TNPSC Thervupettagam

TP Quiz - March 2020 (Part 3)

1489 user(s) have taken this test. Did you?

1. The second largest gas that contributes to greenhouse effect is

  • Carbon dioxide
  • Carbon Monoxide
  • Methane
  • Nitrous oxide
பசுமை இல்ல விளைவிற்குப் பங்களிக்கும் இரண்டாவது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு எது?

  • கார்பன் டை ஆக்சைடு
  • கார்பன் மோனாக்சைடு
  • மீத்தேன்
  • நைட்ரஸ் ஆக்சைடு

Select Answer : a. b. c. d.

2. National Immunization Day in India was first observed to eradicate which of the following disease?

  • Small Pox
  • Tuberculosis
  • Dengue
  • Polio
பின்வரும் எந்த நோயை ஒழிப்பதற்காக இந்தியாவில் தேசிய நோய்த் தடுப்பு தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது?

  • பெரியம்மை
  • காசநோய்
  • டெங்கு
  • போலியோ

Select Answer : a. b. c. d.

3. The Chairman of 15th Finance Commission is

  • YV Reddy
  • NK Singh
  • Vijay Kelkar
  • Nirmala Sitharaman
15வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

  • YV ரெட்டி
  • NK சிங்
  • விஜய் கேல்கர்
  • நிர்மலா சீதாராமன்

Select Answer : a. b. c. d.

4. Sirumalai forest is found in the district of 

  • Madurai
  • Dindigul
  • Virudhunagar
  • Trichy
பின்வரும் எந்த மாவட்டத்தில் சிறுமலை காடானது காணப் படுகின்றது?

  • மதுரை
  • திண்டுக்கல்
  • விருதுநகர்
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

5. Under the National Clean Air Programme, which of the following site from Tamil Nadu is recently chosen?

  • Chennai
  • Tuticorin
  • Kancheepuram
  • Thanjavur
தமிழ்நாட்டிலிருந்து பின்வரும் எந்த இடமானது சமீபத்தில் தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

  • சென்னை
  • தூத்துக்குடி
  • காஞ்சிபுரம்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

6. First all-women’s medical college is to be set up in

  • Pune
  • Hyderabad
  • Chennai
  • Kochi
முதலாவது அனைத்து மகளிர் மருத்துவக் கல்லூரியானது பின்வரும் எந்த நகரில் அமைக்கப்பட உள்ளது?

  • புனே
  • ஹைதராபாத்
  • சென்னை
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

7. Which country is the largest importer of Gold?

  • China
  • US
  • Russia
  • India
பின்வரும் எந்த நாடு தங்கத்தை அதிக அளவு இறக்குமதி செய்கின்றது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

8. The ExoMars mission is a collaborative program between the European Space Agency and 

  • Russian space agency
  • Indian Space Research Organization
  • NASA
  • Canadian Space Agency
எக்ஸோமார்ஸ் திட்டமானது ஐரோப்பிய விண்வெளி அமைப்பிற்கும் பின்வரும் எந்த அமைப்பிற்கும் இடையிலான ஒரு திட்டமாகும்?

  • ரஷ்ய விண்வெளி நிறுவனம்
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
  • நாசா
  • கனடா விண்வெளி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

9. United Nations Conference on Trade and Development’s headquarter is at

  • Vienna
  • Washington
  • New York
  • Geneva
ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகமானது பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?

  • வியன்னா
  • வாஷிங்டன்
  • நியூயார்க்
  • ஜெனீவா

Select Answer : a. b. c. d.

10. The third edition of WION’s global summit was recently held in

  • Kabul
  • Baghdad
  • Dubai
  • Tehran
பின்வரும் எந்த நகரில் WIONன் உலகளாவிய உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது?

  • காபூல்
  • பாக்தாத்
  • துபாய்
  • தெஹ்ரான்

Select Answer : a. b. c. d.

11. Global Coalition for Biodiversity was the initiative of 

  • Europe
  • India
  • Australia
  • Japan
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான உலகளாவிய கூட்டிணைவானது பின்வரும் எத்தன ஒரு முன்முயற்சியாகும்?

  • ஐரோப்பா
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. National level Search and Rescue Exercise (SAREX-2020) was conducted by

  • Indian Army
  • Indian Navy
  • Indian coast guard
  • National Disaster Response force
பின்வரும் எந்த அமைப்பால் தேசிய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியானது (SAREX-2020) நடத்தப் பட்டது?

  • இந்திய தரைப்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்தியக் கடலோரக் காவல்படை
  • தேசியப் பேரிடர் மீட்புப் படை

Select Answer : a. b. c. d.

13. Thooya Thamizh patraalar virudhu is given to encourage

  • Tamil writers
  • Motivational speakers
  • Doctorates in Tamil Studies
  • Communication in Pure Tamil
பின்வருபவர்களுள் யாரை ஊக்குவிப்பதற்காக தூய தமிழ்ப் பற்றாளர் விருதானது வழங்கப் படுகின்றது?

