TNPSC Thervupettagam

TP Quiz - July 2025 (Part 5)

130 user(s) have taken this test. Did you?

1. Legionnaires’ disease is caused by

  • Virus
  • Bacteria
  • Parasite
  • Fungus
லெஜியோனேயர்ஸ் நோய் எதனால் ஏற்படுகிறது?

  • வைரஸ்
  • பாக்டீரியா
  • ஒட்டுண்ணி
  • பூஞ்சை

Select Answer : a. b. c. d.

2. Which state has introduced a new intradermal test called Cy-TB?

  • Tamil Nadu
  • Karnataka
  • Kerala
  • Maharashtra
Cy-TB எனப்படும் புதிய தோல் பரிசோதனையை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. Winter Fog Experiment (WiFEX) was launched in which year?

  • 2017
  • 2015
  • 2014
  • 2013
குளிர்கால மூடுபனி பரிசோதனை (WiFEX) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

  • 2017
  • 2015
  • 2014
  • 2013

Select Answer : a. b. c. d.

4. Which state’s per capita income is the highest among all states and union territories?

  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
  • Gujrat
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் எந்த மாநிலத்தின் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

5. Choose the incorrect statement regarding Marungur Excavation 2025.

  • It is located between the Thenpennai and Vada Vellar rivers.
  • This is the first place where inscribed pots with Tamil Brahmi letters have been recovered.
  • Inscribed potsherds found here dated back to the sixth century BCE.
  • All the statements are correct.
மருங்கூர் அகழ்வாராய்ச்சி 2025 தொடர்பான தவறான கூற்றினைத் தேர்வுசெய்க.

  • இது தென்பெண்ணை மற்றும் வட வெள்ளார் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
  • தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட முதல் இடம் இதுவாகும் .
  • இங்கு கிடைத்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

6. Which language is not included in the T.N. Language Atlas?

  • Telugu
  • Hindi
  • Urdu
  • English
தமிழ்நாட்டு மொழியியல்  வரைபடத்தில் எந்த மொழி சேர்க்கப்படவில்லை?

  • தெலுங்கு
  • இந்தி
  • உருது
  • ஆங்கிலம்

Select Answer : a. b. c. d.

7. The Great Ruaha River is located in which country?

  • Tanzania
  • Zambia
  • Kenya
  • Uganda
கிரேட்டர் ருவாஹா நதி எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • தான்சானியா
  • சாம்பியா
  • கென்யா
  • உகாண்டா

Select Answer : a. b. c. d.

8. Choose the correct statement regarding NISAR.

  • Nisar is the costliest civilian Earth observation satellite ever developed
  • Nisar is the world’s first Earth-mapping satellite equipped with dual-frequency radar.
  • The GSLV-F16 rocket was used to place Nisar into a sun-synchronous orbit.
  • All the statements are correct.
NISAR தொடர்பான சரியான கூற்றைத் தேர்வுசெய்க.

  • NISAR இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த குடிமை சேவைகள் பயன்பாடு சார்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்
  • இரட்டை அதிர்வெண் ரேடார் பொருத்தப்பட்ட உலகின் முதல் புவி ஆய்வு செயற்கைக்கோள் NISAR ஆகும்.
  • NISAR சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த GSLV-F16 ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

9. Which state has launched India’s first mining tourism project?

  • West Bengal
  • Jharkhand
  • Chhattishgarh
  • Odisha
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா திட்டத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. The Apollo 11 mission landed on the Moon on?

  • July 16, 1969
  • July 20, 1969
  • July 21, 1969
  • July 24, 1969
அப்பல்லோ 11 கலம் எப்போது நிலவில் தரையிறங்கியது?

  • ஜூலை 16, 1969
  • ஜூலை 20, 1969
  • ஜூலை 21, 1969
  • ஜூலை 24, 1969

Select Answer : a. b. c. d.

11. Who introduced the income tax system in India?

  • Lord canning
  • Sir James Wilson
  • Sir John Lawrence
  • James Bruce
இந்தியாவில் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • லார்ட் கேனிங்
  • சர் ஜேம்ஸ் வில்சன்
  • சர் ஜான் லாரன்ஸ்
  • ஜேம்ஸ் புரூஸ்

Select Answer : a. b. c. d.

12. Samudra Prachet is a?

  • Offshore Patrol Vessel
  • Survey Vessel
  • Pollution Control Vessel
  • Deepsea Research Vessel
சமுத்ரா பிராச்செட் என்பது யாது?

  • கடல்சார் ரோந்து கப்பல்
  • ஆய்வுக் கப்பல்
  • மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்
  • ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பல்

Select Answer : a. b. c. d.

13. First Special Intensive Revision was held in which year?

  • 2003
  • 1993
  • 1982
  • 1952
முதல் சிறப்பு தீவிர வாக்காளர்பட்டியல் திருத்தம் எந்த ஆண்டில் நடைபெற்றது?

