TNPSC Thervupettagam

TP Quiz - July 2024 (Part 2)

916 user(s) have taken this test. Did you?

1. Birlestik-2024 exercise was held between

  • Azerbaijan and Kazakhstan
  • Azerbaijan and Uzbekistan
  • Kazakhstan and Kyrgyzstan
  • Kyrgyzstan and Uzbekistan
பிர்லெஸ்டிக்-2024 பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

  • அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான்
  • அஜர்பைஜான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
  • கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்
  • கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

2. In 2024, who has been chosen as a nodal ministry for the Haj Committee?

  • Ministry of External Affairs
  • Ministry of Minority Affairs
  • Ministry of Tourism
  • Ministry of Culture
2024 ஆம் ஆண்டில் ஹஜ் குழுவிற்கான ஒருங்கிணைப்புத் துறை அமைச்சகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சகம் எது?

  • வெளியுறவுத் துறை அமைச்சகம்
  • சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • சுற்றுலாத் துறை அமைச்சகம்
  • கலாச்சாரத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

3. Which country has officially joined as the 5th member of the Colombo Security Conclave?

  • Sri Lanka
  • Mauritius
  • Bangladesh
  • Maldives
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் 5வது உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நாடு எது?

  • இலங்கை
  • மொரீஷியஸ்
  • வங்காளதேசம்
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

4. Which is the world's Most Affordable Country for Immigrants?

  • Vietnam
  • India
  • Thailand
  • Philippines
புலம்பெயர்ந்தோருக்கான உலகின் செலவு குறைந்த நாடு எது?

  • வியட்நாம்
  • இந்தியா
  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

5. 1st International Conference on Steel Slag Road was held in

  • New Delhi
  • Jaipur
  • Surat
  • Gurugram
எஃகு உருக்கினைப் பயன்படுத்தி சாலையமைக்கும் நுட்பம் மீதான முதலாவது சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

  • புது டெல்லி
  • ஜெய்ப்பூர்
  • சூரத்
  • குருகிராம்

Select Answer : a. b. c. d.

6. World Population Day is observed on

  • July 10
  • July 11
  • July 12
  • July 13
உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூலை 10
  • ஜூலை 11
  • ஜூலை 12
  • ஜூலை 13

Select Answer : a. b. c. d.

7. Who are sponsoring the Indian team traveling to Paris for the 2024 Olympics Games?

  • Adani Group
  • TATA Group
  • Paytm
  • Reliance Group
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் செல்லும் இந்திய அணிக்கு நிதி உதவி செய்யும் நிறுவனம் எது?

  • அதானி குழுமம்
  • டாடா குழுமம்
  • Paytm
  • ரிலையன்ஸ் குழுமம்

Select Answer : a. b. c. d.

8. Which country is hosting the 2024 edition of Exercise Pitch Black?

  • Austria
  • Australia
  • Singapore
  • Japan
2024 ஆம் ஆண்டு பிட்ச் பிளாக் பயிற்சியினை நடத்துகின்ற நாடு எது?

  • ஆஸ்திரியா
  • ஆஸ்திரேலியா
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

9. Who has been appointed as the Principal Adviser for the National Tuberculosis Elimination Programme (NTEP)?

  • Soumya Swaminathan
  • Gita Gopinath
  • Devi Shetty
  • Ameya Shetty
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) முதன்மை ஆலோசகராக நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?

  • சௌமியா சுவாமிநாதன்
  • கீதா கோபிநாத்
  • தேவி ஷெட்டி
  • அமேயா ஷெட்டி

Select Answer : a. b. c. d.

10. Which has been honored with the Best Agriculture State Award for 2024?

  • Odisha
  • Rajasthan
  • Maharashtra
  • Jharkhand
2024 ஆம் ஆண்டின் சிறந்த வேளாண்மைக்கான மாநில விருதினைப் பெற்ற மாநிலம் எது?

  • ஒடிசா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

11. Which state become the 1st State in the country to adopt an action plan for road safety for the next 10 years?

  • Maharashtra
  • Karnataka
  • Rajasthan
  • Punjab
அடுத்த 10 ஆண்டுகளுக்கான சாலைப் பாதுகாப்புச் செயல் திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ள முதல் இந்திய மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

12. NQAS Assessment is related to

  • Education
  • Health care
  • Skill development
  • Unemployment
NQAS மதிப்பீடு எதனுடன் தொடர்புடையது?

