Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Feb 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2026 (Part 2)
309 user(s) have taken this test. Did you?
1. Choose the correct statement regarding electronics exports of India.
Tamil Nadu had a 41 % share in India’s total electronics exports.
Electronics exports from the State reached $14.65 billion
There are 191 electronics manufacturing units in the State
All the statements are correct.
இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 41% பங்கைக் கொண்டிருந்தது.
மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி $14.65 பில்லியனை எட்டியது.
மாநிலத்தில் 191 மின்னணு உற்பத்தி அலகுகள் உள்ளன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
2. Thwaites Glacier is located in
India
Brazil
Antarctica
Australia
த்வைட்ஸ் பனிப்பாறை எங்கு அமைந்துள்ளது?
இந்தியா
பிரேசில்
அண்டார்டிகா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Corruption Perceptions Index 2025 is published by
UNGA
Transparency International
World Bank
Germanwatch
ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2025 யாரால் வெளியிடப் பட்டது?
ஐநா பொதுச் சபை
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
உலக வங்கி
ஜெர்மன்வாட்ச்
Select Answer :
a.
b.
c.
d.
4. Choose the incorrect pair.
New series of GDP base year - 27 February 2026
New series of CPI base year - 12 February 2026
New series of IIP base year - 28 February 2026
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
GDP-க்கானஅடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 27 பிப்ரவரி 2026
CPI-க்கான அடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 12 பிப்ரவரி 2026
IIP-க்கான அடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 28 பிப்ரவரி 2026
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
5. Panda Diplomacy is followed by
China
Japan
Mongolia
Russia
பாண்டா ராஜதந்திர உறவைக் கையாளும் நாடு எது?
சீனா
ஜப்பான்
மங்கோலியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
6. The Copernicus Sentinel-2 Mission was launched by
JAXA
NASA
Space X
ESA
கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 ஆய்வுத் திட்டம் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
JAXA
NASA
Space X
ESA
Select Answer :
a.
b.
c.
d.
7. The world’s deepest blue hole is located in
Kiama bay
Chesapeake Bay
Chetumal Bay
San Francisco Bay
உலகின் மிக ஆழமான கடல் குகை/துளை எங்கு அமைந்துள்ளது?
கியாமா விரிகுடா
செசபீக் விரிகுடா
சேதுமால் விரிகுடா
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா
Select Answer :
a.
b.
c.
d.
8. Choose the incorrect pair.
Himalayan Griffon - Near Threatened
Eurasian Griffon - Critically Endangered
Egyptian vulture - Endangered
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
இமயமலை பிணந்தின்னி கழுகு - அச்சுறு நிலையை அண்மித்த இனம்
யூரேசிய பிணந்தின்னி கழுகு - மிகவும் அருகி வரும் இனம்
எகிப்தியக் கழுகு - அருகி வரும் இனம்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which is the largest wool-producing state in India?
Telangana
Jammu and Kashmir
Karnataka
Rajasthan
இந்தியாவில் அதிக அளவில் கம்பளி உற்பத்தி செய்யும் மாநிலம் எது
?
தெலுங்கானா
ஜம்மு காஷ்மீர்
கர்நாடகா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Choose the correct statement regarding the National Pension System
It is a government-sponsored pension scheme.
It was launched in January 2004 for government employees.
In 2009, it was opened to all sections.
All the statements are correct.
தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
இது ஜனவரி 2004 இல் அரசு ஊழியர்களுக்காகத் தொடங்கப்பட்டது.
2009ல், இது அனைத்துப் பிரிவினருக்கும் திறக்கப்பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
11. Project Vault is related to
Data Storage
Critical minerals
Payment System
Seeds Storage
Project Vault திட்டம் எதனுடன் தொடர்புடையது?
தரவுச் சேமிப்பு
முக்கியமான கனிமங்கள்
பண வழங்கீட்டு முறை
விதைகள் சேமிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
12. ExoMiner++ AI model aids in
Detect Fake Cryptocurrencies
Detect DNA Defects
Detect Genetic Mutation
Detect exoplanets
ExoMiner++ AI மாதிரி எதற்கு உதவுகிறது?
போலி மெய்நிகர் நாணயங்களைக் கண்டறிதல்
டிஎன்ஏ குறைபாடுகளைக் கண்டறிதல்
மரபணு மாற்றத்தைக் கண்டறிதல்
வெளிப்புறக் கோள்களைக் கண்டறிதல்
Select Answer :
a.
b.
c.
d.
