TNPSC Thervupettagam

TP Quiz - March 2021 (Part 2)

2825 user(s) have taken this test. Did you?

1. The March 2021 will be celebrated as the?

  • National Nutrition Month
  • Women History Month
  • Indian National Movement Month
  • India Space Month
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமானது பின்வரும் எந்த மாதமாக அனுசரிக்கப்படுகின்றது?

  • தேசிய ஊட்டச்சத்து மாதம்
  • பெண்கள் வரலாற்று மாதம்
  • இந்திய தேசியப் போராட்ட மாதம்
  • இந்திய விண்வெளி மாதம்

Select Answer : a. b. c. d.

2. Who becomes the richest man in world for first time in the Hurun Global Rich List?

  • Bill Gates
  • Mark Zuckerberg
  • Elon Musk
  • Jeff Bezos
ஹுருன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில் முதல் முறையாக உலகின் பணக்காரராக உருவெடுத்தவர் யார்?

  • பில் கேட்ஸ்
  • மார்க் ஜுக்கர்பெர்க்
  • எலோன் மஸ்க்
  • ஜெஃப் பெசோஸ்

Select Answer : a. b. c. d.

3. Which country leads with the most number of billionaires in the Hurun Global Rich List?

  • USA
  • India
  • China
  • Germany
ஹீருன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான செல்வந்தர்களைக் கொண்டு முன்னிலை வகிக்கும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

4. Recently Himalayan Serow was spotted for the first time at

  • Assam
  • Jammu and Kashmir
  • Ladakh
  • Himachal Pradesh
சமீபத்தில் இமாலய மலையாடு என்ற விலங்கானது முதன்முறையாக எங்கு காணப்பட்டது?

  • அசாம்
  • ஜம்மு காஷ்மீர்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. Which district received the PM Kisan Award?

  • Nellore
  • Vellore
  • Tumkuru
  • Jaipur
பின்வரும் எந்த மாவட்டம் பிரதான் மந்திரி கிசான் விருதைப் பெற்றுள்ளது?

  • நெல்லூர்
  • வேலூர்
  • தும்கூரு
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

6. India’s first centralised AC railway terminal is built in

  • Chennai
  • Cochin
  • Bengaluru
  • Mangaluru
இந்தியாவின் முதலாவது மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இரயில்வே முனையம் எங்கு கட்டப் படுகின்றது?

  • சென்னை
  • கொச்சின்
  • பெங்களூரு
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

7.

Which state reserves 75 percent jobs for private sector?


  • Kerala
  • Punjab
  • Haryana
  • Maharashtra
பின்வரும் எந்த மாநிலம் தனியார் துறையில் 75% இட ஒதுக்கீடு முறையை ஏற்படுத்தியுள்ளது?

  • கேரளா
  • பஞ்சாப்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

8. Who won the Miss India 2020 award?

  • Suman Rao
  • Manya Singh
  • Manasa Varanasi
  • Manushi Chhillar
2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா  பட்டத்தை வென்றவர் யார்?

  • சுமன் ராவ்
  • மான்யா சிங்
  • மானசா வாரணாசி
  • மனுசி சில்லார்

Select Answer : a. b. c. d.

9. The Champion Publisher of the Year 2020 is

  • The Indian Express
  • The Times of India
  • The Economic Times
  • The Hindu
2020 ஆம் ஆண்டின் சாம்பியன் பதிப்பாளர் யார்?

  • தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • தி டைம்ஸ் ஆப் இந்தியா
  • தி எகனாமிக் டைம்ஸ்
  • தி இந்து

Select Answer : a. b. c. d.

10. Which city emerged as the top performer in the Million+ category in the Ease of Living Index 2020?

  • Chennai
  • Bengaluru
  • Mumbai
  • Kolkata
2020 ஆம் ஆண்டின் எளிதில் வாழ்வதற்கானக் குறியீட்டில் மில்லியன்+ என்ற பிரிவில் சிறந்த செயல்பாட்டாளராக உருவெடுத்துள்ள நகரம் எது?

  • சென்னை
  • பெங்களூரு
  • மும்பை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

11. Who became the first country in Central America to be awarded a certification of malaria elimination by the World Health Organization?

  • Costa Rica
  • Guatemala
  • El Salvador
  • Panama
உலக சுகாதார அமைப்பினால் மலேரியா ஒழிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட மத்திய அமெரிக்காவின் முதலாவது நாடு எது?

  • கோஸ்டா ரிக்கா
  • கௌதிமாலா
  • எல் சல்வேடார்
  • பனாமா

Select Answer : a. b. c. d.

