Select Your Language
தமிழ்
English
Menu
✖
19, Nov 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2025 (Part 2)
181 user(s) have taken this test. Did you?
1.
What was the key objective of Operation White Cauldron?
To curb cyber crimes
To uncover tax evasion cases
To dismantle a drug manufacturing network
To identify fake currency operations
ஒயிட் கோல்ட்ரான்
என்ற
நடவடிக்கையின் முக்கிய நோக்கம் யாது
?
இணையவெளிக் குற்றங்களைத் தடுத்தல்
வரி ஏய்ப்பு வழக்குகளைக் கண்டறிதல்
மருந்து உற்பத்தி வலையமைப்பை அகற்றுதல்
கள்ள நோட்டு நடவடிக்கைகளை அடையாளம் காணுதல்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which Indian state became the first to partner with Starlink for satellite-based internet?
Karnataka
Tamil Nadu
Gujarat
Maharashtra
செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைக்காக ஸ்டார்லிங் நிறுவனத்துடன் முதன்முதலில் கூட்டு சேர்ந்த இந்திய மாநிலம் எது
?
கர்நாடகா
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3.
What is the full form of SUNRISE?
Solar Unification Network for Renewable Industry and Sustainable Energy
Solar Upcycling Network for Recycling, Innovation and Stakeholder Engagement
Sustainable Utility Network for Renewable Innovation and Solar Efficiency
Solar Utilization Network for Research and Industry Support
SUNRISE
என்பதன் விரிவாக்கம் யாது
?
புதுப்பிக்கத்தக்க தொழில்துறை மற்றும் நிலையான ஆற்றலுக்கான சூரிய சக்தி ஒருங்கிணைப்பு வலையமைப்பு
மறுசுழற்சி, புதுமை மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டிற்கான சூரிய சக்தி மேம்படுத்தல் வலையமைப்பு
புதுப்பிக்கத்தக்க புதுமை மற்றும் சூரியசக்தி செயல்திறனுக்கான நிலையான பயன்பாட்டு வலையமைப்பு
ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆதரவுக்கான சூரியப் பயன்பாட்டு வலையமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which district is currently the most populated in India?
North 24 Parganas
Una
Firozpur
Hisar
தற்போது இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது
?
24 வடக்கு பர்கானா
உனா
ஃபிரோஸ்பூர்
ஹிசார்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the correct statement regarding Uttarakhand.
The Uttar Pradesh Reorganization Act was passed in 2000
The state was originally named Uttaranchal and renamed Uttarakhand in 2007.
Jim Corbett National Park in Uttarakhand is India’s first national park.
All statements are correct.
உத்தரகாண்ட் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
உத்தரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் ஆனது 2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது.
இந்த மாநிலம் முதலில் உத்தராஞ்சல் என்று பெயரிடப்பட்டு, 2007 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் என மறுபெயரிடப்பட்டது.
உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவாகும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6.
Tamil Nadu’s first mini-Tidel Park is located in
Chennai
Vellore
Coimbatore
Madurai
தமிழ்நாட்டின் முதல் சிறிய டைடல் தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ள இடம் எது
?
சென்னை
வேலூர்
கோயம்புத்தூர்
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
7.
What is the “Goldilocks Zone” in astronomy?
A region where stars explode
The area near a black hole
A region where liquid water could exist
A space with no planets
வானியலில் "கோல்டிலாக்ஸ் மண்டலம்" என்றால் என்ன
?
நட்சத்திரங்கள் வெடிக்கும் பகுதி
கருந்துளைக்கு அருகிலுள்ள பகுதி
திரவ வடிவில் நீர் இருக்கக் கூடிய பகுதி
கிரகங்கள் இல்லாத பகுதி
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding the Vijayanagara Empire.
The empire was founded in 1336 by Harihara and Bukka
The emblem of a pig was used on coins by Vijayanagara rulers.
Deva Raya II was known as Gajabetegara (Hunter of Elephants).
The empire ended in the 15th century.