13. India’s only meteor impact lake is located in
Haryana
Maharashtra
Punjab
Jammu – Kashmir
இந்தியாவின் விண்கல் தாக்கத்தால் உருவான ஒரே ஏரி எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா
மகாராஷ்டிரா
பஞ்சாப்
ஜம்மு – காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
14. The beneficiaries of Assam’s Eti Koli Duti Paat Scheme are
Rubber Plantation Workers
Coffee Plantation Workers
Tea Garden Workers
Silkworm producers
அசாமின் எட்டி கோலி துடி பாட் திட்டத்தின் பயனாளிகள் யார்?
ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்
காபி தோட்டத் தொழிலாளர்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
பட்டுப்புழு உற்பத்தியாளர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
15. The “Nobel Prize of Geosciences” is also known as
Abel Prize
Crafoord Prize
Wiley Research Heroes Prize
Franz Edelman Award
"புவி அறிவியலுக்கான நோபல் பரிசு" என அறியப் படும் பரிசு எது?
ஏபெல் பரிசு
கிராஃபோர்டு பரிசு
வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு
ஃபிரான்ஸ் எடெல்மேன் விருது
Select Answer :
a.
b.
c.
d.
16. Who has launched a new Arctic mission named Arctic Sentry to strengthen regional security?
SEATO
UNSC
EU
NATO
பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்க்டிக் சென்ட்ரி என்ற புதிய ஆர்க்டிக் திட்டத்தை தொடங்கிய அமைப்பு எது?
SEATO
UNSC
EU
NATO
Select Answer :
a.
b.
c.
d.
17. Tamil Nadu’s first glow garden was inaugurated in
Mamallapuram
Guindy
Madurai
Coimbatore
தமிழ்நாட்டின் முதல் ஒளிரும் தோட்டம் எங்கு திறக்கப்பட்டது?
மாமல்லபுரம்
கிண்டி
மதுரை
கோயம்புத்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who won the Global Teacher Prize 2026?
Keishia Thorpe
Mamta Paliwal
Rouble Nagi
Deepak Joshi
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறந்த ஆசிரியர் பரிசை வென்றவர் யார்?
கெய்ஷியா தோர்பே
மம்தா பாலிவால்
ரூபிள் நாகி
தீபக் ஜோஷி
Select Answer :
a.
b.
c.
d.
19. India’s first dedicated Glass Museum is being developed in
Hyderabad
Ahmedabad
Firozabad
Secunderabad
இந்தியாவின் முதல் கண்ணாடி அருங்காட்சியகம் எங்கு உருவாக்கப் படுகிறது?
ஹைதராபாத்
அகமதாபாத்
ஃபிரோசாபாத்
செகந்திராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Criminal Tribes Act was first enacted in
1791
1871
1884
1924
குற்றப் பரம்பரைச் சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1791
1871
1884
1924
Select Answer :
a.
b.
c.
d.
21. Choose the incorrect statement regarding nuclear weapons.
Russia and the US hold 87% of the world’s nuclear warheads.
The Nuclear Non-Proliferation Treaty was signed in 1968.
The Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) was adopted in 1996
All the statements are correct.
அணு ஆயுதங்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 87% ஆயதங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் வைத்திருக்கின்றன.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1968 இல் கையெழுத்தானது.
விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) 1996 இல் ஏற்றுக் கொள்ளப் பட்டது
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22. The Poompuhar State Award of Tamil Nadu is presented to
Artisans
Traders
Historians
Civil Servants
தமிழ்நாட்டின் பூம்புகார் மாநில விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
கைவினைஞர்கள்
வர்த்தகர்கள்
வரலாற்றாளர்கள்
குடிமைப் பணியாளர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
23. Choose the incorrect statement regarding Border Roads Organisation.
It was formed on 7 May 1960
It develops road networks in India’s border areas and friendly neighbouring countries
It works under the Ministry of Road Transport and Highways
All the statements are correct.
எல்லைப் புறச் சாலைகள் அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது மே 7, 1960 அன்று உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும் அண்டை நட்பு நாடுகளிலும் சாலைகளை அமைக்கிறது.
இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
24. What is India’s rank in the Corruption Perceptions Index 2025?
81st Rank
91st Rank
93rd Rank
95th Rank
ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2025 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?
81வது இடம்
91வது இடம்
93வது இடம்
95வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
25. The Sanrakshan Kshamata Mahotsav campaign is related to
Solar Power
Rural Employment
Urban Sanitation
Fuel conservation
சன்ரக்சன் சமதா மஹோத்சவ் என்ற பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
சூரிய ஆற்றல்
கிராமப்புற வேலைவாய்ப்பு
நகர்ப்புற சுகாதாரம்
எரிபொருள் சேமிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=d99696f6e8b777e53bfe67a6a88734ce46644346
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25