  • தமிழ் எழுத்தாளர்கள்
  • ஊக்கமளிப்புப் பேச்சாளர்கள்
  • தமிழ் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்
  • தூய தமிழில் உரையாடல் மேற்கொள்வோர்

Select Answer : a. b. c. d.

14. Who is called the father of Bangladesh?

  • Tajuddin Ahmed
  • Tajuddin Ahmed
  • Sheikh Mujbur Rahman
  • Abdul Hamid Khan Bhashani
வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?

  • தாஜுதின் அகமது
  • மேஜர் நஸ்முல் ஹுக்
  • ஷேக் முஜ்புர் ரஹ்மான்
  • அப்துல் ஹமீத் கான் பாஷானி

Select Answer : a. b. c. d.

15. Percentage of Reservation for Person Studied in Tamil Medium is

  • 10%
  • 20%
  • 5%
  • 15%
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் சதவீதம் எவ்வளவு?

  • 10%
  • 20%
  • 5%
  • 15%

Select Answer : a. b. c. d.

16. Hemostats controls the flow of 

  • Temperature
  • Blood
  • Water
  • Urine
ஹீமோஸ்டாட்கள் பின்வரும் எவற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன?

  • வெப்ப நிலை
  • இரத்தம்
  • தண்ணீர்
  • சிறுநீர்

Select Answer : a. b. c. d.

17. The first human trial evaluating COVID-19 vaccine began in

  • China
  • Italy
  • USA
  • Iran
பின்வரும் எந்த நாட்டில் COVID-19 நோய்க்கான தடுப்பூசியை மதிப்பிடும் முதலாவது மனிதச் சோதனையானது தொடங்கியுள்ளது?

  • சீனா
  • இத்தாலி
  • அமெரிக்கா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

18. Goat Research Centre in Tamilnadu is to be established in 

  • Tenkasi
  • Tuticorin
  • Tirunelveli
  • Kanyakumari
வெள்ளாட்டு ஆராய்ச்சி மையமானது தமிழ்நாட்டில் பின்வரும் எந்த நகரில் நிறுவப்பட உள்ளது?

  • தென்காசி
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

19. Ordnance Factory Day in India is celebrated on

  • March 20th
  • March 19th
  • March 18th
  • March 17th
இந்தியாவில் பின்வரும் எந்த தினத்தில் ஆயுதத் தளவாட தொழிற்சாலை தினமானது கொண்டாடப் படுகின்றது?

  • மார்ச் 20
  • மார்ச் 19
  • மார்ச் 18
  • மார்ச் 17

Select Answer : a. b. c. d.

20. Which is the first state in India to allocate funds to fight against Corona Virus?

  • Maharashtra
  • Kerala
  • Tamil Nadu
  • Odisha
கரோனா வைரஸிற்கு எதிராகப் போராட நிதி ஒதுக்கிய இந்தியாவின் முதலாவது மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

21. State Disaster Response Fund comes under 

  • Consolidated Fund of India
  • Contingency Fund of India
  • Public Account of India
  • None of these
மாநிலப் பேரிடர் மீட்பு நிதி பின்வரும் எந்த நிதியின் கீழ் வருகின்றது?

  • இந்தியத் தொகுப்பு நிதி
  • இந்திய அவசரகால நிதி
  • இந்தியப் பொதுக் கணக்கு
  • இவற்றில் ஏதுமில்லை

Select Answer : a. b. c. d.

22. ROPAX is the ferry service operating between Mumbai and 

  • Mandwa
  • Pune
  • Nagpur
  • Chandrapur
ROPAX என்பது மும்பை மற்றும் பின்வரும் எந்த நகரத்திற்கும் இடையே செயல்படும் படகுச் சேவையாகும்?

  • மாண்டுவா
  • புனே
  • நாக்பூர்
  • சந்திரபூர்

Select Answer : a. b. c. d.

23. Oceansat-2 was launched with the help of 

  • GSLV
  • GSLV
  • GSLV Mk III
  • Sounding Rockets
Oceansat-2 ஆனது பின்வரும் எந்த ஏவு வாகனத்தின் உதவியுடன் செலுத்தப் பட்டது?

  • ஜிஎஸ்எல்வி
  • பிஎஸ்எல்வி
  • ஜிஎஸ்எல்வி மாக் III
  • சோதனை ஏவுகலன்

Select Answer : a. b. c. d.

24. Lopinavir-Ritonavir is used widely for controlling?

  • Influenza Virus
  • Human Immunodeficiency Virus
  • Malaria
  • Typhoid
லோபினாவிர் - ரிடோனாவிர் ஆகியவை பின்வரும் எவற்றைக் கட்டுப்படுத்தப் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றது?

  • இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்
  • எச்ஐவி
  • மலேரியா
  • டைபாய்டு

Select Answer : a. b. c. d.

25. Indian National Centre for Ocean Information Services (INCOIS) is located at

  • Chennai
  • Kochi
  • Mumbai
  • Hyderabad
பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் எங்கு உள்ளது?

  • சென்னை
  • கொச்சி
  • மும்பை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.