TNPSC Thervupettagam

TP Quiz - January 2023 (Part 3)

1770 user(s) have taken this test. Did you?

1. Which company tops in the Public Enterprises Survey 2021-22?

 • Power Grid
 • NATGRID
 • BSNL
 • BHEL
2021-22 ஆம் ஆண்டு பொது நிறுவனங்களின் கணக்கெடுப்பில் முதலிடம் வகிக்கின்ற நிறுவனம் எது?

 • பவர் கிரிட்
 • நாட்கிரிட்
 • BSNL
 • BHEL

Select Answer : a. b. c. d.

2. Which state is known for its living root bridges?

 • Manipur
 • Meghalaya
 • Nagaland
 • Mizoram
வேர்ப் பாலங்களுக்குப் புகழ் பெற்ற மாநிலம் எது?

 • மணிப்பூர்
 • மேகாலயா
 • நாகாலாந்து
 • மிசோரம்

Select Answer : a. b. c. d.

3. The International Kite Festival 2023 was inaugurated in

 • Jaipur
 • Ahmedabad
 • Agra
 • Mumbai
2023 ஆம் ஆண்டு சர்வதேச காத்தாடி விழா எங்கு தொடங்கப் பட்டது?

 • ஜெய்ப்பூர்
 • அகமதாபாத்
 • ஆக்ரா
 • மும்பை

Select Answer : a. b. c. d.

4. Which state government has launched a welfare fund board for the workers registered for the MGNREGS for the first time in the country?

 • Rajasthan
 • Tamilnadu
 • Kerala
 • Maharashtra
இந்தியாவிலேயே முதன்முறையாக MGNREGS திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக நல நிதி வாரியத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

 • ராஜஸ்தான்
 • தமிழ்நாடு
 • கேரளா
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

5. Which one of the following banks is not categorized as Domestic Systemically Important Banks in 2023 by the RBI?

 • SBI
 • ICICI
 • IDBI
 • HDFC
பின்வரும் வங்கிகளில், 2023 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியினால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக வகைப்படுத்தப் படாத வங்கி எது?

 • SBI
 • ICICI
 • IDBI
 • HDFC

Select Answer : a. b. c. d.

6. Utkarsh 2.0 was launched by

 • RBI
 • NITI Aayog
 • CBI
 • Supreme Court
உத்கர்ஷ் 2.0 திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

 • இந்திய ரிசர்வ் வங்கி
 • நிதி ஆயோக்
 • மத்தியப் புலனாய்வு வாரியம்
 • உச்ச நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

7. Country’s first-ever coal gasification-based Fertiliser plant will open at

 • Odisha
 • Jharkhand
 • Rajasthan
 • Maharashtra
நிலக்கரி வளிமமாக்கல் முறையினை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் உர ஆலை எங்கு திறக்கப்பட உள்ளது?

 • ஒடிசா
 • ஜார்க்கண்ட்
 • ராஜஸ்தான்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

8. Which city topped the start-up funding chart in India in 2022?

 • Chennai
 • Hyderabad
 • Bengaluru
 • Mumbai
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் புத்தொழில் நிதி வழங்கீட்டுத் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது?

 • சென்னை
 • ஹைதராபாத்
 • பெங்களூரு
 • மும்பை

Select Answer : a. b. c. d.

9. Which state has surpassed all other Indian states in attracting new investments from both domestic and foreign corporations in 2022?

 • Karnataka
 • Gujarat
 • Tamilnadu
 • Maharashtra
2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்துப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற அனைத்து இந்திய மாநிலங்களையும் விட முன்னணியில் உள்ள மாநிலம் எது?

 • கர்நாடகா
 • குஜராத்
 • தமிழ்நாடு
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

10. Which state Government’s project has been selected as a best practices model in the MSME Sector?

 • Tamilnadu
 • Kerala
 • Gujarat
 • Maharashtra
MSME நிறுவனங்கள் துறையில், எந்த மாநில அரசின் திட்டமானது சிறந்த நடைமுறை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

 • தமிழ்நாடு
 • கேரளா
 • குஜராத்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. The National Youth Day is observed on the memory of

 • Vivekananda
 • Abdul Kalam
 • Abul Kalam Azad
 • GD Naidu
தேசிய இளைஞர் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

 • விவேகானந்தர்
 • அப்துல் கலாம்
 • அபுல் கலாம் ஆசாத்
 • G.D.நாயுடு

Select Answer : a. b. c. d.

12. Which was the most polluted city in India in 2022?

 • Delhi
 • Jaipur
 • Lucknow
 • Agra
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப் பட்டது எது?

