TNPSC Thervupettagam

TP Quiz - March 2019 (Week 2)

467 user(s) have taken this test. Did you?

1. Who was recently appointed as the Director of Bhabha Atomic Research Centre?
  • Ajit doval
  • Ajith Singh
  • Ajith Kumar Mohanty
  • Ajith Singhania
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக யார் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்?
  • அஜித் தோவல்
  • அஜித் சிங்
  • அஜித்குமார் மொகந்தி
  • அஜித் சிங்கானியா

Select Answer : a. b. c. d.

2. Which factor is considered unique to Erode Turmeric in awarding GI Tag?
  • Curcumin Content
  • Size and Color
  • High Resistance to pest after boiling
  • All of the above
ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குதலில் எந்த காரணி புதுமையானதாக கருதப்படுகின்றது?
  • குர்குமின் மூலக்கூறு
  • அளவு மற்றும் நிறம்
  • கொதிப்பிற்குப் பிறகு பூச்சிகளுக்கு அதிக எதிர்ப்பு
  • மேலே கூறிய அனைத்தும்

Select Answer : a. b. c. d.

3. Which kind of Turmeric is grown in Erode?
  • Periya Naadan
  • Chinna Naadan
  • Manja Naadan
  • Nadu Naadan
எந்த வகை மஞ்சள் ஈரோட்டில் விளைவிக்கப் படுகின்றது?
  • பெரிய நாடன்
  • சின்ன நாடன்
  • மஞ்ச நாடன்
  • நடுநாடன்

Select Answer : a. b. c. d.

4. Who received Pritzker Prize, the most prestigious award in architecture field?
  • Kengo Kuma
  • Tadao Ando
  • Arata Isozaki
  • Kenzo Tange
கட்டிடக் கலைத் துறையில் மிகுந்த பெருமை மிக்க விருதான பிரிட்ஸ்கர் விருதை யார் வென்றுள்ளார்?
  • கெங்கோ குமா
  • தடாவோ அன்டோ
  • அராதா ஐசோஜாகி
  • கென்சோ டாங்கே

Select Answer : a. b. c. d.

5. When is the Jan Aushadi Divas observed?
  • March 10
  • March 11
  • March 7
  • March 13
எப்பொழுது ஜன் அவுசாதி தினம் அனுசரிக்கப்படுகின்றது?
  • மார்ச் 10
  • மார்ச் 11
  • மார்ச் 07
  • மார்ச் 13

Select Answer : a. b. c. d.

6. What is the theme of 2019 Woman’s day?
  • Live Equal, Love Equal
  • Think equal, build smart, innovate for change.
  • Time is Now: Activists Changing Women’s lives
  • #Me Too: Prevention and Protection
2019 ஆம் ஆண்டிற்கான பெண்கள் தினத்தின் கருத்துரு என்ன?
  • சரிசமமாக வாழ், சரிசமமாக அன்பு செலுத்து
  • சரிசமமாக நினை, திறமையாக கட்டமை, மாற்றத்திற்காக புதுமை செய்
  • தற்போதைய காலம் : செயல்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வை மாற்றுகின்றனர்
  • நானும் கூட : தடுப்பு மற்றும் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

7. Where is the first LNG Terminal in the East coast of India located?
  • Manali
  • Ennore
  • Kolachal
  • Nagapattinam
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் முதலாவது திரவ எரிவாயு முனையம் எங்கு அமைந்திருக்கின்றது?
  • மணலி
  • எண்ணூர்
  • குளச்சல்
  • நாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

8. When was India declared as a polio-free country?
  • 2014
  • 2011
  • 2012
  • 2009
இந்தியா எப்போழுது போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது?
  • 2014
  • 2011
  • 2012
  • 2009

Select Answer : a. b. c. d.

9. What is the shape of newly introduced 20-rupee coin?
  • Hexagon
  • Trapezium
  • Pentagon
  • Dodecagon
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் நாணயத்தின் வடிவம் என்ன?
  • அறுங்கோணம்
  • சரிவகம்
  • ஐங்கோணம்
  • பன்னிரு கோணம்

Select Answer : a. b. c. d.

