Select Your Language
தமிழ்
English
Menu
✖
30, Oct 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2026 (Part 4)
137 user(s) have taken this test. Did you?
1.
The Visible Emission Line Coronagraph (VELC) payload was onboarded in ____
Parker
Aditya-L1
SOHO
Proba-3
உமிழ்வு வரி ஒளிவட்ட வரைவி (
VELC)
கருவி எந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது
?
பார்க்கர்
ஆதித்யா-L1
SOHO
புரோபா-3
Select Answer :
a.
b.
c.
d.
2.
Vetri 150 Scheme is related to
Entrepreneurship
Rural employment
Self–Help Group
Skill development
வெற்றி
150
திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
தொழில்முனைவு
ஊரக வேலைவாய்ப்பு
சுய உதவிக் குழு
திறன் மேம்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
3.
SWAS, STAR, SAFAL are ______
Type of Green Cracker
Energy efficiency codes
ISRO’s upcoming missions
Credit bureaus
ஸ்வாஸ் (
SWAS),
ஸ்டார் (
STAR),
சஃபால் (
SAFAL)
என்பவை
______
ஆகும்.
பசுமை பட்டாசு வகை
ஆற்றல் திறன் குறியீடுகள்
இஸ்ரோவின் வரவிருக்கும் திட்டங்கள்
கடன் தொடர்பான குறியீடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Choose the incorrect statement regarding
ASEAN
.
It was founded on 8 August 1967 in Bangkok, Thailand.
Its Secretariat is located in Jakarta, Indonesia.
India is not a member of ASEAN.
All the statements are correct.
ஆசியான் (
ASEAN)
அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் நிறுவப் பட்டது.
இதன் செயலகம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ளது.
ஆசியான் அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
5.
Recently discovered
Rhysida coorgensis
is a species of_____
Centipede
Spider
Frog
Snail
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
ரைசிடா கூர்கென்சிஸ்
என்பது எதன் ஒரு சிற்றினமாகும்
?
பூரான்
சிலந்தி
தவளை
நத்தை
Select Answer :
a.
b.
c.
d.
6.
Dr. Ambedkar embraced Buddhism along with his followers in _____
1948
1953
1956
1957
டாக்டர். அம்பேத்கர் தனது ஆதரவாளர்களுடன் எந்த ஆண்டில் புத்த மதத்தைத் தழுவினார்
?
1948
1953
1956
1957
Select Answer :
a.
b.
c.
d.
7.
Mount Mukut (Mukut Parbat) is located in____
Bihar
Rajasthan
Sikkim
Uttarakhand
முகுட் மலை (முகுட் பர்வத்) எங்கு அமைந்துள்ளது
?
பீகார்
ராஜஸ்தான்
சிக்கிம்
உத்தராகண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The PUFFINS space telescope mission is a project of
NASA
ESA
JAXA
ROSCOSMOS
பஃபின்ஸ் (
PUFFINS)
விண்வெளி தொலைநோக்கி திட்டம் எந்த அமைப்பினுடையது
?
NASA
ESA
JAXA
ROSCOSMOS
Select Answer :
a.
b.
c.
d.
9.
The
JWALA-MK1 is an indigenous_______ missile
Medium-range surface-to-air
Short-range surface-to-air
Long-range air-to-air
Short-range air -to-air
ஜுவாலா-எம்.கே
1 (JWALA-MK1)
என்பது ஒரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
_______
எறிகணையாகும்.
நடுத்தர தூர நிலத்திலிருந்து வான்நோக்கி பாயும்
குறுகிய தூர நிலத்திலிருந்து வான்நோக்கி பாயும்
நீண்ட தூர வானிலிருந்து வான்நோக்கி பாயும்
குறுகிய தூர வானிலிருந்து வான்நோக்கி பாயும்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Kaumarabhritya is a branch of______
Ayurveda
Yoga
Unani
Siddha
கௌமாரப்ருத்யா என்பது எதன் ஒரு பிரிவாகும்
?
ஆயுர்வேதம்
யோகா
யுனானி
சித்த மருத்துவம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Kufri Jamunia is an indigenously developed, biofortified______
Maize
Potato
Sesame
Cotton
குஃப்ரி ஜமுனியா என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட
,
உயிரிச்சத்து செறிவூட்டப் பட்ட ஒரு
______
வகை ஆகும்.
மக்காச்சோளம்
உருளைக்கிழங்கு
எள்
பருத்தி
Select Answer :
a.
b.
c.
d.
12.
The 17th Conference of the Parties (COP17) to CBD is being held in
Brazil
Argentina
Armenia
Peru
உயிரியல் பன்முகத்தன்மை மரபிற்கான (
CBD) 17
வது தரப்பினர்களின் மாநாடு (
COP17)
எங்கு நடைபெ
ற்
று வருகிறது
?
