TNPSC Thervupettagam

TP Quiz - February 2026 (Part 4)

136 user(s) have taken this test. Did you?

1. The CM-302 supersonic anti-ship missile was developed by 

  • China
  • Iran
  • USA
  • Israel
CM-302 சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியுள்ள நாடு எது?

  • சீனா
  • ஈரான்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

2. Kumittipathi Rock Art is located in 

  • Ariyalur District
  • Coimbatore District
  • Dharmapuri District
  • Dindigul District
குமிட்டிபதி பாறை ஓவியம் எங்கு அமைந்துள்ளது?

  • அரியலூர் மாவட்டம்
  • கோயம்புத்தூர் மாவட்டம்
  • தர்மபுரி மாவட்டம்
  • திண்டுக்கல் மாவட்டம்

Select Answer : a. b. c. d.

3. India’s MANAV Vision is related to 

  • MSME Sector
  • Space Sector
  • Artificial Intelligence
  • Skill Development
இந்தியாவின் MANAV தொலைநோக்குத் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • MSME துறை
  • விண்வெளித் துறை
  • செயற்கை நுண்ணறிவு
  • திறன் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

4. The IUCN status of the Malabar Pied Hornbill is

  • Vulnerable
  • Least Concern
  • Near Threatened
  • Critically Endangered
மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி இனத்தின் IUCN நிலை என்ன?

  • எளிதில் பாதிக்கப்படக் கூடியது
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • அச்சுறு நிலையை அண்மித்த இனம்
  • மிகவும் அருகிவரும் இனம்

Select Answer : a. b. c. d.

5. The PRASHAD Scheme was launched by

  • Ministry of Culture
  • Ministry of Tourism
  • Ministry of Power
  • Ministry of MSME
PRASHAD திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

  • கலாச்சார அமைச்சகம்
  • சுற்றுலா அமைச்சகம்
  • மின்சாரத் துறை அமைச்சகம்
  • MSME அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

6. Exercise MILAN was hosted by 

  • Indian Army
  • Indian Navy
  • Indian Airforce
  • Indian Coast Guard
மிலன் பயிற்சியை நடத்திய பிரிவு எது?

  • இந்தியக் காலாட்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய விமானப் படை
  • இந்தியக் கடலோரக் காவல்படை

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect pair. 

  • AI Impact Summit 2026 - India
  • AI Impact Summit 2027 - Switzerland
  • AI Impact Summit 2028 - UAE
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • AI தாக்க உச்சி மாநாடு 2026 - இந்தியா
  • AI தாக்க உச்சி மாநாடு 2027 - சுவிட்சர்லாந்து
  • AI தாக்க உச்சி மாநாடு 2028 - ஐக்கிய அரபு அமீரகம்
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

8. The Ottawa Convention is related to 

  • Ozone
  • Mine
  • Nuclear arms
  • Greenhouse Gas
ஒட்டாவா ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?

  • ஓசோன்
  • கண்ணி வெடிகள்
  • அணு ஆயுதங்கள்
  • பசுமை இல்ல வாயு

Select Answer : a. b. c. d.

9. Lake Victoria is the largest lake of 

  • Asia
  • Australia
  • Africa
  • Antarctica
விக்டோரியா ஏரி எந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும்?

  • ஆசியா
  • ஆஸ்திரேலியா
  • ஆப்பிரிக்கா
  • அண்டார்டிகா

Select Answer : a. b. c. d.

10. The parties of the Horizon 2047 Roadmap are

  • India and the USA
  • India and Japan
  • India and Switzerland
  • India and France
Horizon 2047 தொலைநோக்கு திட்டத்தின் உறுப்பு நாடுகள் எவை?

  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ஜப்பான்
  • இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து
  • இந்தியா மற்றும் பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

11. Exercise Vajra Prahar was conducted between 

  • India – France
  • India – UK
  • India – USA
  • India – Singapore
வஜ்ர பிரஹார் பயிற்சி எந்த இரு நாடுகளால் நடத்தப்பட்டது?

  • இந்தியா - பிரான்ஸ்
  • இந்தியா - இங்கிலாந்து
  • இந்தியா - அமெரிக்கா
  • இந்தியா - சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

12. Which state has declared tidal flooding as a State-specific disaster?

  • Odisha
  • West Bengal
  • Kerala
  • Andhra Pradesh
எந்த மாநிலம் கடல் ஓத அலை வெள்ளத்தை மாநிலம் சார்ந்தப் பேரிடராக அறிவித்து உள்ளது?

  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Choose the correct statement regarding Thomas Munro.

