TNPSC Thervupettagam

TP Quiz - March 2023 (Part 5)

1221 user(s) have taken this test. Did you?

1. Which is the top wool producing state in India in 2022?

  • Rajasthan
  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Maharashtra
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் கம்பளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. GPT-4 has been rolled out by

  • Microsoft
  • Google
  • Amazon
  • Infosys
GPT-4 என்ற உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?

  • மைக்ரோசாப்ட்
  • கூகுள்
  • அமேசான்
  • இன்ஃபோசிஸ்

Select Answer : a. b. c. d.

3. Barda Wildlife Sanctuary is located at

  • Rajasthan
  • Madhya Pradesh
  • Maharashtra
  • Gujarat
பர்தா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

4. Which of the following places have been included into the World’s Greatest Places of 2023 from India?

  • Mayurbhanj
  • Ladakh
  • Both
  • None
2023 ஆம் ஆண்டின் உலகின் தலை சிறந்த இடங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள பின்வரும் எந்த இடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன?

  • மயூர்பஞ்ச்
  • லடாக்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

5. Which country has installed the world’s first sand battery?

  • Netherlands
  • Finland
  • England
  • France
உலகின் முதல் மணல் மின்கலனை நிறுவியுள்ள நாடு எது?

  • நெதர்லாந்து
  • பின்லாந்து
  • இங்கிலாந்து
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

6. Which has become the first state to start insurance scheme for sericulturists?

  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Tamilnadu
  • Kerala
பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

7. Which is the world’s happiest country for the sixth consecutive year?

  • Netherlands
  • England
  • Finland
  • Ireland
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக விளங்குவது எது?

  • நெதர்லாந்து
  • இங்கிலாந்து
  • ஃபின்லாந்து
  • அயர்லாந்து

Select Answer : a. b. c. d.

8. Which was the most polluted city in the country as per the World Air Quality report 2022?

  • Noida
  • Bhiwadi
  • Agra
  • Jaipur
2022 ஆம் ஆண்டு உலக காற்றுத் தர அறிக்கையின் படி இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது?

  • நொய்டா
  • பிவாடி
  • ஆக்ரா
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

9. Which has the cleanest air for a capital city?

  • USA
  • France
  • Australia
  • Germany
எந்த நாட்டின் தலைநகரம் தூய்மையானக் காற்றினைக் கொண்டுள்ளது?

  • அமெரிக்கா
  • பிரான்சு
  • ஆஸ்திரேலியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

10. Who was chosen for Sangita Kalanidhi Award 2023 by Music Academy?

  • Anuradha Shree Ram
  • Bombay Jayashree
  • Chinmayi
  • Saindhavi
இசைக் கழகத்தின் (மியுசிக் அகாடமி) 2023 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?

  • அனுராதா ஸ்ரீ ராம்
  • பாம்பே ஜெயஸ்ரீ
  • சின்மயி
  • சைந்தவி

Select Answer : a. b. c. d.

11. Which Assembly constituency in Tamilnadu has become the first Assembly segment in Tamil Nadu to get at least one smart classroom in all government schools?

  • Radha Puram
  • Edappadi
  • Chepaulk
  • Kolathur
தொகுதியின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஒரு திறன் மிகு வகுப்பறையைப் பெற்ற தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தொகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ள தொகுதி எது?

  • ராதாபுரம்
  • எடப்பாடி
  • சேப்பாக்கம்
  • கொளத்தூர்

Select Answer : a. b. c. d.

12. Who has become the first woman in the sport to have a stadium named after her?

  • Saina Nehwal
  • Rani Rampal
  • Mithali Raj
  • PV Sindhu
தனது பெயரில் ஒரு விளையாட்டு மைதானத்திற்குச் பெயர் சூட்டப்படும் ஒரு பெருமையினைப் பெற்ற முதல் பெண்மணி யார்?

  • சாய்னா நேவால்
  • இராணி ராம்பால்
  • மிதாலி ராஜ்
  • பிவி சிந்து

Select Answer : a. b. c. d.

