21. Under
________, a detained person must be produced before a Magistrate within 24
hours, excluding necessary travel time.
- Article 22(2)
- Article 22(3)
- Article 22(5)
-
Article 22(7)
எந்த சரத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர், பயண நேரத்தைத் தவிர்த்து, 24 மணி நேரத்திற்குள்
மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும்?
- சரத்து 22(2)
- சரத்து 22(3)
- சரத்து 22(5)
-
சரத்து 22(7)