Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Oct 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2025 (Part 3)
24 user(s) have taken this test. Did you?
1.
The IUCN conservation status of the Indian wolf is
Critically Endangered
Near Threatened
Vulnerable
Endangered
IUCN
பட்டியலில் இந்திய ஓநாய்களின் வளங்காப்பு நிலை யாது
?
மிக அருகி வரும் இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
India's first QR code-based kiosk for digital payment of traffic challans was launched in
New Delhi
Mumbai
Bengaluru
Gurugram
போக்குவரத்து அபராதங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான இந்தியாவின் முதல்
QR
குறியீடு அடிப்படையிலான முனையம் எங்கு தொடங்கப் பட்டது
?
புது டெல்லி
மும்பை
பெங்களூரு
குருகிராம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
What is India's global rank in fish production?
First
Second
Third
Fourth
உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியாவின் தரவரிசை யாது
?
முதலாவது இடம்
இரண்டாவது இடம்
மூன்றாவது இடம்
நான்காவது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Blue Flag certification is awarded by which organization?
United Nations Environment Programme
Foundation for Environmental Education
World Wildlife Fund
UNESCO
நீலக் கொடி சான்றிதழ் எந்த அமைப்பினால் வழங்கப் படுகிறது
?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை
உலக வனவிலங்கு நிதியம்
யுனெஸ்கோ
Select Answer :
a.
b.
c.
d.
5.
LEAPS 2025 stands for
Logistics Enhancement and Allied Projects Shield
Logistics Excellence, Advancement, and Performance Shield
Leadership in Export and Allied Product Systems
Logistics Efficiency and Progress Standards
LEAPS
2025 என்பது எதனைக் குறிக்கிறது
?
தளவாட மேம்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களின் காப்பு
தளவாடங்களின் சிறந்து விளங்குதல் தன்மை, மேம்பாடு மற்றும் செயல்திறன் காப்பு
ஏற்றுமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு அமைப்புகளில் தலைமைத்துவம்
தளவாடங்கள் செயல்திறன் மற்றும் முன்னேற்ற தரநிலைகள்
Select Answer :
a.
b.
c.
d.
6.
India’s first National Household Income Survey (NHIS) will be launched by
Ministry of Finance
NITI Aayog
Ministry of Statistics and Program Implementation
Ministry of Commerce and Industry
இந்தியாவின் முதல் தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பு (
NHIS)
எந்த அமைப்பினால் தொடங்கப்பட உள்ளது
?
நிதி அமைச்சகம்
நிதி ஆயோக்
புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
India’s first Semiconductor Innovation Museum was inaugurated at?
Bengaluru
Chennai
Pune
Hyderabad
இந்தியாவின் முதல் குறைக் கடத்தி புத்தாக்க அருங்காட்சியகம் எங்கு திறக்கப் பட்டு
உ
ள்ளது
?
பெங்களூர்
சென்னை
புனே
ஐதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding India's 2023 Vital Statistics report.
Bihar recorded the lowest Sex Ratio at Birth (SRB)
Arunachal Pradesh reported the highest Sex Ratio at Birth.
In 2023, the number of births registered in India decreased compared to 2022.
All statements are correct.
இந்தியாவின் 2023 ஆம் ஆண்டு முக்கியப் புள்ளி விவரங்கள் அறிக்கை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
பீகார் மாநிலத்தில் மிகவும் குறைவான அளவில் பிறப்பின் போதான பாலின விகிதம் பதிவானது.
அருணாச்சலப் பிரதேசத்தில் மிக அதிக அளவில் பிறப்பின் போதான பாலின விகிதம் பதிவானது.
2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை என்பது 2022 ஆம் ஆண்டில் பதிவானதுடன் ஒப்பிடும் போது குறைந்து உள்ளது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
What is the phenomenon of "Fomoflation" primarily driven by?
Macroeconomic factors and government deficit spending
Decrease in global supply chains
Consumer psychology and fear of missing out
Fixed costs and production taxes
"ஃபோமோஃப்ளேஷன்" நிகழ்வு முதன்மையாக எதனால் இயக்கப்படுகிறது
?
பருப்பொருளாதார காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் பற்றாக்குறையான செலவினம்
உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் சரிவு
நுகர்வோர் உளவியல் மற்றும் தவறவிடப்படுதல் குறித்த பயம்
நிலையான செலவுகள் மற்றும் உற்பத்தி வரிகள்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which country was validated by the WHO for achieving the world’s first verified triple elimination of mother-to-child transmission (EMTCT)?
India
Singapore
Sri Lanka
Maldives
தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவும் மூன்று நோய்கள் ஒழிப்பினை (
EMTCT)
எட்டியதாக உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் நாடு எது
?
இந்தியா
சிங்கப்பூர்
இலங்கை
மாலத்தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
11.
The name of India’s largest privately built satellite is
Aryabhata
Kalpana-1
Drishti
Bhaskara-I
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை செயற்கைக் கோளின் பெயர் யாது
?