விஜயநகரப் பேரரசு பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்பேரரசு 1336 ஆம் ஆண்டு ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகியோரால் நிறுவப்பட்டது.
விஜயநகர ஆட்சியாளர்களின் நாணயங்களில் பன்றிச் சின்னம் பயன்படுத்தப் பட்டது.
இரண்டாம் தேவ ராயர் கஜபேட்டகரா (யானைகளை வேட்டையாடுபவர்) என்று அழைக்கப்பட்டார்.
இந்தப் பேரரசு 15 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which of the following is commonly used in cloud seeding?
Silver iodide
Sodium chloride
Copper sulphate
Nitrogen sulphate
மேகம் விதைப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது எது
?
சில்வர் அயோடைடு
சோடியம் குளோரைடு
காப்பர் சல்பேட்
நைட்ரஜன் சல்பேட்
Select Answer :
a.
b.
c.
d.
10.
The IUCN status of Olive Ridley turtles is
Endangered
Critically Endangered
Vulnerable
Least Concern
ஆலிவ் ரெட்லி ஆமைகளின்
IUCN
பாதுகாப்பு அந்தஸ்து யாது
?
அருகி வரும் நிலை
மிக அருகி வரும் நிலை
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which of the following is true about mercury?
It is the heaviest solid metal
It is the only metal that is liquid at room temperature
It is a non-metal
It is a radioactive element
பின்வருவனவற்றில் பாதரசம் பற்றிய எந்த தகவல் உண்மை
?
இது மிகவும் கனமான திட உலோகம்
இது அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் ஒரே உலோகம்
இது ஓர் அலோகம் ஆகும்
இது ஒரு கதிரியக்க கூறாகும்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the correct statement regarding Vande Mataram song.
It was written by Bankim Chandra Chatterjee.
It was published in the novel Anandamath in 1882.
The song was adopted as the national song of the Republic of India in 1950.
All the statements are correct.
வந்தே மாதரம் பாடல் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டது.
இது 1882 ஆம் ஆண்டில் ஆனந்தமடம் புதினத்தில் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடல் 1950 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசின் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
Choose the incorrect statement regarding National Park and Sanctuary.
Pampadum Shola National Park – Arunachal Pradesh
Vedanthangal Bird Sanctuary – Tamil Nadu
Khangchendzonga National Park – Sikkim
Sundarbans National Park – West Bengal
தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பாம்பாடும் சோலைத் தேசியப் பூங்கா - அருணாச்சலப் பிரதேசம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு
காங்சென்ட்சோங்கா தேசியப் பூங்கா - சிக்கிம்
சுந்தரவனக் காடுகள் தேசியப் பூங்கா - மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Choose the incorrect statement regarding meteorological instruments.
An anemometer is a device that measures wind speed and direction.
A scintillometer is an optical instrument that measures heat and moisture exchange between the land and the air.
A pascal meter is used to measure air pressure in a certain environment.
All statements are correct.
வானிலையியல் கருவிகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
காற்றின் வேகத்தையும் திசையையும் அளவிடும் ஒரு சாதனம் அனீமோமீட்டர் ஆகும்.
சிண்டிலோமீட்டர் என்பது நிலத்திற்கும் காற்றுக்கும் இடையிலான வெப்பம் மற்றும் ஈரப்பதப் பரிமாற்றத்தை அளவிடும் ஒரு ஒளியியல் கருவியாகும்.
ஒரு குறிப்பிட்ட சூழலில் காற்று அழுத்தத்தை அளவிட பாஸ்கல் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who became the first Indian para-athlete selected in para-archery for the Asia Cup 2025?
Deepa Malik
Sheetal Devi
Avani Lekhara
Mariyappan Thangavelu
2025 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய வில்வித்தைக் கோப்பைப் போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய மாற்றுத் திறனாளி வீரர் / வீராங்கனை யார்
?
தீபா மாலிக்
ஷீதல் தேவி
அவனி லேகாரா
மாரியப்பன் தங்கவேலு
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the correct statement regarding India’s climate and environmental achievements.
