Select Your Language
தமிழ்
English
Menu
✖
05, Aug 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2025 (Part 5)
130 user(s) have taken this test. Did you?
1.
Legionnaires’ disease is caused by
Virus
Bacteria
Parasite
Fungus
லெஜியோனேயர்ஸ் நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்
பாக்டீரியா
ஒட்டுண்ணி
பூஞ்சை
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which state has introduced a new intradermal test called Cy-TB?
Tamil Nadu
Karnataka
Kerala
Maharashtra
Cy-TB
எனப்படும் புதிய தோல் பரிசோதனையை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது
?
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3.
Winter Fog Experiment (WiFEX) was launched in which year?
2017
2015
2014
2013
குளிர்கால மூடுபனி பரிசோதனை (
WiFEX)
எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது
?
2017
2015
2014
2013
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which state’s per capita income is the highest among all states and union territories?
Tamil Nadu
Kerala
Karnataka
Gujrat
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் எந்த மாநிலத்தின் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது
?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the incorrect statement regarding Marungur Excavation 2025.
It is located between the Thenpennai and Vada Vellar rivers.
This is the first place where inscribed pots with Tamil Brahmi letters have been recovered.
Inscribed potsherds found here dated back to the sixth century BCE.
All the statements are correct.
மருங்கூர் அகழ்வாராய்ச்சி 2025 தொடர்பான தவறான கூற்றினைத் தேர்வுசெய்க.
இது தென்பெண்ணை மற்றும் வட வெள்ளார் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட முதல் இடம் இதுவாகும் .
இங்கு கிடைத்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which language is not included in the T.N. Language Atlas?
Telugu
Hindi
Urdu
English
தமிழ்நாட்டு மொழியியல் வரைபடத்தில் எந்த மொழி சேர்க்கப்படவில்லை
?
தெலுங்கு
இந்தி
உருது
ஆங்கிலம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Great Ruaha River is located in which country?
Tanzania
Zambia
Kenya
Uganda
கிரேட்டர் ருவாஹா நதி எந்த நாட்டில் அமைந்துள்ளது
?
தான்சானியா
சாம்பியா
கென்யா
உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the correct statement regarding NISAR.
Nisar is the costliest civilian Earth observation satellite ever developed
Nisar is the world’s first Earth-mapping satellite equipped with dual-frequency radar.
The GSLV-F16 rocket was used to place Nisar into a sun-synchronous orbit.
All the statements are correct.
NISAR
தொடர்பான சரியான கூற்றைத் தேர்வுசெய்க.
NISAR இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த குடிமை சேவைகள் பயன்பாடு சார்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்
இரட்டை அதிர்வெண் ரேடார் பொருத்தப்பட்ட உலகின் முதல் புவி ஆய்வு செயற்கைக்கோள் NISAR ஆகும்.
NISAR சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த GSLV-F16 ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which state has launched India’s first mining tourism project?
West Bengal
Jharkhand
Chhattishgarh
Odisha
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா திட்டத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது
?
மேற்கு வங்காளம்
ஜார்க்கண்ட்
சத்தீஸ்கர்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Apollo 11 mission landed on the Moon on?
July 16, 1969
July 20, 1969
July 21, 1969
July 24, 1969
அப்பல்லோ 11 கலம் எப்போது நிலவில் தரையிறங்கியது
?
ஜூலை 16, 1969
ஜூலை 20, 1969
ஜூலை 21, 1969
ஜூலை 24, 1969
Select Answer :
a.
b.
c.
d.
11.
Who introduced the income tax system in India?
Lord canning
Sir James Wilson
Sir John Lawrence
James Bruce
இந்தியாவில் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்
?
லார்ட் கேனிங்
சர் ஜேம்ஸ் வில்சன்
சர் ஜான் லாரன்ஸ்
ஜேம்ஸ் புரூஸ்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Samudra Prachet is a?
Offshore Patrol Vessel
Survey Vessel
Pollution Control Vessel
Deepsea Research Vessel
சமுத்ரா பிராச்செட் என்பது யாது
?
கடல்சார் ரோந்து கப்பல்
ஆய்வுக் கப்பல்
மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்
ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
13.
First Special Intensive Revision was held in which year?
