3. Which of the following statements is/are correct regarding “UN-Habitat \"?
It was established in 1978 and is headquartered in Nairobi, Kenya.
It is the United Nations agency for human settlements and sustainable urban development.
India has been elected to its Executive Board for the second time.
- I only
- II only
- I and II only
II and III only
ஐக்கிய நாடுகள் வாழிட அமைப்பு தொடர்பான பின்வரும் வாக்கியங்களில் எது / எவை சரியானதாகும்?
இது 1978ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் கென்யாவின் நைரோபியில் உள்ளது.
இது மனித வசிப்பிடங்கள் மற்றும் நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
இதன் நிர்வாக அமைப்பிற்கு இரண்டாவது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றது.
குறியீடுகள்
குறியீடுகள்
- I மட்டும்
- II மட்டும்
- I மற்றும் II மட்டும்
II மற்றும III மட்டும்