TNPSC Thervupettagam

TP Quiz - Feb 2021 (Part 1)

4834 user(s) have taken this test. Did you?

1. Which country in the World has the largest Current Account Surplus?

  • USA
  • Japan
  • China
  • India
உலகில் எந்த நாடு மிக அதிக அளவில் நடப்புக் கணக்கு உபரியினைக் கொண்டு உள்ளது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. Who topped the 16th Global Climate Risk Index 2021?

  • India
  • Mozambique
  • Nepal
  • Myanmar
16வது உலகளாவியக் காலநிலை இடர் குறியீட்டுத் தரவரிசை 2021 என்பதில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • இந்தியா
  • மொசாம்பிக்
  • நேபாளம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

3. The 26th United Nations Climate Change conference of 2021 will be held at

  • Scotland
  • Holland
  • Ireland
  • Netherlands
26வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான மாநாடானது 2021 ஆம் ஆண்டில் எங்கு நடைபெற உள்ளது?

  • ஸ்காட்லாந்து
  • ஹாலந்து
  • அயர்லாந்து
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

4. The Headquarters of the World Economic Forum is located at

  • Vienna
  • Paris
  • Geneva
  • Davos
உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • வியன்னா
  • பாரீஸ்
  • ஜெனீவா
  • டாவோஸ்

Select Answer : a. b. c. d.

5. Which country’s Army has recently participated in the Republic Day parade 2021?

  • Myanmar
  • Nepal
  • Bhutan
  • Bangladesh
சமீபத்தில் 2021 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் எந்த நாட்டின் இராணுவம் பங்கேற்றுள்ளது?

  • மியான்மர்
  • நேபாளம்
  • பூடான்
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

6. The mosque to be built in Ayodhya district will be dedicated to

  • Maualana Abul Kalam Azad
  • Ahmadullah Shah
  • Bahadur Shah
  • Akbar
அயோத்தி மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மசூதி யாருக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது?

  • மெளலானா அபுல் கலாம் ஆசாத்
  • அஹமதுல்லா ஷா
  • பகதூர் ஷா
  • அக்பர்

Select Answer : a. b. c. d.

7. The Alpha Global Union was formed at

  • Amazon
  • Google
  • Microsoft
  • Tesla
ஆல்பா குளோபல் யூனியன் எங்கு உருவாக்கப்பட்டது?

  • அமேசான்
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்
  • டெஸ்லா

Select Answer : a. b. c. d.

8. Who was the World’s largest recipient of FDI in 2020?

  • India
  • USA
  • China
  • Japan
2020 ஆம் ஆண்டில் உலகில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்ற நாடு எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

9. Who has been named as the Election Icon for Chennai district for the upcoming Tamil Nadu Assembly polls?

  • Ravichandran Ashwin
  • Natarajan
  • Washington Sundar
  • Vijay Shankar
எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு சென்னை மாவட்டத்திற்கான தேர்தல் தூதுவராக யார் பெயரிடப் பட்டுள்ளார்?

  • ரவிச்சந்திரன் அஸ்வின்
  • நடராஜன்
  • வாஷிங்டன் சுந்தர்
  • விஜய் சங்கர்

Select Answer : a. b. c. d.

10. Rajeev Ranjan Mishra has recently been appointed as

  • State Information Commissioner
  • Chief Secretary of Tamilnadu
  • Chief Electoral Officer
  • State Election Commissioner
ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா சமீபத்தில் எந்தப் பதவியில் நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • மாநிலத் தகவல் ஆணையர்
  • தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்
  • தலைமைத் தேர்தல் அதிகாரி
  • மாநில தேர்தல் ஆணையர்

Select Answer : a. b. c. d.

11. Which State’s tableau has the won the first prize in the Republic Day 2021?

  • Karnataka
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Kerala
எந்த மாநிலத்தின் காட்சிப் பட ஊர்தி 2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பில் முதல் பரிசை வென்றுள்ளது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

12. Who has recently been announced the Padma Vibhushan award in 2021?

  • KP Sharma Oli
  • Joe Biden
  • Shinzo Abe
  • Sheikh Hasina
2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதினைப் பெறுபவராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டவர் யார்?

  • கே.பி சர்மா ஓலி
  • ஜோ பிடன்
  • ஷின்சோ அபே
  • ஷேக் ஹசினா

Select Answer : a. b. c. d.

13. Which railway Zone has recently operated the Country’s longest freight Train?

  • South Central Railway
  • Southern Railway
  • South-East Central Railway
  • South Eastern Railway
நாட்டின் மிக நீண்ட சரக்கு இரயிலை சமீபத்தில் இயக்கிய இரயில்வே மண்டலம் எது?