2003
1993
1982
1952
முதல் சிறப்பு தீவிர வாக்காளர்பட்டியல் திருத்தம் எந்த ஆண்டில் நடைபெற்றது
?
2003
1993
1982
1952
Select Answer :
a.
b.
c.
d.
14.
India's largest green hydrogen plant is located in?
Karnal
Panipat
Gurugram
Sonipat
இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைந்துள்ள இடம் எது
?
கர்னல்
பானிபட்
குருகிராம்
சோனிபட்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Uppanar River does not flow through?
Cuddalore
Tirupur
Nagapattinam
Pondichery
உப்பன்னாறு நதி எந்த பகுதி வழியே பாயவில்லை
?
கடலூர்
திருப்பூர்
நாகப்பட்டினம்
பாண்டிச்சேரி
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which ministry is known as Sahkarita Mantralaya?
Ministry of Agriculture & farmers' welfare
Ministry of Food Processing
Ministry of Cooperation
Ministry of Rural Development
சஹகரித மந்திராலயம் என்று அழைக்கப்படும் அமைச்சகம் எது
?
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்
கூட்டுறவு அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Palna Scheme is related to?
Healthcare
Childcare support
Skill development
Self Help Group
பால்னா திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
உடல் நலம்
குழந்தை பராமரிப்பு ஆதரவு
திறன் மேம்பாடு
சுய உதவிக் குழு
Select Answer :
a.
b.
c.
d.
18.
The Ta Muen Thom temple dispute is going on between whom?
Thailand and Cambodia
Thailand and Vietnam
Thailand and Laos
Vietnam and Cambodia
தா முன் தோம் கோயில் தகராறு எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது
?
தாய்லாந்து மற்றும் கம்போடியா
தாய்லாந்து மற்றும் வியட்நாம்
தாய்லாந்து மற்றும் லாவோஸ்
வியட்நாம் மற்றும் கம்போடியா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Rajendra Chola
brought Vidyadhara Torana from?
Kamarupam
Ilamuridesam
Kadaram
Srivijayam
ராஜேந்திர சோழன் வித்யாதர தோரணையை எந்தப் பகுதியிலிருந்து கொண்டு வந்தார்
?
காமரூபம்
இலமுரிதேசம்
கடாரம்
ஸ்ரீவிஜயம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Environment Protection (Management of Contaminated Sites) Rules - 2025 were issued under
The Water (Prevention and Control of Pollution) Act - 1974
The Air (Prevention and Control of Pollution) Act - 1981
Environment Protection Act – 1986
Biological Diversity Act - 2002
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட தளங்களை நிர்வகித்தல்) விதிகள் – 2025 எந்த சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது?
நீர் (மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் - 1974
காற்று (மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் - 1981
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986
உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் - 2002
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which country leads in the Green Energy Sector?
Japan
China
Brazil
Canada
பசுமை எரிசக்தித் துறையில் முன்னணியில் உள்ள நாடு எது
?
ஜப்பான்
சீனா
பிரேசில்
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which is the target year to eliminate sickle cell anaemia from India?
2030
2045
2047
2050
இந்தியாவிலிருந்து அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயை ஒழிப்பதற்கான இலக்கு ஆண்டு எது
?
2030
2045
2047
2050
Select Answer :
a.
b.
c.
d.
23.
IUCN Conservation status of Long-billed bush warbler is?
Near Threatened
Endangered
Least concern
Vulnerable
IUCN
செந்நிறப் பட்டியலில் நீண்ட அலகு கொண்ட புதர்க் கதிர்க்குருவியின் வளங்காப்பு நிலை யாது
?
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
அருகி வரும் இனம்
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Typhoon Co-May recently hit which country?
Japan
Bangladesh
Vietnam
China
டைபூன் கோ-மே சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது
?
ஜப்பான்
வங்காளதேசம்
வியட்நாம்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25.
Mera Gaon, Meri Dharohar (MGMD) Programme is launched by?
Ministry of Agriculture & farmers' welfare
Ministry of Tourism
Ministry of Food Processing
Ministry of Rural Development
மேரா காவ்ன்
,
மேரி தரோஹர் (
MGMD)
திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது
?
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25