  • 2003
  • 1993
  • 1982
  • 1952

Select Answer : a. b. c. d.

14. India's largest green hydrogen plant is located in?

  • Karnal
  • Panipat
  • Gurugram
  • Sonipat
இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைந்துள்ள இடம் எது?

  • கர்னல்
  • பானிபட்
  • குருகிராம்
  • சோனிபட்

Select Answer : a. b. c. d.

15. Uppanar River does not flow through?

  • Cuddalore
  • Tirupur
  • Nagapattinam
  • Pondichery
உப்பன்னாறு நதி எந்த பகுதி வழியே பாயவில்லை?

  • கடலூர்
  • திருப்பூர்
  • நாகப்பட்டினம்
  • பாண்டிச்சேரி

Select Answer : a. b. c. d.

16. Which ministry is known as Sahkarita Mantralaya?

  • Ministry of Agriculture & farmers' welfare
  • Ministry of Food Processing
  • Ministry of Cooperation
  • Ministry of Rural Development
சஹகரித மந்திராலயம் என்று அழைக்கப்படும் அமைச்சகம் எது?

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்
  • கூட்டுறவு அமைச்சகம்
  • கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

17. The Palna Scheme is related to?

  • Healthcare
  • Childcare support
  • Skill development
  • Self Help Group
பால்னா திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • உடல் நலம்
  • குழந்தை பராமரிப்பு ஆதரவு
  • திறன் மேம்பாடு
  • சுய உதவிக் குழு

Select Answer : a. b. c. d.

18. The Ta Muen Thom temple dispute is going on between whom?

  • Thailand and Cambodia
  • Thailand and Vietnam
  • Thailand and Laos
  • Vietnam and Cambodia
தா முன் தோம் கோயில் தகராறு எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது?

  • தாய்லாந்து மற்றும் கம்போடியா
  • தாய்லாந்து மற்றும் வியட்நாம்
  • தாய்லாந்து மற்றும் லாவோஸ்
  • வியட்நாம் மற்றும் கம்போடியா

Select Answer : a. b. c. d.

19. Rajendra Chola brought Vidyadhara Torana from?

  • Kamarupam
  • Ilamuridesam
  • Kadaram
  • Srivijayam
ராஜேந்திர சோழன் வித்யாதர தோரணையை எந்தப் பகுதியிலிருந்து கொண்டு வந்தார்?

  • காமரூபம்
  • இலமுரிதேசம்
  • கடாரம்
  • ஸ்ரீவிஜயம்

Select Answer : a. b. c. d.

20. The Environment Protection (Management of Contaminated Sites) Rules - 2025 were issued under 

  • The Water (Prevention and Control of Pollution) Act - 1974
  • The Air (Prevention and Control of Pollution) Act - 1981
  • Environment Protection Act – 1986
  • Biological Diversity Act - 2002
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட தளங்களை நிர்வகித்தல்) விதிகள் – 2025 எந்த சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது?

  • நீர் (மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் - 1974
  • காற்று (மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் - 1981
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986
  • உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் - 2002

Select Answer : a. b. c. d.

21. Which country leads in the Green Energy Sector?

  • Japan
  • China
  • Brazil
  • Canada
பசுமை எரிசக்தித் துறையில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • பிரேசில்
  • கனடா

Select Answer : a. b. c. d.

22. Which is the target year to eliminate sickle cell anaemia from India?

  • 2030
  • 2045
  • 2047
  • 2050
இந்தியாவிலிருந்து அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயை ஒழிப்பதற்கான இலக்கு ஆண்டு எது?

  • 2030
  • 2045
  • 2047
  • 2050

Select Answer : a. b. c. d.

23. IUCN Conservation status of Long-billed bush warbler is?

  • Near Threatened
  • Endangered
  • Least concern
  • Vulnerable
IUCN செந்நிறப் பட்டியலில் நீண்ட அலகு கொண்ட புதர்க் கதிர்க்குருவியின் வளங்காப்பு நிலை யாது?

  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • அருகி வரும் இனம்
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

24. Typhoon Co-May recently hit which country?

  • Japan
  • Bangladesh
  • Vietnam
  • China
டைபூன் கோ-மே சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது?

  • ஜப்பான்
  • வங்காளதேசம்
  • வியட்நாம்
  • சீனா

Select Answer : a. b. c. d.

25. Mera Gaon, Meri Dharohar (MGMD) Programme is launched by?

  • Ministry of Agriculture & farmers' welfare
  • Ministry of Tourism
  • Ministry of Food Processing
  • Ministry of Rural Development
மேரா காவ்ன், மேரி தரோஹர் (MGMD) திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • சுற்றுலா அமைச்சகம்
  • உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்
  • கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.