TNPSC Thervupettagam

TP Quiz - July 2026 (Part 3)

233 user(s) have taken this test. Did you?

1. Which article has mentioned about ‘agriculture and animal husbandry on modern and scientific lines’?

  • Article 43
  • Article 45
  • Article 46
  • Article 48
நவீன மற்றும் அறிவியல் முறைகளில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு’ பற்றி குறிப்பிடும் சரத்து எது?

  • சரத்து 43
  • சரத்து 45
  • சரத்து 46
  • சரத்து 48

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect statement regarding NABARD.

  • It was established on July 12, 1982.
  • It was set up based on the recommendations of the B. Sivaraman Committee.
  • It is fully owned by the Government of India.
  • All the statements are correct.
நபார்டு (NABARD) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று நிறுவப்பட்டது.
  • இது பி. சிவராமன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
  • இது முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

3. Hydrofluoroolefins (HFOs) are designed to replace_____

  • Co2
  • Ozone
  • Nitrogen
  • Hydrofluorocarbons
ஹைட்ரோபுளோரோஒலிஃபின்கள் (HFOs) எதற்கு மாற்றாகப் பயன்படுத்த வடிவமைக்கப் பட்டுள்ளன?

  • கார்பன் டை ஆக்சைடு (CO2)
  • ஓசோன்
  • நைட்ரஜன்
  • ஹைட்ரோபுளோரோகார்பன்கள்

Select Answer : a. b. c. d.

4. Dudhwa Tiger Reserve is located in the Terai region of 

  • Bihar
  • Uttar Pradesh
  • Ladakh
  • West Bengal
தராய் பகுதியில் அமைந்துள்ள துத்வா புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?

  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • லடாக்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

5. Choose the incorrect pair. 

  • Project Crocodile -1975
  • Project Rhino - 1984
  • Project Snow Leopard - 2007
  • Project Elephant -1992
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • முதலைகள் பாதுகாப்புத் திட்டம் - 1975
  • காண்டாமிருகம் பாதுகாப்புத் திட்டம் - 1984
  • பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம் - 2007
  • யானைகள் பாதுகாப்புத் திட்டம் - 1992

Select Answer : a. b. c. d.

6. Which country awarded the ‘Guardian of the Blue Horizon Award’ to PM of India?

  • Seychelles
  • Slovakia
  • Ethiopia
  • Namibia
இந்தியப் பிரதமருக்கு ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன் விருது’ வழங்கிய நாடு எது?

  • செஷல்ஸ்
  • ஸ்லோவாக்கியா
  • எத்தியோப்பியா
  • நமீபியா

Select Answer : a. b. c. d.

7. The World Intangible Investment Report 2026 was launched by

  • World Trade Organization
  • UNESCO
  • World Intellectual Property Organization
  • UN Trade and Development
2026 ஆம் ஆண்டிற்கான உலகப் புலனாகாச் சொத்து முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • யுனெஸ்கோ
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு
  • ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

8. Choose the incorrect statement regarding Thorium.

  • Thorium-232 is a fertile material, not a fissile material.
  • Thorium is more abundant in nature than Uranium
  • It can be converted into Uranium-233.
  • All the statements are correct.
தோரியம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • தோரியம்-232 என்பது ஒரு வளமையான பொருள், பிளவுபடக்கூடிய பொருள் அல்ல.
  • இயற்கையில் யுரேனியத்தை விட தோரியம் அதிகமாகக் காணப்படுகிறது.
  • இதை யுரேனியம்-233 ஆக மாற்றலாம்.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

9. Jodhpuri Mojari is a traditional handcrafted _________ from Jodhpur, Rajasthan.

  • Headgear
  • Footwear
  • Saree
  • Doll
ஜோத்புரி மோஜாரி என்பது ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து வரும் ஒரு பாரம்பரிய கையால் செய்யப்பட்ட _________ ஆகும்.

  • தலைப்பாகை
  • காலணி
  • சேலை
  • பொம்மை

Select Answer : a. b. c. d.

10. Writer Poomani won the Sahitya Akademi Award in 2014 for _______.

  • Agnaadi
  • Kazhugumalai
  • Vekkai
  • Kizhisal
எழுத்தாளர் பூமணி, _________ புதினத்திற்காக 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை  வென்றார்.

  • அஞ்ஞாடி
  • கழுகு மலை
  • வெக்கை
  • கிழிசல்

Select Answer : a. b. c. d.

11. Who has been named as Wimbledon 2026 Winner in Women's Singles category?

  • Luisa Stefani
  • Gabriela Dabrowski
  • Linda Nosková
  • Guo Hanyu
2026 ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

  • லூயிசா ஸ்டெபானி
  • கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி
  • லிண்டா நோஸ்கோவா
  • குவோ ஹன்யு

Select Answer : a. b. c. d.

12. Tamil Nadu’s Total Fertility Rate (TFR) was registered as _______ in 2026.

  • 1.2
  • 1.3
  • 1.4
  • 1.6
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) _______ ஆகப் பதிவாகியுள்ளது.