10. Which of these pollutants was recently discovered that it is as dangerous as Carbon dioxide to atmosphere and humanity according to the Annual Frontiers Report 2019 published by UN?
  • Lead
  • Sulphur Dioxide
  • Particulate Matter
  • Nitrogen Compounds
ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வருடாந்திர பிராண்டியர்ஸ் அறிக்கையின்படி வளிமண்டலத்திற்கும் மனித இனத்திற்கும் கார்பன் டை ஆக்சைடைப் போன்று அபாயகரமான மாசுபடுத்தி இது என்ற எந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
  • ஈயம்
  • சல்பர் டை ஆக்சைடு
  • நுண்துகள்
  • நைட்ரஜன் மூலக்கூறுகள்

Select Answer : a. b. c. d.

11. Who was the first Russian woman Astronaut to do a spacewalk and when?
  • Anna Volkova, 1984
  • Tatyana Afanasyeva, 1994
  • Maria Pavlova, 1994
  • Svetlana Savitskaya, 1984
விண்வெளி நடைப்பயணத்தை முதலில் மேற்கொண்ட ரஷ்யப் பெண்மணி யார்? அவர் எப்பொழுது அதனை மேற்கொண்டார்?
  • அன்னா வோல்கோவா – 1984
  • தத்யானா அப்னாஸ்யேவா – 1994
  • மரியா பவ்லோவா – 1994
  • ஸ்வெட்லானா சாவித்ஸ்காயா – 1984

Select Answer : a. b. c. d.

12. Recently Ministry of Tourism have received an International award for its video advertisement promoting Incredible India 2.0 Campaign. Name the award?
  • Qantas Tourism Awards
  • Golden City gate Tourism Awards
  • Tomorrow for Tourism Awards
  • UNWTO Award for Innovation in Tourism
சமீபத்தில் சுற்றுலாத் துறை அமைச்சகம் தனது வியக்கத்தகு இந்தியா 2.0 என்ற பரப்புரைக்கான காணொளி விளம்பரத்தை ஊக்குவித்தமைக்காக ஒரு சர்வதேச விருதை வென்றிருக்கின்றது. அவ்விருதின் பெயர் என்ன?
  • காந்தாஸ் சுற்றுலாத் துறை விருதுகள்
  • தங்கநகர நுழைவாயில் சுற்றுலாத் துறை விருதுகள்
  • நாளைய எதிர்காலத்திற்கான சுற்றுலாத் துறை விருதுகள்
  • சுற்றுலாத் துறையில் புதுமைக்கான ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத் துறை விருதுகள்

Select Answer : a. b. c. d.

13. Which of the following journalist received Chameli Devi Jain Award for an Outstanding  Woman Journalist 2018?
  • Barka Dutt
  • Nidhi Razdhaan
  • Priyanka Dubey
  • Bahar Dutt
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பத்திரிக்கையாளருக்கான சாம்லி தேவி ஜெயின் விருதினை பின்வரும் எந்த பத்திரிக்கையாளர் வென்றிருக்கின்றார்?
  • பர்கா தத்
  • நிதி ரஸ்தான்
  • பிரியங்கா துபே
  • பாகர் தத்

Select Answer : a. b. c. d.

14. What is the maximum tax exemption amount limit for gratuity?
  • 10 Lakhs
  • 20 lakhs
  • 15 lakhs
  • 18 Lakhs
பணிக்கொடைக்கான அதிகபட்ச வரிவிலக்குத் தொகை என்ன?
  • 10 லட்சம்
  • 20 லட்சம்
  • 15 லட்சம்
  • 18 லட்சம்

Select Answer : a. b. c. d.

15. What are the 2 new appliances that will be assigned star rating to indicate their energy efficiency?
  • Washing Machine and Vacuum Cleaners
  • Washing Machine and Wet grinder
  • Washing Machine and Induction Cooktops
  • Washing Machine and Microwave Oven
ஆற்றல் சேமிப்பை உணர்த்துவதற்காக எந்த இரண்டு புதிய உபகரணங்களுக்கு நட்சத்திரத் தர வரிசை அளிக்கப்படவிருக்கின்றன?
  • துவைக்கும் இயந்திரம் மற்றும் சுத்தப்படுத்தும் இயந்திரம்
  • துவைக்கும் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம்
  • துவைக்கும் இயந்திரம் மற்றும் சமைக்கும் அடுப்புகள்
  • துவைக்கும் இயந்திரம் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்

Select Answer : a. b. c. d.

16. When was the Nari Shakthi Awards – the highest Civilian honour for women in India constituted?
  • 1990
  • 1960
  • 1991
  • 1999
இந்தியாவில் பெண்களுக்கான உயரிய குடிமையியல் விருதான நாரி சக்தி விருதுகள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டன?
  • 1990
  • 1960
  • 1991
  • 1999

Select Answer : a. b. c. d.

