Select Your Language
தமிழ்
English
Menu
✖
13, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2023 (Part 2)
1659 user(s) have taken this test. Did you?
1. The ‘Sammakka Sarakka Central Tribal University’ is going to be setup at
Telangana
Himachal Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
‘சம்மக்கா சரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகம்’ எங்கு நிறுவப்பட உள்ளது?
தெலுங்கானா
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which organization has launched a Commission on Social Connection?
International Labour Organization
International Monetary Fund
World Health Organization
Organisation for Economic Co-operation and Development
சமூகத் தொடர்பு ஆணையத்தினை தொடங்கியுள்ள அமைப்பு எது?
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
உலக சுகாதார அமைப்பு
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
3. Which movie won the Golden Peacock award in the 54th International Film Festival – Goa?
Blaga’s Lessons
Endless Borders
Drift
Kantara
கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் தங்க மயில் விருதை வென்ற திரைப்படம் எது?
பிளாகாஸ் லேசன்ஸ்
எண்ட்லெஸ் பார்டர்ஸ்
ட்ரிஃப்ட்
காந்தாரா
Select Answer :
a.
b.
c.
d.
4. Who clinched the title of Best Youth Athlete at the Asian Paralympic Committee?
Sheetal Devi
Bhavina Patel
Pramod Bhagat
Ashok
ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் குழுவில் சிறந்த இளம் விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை வென்றவர் யார்?
ஷீத்தல் தேவி
பவினா படேல்
பிரமோத் பகத்
அசோக்
Select Answer :
a.
b.
c.
d.
5. India's largest circular railway will be established in
Chennai
Bengaluru
Nasik
Kolkata
இந்தியாவின் மிகப்பெரிய வட்டவடிவ இரயில் பாதை எங்கு அமைக்கப்பட உள்ளது?
சென்னை
பெங்களூரு
நாசிக்
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country introduced a "One Province, One Policy" strategy for financial risk management?
Japan
South Korea
China
Australia
நிதி இடர் மேலாண்மைக்கான "ஒரு மாகாணம், ஒரு கொள்கை" உத்தியை அறிமுகப் படுத்திய நாடு எது?
ஜப்பான்
தென் கொரியா
சீனா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which western country has confirmed its withdrawal from the Belt and Road Infrastructure project?
France
Germany
Poland
Italy
மண்டலம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் இருந்து விலகுவதை உறுதி செய்துள்ள மேற்கத்திய நாடு எது?
பிரான்சு
ஜெர்மனி
போலந்து
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country was elected to the UNESCO executive board in 2021 for a four-year term till 2025?
China
Pakistan
Bangladesh
India
2025 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு, 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?
சீனா
பாகிஸ்தான்
வங்காளதேசம்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
9. The term ‘A23a’ is related to
World’s Biggest Iceberg
Exoplanet
Mission for Venus
Unidentified flying object
'A23a' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
உலகின் மிகப்பெரியப் பனிப்பாறை
புறக்கோள்
வெள்ளிக் கோளிற்கான திட்டம்
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country is the world’s largest arms importer in 2018-2022?
Saudi Arabia
Australia
India
Qatar
2018-2022 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
சவூதி அரேபியா
ஆஸ்திரேலியா
இந்தியா
கத்தார்
Select Answer :
a.
b.
c.
d.
11. What is India’s rank in 2023 World Digital Competitiveness Ranking?
46
49
63
64
2023 ஆம் ஆண்டு உலக எண்ணிமப் போட்டித் திறன் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை என்ன?
46
49
63
64
Select Answer :
a.
b.
c.
d.
12. The first-ever Khelo India Para Games is scheduled to be held in
Pune
Gurugram
Bhopal
New Delhi
முதலாவது கேலோ இந்தியா மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
புனே
குருகிராம்
போபால்
புது டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
13. Operation Nanhe Farishte is an initiative of
Railway Protection Force
Border Security Force
Intelligence Bureau
Enforcement Directorate
நன்ஹே ஃபரிஷ்டே நடவடிக்கை என்பது எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?
