TNPSC Thervupettagam

TP Quiz - Dec 2020 (Part 3)

2359 user(s) have taken this test. Did you?

1. Kanhargaon Wild Life Sanctuary is located at

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Uttarakhand
  • Karnataka
கன்ஹர்கான் வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • உத்தர காண்ட்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

2. Who topped the recent Climate Change Performance Index?

  • India
  • Sweden
  • USA
  • None of the country
சமீபத்திய காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • இந்தியா
  • சுவீடன்
  • அமெரிக்கா
  • எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

3. When the United Nations (UN) adopted Universal Declaration of Human Rights?

  • 1945
  • 1948
  • 1950
  • 1965
எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது?

  • 1945
  • 1948
  • 1950
  • 1965

Select Answer : a. b. c. d.

4. Raj Kamal Jha has recently been honoured with the

  • Jnana pith Award 2020
  • Rabindranath Tagore Literary Prize 2020
  • Vyas Samman 2020
  • Saraswati Samman 2020
ராஜ் கமல் ஜா அவர்கள் சமீபத்தில் எந்த விருதால் கௌரவிக்கப் பட்டார்?

  • ஞான பீட விருது 2020
  • ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு 2020
  • வியாஸ் சம்மன் 2020
  • சரஸ்வதி சம்மன் 2020

Select Answer : a. b. c. d.

5. The deep-sea port in Tajpur is located at

  • Maharashtra
  • West Bengal
  • Kerala
  • Odisha
தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுகமானது எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • மேற்கு வங்கம்
  • கேரளா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

6. Which word topped the Google searches in 2020?

  • Coronavirus
  • Indian Premier League
  • Election Results
  • Joe Biden
2020 ஆம் ஆண்டில் கூகுள் தேடல்களில் முதலிடம் பிடித்த வார்த்தை எது?

  • கொரோனா வைரஸ்
  • இந்தியன் பிரீமியர் லீக்
  • தேர்தல் முடிவுகள்
  • ஜோ பிடன்

Select Answer : a. b. c. d.

7. The PM Wani scheme aims to provide

  • Free food grains under the Public Distribution System
  • Free Internet under the Public Wi Fi Access
  • Free Mobile under free telecom towers
  • Free Bus ticket under the Public Transport system
PM வாணி திட்டமானது எதை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • பொது விநியோக முறையின் கீழ் இலவச உணவு தானியங்கள்
  • பொது அருகலை (வைஃபை) அணுகலின் கீழ் இலவச இணையச் சேவை
  • இலவச தொலைத் தொடர்பு கோபுரங்களின் கீழ் இலவச அலைபேசிச் சேவை
  • பொதுப் போக்குவரத்து முறையின் கீழ் இலவசப் பேருந்துப் பயணச் சீட்டு

Select Answer : a. b. c. d.

8. Narinder Singh Kapany was called as

  • Father of Internet
  • Father of Electronic Mail
  • Father of fibre optics
  • Father of Satellite Technology
நரீந்தர் சிங் கபானி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

  • இணையத்தின் தந்தை
  • மின்னஞ்சலின் தந்தை
  • இழை ஒளியியலின் தந்தை
  • செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தின் தந்தை

Select Answer : a. b. c. d.

9. Tharu tribes predominantly lives in India at which of the following state?

  • Jharkhand
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Odisha
தாரு பழங்குடியினர் பெரும்பாலும் இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் வசிக்கின்றனர்?

  • ஜார்க்கண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. The UNESCO world heritage city Orchha is located at

  • Odisha
  • Madhya Pradesh
  • Gujarat
  • Karnataka
யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமான ஓர்ச்சா எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

11. According to the Stockholm International Peace Research Institute, which country tops in the arms sales list in the world?

  • Russia
  • China
  • USA
  • Israel
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப் படி, உலகில் ஆயுத விற்பனைப் பட்டியலில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?

  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

12. What is the new height of Mount Everest?

  • 8840.86 meters
  • 8848.86 meters
  • 8845.86 meters
  • 8850.86 meters
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் என்ன?

  • 8840.86 மீட்டர்
  • 8848.86 மீட்டர்
  • 8845.86 மீட்டர்
  • 8850.86 மீட்டர்

Select Answer : a. b. c. d.

13. Which country does not collect the samples from the Moon?

  • USA
  • Soviet Union
  • China
  • Japan
சந்திரனில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்காத நாடு எது?

