TNPSC Thervupettagam

TP Quiz - Dec 2020 (Part 2)

2444 user(s) have taken this test. Did you?

1. The Union road transport ministry’s accident report 2019 placed _ as the country’s deadliest accident blackspots?

  • New Delhi
  • Chennai
  • Mumbai
  • Kolkata
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 2019 ஆம் ஆண்டு விபத்து அறிக்கை நாட்டின் எந்த இடத்தை மிக மோசமான விபத்து நேரும் இடமாக கூறியுள்ளது?

  • புது தில்லி
  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

2. As per the World Malaria Report 2020 who recorded the largest reduction in malaria cases in South East Asia?

  • Bangladesh
  • Pakistan
  • India
  • Srilanka
2020 ஆம் ஆண்டிற்கான உலக மலேரியா அறிக்கையின் படி, தென்கிழக்கு ஆசியாவில் அதிகளவில் மலேரியா நோய்த் தொற்றை குறைத்த நாடு எது?

  • வங்க தேசம்
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

3. Who tops the QS Asia University Rankings 2021?

  • IIT Bombay
  • National University of Singapore
  • Hong Kong University
  • Tokyo University
2021 ஆம் ஆண்டின் QS ஆசியப் பல்கலைக் கழகங்கள் தரவரிசையில் முதலிடம் வகிப்பது எது?

  • ஐ.ஐ.டி பம்பாய்
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
  • ஹாங்காங் பல்கலைக் கழகம்
  • டோக்கியோ பல்கலைக் கழகம்

Select Answer : a. b. c. d.

4. What is the present strike range of the BrahMos supersonic cruise missile?

  • 700 KM
  • 400 KM
  • 290 KM
  • 999 KM
பிரம்மோஸ் மீயொலி வேக ஏவுகணையின் தற்போதைய தாக்கும் வரம்பு என்ன?

  • 700 கி.மீ.
  • 400 கி.மீ.
  • 290 கி.மீ.
  • 999 கி.மீ.

Select Answer : a. b. c. d.

5. Who is first in the country to get the organic certification for kiwi fruit?

  • Assam
  • Meghalaya
  • Sikkim
  • Arunachal Pradesh
கிவி பழத்திற்காக (பசலிப் பழம்) கரிமச் சான்றிதழை நாட்டில் முதலில் பெற்ற மாநிலம் எது?

  • அசாம்
  • மேகாலயா
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which state’s police station was ranked as the best performing police station in the country?

  • Manipur
  • Tamilnadu
  • Arunachal Pradesh
  • Tripura
எந்த மாநிலத்தின் காவல் நிலையம் நாட்டின் மிகச் சிறந்த காவல் நிலையமாக மதிப்பிடப் பட்டுள்ளது?

  • மணிப்பூர்
  • தமிழ்நாடு
  • அருணாச்சலப் பிரதேசம்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

7. Who organized the Migratory Bird Festival for this year in India?

  • Assam
  • Karnataka
  • Bihar
  • Rajasthan
இந்த ஆண்டு புலம்பெயர் பறவைகள் திருவிழாவை இந்தியாவில் ஏற்பாடு செய்த மாநிலம் எது?

  • அசாம்
  • கர்நாடகா
  • பீகார்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

8. The Raimona National Park is located at

  • Arunachal Pradesh
  • Tripura
  • Nagaland
  • Assam
ரைமோனா தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • திரிபுரா
  • நாகாலாந்து
  • அசாம்

Select Answer : a. b. c. d.

9. The 9th International Sand festival was organized at

  • West Bengal
  • Gujarat
  • Tamilnadu
  • Odisha
9வது சர்வதேச மணல் திருவிழா எங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது?

  • மேற்கு வங்கம்
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. Bhashan Char Island belongs to which of the following country?

  • Myanmar
  • Maldives
  • Bangladesh
  • Sri Lanka
பாஷன் சார் தீவு பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?