ஆர்யபட்டா
கல்பனா-1
திருஷ்டி
பாஸ்கரா-I
Select Answer :
a.
b.
c.
d.
12.
What is the primary purpose of the 'Vishwas Scheme'?
To facilitate tax payments for start-ups
To provide interest-free loans to small businesses
To reduce litigation related to EPF dues
To subsidize training for foreign language initiatives
'
விஸ்வாஸ் திட்டத்தின்
'
முதன்மை நோக்கம் யாது
?
புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதை எளிதாக்குதல்
சிறு வணிகங்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குதல்
EPF நிலுவைத் தொகை தொடர்பான வழக்குகளைக் குறைத்தல்
வெளிநாட்டு மொழி முன்னெடுப்புகளுக்கான பயிற்சிக்கு மானியம் வழங்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Van Rakshak Project was launched by
MoEFCC
World Wildlife Fund
Wildlife Trust of India
Forest Survey of India
வன் ரக்சக் திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது
?
வனம், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்
உலக வனவிலங்கு நிதியம்
இந்திய வனவிலங்கு அறக்கட்டளை
இந்திய வன ஆய்வு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
14.
The Kiru Hydroelectric Project is under construction on which river?
Jhelum
Chenab
Indus
Ravi
கிரு நீர்மின்நிலையம் எந்த நதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது
?
ஜீலம்
செனாப்
சிந்து
ராவி
Select Answer :
a.
b.
c.
d.
15.
The Siddi community, which is classified as a Particularly Vulnerable Tribal Group, belongs to?
Gujarat
Assam
Jammu & Kashmir
Arunachal Pradesh
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக வகைப்படுத்தப்பட்ட சித்தி சமூகம் எந்த மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்தினைச் சேர்ந்ததாகும்
?
குஜராத்
அசாம்
ஜம்மு & காஷ்மீர்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Who became the first Indian fast bowler to play 50 Tests across all formats?
Mohammed Shami
Umesh Yadav
Ishant Sharma
Jasprit Bumrah
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும், 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார்
?
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
இஷாந்த் சர்மா
ஜஸ்பிரித் பும்ரா
Select Answer :
a.
b.
c.
d.
17.
Operation Golden Sweep is conducted by
Directorate of Enforcement
Directorate of Revenue Intelligence
Airports Authority of India
Central Bureau of Investigation
கோல்டன் ஸ்வீப் நடவடிக்கை எந்த அமைப்பினால் நடத்தப்படுகிறது
?
அமலாக்க இயக்குநரகம்
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
இந்திய விமான நிலைய ஆணையம்
மத்தியப் புலனாய்வுப் பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
18.
AUSTRAHIND Exercise
was
held between
India and the United States
India and Austria
India and Australia
India and Indonesia
AUSTRAHIND
பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே
நடத்தப்பட்டது
?
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் ஆஸ்திரியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
19.
What is the name of India's first research station constructed in Antarctica?
Dakshin Gangotri
Bharati
Maitri
Himadri
அண்டார்டிகாவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையத்தின் பெயர் யாது
?
தக்சின் கங்கோத்ரி
பாரதி
மைத்ரி
ஹிமாத்ரி
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who is the first Indian to win the IUCN Kenton
R
. Miller Award?
P. K. Ghosh
Rina Soni
Sonali Ghosh
Vimal Mehta
IUCN
கென்டன்
R
. மில்லர் விருதை வென்ற முதல் இந்தியர் யார்
?
P. K. கோஷ்
ரினா சோனி
சோனாலி கோஷ்
விமல் மேஹ்தா
Select Answer :
a.
b.
c.
d.
21.
SPARK 4.0 program was launched by
Ministry of AYUSH
National Commission for Indian System of Medicine
Central Council for Research in Ayurvedic Sciences
World Health Organization
SPARK
4.0 திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது
?
ஆயுஷ் அமைச்சகம்
இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம்
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி சபை
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
22.
Tamil Nadu's largest ornamental fish market complex was inaugurated at
Tiruchirappalli
Chennai
Coimbatore
Madurai
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அலங்கார மீன் சந்தை வளாகம் எங்கே திறக்கப் பட்டு உள்ளது
?
திருச்சிராப்பள்ளி
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
23.
According to the NITI Aayog study, the contribution of informal sector in India's GDP is
30%
40%
50%
60%
நிதி ஆயோக் ஆய்வின்படி
,
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறை
சாரா துறையின் பங்களிப்பு யாது
?
30%
40%
50%
60%
Select Answer :
a.
b.
c.
d.
24.
Tamil Nadu Global Startup Summit (TNGSS) 2025 was held at
Chennai
Coimbatore
Madurai
Salem
தமிழ்நாடு உலகளாவிய
ப்
புத்தொழில் நிறுவன உச்சி மாநாடு (
TNGSS)
2025 எங்கு நடைபெற்றது
?
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
சேலம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which city emerged as the safest in India for the fourth year?
Mumbai
Kochi
Kolkata
Surat
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக உருவெடுத்துள்ள நகரம் எது
?
மும்பை
கொச்சி
கொல்கத்தா
சூரத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25