  • அமெரிக்கா
  • சோவியத் ஒன்றியம்
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

14. The World Heritage Outlook 3 was recently published by

  • IUCN
  • UNESCO
  • UNDP
  • World Economic Forum
உலகப்  பாரம்பரிய கண்ணோட்ட அறிக்கை 3 என்ற அறிக்கையானது சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • IUCN
  • யுனெஸ்கோ
  • UNDP
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

15. Global teacher prize is annually given by

  • United Nations
  • World Economic Forum
  • UNESCO
  • Varkey Foundation
உலகளாவிய ஆசிரியர் பரிசு ஆண்டுதோறும் எந்த அமைப்பால் வழங்கப் படுகிறது?

  • ஐக்கிய நாடுகள்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • யுனெஸ்கோ
  • வர்கி அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

16. The headquarters of the World Economic Forum is located at

  • Singapore
  • Geneva
  • Dubai
  • London
உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • சிங்கப்பூர்
  • ஜெனீவா
  • துபாய்
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

17. Which state in India plans to start the India’s largest land and house ownership survey?

  • Kerala
  • Maharashtra
  • Karnataka
  • Andhra Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர் கணக்கெடுப்பைத் தொடங்க இந்தியாவில் எந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

18. Bharati Award 2020 was given to

  • Kriya Ramakrishanan
  • Su Venkatesan
  • Seeni Visvanathan
  • Jeya Mohan
2020 ஆண்டின் பாரதி விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • கிரியா ராமகிருஷணன்
  • சு வெங்கடேசன்
  • சீனி விஸ்வநாதன்
  • ஜெய மோகன்

Select Answer : a. b. c. d.

19. According to the Urban Quality of Life, compiled by the Indian Institute of Technology-Bombay, which city tops the list?

  • Patna
  • Mumbai
  • Chennai
  • Delhi
பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொகுத்த நகர்ப்புற வாழ்க்கைத் தரத்தின் படி, எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது?

  • பாட்னா
  • மும்பை
  • சென்னை
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

20. Who becomes 4th Arab state to normalise relations with Israel?

  • Iran
  • Iraq
  • Morocco
  • Afghanistan
இஸ்ரேலுடனான உறவைச் சீராக்கிய 4வது அரபு நாடு எது?

  • ஈரான்
  • ஈராக்
  • மொராக்கோ
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

21. Time 2020 Person of the year is

  • Elan Musk
  • Joe Biden
  • Sundar Pichai
  • Donald Trump
2020 ஆண்டிற்கான டைம்ஸ் பத்திரிக்கையின் நபர் யார்?

  • எலான் மஸ்க்
  • ஜோ பிடன்
  • சுந்தர் பிச்சை
  • டொனால்டு டிரம்ப்

Select Answer : a. b. c. d.

22. Which states of India have topped the list of states in managing Covid-19, a SBI Bank study?

  • North Western States
  • Southern States
  • North Eastern States
  • Western States
எஸ்பிஐ வங்கியின் ஒரு ஆய்வான கோவிட்-19 தொற்றை நிர்வகிப்பதில் இந்தியாவின் மாநிலங்களுள் முதலிடத்தில் இருப்பது எது?

  • வடமேற்கு மாநிலங்கள்
  • தெற்கத்திய மாநிலங்கள்
  • வடகிழக்கு மாநிலங்கள்
  • மேற்கத்திய மாநிலங்கள்

Select Answer : a. b. c. d.

23. One of the recent protected monuments of Tamilnadu, Ammakulam Tank is located in which district?

  • Tiruvannamalai
  • Ariyalur
  • Villupuram
  • Tanjavur
அண்மையில் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்ட அம்மாகுளம் ஆனது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • திருவண்ணாமலை
  • அரியலூர்
  • விழுப்புரம்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

24. The 2020 Ramanujan Prize for Young Mathematicians was given to

  • Chenyang Xu of China
  • Carolina Araujo of Brazil
  • Ritabrata Munshi of India
  • Amalendu Krishna of India
இளம் கணிதவியலாளர்களுக்கான 2020 ஆம் ஆண்டின் ராமானுஜர் பரிசு யாருக்கு வழங்கப் பட்டது?

  • சீனாவின் சென்யாங் சூ
  • பிரேசிலின் கரோலினா அராஜோ
  • இந்தியாவின் ரீத்தபிரதா முன்ஷி
  • இந்தியாவின் அமலேண்டு கிருஷ்ணா

Select Answer : a. b. c. d.

25. One of the recent protected monuments of Tamilnadu, the elephant statue of Azhagarmalai is located in which district?

  • Tiruvannamalai
  • Ariyalur
  • Villupuram
  • Tanjavur
அண்மையில் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்ட அழகர்மலை யானைச் சிலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • திருவண்ணாமலை
  • அரியலூர்
  • விழுப்புரம்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.