  • மியான்மர்
  • மாலத் தீவுகள்
  • வங்க தேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

11. The World Soil day is observed by

  • United Nations Environment Programme
  • International Union For conservation of Nature
  • Food and Agriculture Organization
  • World Food Program
உலக மண் தினமானது எந்த அமைப்பால் அனுசரிக்கப் படுகின்றது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
  • உணவு மற்றும் விவசாய அமைப்பு
  • உலக உணவுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

12. Which state in India tops in the share of natural gas in the primary energy mix?

  • Rajasthan
  • Gujarat
  • Tamilnadu
  • Karnataka
முதன்மையான ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கில் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

13. Who becomes the first country in the World to allow the sale of cultured meat?

  • Taiwan
  • China
  • Singapore
  • Vietnam
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியின் விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடு எது?

  • தைவான்
  • சீனா
  • சிங்கப்பூர்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

14. Who is the World’s biggest exporter of rice?

  • Bangladesh
  • India
  • China
  • Myanmar
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர் யார்?

  • வங்கதேசம்
  • இந்தியா
  • சீனா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

15. The Cyclone Burevi was named by

  • Iran
  • Maldives
  • India
  • Bangladesh
புரெவி புயல் யாரால் பெயர் சூட்டப் பட்டது?

  • ஈரான்
  • மாலத் தீவுகள்
  • இந்தியா
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

16. Who became the first country to approve the widespread use of the Pfizer-BioNTech vaccine?

  • USA
  • United Kingdom
  • India
  • China
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

17. Which country tops the 8th Global Terrorism Index?

  • Iraq
  • Syria
  • Pakistan
  • Afghanistan
8வது உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?

  • ஈராக்
  • சிரியா
  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

18. Which Indian Metro Rail bags International Safety Award 2020 of the World Safety Organization of USA?

  • Hyderabad
  • Delhi
  • Chennai
  • Kochi
அமெரிக்காவின் உலகப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேசப் பாதுகாப்பு விருது 2020 என்ற விருதினை எந்த இந்திய மெட்ரோ ரயில் பெறுகிறது?

  • ஹைதராபாத்
  • டெல்லி
  • சென்னை
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

19. The CLMV countries are located at

  • South East Asia
  • West Asia
  • South Asia
  • North Africa
சி.எல்.எம்.வி நாடுகள் (கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்) எங்கு அமைந்து இருக்கின்றன?

  • தென்கிழக்கு ஆசியா
  • மேற்கு ஆசியா
  • தெற்கு ஆசியா
  • வடக்கு ஆப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

20. Which country recently declared the Climate Emergency situation?

  • Bhutan
  • Indonesia
  • New Zea Land
  • Nepal
எந்த நாடு சமீபத்தில் காலநிலை நெருக்கடி நிலைமையை அறிவித்து உள்ளது?

  • பூடான்
  • இந்தோனேசியா
  • நியூசிலாந்து
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

21. As of now, which High Court in India has the highest number of Women Judges?

  • New Delhi
  • Madras
  • Bombay
  • Calcutta
தற்போதைய நிலவரப் படி, இந்தியாவில் எந்த உயர்நீதிமன்றத்தில் அதிக அளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர்?

  • புது தில்லி
  • மதராஸ்
  • பம்பாய்
  • கல்கத்தா

Select Answer : a. b. c. d.

22. Who is the largest producer State of Sugar in India?

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Tamilnadu
இந்தியாவில் அதிகளவில் சர்க்கரையை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

23. Who is the most trusted brand in India?

  • Samsung
  • Dell
  • Mi Mobile
  • Apple
இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனம் (பிராண்ட்) எது?

  • சாம்சங்
  • டெல்
  • மி மொபைல்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

24. India’s first children’s homes for transgender children will be established

  • Jaipur
  • Bengaluru
  • Mumbai
  • New Delhi
திருநர்களுக்கான இந்தியாவின் முதல் குழந்தைகள் இல்லம் எங்கு நிறுவப் பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • பெங்களூரு
  • மும்பை
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

25. Which one is India’s first River Linking project?

  • Godavari and Krishna
  • Ken and Betwa
  • Godavari and Cauvery
  • Yamuna and Ganga
இந்தியாவின் முதல் நதி இணைப்புத் திட்டம் எது?

  • கோதாவரி மற்றும் கிருஷ்ணா
  • கென் மற்றும் பெட்வா
  • கோதாவரி மற்றும் காவிரி
  • யமுனா மற்றும் கங்கை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.