TNPSC Thervupettagam

TP Quiz - April 2021 (Part 3)

2482 user(s) have taken this test. Did you?

1. Which country is the first country to adopt the Integrated Health Information Platform in the World?

  • China
  • USA
  • Japan
  • India
உலகிலேயே முதன்முறையாக ஒருங்கிணைந்தச் சுகாதார தகவல் தளத்தினைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. E9 initiative is associated with

  • Energy development
  • Educational Reforms
  • Environment Conservation
  • Economic Development
E9 முன்னெடுப்பானது  எதனுடன் தொடர்புடையது?

  • ஆற்றல் மேம்பாடு
  • கல்விச் சீர்திருத்தங்கள்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • பொருளாதார மேம்பாடு

Select Answer : a. b. c. d.

3. Who has topped Forbes’ annual world’s billionaires list?

  • Elon Musk
  • Jeff Bezos
  • Mark Zuckerberg
  • Warren Buffet
ஃபோர்ப்ஸ் வருடாந்திரக் கோடீஸ்வரர்கள் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

  • எலான் மஸ்க்
  • செஃப் பெசோஸ்
  • மார்க் சுகர்பெர்க்
  • வாரன் பஃபெட்

Select Answer : a. b. c. d.

4. World Economic Outlook has been released by

  • International Monetary Fund
  • World Bank
  • World Economic Forum
  • United Nations Development Program
உலகப் பொருளாதாரக் கண்ணோட்டமானது எந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

5. Anamaya initiative is related with

  • Tribal People
  • Women Empowerment
  • Religious Minority
  • Rural People
அன்னமயா முன்னெடுப்பானது எதனுடன் தொடர்புடையது?

  • பழங்குடியின மக்கள்
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • சமயச் சிறுபான்மையினர்
  • கிராமப்புற மக்கள்

Select Answer : a. b. c. d.

6. Which country has the first nuclear power station in the Arab world?

  • Iraq
  • United Arab Emirates
  • Saudi Arabia
  • Qatar
அரபு நாடுகளின் வரலாற்றில் முதல் அணுசக்தி நிலையத்தைக் கொண்ட நாடு எது?

  • ஈராக்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சவுதி அரேபியா
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

7. Who will periodically publish a “Financial Inclusion Index”?

  • NITI Aayog
  • Reserve Bank of India
  • Controller General of Accounts
  • Financial Stability Development Council
ஆண்டுதோறும் நிதி உள்ளடக்கக் குறியீட்டினை வெளியிட உள்ள அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டகம்
  • நிதியியல் நிலைப்பு மேம்பாட்டுக் குழு

Select Answer : a. b. c. d.

8. Which district tops in the voter turnout held in the recent Tamilnadu Elections?

  • Dharmapuri
  • Ariyalur
  • Chennai
  • Karur
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவுடன் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?

  • தர்மபுரி
  • அரியலூர்
  • சென்னை
  • கரூர்

Select Answer : a. b. c. d.

9. The Lilavati Awards are given for

  • Scientific thought
  • Women Empowerment
  • Rural Development
  • Sports achievement
லீலாவதி விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன?

  • அறிவியல் சிந்தனை
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • கிராமப்புற மேம்பாடு
  • விளையாட்டுத் துறையில் சாதனை

Select Answer : a. b. c. d.

10. Who became the first country to ratify the Regional Comprehensive Economic Partnership (RCEP) agreement?

  • China
  • South Korea
  • Singapore
  • Japan
விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கு (RCEP - Regional Comprehensive Economic Partnership) ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு எது?

  • சீனா
  • தென்கொரியா
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

11. Which one is the world’s largest rookery of sea turtles?

  • Gokarna Beach
  • Gahirmatha Beach
  • Puri Beach
  • Kovalam Beach
உலகில் கடல் ஆமைகள் அதிகளவில் முட்டையிடும் இடம் எது?

  • கோகர்ணா கடற்கரை
  • கஹிர்மாதா கடற்கரை
  • பூரி கடற்கரை
  • கோவளம் கடற்கரை

Select Answer : a. b. c. d.

12. Irrawady Dolphins are mainly found at

  • Wular Lake
  • Pulicat Lake
  • Chilika Lake
  • Vembanadu Lake
ஐராவதி ஓங்கில்கள் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றன?

  • வூலார் ஏரி
  • புலிகாட் ஏரி
  • சிலிக்கா ஏரி
  • வேம்பநாடு ஏரி

Select Answer : a. b. c. d.