12. Who is set to open the world’s first platypus sanctuary?

  • New zea Land
  • Brazil
  • Mexico
  • Australia
உலகின் முதலாவது ப்ளாட்டிபஸ் சரணாயத்தைத் திறக்கவிருக்கும் நாடு எது?

  • நியூசிலாந்து
  • பிரேசில்
  • மெக்சிகோ
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

13. The Chabahar Port is built at

  • Afghanistan
  • Iraq
  • Iran
  • Bangladesh
சாபஹார் துறைமுகமானது எங்குக் கட்டப்படுகின்றது?

  • ஆப்கானிஸ்தான்
  • ஈராக்
  • ஈரான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

14. The Red Rice is grown at

  • Bihar
  • West Bengal
  • Assam
  • Uttar Pradesh
சிவப்பு அரிசியானது பின்வரும் எந்த மாநிலத்தில் வளர்க்கப்படுகின்றது?

  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • அசாம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. The Third World Thirukkural Conference was held at

  • Chennai
  • Madurai
  • Thanjavur
  • Kanchipuram
பின்வரும் எந்த நகரில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடானது நடத்தப் பட்டது?

  • சென்னை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • காஞ்சிபுரம்

Select Answer : a. b. c. d.

16. The International Year of Millets is

  • 2021
  • 2022
  • 2023
  • 2024
பின்வரும் எந்த ஆண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024

Select Answer : a. b. c. d.

17. Which country produces the very low amount of Food Waste in the World?

  • USA
  • Austria
  • Nigeria
  • Brazil
உலகில் மிகக் குறைவாக உணவு வீணாக்கக் கழிவுகளை உருவாக்கும் நாடு எது?

  • அமெரிக்கா
  • ஆஸ்திரியா
  • நைஜீரியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

18. Who launched the First Arctic-monitoring Satellite in the World?

  • Norway
  • Canada
  • Russia
  • USA
பின்வரும் எந்த நாடு உலகில் முதலாவது ஆர்க்டிக் கண்காணிப்புச் செயற்கைக் கோளைச் செலுத்தியுள்ளது?

  • நார்வே
  • கனடா
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

19. India's and Asia's first National Dolphin Research Centre will come up at

  • Patna
  • Jabalpur
  • Lucknow
  • Allahabad
இந்தியா மற்றும் ஆசியாவின்  முதலாவது தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையமானது பின்வரும் எந்த நகரில் அமைக்கப்படவுள்ளது?

  • பாட்னா
  • ஜபல்பூர்
  • லக்னோ
  • அலகாபாத்

Select Answer : a. b. c. d.

20. Identify the odd man out

  • Kieron Pollard
  • Herschelle Gibbs
  • Yuvraj Singh
  • Sachin Tendulkar
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • கீரன் பொல்லார்டு
  • ஹர்செல் கிப்ஸ்
  • யுவராஜ் சிங்
  • சச்சின் டெண்டுல்கர்

Select Answer : a. b. c. d.

21. Which is the largest telescope in the country?

  • Gauribidanur Radio Observatory
  • Devasthal Optical Telescope
  • Girawali Observatory
  • Hanle Indian Observatory
நாட்டில்  உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி எது?

  • கௌரிபீடனூர் ரேடியோ தொலைநோக்கி
  • தேவஸ்தல் ஒளியியல் தொலைநோக்கி
  • கிராவாலி தொலைநோக்கி
  • ஹன்லே இந்தியத் தொலைநோக்கி

Select Answer : a. b. c. d.

22. Who is the only Indian woman wrestler to have qualified for the Tokyo Games?

  • Sakshi Malik
  • Vinesh Phogat
  • Kavita Devi
  • Babita Kumari
டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளுக்குத்  தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை யார்?

  • சாக்சி மாலிக்
  • வினேஷ் போகாட்
  • கவிதா தேவி
  • பாபிதா குமாரி

Select Answer : a. b. c. d.

23. Which country has topped the Economic Freedom Index 2021?

  • Sweden
  • Singapore
  • USA
  • England
2021 ஆம் ஆண்டு பொருளாதாரச் சுதந்திரக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ள நாடு எது?

  • சுவீடன்
  • சிங்கப்பூர்
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

24. Swarnim Vijay Varsh is celebrated at

  • Nepal
  • Bhutan
  • Myanmar
  • Bangladesh
பின்வரும் எந்த நாட்டில் சுவர்நிம் விஜய் வர்ஷ் என்ற விழாவானது அனுசரிக்கப்பட்டது?

  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

25. The Desert Flag is organized at

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Japan
  • South Korea
டெசர்ட் பிளாக் (Desert Flag) என்ற பயிற்சியானது எங்கு நடத்தப்படுகின்றது?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.