India has reduced its GDP emission intensity by 36% from 2005 to 2020.
India has achieved 50% non-fossil fuel installed power capacity.
India will join the Tropical Forest Forever Facility (TFFF) as an observer ahead of COP 30.
All statements are correct.
இந்தியாவின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சாதனைகள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியா 2005 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி உமிழ்வுத் தீவிரத்தை 36% குறைத்துள்ளது.
50% என்ற புதைபடிவ எரிபொருள் சாராத நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைந்துள்ளது.
COP30 மாநாட்டிற்கு முன்னதாக, வெப்பமண்டல வனங்கள் வளங்காப்பிற்கான நிதியத்தில் (TFFF) பார்வையாளராக இந்தியா சேர உள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which state first granted one day of paid menstrual leave per month?
Karnataka
Kerala
Maharashtra
Tamil Nadu
மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை முதலில் வழங்கிய மாநிலம் எது
?
கர்நாடகா
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
18.
Who discovered the structure of DNA?
Charles Darwin
James Watson and Francis Crick
Gregor Mendel
Louis Pasteur
டிஎன்ஏவின் அமைப்பைக் கண்டுபிடித்தவர் யார்
?
சார்லஸ் டார்வின்
ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக்
கிரிகோர் மெண்டல்
லூயிஸ் பாஸ்டர்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Who is the author of “
The Loneliness of Sonia and Sunny
”?
Arundhati Roy
Jhumpa Lahiri
Kiran Desai
Amitav Ghosh
“
The Loneliness of Sonia and Sunny
” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்
?
அருந்ததி ராய்
ஜும்பா லஹிரி
கிரண் தேசாய்
அமிதவ் கோஷ்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which Indian states are most affected by stubble burning?
Kerala, Tamil Nadu, Karnataka
Rajasthan, Gujarat, Maharashtra
Assam, Meghalaya, Nagaland
Punjab, Haryana, Uttar Pradesh
பயிர்த் தாளடி எரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற இந்திய மாநிலங்கள் யாவை
?
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா
இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா
அசாம், மேகாலயா, நாகாலாந்து
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect statement regarding India’s rice production.
India accounts for nearly 28% of global rice production.
The Bharat International Rice Conference 2025 held in Tanjavur.
In 2024–25, India exported 20.1 million metric tonnes of rice.
All statements are correct.
இந்தியாவின் அரிசி உற்பத்தி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
உலக அரிசி உற்பத்தியில் இந்தியா சுமார் 28% பங்களிக்கிறது.
2025 ஆம் ஆண்டு பாரத் சர்வதேச அரிசி மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது.
2024–25 ஆம் ஆண்டில், இந்தியா 20.1 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which place is celebrated as India’s “Bird Village”?
Menar
Jatinga
Chilika
Bharatpur
இந்தியாவின் “பறவை கிராமம்” என்று கொண்டாடப்படும் இடம் எது
?
மேனார்
ஜடிங்கா
சிலிக்கா
பரத்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Choose the correct statement regarding India’s biosphere reserves
India has 18 biosphere reserves.
The Nilgiri Biosphere Reserve was the first biosphere reserve in India.
The Cold Desert Biosphere Reserve is in Spiti Valley, Himachal Pradesh.
All statements are correct.
இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.
குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ளது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
24.
Who won the 2025 Booker Prize?
David Szalay
Susan Choi
Kiran Desai
Katie Kitamura
2025 ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றவர் யார்
?
டேவிட் சலாய்
சூசன் சோய்
கிரண் தேசாய்
கேட்டி கிதாமுரா
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Rift Valley Fever (RVF) in Mauritania is caused by
Fungi
Bacteria
Virus
Parasite
மௌரிடேனியாவில் பரவும் ரிப்ட் வேலி காய்ச்சல் (
RVF)
எதனால் ஏற்படுகிறது?
பூஞ்சைகள்
பாக்டீரியா
வைரஸ்
ஒட்டுண்ணி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25