13. Sushil Chandra has been named to become the next

  • Chief Vigilance Commissioner
  • Chairman of the UPSC
  • Chief Information Commissioner
  • Chief Election Commissioner
சுசில் சந்திரா அடுத்த ____________________ ஆக நியமிக்கப்பட உள்ளார்.

  • தலைமை ஊழல் ஒழிப்பு ஆணையர்
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
  • தலைமைத் தகவல் ஆணையர்
  • தலைமை தேர்தல் ஆணையர்

Select Answer : a. b. c. d.

14. Which country is the leading production hub for Sputnik Vaccine?

  • Russia
  • China
  • India
  • Cuba
ஸ்புட்நிக் தடுப்பூசி தயாரிப்பு மையங்களுள் முன்னணியில் உள்ள  நாடு எது?

  • ரஷ்யா
  • சீனா
  • இந்தியா
  • கியூபா

Select Answer : a. b. c. d.

15. Which is the first country in the world to register a vaccine against Coronavirus?

  • England
  • Russia
  • China
  • India
கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு தடுப்பூசியைப் பதிவு செய்த முதல் நாடு எது?

  • இங்கிலாந்து
  • ரஷ்யா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

16. Raisina Dialogue is hosted by

  • Sri Lanka
  • Singapore
  • India
  • Bangladesh
ரைசினா பேச்சுவார்தையானது எந்த நாட்டினால் தலைமை தாங்கப்படுகிறது?

  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • இந்தியா
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

17. Doomsday Glacier is located at

  • Greenland
  • Norway
  • Canada
  • Antarctica
டூம்ஸ்டே என்ற பனிப்பாறையானது எங்கு அமைந்துள்ளது?

  • கிரீன்லாந்து
  • நார்வே
  • கனடா
  • அண்டார்டிகா

Select Answer : a. b. c. d.

18. Which one has become the first mutual fund in India to cross the Rs. 5 lakh crore average assets under management?

  • SBI
  • HDFC
  • Axis
  • Aditya Birla
மேலாண்மையின் கீழ் ரூ.5 லட்சம் கோடி சராசரி சொத்து மதிப்பினை மிஞ்சிய முதல் இந்திய பரஸ்பர நிதியம் எது?

  • SBI
  • HDFC
  • AXIS
  • ஆதித்யா பிர்லா

Select Answer : a. b. c. d.

19. Sonam Malik, Anshu Malik and Vinesh bhogat belog to which of the following sport?

  • Boxing
  • Table Tennis
  • Wrestling
  • Badminton
சோனம் மாலிக், அன்சு மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் பின்வரும் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்?

  • குத்துச்சண்டை
  • மேசைப் பந்தாட்டம்
  • மல்யுத்தம்
  • இறகுப் பந்துப் போட்டி

Select Answer : a. b. c. d.

20. As of now, which country has the highest number of COVID-19 cases in the world?

  • China
  • USA
  • Brazil
  • India
தற்போது உள்ள நிலைமையில் உலகிலேயே அதிக கோவிட் – 19 தொற்றுப் பாதிப்புகளை கொண்டு உள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. Haridwar Kumbh Mela held at

  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
ஹரித்துவார் கும்பமேளா எங்கு நடைபெற்றது?

  • உத்தரப் பிரதேசம்
  • உத்தர காண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. Which country recently found the 3000-year-old city in the World?

  • China
  • India
  • Egypt
  • Brazil
சமீபத்தில் உலகிலேயே 3000 வருட பழமையான நகரத்தினைக் கண்டறிந்த நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • எகிப்து
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

23. Artemis Space Programme is planned by

  • China
  • India
  • USA
  • Japan
ஆர்டிமிஸ் விண்வெளி திட்டம் எந்த நாட்டினால் திட்டமிடப்பட்டுள்ளது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. The Odyssey space mission is aimed at

  • Mars
  • Sun
  • Jupiter
  • Moon
ஒடிஸி விண்வெளித் திட்டம் எந்த கோளிற்கு  அனுப்பப் பட்டது?

  • செவ்வாய்
  • சூரியன்
  • வியாழன்
  • நிலவு

Select Answer : a. b. c. d.

25. Which one is not include into the Special Drawing Rights?

  • Pound sterling
  • Yen
  • Renminbi
  • Rupee
சிறப்பு உரிமை நாணயங்களில் (Special Drawing Rights) அடங்காதது எது?

  • பவுண்ட் ஸ்டெர்லிங்
  • யென்
  • ரென்மின்பி
  • ரூபாய்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.