  • 1.2
  • 1.3
  • 1.4
  • 1.6

Select Answer : a. b. c. d.

13. The world’s first OptoSAR (Optical + Synthetic Aperture Radar) satellite is ______

  • Hysis
  • XPoSat
  • Rohini
  • Drishti
உலகின் முதல் OptoSAR (Optical + Synthetic Aperture Radar) செயற்கைக் கோள் ______ ஆகும்.

  • ஹைசிஸ் (Hysis)
  • எக்ஸ்போசாட் (XPoSat)
  • ரோகிணி
  • திருஷ்டி

Select Answer : a. b. c. d.

14. Which country was launched Swift Observatory in 2004 to study gamma-ray bursts?

  • USA
  • Japan
  • China
  • France
காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்வதற்காக 2004 ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட் ஆய்வுக்கலனை  விண்ணில் செலுத்திய நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சீனா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

15. Million Oak Trees by 2047 initiative was launched by 

  • Assam
  • Sikkim
  • Meghalaya
  • Mizoram
2047 ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் ஓக் மரங்கள் என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய மாநிலம் எது?

  • அசாம்
  • சிக்கிம்
  • மேகாலயா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

16. Which section of RPA 1951 mandates a bye-election within six months from the date the vacancy occurs?

  • Section 8(1) A
  • Section 15A
  • Section 51A
  • Section 151A
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (RPA), 1951 இன் எந்தப் பிரிவு, காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது?

  • பிரிவு 8(1) A
  • பிரிவு 15A
  • பிரிவு 51A
  • பிரிவு 151A

Select Answer : a. b. c. d.

17. The Rural Consumer Confidence Survey was launched by 

  • NITI Aayog
  • Reserve Bank of India
  • Central Consumer Protection Authority
  • None of the Above
ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பை வெளியிட்ட அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
  • மேற்கண்ட எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

18. The IUCN reclassified the desert rain frog’s Status as ________

  • Near Threatened
  • Critically Endangered
  • Endangered
  • Vulnerable
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) பாலைவன மழைத் தவளையின் பாதுகாப்பு நிலையை ________ ஆக மறுவகைப்படுத்தியுள்ளது?

  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

19. The Samriddh Gram Initiative is related to 

  • Urban digital transformation
  • Rural digital transformation
  • Cottage Industry
  • khadi Products
சம்ரித் கிராம் முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • நகர்ப்புற டிஜிட்டல் மாற்றம்
  • ஊரக டிஜிட்டல் மாற்றம்
  • குடிசைத் தொழில்
  • கதர் தயாரிப்புகள்

Select Answer : a. b. c. d.

20. National Fish Farmer’s Day is observed on 

  • July 08
  • July 10
  • July 12
  • July 14
தேசிய மீன் விவசாயி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூலை 08
  • ஜூலை 10
  • ஜூலை 12
  • ஜூலை 14

Select Answer : a. b. c. d.

21. Who is the Tamil Nadu’s State Vigilance and Monitoring Committee for SC and ST?

  • Chief Minister
  • Retired Judge appointed by State Govt
  • Minister of Social Justice Department
  • Secretary of Social Justice Department
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான (SC and ST) தமிழ்நாடு மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யார்?

  • முதலமைச்சர்
  • மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி
  • சமூக நீதித்துறை அமைச்சர்
  • சமூக நீதித்துறை செயலாளர்

Select Answer : a. b. c. d.

22. As per AISHE 2023–24 report, Tamil Nadu's GER stands at __________

  • 49.3%
  • 52.3%
  • 53.2%
  • 58.3%
AISHE 2023–24 அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) __________ ஆக உள்ளது.

  • 49.3%
  • 52.3%
  • 53.2%
  • 58.3%

Select Answer : a. b. c. d.

23. Sálim Ali Centre for Ornithology and Natural History is located in 

  • Coimbatore
  • Yercaud
  • Nainital
  • Mussoorie
சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்கு அமைந்துள்ளது?

  • கோயம்புத்தூர்
  • ஏற்காடு
  • நைனிடால்
  • முசோரி

Select Answer : a. b. c. d.

24. The only common country holding full membership in both BRICS and ASEAN is_____ 

  • India
  • Brazil
  • Indonesia
  • Russia
பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஆசியான் (ASEAN) ஆகிய இரண்டு அமைப்புகளிலும் முழு உறுப்பினராக உள்ள ஒரே நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • இந்தோனேசியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

25. Which one of the following is not a statutory body established under the Wild Life (Protection) Act, 1972?

  • National Board for Wildlife
  • National Tiger Conservation Authority
  • Animal Welfare Board of India
  • Central Zoo Authority
பின்வருவனவற்றில் எது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் கீழ் நிறுவப்பட்ட சட்டப் பூர்வ அமைப்பு அல்ல?

  • தேசிய வனவிலங்கு வாரியம்
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்
  • இந்திய விலங்குகள் நல வாரியம்
  • மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.