  • He served as Madras Governor from 1820 to 1827.
  • He is behind the drafting of the education policy for the Madras Presidency.
  • Under the Ryotwari system, the tax rate for dry land was 50%, and for wetland was 60%.
  • All the statements are correct.
தாமஸ் மன்றோவைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இவர் 1820 முதல் 1827 வரை அவர் சென்னை ஆளுநராகப் பணியாற்றினார்.
  • சென்னை மாகாணத்திற்கான கல்விக் கொள்கையை வரைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
  • ரயத்வாரி முறையின் கீழ், வறண்ட நிலத்திற்கான வரி விகிதம் 50% ஆகவும், ஈரநிலத்திற்கு 60% ஆகவும் இருந்தது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

14. The new base year of India’s merchandise trade indices is

  • 2020–21
  • 2021–22
  • 2022–23
  • 2023–24
இந்தியாவின் வணிகப் பொருட்கள் வர்த்தக குறியீடுகளின் புதிய அடிப்படை ஆண்டு எது? 

  • 2020–21
  • 2021–22
  • 2022–23
  • 2023–24

Select Answer : a. b. c. d.

15. Kanlaon Volcano is located in

  • Italy
  • Japan
  • Indonesia
  • Philippines
கன்லான் எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • ஜப்பான்
  • இந்தோனேசியா
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

16. Who was named BBC Indian Sportswoman of the Year 2025?

  • Anjali Bhagwat
  • Smriti Mandhana
  • Preethi Pal
  • Divya Deshmukh
2025 ஆம் ஆண்டின் BBCயால் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • அஞ்சலி பகவத்
  • ஸ்மிருதி மந்தனா
  • ப்ரீத்தி பால்
  • திவ்யா தேஷ்முக்

Select Answer : a. b. c. d.

17. The Ol Chiki Script is used to write

  • Bengali
  • Maithili
  • Santhali
  • Konkani
ஒல் சிக்கி எழுத்து வடிவம் எந்த மொழியை எழுதப் பயன்படுகிறது?

  • பெங்காலி
  • மைதிலி
  • சந்தாலி
  • கொங்கனி

Select Answer : a. b. c. d.

18. Choose the correct statement regarding the Indian Ocean Naval Symposium.

  • The symposium was first held in 2008 with India as the host.
  • India assumed the chairmanship of the IONS recently.
  • IONS currently has 25 member navies and 9 observers.
  • All the statements are correct.
இந்தியப் பெருங்கடல் பகுதி கடற்படைகள் கருத்தரங்கு தொடர்பான சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

  • இந்தக் கருத்தரங்கு முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு இந்தியா தலைமையில் நடத்தப் பட்டது.
  • இந்தியா சமீபத்தில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
  • இந்தியா சமீபத்தில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. The Strait of Gibraltar is situated between 

  • Asia and Australia
  • Europe and Asia
  • Europe and Africa
  • Africa and Asia

ஜிப்ரால்டர் ஜலசந்தி பின்வரும் எவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது?


  • ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா மற்றும் ஆசியா
  • ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா
  • ஆப்ரிக்கா மற்றும் ஆசியா

Select Answer : a. b. c. d.

20. El‑Fasher city is located in 

  • Iran
  • Sudan
  • Ukraine
  • Israel
எல்-ஃபேஷர் நகரம் எங்கே அமைந்துள்ளது?


  • ஈரான்
  • சூடான்
  • உக்ரைன்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

21. International Mother Language Day is observed on 

  • February 11
  • February 12
  • February 21
  • February 22
சர்வதேச தாய்மொழி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • பிப்ரவரி 11
  • பிப்ரவரி 12
  • பிப்ரவரி 21
  • பிப்ரவரி 22

Select Answer : a. b. c. d.

22.    The Bee Corridors Initiative was launched by 

  • National Highways Authority of India
  • Wildlife Trust of India
  • Indian Railway
  • Wildlife Institute of India
தேனீ வழித்தட முன்முயற்சியை தொடங்கியுள்ள அமைப்பு எது?

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை
  • இந்திய ரயில்வே
  • இந்திய வனவிலங்கு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

23. Murshidabad Wetlands is located in 

  • Bihar
  • Odisha
  • Arunachal Pradesh
  • West Bengal
முர்ஷிதாபாத் சதுப்பு நிலங்கள் எங்கே அமைந்துள்ளன?

  • பீகார்
  • ஒடிசா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

24. Choose the incorrect statement regarding the River Indus.

  • Ravi has its source in the Kullu hills near the Bara Lacha Pass
  • The Satluj rises from the Manasarovar-Rakas Lakes
  • As per the Indus Water Treaty, India can utilise only 20 per cent of its total discharge of water.
  • All the statements are correct.
சிந்து நதியைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • ரவி நதி உருவாகும் இடம் பரா லாச்சா கணவாய்க்கு அருகிலுள்ள குலு மலைகளில் உள்ளது.
  • சட்லஜ் நதி மானசரோவர்-ராகஸ் ஏரிகளில் இருந்து உருவாகிறது.
  • சட்லஜ் நதி மானசரோவர்-ராகஸ் ஏரிகளில் இருந்து உருவாகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

25. The ‘Lakhpati Didi’ initiative is associated with

  • Ministry of Agriculture
  • Ministry of Rural Development
  • Ministry of MSME
  • Ministry of Women and Child Development
‘லக்பதி தீதி’ முன்முயற்சி எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?

  • வேளாண் அமைச்சகம்
  • கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.