இரயில்வே பாதுகாப்பு படை
எல்லைப் பாதுகாப்பு படை
புலனாய்வு வாரியம்
அமலாக்க இயக்குநரகம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which organization become the fourth largest insurer in the world?
MetLife
Prudential Financial Inc
LIC
Nippon Life Insurance
உலகின் நான்காவது பெரிய காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ள நிறுவனம் எது?
மெட்லைஃப்
ப்ருடென்ஷியல் ஃபைனான்சியல் இன்க்
ஆயுள் காப்பீட்டுக் கழகம்
நிப்பான் ஆயுள் காப்பீடு
Select Answer :
a.
b.
c.
d.
15. Who has been named as Times magazine's Athlete of the Year for 2023?
Virat kohli
Neymar
Lionel Messi
Cristiano Ronaldo
டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்தத் தடகள வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
விராட் கோலி
நெய்மர்
லியோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Select Answer :
a.
b.
c.
d.
16. Garba dance, a ritualistic and devotional dance performed throughout the State of
Rajasthan
Gujarat
Punjab
Maharashtra
கர்பா நடனம் என்ற சடங்கு சார்ந்த மற்றும் பக்தி சார் நடனம் எந்த மாநிலத்தில் பெரும்பாலும் நிகழ்த்தப் படுகிறது?
ராஜஸ்தான்
குஜராத்
பஞ்சாப்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. The 5th edition of Global Ayurveda Festival was held in
Coimbatore
Gandhi Nagar
Surat
Thiruvananthapuram
5வது உலக ஆயுர்வேத விழா எங்கு நடைபெற்றது?
கோயம்புத்தூர்
காந்தி நகர்
சூரத்
திருவனந்தபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The full capacity of Jammu and Kashmir Assembly seat is
87
100
111
114
ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் முழு அளவு (தொகுதிகளின் எண்ணிக்கை) என்ன?
87
100
111
114
Select Answer :
a.
b.
c.
d.
19. Article 99 of the UN Charter is related to?
Child labour
Refugee’s rights
Maintenance of international peace and security
Ceasefire deal
ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் 99வது சட்டப் பிரிவு பிரிவு எதனுடன் தொடர்புடையது?
குழந்தைத் தொழிலாளர்கள்
அகதிகளின் உரிமைகள்
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரித்தல்
போர் நிறுத்த ஒப்பந்தம்
Select Answer :
a.
b.
c.
d.
20. The term ‘B61-13’ is related to
Gravitational-Wave Observatory
Nuclear fusion reactor
Nuclear bomb
Submarine
'B61-13' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
புவி ஈர்ப்பு-அலை ஆய்வகம்
அணுக்கரு இணைவு உலை
அணுகுண்டு
நீர்மூழ்கிக் கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which organization launched a latest AI system, named Gemini?
Amazon
Meta
Microsoft
Google
ஜெமினி என்று பெயரிடப்பட்ட சமீபத்திய செயற்கை நுண்ணறிவு அமைப்பை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
அமேசான்
மெட்டா
மைக்ரோசாப்ட்
கூகுள்
Select Answer :
a.
b.
c.
d.
22. India’s largest coal mine Gevra mine is located in
Chhattisgarh
Bihar
Jharkhand
Odisha
இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமான கெவ்ரா சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
சத்தீஸ்கர்
பீகார்
ஜார்க்கண்ட்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which state experienced the highest frequency of extreme weather events in 2023?
Himachal Pradesh
Madhya Pradesh
Bihar
Chhattisgarh
2023 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில், அதிக எண்ணிக்கையிலான தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவானது?
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
பீகார்
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
24. UNFCCC COP 28 Summit is hosted by
Singapore
Dubai
Doha
Cairo
UNFCCCயின் 28வது பங்குதாரர்கள் உச்சி மாநாட்டினை நடத்துகின்ற நகரம் எது?
சிங்கப்பூர்
துபாய்
தோஹா
கெய்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state got GI tag for 18 products in a single day?
Himachal Pradesh
Madhya Pradesh
Uttarakhand
Tamil Nadu
ஒரே நாளில் 18 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரகாண்ட்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25