13. India’s first PM MITRA mega textiles Park was setup at

  • Coimbatore
  • Erode
  • Virudhunagar
  • Karur
இந்தியாவின் முதல் PM MITRA மாபெரும் ஜவுளிப் பூங்கா எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • கோயம்புத்தூர்
  • ஈரோடு
  • விருதுநகர்
  • கரூர்

Select Answer : a. b. c. d.

14. Which state accounts for one-third of the country’s hand loom production?

  • Gujarat
  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவின் கைத்தறி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. Who retains the top spot in the Global Terrorism Index?

  • Iraq
  • Syria
  • North Korea
  • Afghanistan
உலகத் தீவிரவாதக் குறியீட்டில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட நாடு எது?

  • ஈராக்
  • சிரியா
  • வட கொரியா
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

16. Who introduced Nowruz festival into India?

  • Akbar
  • Babur
  • Balban
  • Aurangzeb
இந்தியாவில் நவ்ரூஸ் விழாவினை அறிமுகப் படுத்தியவர் யார்?

  • அக்பர்
  • பாபர்
  • பால்பன்
  • ஔரங்கசீப்

Select Answer : a. b. c. d.

17. Kudumba Shree is the women empowerment and poverty alleviation programme at

  • Tamilnadu
  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
குடும்பஸ்ரீ என்பது எந்த மாநிலத்தினால் தொடங்கப்பட்டப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும்?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Which country has the highest number of female billionaires in the world as of the City Index?

  • China
  • India
  • USA
  • England
நகரப்புறக் குறியீட்டின்படி, உலகிலேயே அதிகப் பெண் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

19. The anti-Tuberculosis drug Bedaquiline is produced by

  • Sun Pharma
  • Cipla
  • Johnson and Johnson
  • Biocon
காசநோய் எதிர்ப்பு மருந்தான பெடாகுலின் பின்வரும் எந்த ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகிறது?

  • சன் பார்மா
  • சிப்லா
  • ஜான்சன் மற்றும் ஜான்சன்
  • பயோகான்

Select Answer : a. b. c. d.

20. Who was awarded the Abel Prize for this year 2023?

  • Dennis Sullivan
  • Luis Caffarelli
  • Avi Wigderson
  • Hillel Furstenberg
2023 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • டென்னிஸ் சுலிவன்
  • லூயிஸ் கஃபரெல்லி
  • அவி விக்டர்சன்
  • ஹில்லெல் ஃபர்ஸ்டன்பெர்க்

Select Answer : a. b. c. d.

21. Who has become the world’s No. 2 sugar exporters?

  • China
  • India
  • Brazil
  • USA
உலகின் சர்க்கரை ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

22. The Kirit Parikh panel was set up 2022 September to review

  • GST rates
  • Gas pricing
  • Petrol Pricing
  • Online games in India
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமைக்கப்பட்ட கிரித் பரிக் குழுவானது எதனை மறுமதிப்பாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது?

  • GST விகிதங்கள்
  • எரிவாயு விலை நிர்ணயம்
  • பெட்ரோல் விலை நிர்ணயம்
  • இந்தியாவில் இணையவழி விளையாட்டுகள்

Select Answer : a. b. c. d.

23. Ramnath Goenka was the founder of

  • Hindustan times
  • The Hindu
  • Indian Express
  • Times of India
ராம்நாத் கோயங்கா எந்தப் பத்திரிக்கையின் நிறுவனர் ஆவார்?

  • இந்துஸ்தான் டைம்ஸ்
  • தி இந்து
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா

Select Answer : a. b. c. d.

24. Which one is the first state in India to pass the Right to Health Bill?

  • Kerala
  • Rajasthan
  • Maharashtra
  • Gujarat
இந்தியாவில் சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

25. Earth Hour is a worldwide movement organized by the

  • World Wildlife Fund for Nature
  • UN Water
  • United Nations Environment Programme
  • International Union for Conservation of Nature
புவி நேரம் என்ற உலகளாவிய இயக்கமானது எந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது?

  • இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியம்
  • ஐக்கிய நாடுகள்-தண்ணீர் வளம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.