  • தென் மத்திய இரயில்வே
  • தெற்கு இரயில்வே
  • தென்கிழக்கு மத்திய இரயில்வே
  • தென்கிழக்கு இரயில்வே

Select Answer : a. b. c. d.

14. The New START Treaty was signed between

  • USA and Israel
  • Russia and USA
  • USA and Japan
  • Israel and Russia
புதிய START ஒப்பந்தமானது யாருக்கிடையில் இடையில் கையெழுத்தானது?

  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
  • ரஷ்யா மற்றும் அமெரிக்கா
  • அமெரிக்கா மற்றும் ஜப்பான்
  • இஸ்ரேல் மற்றும் ரஷ்யா

Select Answer : a. b. c. d.

15. India’s longest road arch bridge has recently been inaugurated at

  • Mizoram
  • Meghalaya
  • Manipur
  • Nagaland
இந்தியாவின் மிக நீளமான சாலை வளைவுப் பாலம் சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • மிசோரம்
  • மேகாலயா
  • மணிப்பூர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

16. Which has been considered as the capital of ice hockey in India?

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Sikkim
  • Uttarakhand
இந்தியாவில் பனிக் கட்டி ஹாக்கியின் தலைநகராகக் கருதப்படுவது எது?

  • ஜம்மு-காஷ்மீர்
  • லடாக்
  • சிக்கிம்
  • உத்தர காண்ட்

Select Answer : a. b. c. d.

17. Which team has won the Syed Mushtaq Ali trophy cricket series 2021?

  • Baroda
  • Tamilnadu
  • Maharashtra
  • Odisha
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடர் 2021 என்ற கோப்பையை வென்ற அணி எது?

  • பரோடா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

18. Which state has topped the India Justice Report 2020?

  • Tamilnadu
  • Telangana
  • Andhra Pradesh
  • Maharashtra
இந்திய நீதி அறிக்கை 2020 என்ற அறிக்கையில் எந்த மாநிலம்  முதலிடத்தைப் பிடித்துள்ளது?

  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • ஆந்திரா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

19. Who has topped the Corruption Perception Index 2020?

  • Sweden
  • Singapore
  • Denmark
  • Norway
ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு 2020 என்ற அறிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?

  • சுவீடன்
  • சிங்கப்பூர்
  • டென்மார்க்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

20. Who has topped the Asia Pacific Personalised Index?

  • China
  • India
  • Singapore
  • Bangladesh
ஆசியா-பசிபிக் தனிப் பயனாக்கப்பட்ட குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள  நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • சிங்கப்பூர்
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

21. As per the recent report, which state leads the list for employing most women in its police force?

  • Tamilnadu
  • Kerala
  • Bihar
  • Mizoram
சமீபத்திய ஒரு அறிக்கையின்படி, காவற்படையில் அதிக அளவில் பெண்களைப் பணியமர்த்தியதற்கான பட்டியலில் எந்த மாநிலம் முன்னிலை வகிக்கிறது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • பீகார்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

22. Who has become the country’s first telecom operator to successfully demonstrate live fifth-generation (5G) service?

  • Reliance Jio
  • Idea
  • Vodafone
  • Airtel
ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத் தொடர்புச் சேவையை வெற்றிகரமாக பரிசோதித்த நாட்டின் முதல் தொலைத் தொடர்பு நிறுவனம் எது?

  • ரிலையன்ஸ் ஜியோ
  • ஐடியா
  • வோடபோன்
  • ஏர்டெல்

Select Answer : a. b. c. d.

23. Which state has become the first state in India having two airstrips on expressways?

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Kerala
விரைவுச் சாலைகளில் இரண்டு விமான ஓடுதளங்களைக் கொண்ட வகையில் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறிய மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

24. As per the Covid-19 performance Index, who is the best performing country against Covid 19?

  • Australia
  • New Zealand
  • India
  • Singapore
கோவிட் - 19 செயல்திறன் குறியீட்டின்படி, கோவிட் - 19 தொற்றுக்கு  எதிராக சிறப்பாக செயல்படும் நாடு எது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • இந்தியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

25. Recently, which country has received the Geographical Indication (GI) Tag for its basmati rice?

  • Afghanistan
  • Pakistan
  • Bangladesh
  • Myanmar
சமீபத்தில் எந்த நாடு அதன் பாஸ்மதி அரிசிக்குப் புவிசார் குறீயீட்டைப் பெற்றுள்ளது?

  • ஆப்கானிஸ்தான்
  • பாகிஸ்தான்
  • வங்கதேசம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.