Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jun 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2025 (Part 3)
14 user(s) have taken this test. Did you?
1. Choose the incorrect statement regarding Milk Production in India
India has been the number one milk producer since 1998.
India produces 25 percent of the world’s milk
India holds the title of the world's largest livestock owner
All the statements are correct
இந்தியாவில் பால் உற்பத்தி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
1998 ஆம் ஆண்டு முதல் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
உலகின் பால் உற்பத்தியில் இந்தியா 25 சதவீதத்தினை உற்பத்தி செய்கிறது.
உலகின் மிகப்பெரிய கால்நடை உரிமையாளர் என்ற பட்டத்தினை இந்தியா கொண்டு உள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
2. HawkEye 360 technology is related to
Dark Matters
Dark Energy
Dark Ships
Dark Pattern
HawkEye 360 என்ற தொழில்நுட்பம் எதனுடன் தொடர்புடையது?
கரும்பொருள்
இருண்ட ஆற்றல்
மறைவு நிலையில் உள்ள கப்பல்
நெறிமுறை சாரா கருத்துத் திணிப்பு நடைமுறை
Select Answer :
a.
b.
c.
d.
3. Choose the incorrect pair
Aide-de-Camp (ADC) to the Governor - Manisha
Aide-de-Camp (ADC) to the President - Yashasvi
Chief of the Economic Advisory Council to PM - Mahendra Dev
IRDA chairman - Anuradha Thakur
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
ஆளுநருக்கான மெய்க் காப்பாளர் (ADC) - மனிஷா
குடியரசுத் தலைவருக்கான மெய்க்காப்பாளர் (ADC) - யஷஸ்வி
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் - மகேந்திர தேவ்
IRDA தலைவர் - அனுராதா தாக்கூர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Socotra Island is located in
Atlantic Ocean
Indian Ocean
Pacific Ocean
Arctic Ocean
சோகோத்ரா தீவு எங்கு அமைந்துள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country will chair the Al-Qaida Sanctions Committee of the UNSC?
Denmark
Pakistan
Russia
India
UNSC சபையின் அல்-கொய்தா தடைகள் குழுவிற்குத் தலைமை ஏற்க உள்ள நாடு எது?
டென்மார்க்
பாகிஸ்தான்
ரஷ்யா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which mineral is termed as natural geological clock on Mars?
Natrojarosite
Plumbojarosite
Ammoniojarosite
Jarosite
செவ்வாய்க் கிரகத்தில் இயற்கையான பூகோளவியல் கடிகாரம் என்று அழைக்கப்படும் கனிமம் எது?
நட்ரோஜரோசைட்
பிளம்போஜரோசைட்
அம்மோனியோஜரோசைட்
ஜரோசைட்
Select Answer :
a.
b.
c.
d.
7. Choose the correct pair with respect to 2025 French Open Tennis winners
Women’s Doubles winner - Jasmine Paolini
Men's singles winner - Marcel Granollers
Women's singles winner - Sara Errani
Men’s doubles winner - Carlos Alcaraz
2025 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர்கள் குறித்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
மகளிர் இரட்டையர் பிரிவு வெற்றியாளர் - ஜாஸ்மின் பயோலினி
ஆடவர் ஒற்றையர் பிரிவு வெற்றியாளர் - மார்செல் கிரானோலர்ஸ்
மகளிர் ஒற்றையர் பிரிவு வெற்றியாளர் - சாரா எர்ரானி
ஆடவர் இரட்டையர் பிரிவு வெற்றியாளர் - கார்லோஸ் அல்கராஸ்
Select Answer :
a.
b.
c.
d.
8. Kalaignar M. Karunanidhi Classical Tamil Award 2025 was given to
Muthu Vavasi
P.R. Subramanian
Rajendran Sankaravelayuthan
Thayammal Aravanan
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது 2025 யாருக்கு வழங்கப்பட்டது?
முத்து வவாசி
P.R. சுப்பிரமணியன்
இராஜேந்திரன் சங்கரவேலாயுதன்
தாயம்மாள் அறவாணன்
Select Answer :
a.
b.
c.
d.
9. The world’s highest rail bridge in Jammu & Kashmir was inaugurated over
Jhelum River
Chenab River
Sutluj River
Ravi River
ஜம்மு & காஷ்மீரில் உலகின் மிக உயரமான இரயில் பாலம் எந்த நதி மீது திறக்கப் பட்டு உள்ளது?
ஜீலம் நதி
செனாப் நதி
சட்லஜ் நதி
ராவி நதி
Select Answer :
a.
b.
c.
d.
10. Choose the incorrect statement regarding ECOWAS
The Treaty of Lagos was signed in 1975.
Currently it has 12 member countries
Recently, Niger, Mali, and Burkina Faso have joined into this group
All the statements are correct
ECOWAS தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
லாகோஸ் ஒப்பந்தம் 1975 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
தற்போது இது 12 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
சமீபத்தில், நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் இணைந்துள்ளன.
அனைத்தும் கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
11. Who unveiled a $10 billion 5-year initiative to transform urban infrastructure across India?
Asian Development Bank
World Bank
New Development Bank
European Bank for Reconstruction and Development
இந்தியா முழுவதும் நகர்ப்புற உள்கட்டமைப்பினை மாற்றுவதற்கான 5 ஆண்டு கால 10 பில்லியன் டாலர் முன்னெடுப்பினை எந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது?
