Space exploration
  • Polar Ice caps
  • Swamp Drones
ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள் என்பது எதனுடன் தொடர்புடையவை?

  • ஆழ்கடல் ஆய்வு
  • விண்வெளி ஆய்வு
  • துருவப் பனிக்கட்டிகள்
  • ஆளில்லா விமான திரள்கள்

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding the National Register of Citizens (NRC).

  • NRC is a record containing the names of genuine Indian citizens residing in the country.
  • The only time a nationwide NRC was compiled was in 1951.
  • The Assam Accord 1985 set March 24, 1971, as the legal cut-off date.
  • All the statements are correct.
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது நாட்டில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பதிவேடு ஆகும்.
  • நாடு முழுவதும் 1951 ஆம் ஆண்டில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு தொகுக்கப் பட்டது.
  • 1985 ஆம் ஆண்டின் அசாம் ஒப்பந்தம் 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 என்பதைச் சட்டப் பூர்வமான இறுதித் தேதியாக நிர்ணயித்தது.
  • மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

23. The Article 348(2) of the Constitution is governing the ________

  • Location and seat of the High Courts
  • Language used in High Courts
  • Sanctioned strength of judges
  • Transfer of a High Court judge
அரசியலமைப்பின் சரத்து 348(2) எதை நிர்வகிக்கிறது?

  • உயர் நீதிமன்றங்களின் அமைவிடம் மற்றும் அமர்வு
  • உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழி
  • நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை
  • உயர் நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம்

Select Answer : a. b. c. d.

24. Bishkek Declaration 2026 was recently adopted by 

  • UNCCD
  • UNDP
  • BRICS
  • SCO
பிஷ்கெக் பிரகடனம் 2026-ஐ சமீபத்தில் ஏற்றுக் கொண்ட அமைப்பு எது?

  • UNCCD
  • UNDP
  • BRICS
  • SCO

Select Answer : a. b. c. d.

25. Which one of the following is not the recipient of the Ramon Magsaysay Award 2026?

  • Tommy Koh
  • Jose Ramos
  • Bo Kyi
  • Runa Khan
பின்வருபவர்களில் 2026 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருதைப் பெறாதவர் யார்?

  • டாமி கோ
  • ஜோஸ் ராமோஸ்
  • போ கியி
  • ருனா கான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.