 • டெல்லி
 • ஜெய்ப்பூர்
 • லக்னோ
 • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

13. Which country topped the Henley Passport Index 2023?

 • Japan
 • South Korea
 • USA
 • Brazil
2023 ஆம் ஆண்டு ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் முதலிடம் பெற்ற நாடு எது?

 • ஜப்பான்
 • தென் கொரியா
 • அமெரிக்கா
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

14. Who is the first female fighter pilot in the Indian Air Force?

 • Avani Chaturvedi
 • Shivani Singh
 • Sania Mirza
 • Ayesha Malik
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி யார்?

 • அவனி சதுர்வேதி
 • ஷிவானி சிங்
 • சானியா மிர்சா
 • ஆயிஷா மாலிக்

Select Answer : a. b. c. d.

15. Veer Guardian 2023 exercise is conducted between India and

 • Japan
 • Germany
 • USA
 • Israel
வீர் கார்டியன் 2023 எனப்படும் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப் படுகிறது?

 • ஜப்பான்
 • ஜெர்மனி
 • அமெரிக்கா
 • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

16. The Global Risks Report 2023 was released by

 • World Bank
 • United Nation
 • World Economic Forum
 • World Disaster Forum
2023 ஆம் ஆண்டு உலக இடர் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலக வங்கி
 • ஐக்கிய நாடுகள்
 • உலகப் பொருளாதார மன்றம்
 • உலகப் பேரிடர் மன்றம்

Select Answer : a. b. c. d.

17. Which becomes the first National Sports Federation to enter the world of metaverse?

 • India
 • Japan
 • France
 • Italy
மெட்டாவேர்ஸ் உலகில் நுழைந்த முதல் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு எது?

 • இந்தியா
 • ஜப்பான்
 • பிரான்சு
 • இத்தாலி

Select Answer : a. b. c. d.

18. The Army Day is celebrated every year to honor

 • Thimayya
 • Cariappa
 • Manekshaw
 • Bipin Rawat
இராணுவ தினமானது யாருக்குக் கௌரமளிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப் படுகிறது?

 • திம்மய்யா
 • கரியப்பா
 • மானெக்சா
 • பிபின் ராவத்

Select Answer : a. b. c. d.

19. The 2023 Men's Hockey World Cup is played at

 • Rajasthan
 • Odisha
 • Gujarat
 • Kerala
2023 ஆம் ஆண்டு ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியானது எங்கு நடைபெற்றது?

 • ராஜஸ்தான்
 • ஒடிசா
 • குஜராத்
 • கேரளா

Select Answer : a. b. c. d.

20. The Naval Exercise Varuna is held between India and

 • Israel
 • Germany
 • Japan
 • France
வருணா கடற்படைப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் படுகிறது?

 • இஸ்ரேல்
 • ஜெர்மனி
 • ஜப்பான்
 • பிரான்சு

Select Answer : a. b. c. d.

21. India’s first School of Logistics, Waterways, and Communication was launched in

 • Kolkata
 • Imphal
 • Agartala
 • Shillong
இந்தியாவின் முதல் தளவாடங்கள், நீர்வழிகள் மற்றும் தகவல் தொடர்பு கல்வி நிறுவனமானது எங்கு தொடங்கப் பட்டது?

 • கொல்கத்தா
 • இம்பால்
 • அகர்தலா
 • ஷில்லாங்

Select Answer : a. b. c. d.

22. Which state has emerged as the top destination for mobile gamers in India in 2022?

 • Maharashtra
 • Rajasthan
 • Uttar Pradesh
 • Kerala
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் கைபேசி சார்ந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கான சிறந்த இடமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

 • மகாராஷ்டிரா
 • ராஜஸ்தான்
 • உத்தரப் பிரதேசம்
 • கேரளா

Select Answer : a. b. c. d.

23. Which district in India has become the country’s first constitution literate district?

 • Jaipur
 • Mumbai
 • Kollam
 • Chennai
அரசியலமைப்பு சார்ந்த எழுத்தறிவு பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது எது?

 • ஜெய்ப்பூர்
 • மும்பை
 • கொல்லம்
 • சென்னை

Select Answer : a. b. c. d.

24. Mukarram Jah Bahadur was the last nizam of

 • Arcot
 • Hyderabad
 • Bengal
 • Awadh
முகரம் ஜா பகதூர் எந்தப் பகுதியின் கடைசி நிஜாம் ஆவார்?

 • ஆற்காடு
 • ஹைதராபாத்
 • வங்காளம்
 • ஆவத்

Select Answer : a. b. c. d.

25. Which country’s airport has topped in the Global Punctuality League 2023?

 • USA
 • Japan
 • India
 • China
2023 ஆம் ஆண்டு உலக நேரந் தவறாமைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விமான நிலையம் எது?

 • அமெரிக்கா
 • ஜப்பான்
 • இந்தியா
 • சீனா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.