17. Where are the 2 new benches for NCLT (National Company Law Tribunal) started?
  • Kochi and Indore
  • Indore and Ahmedabad
  • Amravati and Indore
  • Ahmedabad and Amravati
தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயங்களின் இரண்டு புதிய அமர்வுகள் எங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன?
  • கொச்சி மற்றும் இந்தூர்
  • இந்தூர் மற்றும் அகமதாபாத்
  • அமராவதி மற்றும் இந்தூர்
  • அகமதாபாத் மற்றும் அமராவதி

Select Answer : a. b. c. d.

18. NCSM (National Council for Science Museum) has partnered with which IT Giant to organise Online science exhibition?
  • TCS
  • Google
  • Facebook
  • Infosys
நிகழ்நேர அறிவியல் கண்காட்சியை நடத்துவதற்காக எந்த தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனத்துடன் அறிவியல் கண்காட்சிக்கான தேசிய மையம் பங்குதாரராக இணைந்திருக்கின்றது?
  • TCS - டிசிஎஸ்
  • Google - கூகுள்
  • Facebook - பேஸ்புக்
  • Infosys – இன்போசிஸ்

Select Answer : a. b. c. d.

19. Which state in India has offered 27 percentage of reservation for OBCs?
  • Madhya Pradesh
  • Bihar
  • Tamilnadu
  • Karnataka
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சமீபத்தில் 27 சதவிகித இ டஒதுக்கீட்டை இந்தியாவின் எந்த மாநிலம் அளித்திருக்கின்றது?
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

20. Who received the Yashwanthrao Chavan National Award 2018 – for contribution towards economic development?
  • Shakthikanta Das
  • Urjit Patel
  • Raghuram Rajan
  • Markandeya Katju
பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருதினை யார் வென்றுள்ளார்?
  • சக்திகாந்த தாஸ்
  • உர்ஜித் பட்டேல்
  • ரகுராம் ராஜன்
  • மார்க்கண்டே கட்ஜு

Select Answer : a. b. c. d.

21. When is the CISF (Central Industrial Security Force) Raising Day celebrated?
  • March 10
  • February 28
  • March 12
  • March 14
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் நிறுவன தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
  • மார்ச் 10
  • பிப்ரவரி 28
  • மார்ச் 12
  • மார்ச் 14

Select Answer : a. b. c. d.

22. Which is the apex nodal agency for all Finger Print related matters including accreditation of Finger Print experts in the country?
  • National Institute of Criminology and Forensic Science
  • National Crime Records Bureau
  • National Investigation Agency
  • Bureau of Police Research and Development
கைவிரல் ரேகைகளுக்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட நாட்டில் கைவிரல் ரேகை தொடர்பான அனைத்து விவகாரங்களுக்குமான ஒப்புதல் மையம் எது?
  • தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம்
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
  • தேசிய புலனாய்வு நிறுவனம்
  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

23. What ratings were awarded to Chennai Metro Rail limited by IGBC (Indian Green Building Council)?
  • Platinum Rating
  • Silver Rating
  • Bronze rating
  • Gold rating
இந்திய பசுமைக் கட்டிட குழுவினால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு எந்த தரவரிசைகள் வழங்கப்பட்டன?
  • பிளாட்டினம் தரவரிசை
  • வெள்ளி தரவரிசை
  • வெண்கல தரவரிசை
  • தங்க தரவரிசை

Select Answer : a. b. c. d.

24. Where is the old unused Second World War era airstrip located in Chennai?
  • Pallavaram
  • Sholavaram
  • Old Mahabalipuram Road
  • East Coast Road
சென்னையில் இரண்டாம் உலகப்போர் காலத்திய, பழைய, பயன்படுத்தப்படாத விமான ஓடுகளம் எங்கு உள்ளது?
  • பல்லாவரம்
  • சோழவரம்
  • பழைய மகாபலிபுரம் சாலை
  • கிழக்குக் கடற்கரைச் சாலை

Select Answer : a. b. c. d.

25. Where is the species of wood snakes was recently spotted after 140 years?
  • Meghamalai forests
  • Nilgiri forests
  • Agathiyar malai forests
  • Anaimalai forests
140 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் எங்கு மரப் பாம்புகள் என்ற உயிரின வகை கண்டறியப்பட்டது?
  • மேகமலை காடுகள்
  • நீலகிரி காடுகள்
  • அகத்தியர் மலை காடுகள்
  • ஆனைமலை காடுகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.