பிரேசில்
அர்ஜென்டினா
அர்மேனியா
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
13.
World Statistics Day is observed every year on __________
October 12
October 18
October 20
October 22
உலகப் புள்ளியியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது
?
அக்டோபர் 12
அக்டோபர் 18
அக்டோபர் 20
அக்டோபர் 22
Select Answer :
a.
b.
c.
d.
14.
The National Strategic Trade Command Centre (NSTCC) operates under____
Department of Commerce
Department of Economic Affairs
Department for Promotion of Industry and Internal Trade
Department of Revenue
தேசிய உத்திசார் வர்த்தகக் கட்டுப்பாட்டு மையம் (
NSTCC)
எதன் கீழ் செயல் படுகிறது
?
வர்த்தகத் துறை
பொருளாதார விவகாரங்கள் துறை
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை
வருவாய்த் துறை
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the incorrect pair of State Butterfly.
Southern Birdwing - Karnataka
Papilio Buddha - Kerala
Cirrochroa Thais - Tamil Nadu
Idea Malabarica - Maharashtra
மாநிலப் பட்டாம்பூச்சி தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
சதர்ன் பேர்ட்விங் - கர்நாடகா
பாப்பிலியோ புத்தா - கேரளா
சிரோக்ரோவா தையிஸ் - தமிழ்நாடு
ஐடியா மலபாரிகா – மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
16.
The World Economic Outlook is released by
World Economic Forum
International Monetary Fund
World bank
UNCTAD
உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (
World Economic Outlook)
அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது
?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
UNCTAD
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect pair of cyclone and landfall country.
Typhoon Nari - China
Cyclone Fytia - Madagascar
Hurricane Polo - Mexico
Bertha - Australia
சூறாவளி மற்றும் கரையைக் கடந்த நாடு தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
டைபூன் நாரி - சீனா
ஃபைட்டியா சூறாவளி - மடகாஸ்கர்
போலோ சூறாவளி - மெக்சிகோ
பெர்த்தா – ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
18.
The High Court of Jammu and Kashmir was established in_____
1916
1928
1948
1950
ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது
?
1916
1928
1948
1950
Select Answer :
a.
b.
c.
d.
19.
Kekova Island is a small, uninhabited island part of ______.
Iran
Yemen
Turkey
Ukraine
கெகோவா தீவு என்பது மனிதர்கள் வசிக்காத ஒரு சிறிய தீவாகும்
,
இது எந்த நாட்டின் ஒரு பகுதியாகும்
?
ஈரான்
ஏமன்
துருக்கி
உக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which one of the following states is not a part of permanent members of a new GST Standing Committee?
Gujarat
Tamil Nadu
Maharashtra
Punjab
புதிய ஜிஎஸ்டி நிலைக்குழுவின் நிரந்தர உறுப்பினர்களில் இடம்பெறாத மாநிலம் எது
?
குஜராத்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
21.
India’s first State-level Red List Assessment of Ecosystems (RLE) project was launched by
Tamil Nadu
Kerala
Karnataka
Maharashtra
இந்தியாவின் முதல் மாநில அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளின் செந்நிறப் பட்டியல் மதிப்பீடு (
RLE)
திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது
?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Sauj Jheel, a new Ramsar site in India, is located in
Chandigarh
Uttar Pradesh
Madya Pradesh
Uttarakhand
இந்தியாவின் புதிய ராம்சார் தளமான சௌஜ் ஏரி (
Sauj Jheel)
எங்கு அமைந்துள்ளது
?
சண்டிகர்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தராகண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The global Multidimensional Poverty Index is released by_______
World Bank
WHO
FAO
UNDP
உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது
?
உலக வங்கி
உலக சுகாதார நிறுவனம் (WHO)
ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP)
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Bud Rot Disease is caused by __________
Virus
Fungus
Bacteria
Protozoa
குருத்தழுகல் நோய் (
Bud Rot Disease)
எதனால் ஏற்படுகிறது
?
வைரஸ்
பூஞ்சை
பாக்டீரியா
புரோட்டோசோவா
Select Answer :
a.
b.
c.
d.
25. The Exercise Akhand Prahar-II was conducted by
Indian Army
Indian Navy
Indian Airforce
Border Security force
'அகண்ட் பிரஹார்-II' (Akhand Prahar-II) எனும் பயிற்சியானது பின்வரும் எந்த அமைப்பால் நடத்தப்பட்டது?
இந்திய இராணுவம்
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=cbacab9da21e23b952a78121f7ee0a73454e6b39
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25