ஆசிய மேம்பாட்டு வங்கி
உலக வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
ஐரோப்பியப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
12. Khichan and Menar, newly designated as Ramsar sites, are located in which state?
Uttar Pradesh
Rajasthan
Gujarat
Maharashtra
ராம்சர் தளங்களாக புதிதாக நியமிக்கப்பட்ட கிச்சான் மற்றும் மேனார் ஆகியவை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
உத்தரப் பிரதேசம்
இராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
13. Tral Wildlife Sanctuary is a protected area located in
Haryana
Ladakh
Jammu and Kashmir
Uttarakhand
டிரால் வனவிலங்கு சரணாலயம் என்ற பாதுகாக்கப்பட்டப் பகுதி எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா
லடாக்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who became the world’s leading creditor nation in 2024?
Japan
Germany
China
USA
2024 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி கடன் வழங்கீட்டு நாடாக மாறியது எது?
ஜப்பான்
ஜெர்மனி
சீனா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
15. The world’s largest elephant population is held by
Zimbabwe
Tanzania
Kenya
Bostwana
உலகின் மிக அதிக யானை எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடு எது?
ஜிம்பாப்வே
தான்சானியா
கென்யா
போஸ்ட்வானா
Select Answer :
a.
b.
c.
d.
16. India's first integrated E-Waste Eco Park is going to be set up at
Rajasthan
Gujarat
New Delhi
Maharastra
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மின்னணுக் கழிவுகள் சுற்றுச்சூழல் பூங்கா எங்கு அமைக்கப் பட உள்ளது?
இராஜஸ்தான்
குஜராத்
புது டெல்லி
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which year has been declared as the International Year of the Woman Farmer?
2026
2027
2028
2029
சர்வதேசப் பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?
2026
2027
2028
2029
Select Answer :
a.
b.
c.
d.
18. Amlesh Kumar vs State of Bihar case is related to
Right to shelter
Preventive detention
Narcoanalysis test
Mercy Petition
அம்லேஷ் குமார் எதிர் பீகார் மாநில அரசு இடையிலான வழக்கு எதனுடன் தொடர்பு உடையது?
தங்குமிட உரிமை
தடுப்புக் காவல்
உண்மை கண்டறியும் சோதனை
கருணை மனு
Select Answer :
a.
b.
c.
d.
19. World Energy Investment Report 2025 was released by
International Renewable Energy Agency
International Energy Agency
World Energy Council
Organization of the Petroleum Exporting Countries
உலக எரிசக்தி முதலீட்டு அறிக்கை 2025 எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
சர்வதேச எரிசக்தி முகமை
உலக எரிசக்தி சபை
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
20. Choose the correct statement regarding Birsa Munda
Birsa Munda is known as ‘Dharti Aaba’ or the ‘Father of the Earth’
His death anniversary known as ‘Janjatiya Gaurav Divas’
His birth anniversary is observed as Balidan Diwas’
All the statements are correct
பிர்சா முண்டா தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
பிர்சா முண்டா 'தார்த்தி ஆபா' அல்லது 'பூமியின் தந்தை' என்று அழைக்கப் படுகிறார்
அவரின் நினைவு தினமானது 'ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்' என்று அழைக்கப்படுகிறது
அவரது பிறந்த நாள் ஆனது பாலிதான் திவாஸ் ஆக அனுசரிக்கப்படுகிறது
அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
21. Review of the state of world marine fishery resources - 2025 report was released by
UN-Oceans
Global Fisheries Innovation
International Seabed Authority
Food and Agriculture Organization
2025 ஆம் ஆண்டு உலக கடல்சார் மீன் வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு அறிக்கை என்பது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
ஐ.நா.பெருங்கடல்கள் அமைப்பு
உலகளாவிய மீன்வளக் கண்டுபிடிப்பு
சர்வதேசக் கடல்படுகை ஆணையம்
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
22. UMEED Central Portal is related to
Unclaimed deposits
Unclaimed shares
Waqf properties
Enemy Properties
UMEED மத்திய இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?
உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள்
உரிமை கோரப்படாதப் பங்குகள்
வக்ஃப் சொத்துக்கள்
எதிரி நாட்டினரின் சொத்துக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country assume the chairmanship of the 12th BRICS Parliamentary Forum 2026?
Brazil
Russia
China
India
12வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள நாடு எது?
பிரேசில்
ரஷ்யா
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
24. Who won the Norway Chess title 2025?
Magnus Carlsen
Fabiano Caruana
D Gukesh
Arjun Erigaisi
2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?
மேக்னஸ் கார்ல்சன்
ஃபேபியானோ கருவானா
D. குகேஷ்
அர்ஜுன் எரிகைசி
Select Answer :
a.
b.
c.
d.
25. Shangri-la Dialogue 2025 is related to
Defence
Free trade
Biodiversity
Global Warming
ஷாங்க்ரி-லா 2025 பேச்சுவார்த்தை என்பது எதனுடன் தொடர்புடையது?
பாதுகாப்பு
தடையற்ற வர்த்தகம்
பல்லுயிர்ப் பெருக்கம்
புவி வெப்பமடைதல்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25