  • கல்வி
  • சுகாதாரப் பராமரிப்பு
  • திறன் மேம்பாடு
  • வேலைவாய்ப்பின்மை

Select Answer : a. b. c. d.

13. What is the total number of biosphere reserves in the world?

  • 131
  • 275
  • 727
  • 744
உலகில் உள்ள உயிர்க்கோள வளங்காப்பகங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

  • 131
  • 275
  • 727
  • 744

Select Answer : a. b. c. d.

14. K. Sathyanarayanan committee is related to?

  • Examine the impact of Pudhumai Pen Scheme
  • Examine the impact of Nan Mudhalvan Scheme
  • Examine the three new criminal laws
  • Examine the impact of NEET Exam
K. சத்தியநாராயணன் குழு எதனுடன் தொடர்புடையது?

  • புதுமை பெண்மைத் திட்டத்தின் தாக்கத்தினை மதிப்பிடுதல்
  • நான் முதல்வன் திட்டத்தின் தாக்கத்தினை மதிப்பிடுதல்
  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மதிப்பிடுதல்
  • NEET தேர்வின் தாக்கத்தினை மதிப்பிடுதல்

Select Answer : a. b. c. d.

15. eSankhyiki Portal is launched by

  • Ministry of Health and Family Welfare
  • Ministry of Information and Broadcasting
  • Ministry of Social Justice and Empowerment
  • Ministry of Statistics and Programme Implementation
eSankhyiki இணைய தளத்தினை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

16. Which country hosted the NATO Summit 2024?

  • Ukraine
  • USA
  • Spain
  • Portugal
2024 ஆம் ஆண்டு நேட்டோ உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • உக்ரைன்
  • அமெரிக்கா
  • ஸ்பெயின்
  • போர்ச்சுகல்

Select Answer : a. b. c. d.

17. SEBEX 2 is the

  • Explosive
  • Indicator
  • Catalyst
  • Fuel
SEBEX 2 என்பது யாது?

  • வெடி பொருள்
  • நிறங்காட்டி
  • வினையூக்கி
  • எரிபொருள்

Select Answer : a. b. c. d.

18. HOPEX is a joint military drill between

  • India and Egypt
  • Egypt and Iran
  • Iran and Russia
  • Pakistan and Saudi Arabia
HOPEX என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இந்தியா மற்றும் எகிப்து
  • எகிப்து மற்றும் ஈரான்
  • ஈரான் மற்றும் ரஷ்யா
  • பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

19. Olympus Mons is located in

  • Ganymede
  • Jupiter
  • Mars
  • Titan
ஒலிம்பஸ் மோன்ஸ் எங்கு அமைந்துள்ளது?

  • கேனிமேடே
  • வியாழன்
  • செவ்வாய்
  • டைட்டன்

Select Answer : a. b. c. d.

20. Which state is ranked first in terms of the FDI inflow in 2023/24?

  • Gujarat
  • Karnataka
  • Maharashtra
  • Telangana
2023/24 ஆம் ஆண்டிற்கான அந்நிய நேரடி முதலீட்டு வரவில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

21. Who has been selected for Dr. C. Narayana Reddy National Literary Award?

  • Ambai
  • Sivashankari
  • Thamarai
  • Chudamani
டாக்டர் C. நாராயண ரெட்டி தேசிய இலக்கிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

  • அம்பை
  • சிவசங்கரி
  • தாமரை
  • சூடாமணி

Select Answer : a. b. c. d.

22. The 46th session of the UNESCO World Heritage Committee will be hosted by

  • India
  • Brazil
  • Canada
  • Peru
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வினை நடத்த உள்ள நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • கனடா
  • பெரு

Select Answer : a. b. c. d.

23. Who was honored with the first K. Saraswathi Amma Award?

  • Ambai
  • Sivashankari
  • Geetha
  • Chudamani
முதலாவது K.சரஸ்வதி அம்மா விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  • அம்பை
  • சிவசங்கரி
  • கீதா
  • சூடாமணி

Select Answer : a. b. c. d.

24. The 2024 Shanghai Cooperation Organisation (SCO) Summit was held in

  • Delhi
  • Moscow
  • Tehran
  • Astana
2024 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

  • டெல்லி
  • மாஸ்கோ
  • தெஹ்ரான்
  • அஸ்தானா

Select Answer : a. b. c. d.

25. CAR-T therapy is used to treat

  • Polio
  • HIV
  • Cancer
  • TB
CAR-T சிகிச்சை எந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

  • போலியோ
  • எச்.ஐ.வி
  • புற்றுநோய்
  • காசநோய்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.