TNPSC Thervupettagam

TP Quiz - December 2022 (Part 2)

645 user(s) have taken this test. Did you?

1. Agni Warrior was a bilateral military exercise between India and

 • Singapore
 • Saudi Arabia
 • Bangladesh
 • Australia
அக்னி வாரியர் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான இருதரப்பு ராணுவப் பயிற்சியாகும்?

 • சிங்கப்பூர்
 • சவூதி அரேபியா
 • வங்காளதேசம்
 • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

2. Who will assume chairmanship of the plenary of the Wassenaar Arrangement for 2023?

 • USA
 • India
 • Australia
 • Japan
வாசெனார் கூட்டமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள நாடு எது?

 • அமெரிக்கா
 • இந்தியா
 • ஆஸ்திரேலியா
 • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

3. Which is the first state to introduce the open-loop ticketing system for roadways buses?

 • Rajasthan
 • Kerala
 • Haryana
 • Tamilnadu
ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பேருந்துப் பயணச் சீட்டு வழங்கீட்டு முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

 • ராஜஸ்தான்
 • கேரளா
 • ஹரியானா
 • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

4. Which country’s cricket team scored more than 500 runs in an opening day in a Test match?

 • Pakistan
 • England
 • Australia
 • India
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த கிரிக்கெட் அணி எது?

 • பாகிஸ்தான்
 • இங்கிலாந்து
 • ஆஸ்திரேலியா
 • இந்தியா

Select Answer : a. b. c. d.

5. India’s first drone station for transporting drugs was setup at

 • Manipur
 • Arunachal Pradesh
 • Meghalaya
 • Mizoram
மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஆளில்லா விமானங்களுக்கான இந்தியாவின் முதல் நிலையம் எங்கு அமைக்கப் பட்டு உள்ளது?

 • மணிப்பூர்
 • அருணாச்சலப் பிரதேசம்
 • மேகாலயா
 • மிசோரம்

Select Answer : a. b. c. d.

6. Hansraj Gangaram Ahir has assumed charge as Chairperson of the

 • National Commission for Backward Classes
 • National Human Rights Commission
 • Central Vigilance Commission
 • Central Information Commission
ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் எந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்?

 • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்
 • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
 • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
 • மத்திய தகவல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

7. The first G20 Sherpa meeting under India’s presidency begins in

 • Jaipur, Rajasthan
 • Udaipur, Rajasthan
 • Indore, Madhya Pradesh
 • Agra, Uttar Pradesh
G20 அமைப்பின் இந்தியாவின் தலைமையின் கீழான முதல் பிரதிநிதிகள் கூட்டம் எங்கு தொடங்கப் பட்டது?

 • ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
 • உதய்ப்பூர், ராஜஸ்தான்
 • இந்தூர், மத்தியப் பிரதேசம்
 • ஆக்ரா, உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Indian Navy Day commemorates

 • 1971 War
 • 1962 War
 • 1947 War
 • 1999 War
இந்தியக் கடற்படை தினம் எதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

 • 1971 ஆம் ஆண்டு போர்
 • 1962 ஆம் ஆண்டு போர்
 • 1947 ஆம் ஆண்டு போர்
 • 1999 ஆம் ஆண்டு போர்

Select Answer : a. b. c. d.

9. Which is popularly known as the fastest animal on earth?

 • Tiger
 • Cheetah
 • Lion
 • Panther
பூமியிலேயே அதிவேகமான விலங்கு என கருதப்படுவது எது?

 • புலி
 • சிவிங்கிப் புலி
 • சிங்கம்
 • சிறுத்தை

Select Answer : a. b. c. d.

10. Who will be the first country in the world to receive $100 billion from remittances during 2022?

 • China
 • Brazil
 • USA
 • India
உலகில் முதல்முறையாக 2022 ஆம் ஆண்டில் தாய்நாட்டிற்குத் திரும்பப் பணம் அனுப்பும் வசதி மூலமாக 100 பில்லியன் டாலர்கள் வருவாயினைப் பெற உள்ள நாடு எது?

 • சீனா
 • பிரேசில்
 • அமெரிக்கா
 • இந்தியா

Select Answer : a. b. c. d.

11. India’s first Gold ATM was setup at

 • Jaipur
 • Surat
 • Hyderabad
 • Kochi
இந்தியாவின் முதல் தங்க நாணய தானியங்கு வழங்கீட்டு இயந்திரம் எங்கு நிறுவப் பட்டுள்ளது?

 • ஜெய்ப்பூர்
 • சூரத்
 • ஹைதராபாத்
 • கொச்சி

Select Answer : a. b. c. d.

12. Which is all set to have India’s first Dark Night Sky Reserve?

 • Shimla
 • Ladakh
 • Dehradun
 • Sri Nagar
இந்தியாவின் முதல் செயற்கை ஒளியூட்டல் அற்ற பகுதியானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

 • சிம்லா
 • லடாக்
 • டேராடூன்
 • ஸ்ரீ நகர்

Select Answer : a. b. c. d.

13. Which Bank won the “Banker’s Bank of the Year Award 2022’’ at the Global Banking Summit?

 • Canara
 • HDFC
 • SBI
 • ICICI
உலக வங்கி உச்சி மாநாட்டில் “ஆண்டின் சிறந்த வங்கியாளர் விருதினை” வென்ற வங்கி எது?

 • கனரா
 • HDFC
 • SBI
 • ICICI

Select Answer : a. b. c. d.

14. The World's First Disabled Astronaut will be sent to space by

 • Japan
 • India
 • USA
 • Europe
உலகின் முதல் மாற்றுத் திறனாளி விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப உள்ள நாடு எது?

 • ஜப்பான்
 • இந்தியா
 • அமெரிக்கா
 • ஐரோப்பா

Select Answer : a. b. c. d.

15. Which Metro has successfully created a Guinness World Record by constructing the longest double-decker bridge?

 • Jaipur
 • Nagpur
 • Kochi
 • Chennai
மிக நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலத்தினை வெற்றிகரமாக உருவாக்கி கின்னஸ் உலக சாதனையைப் படைத்த மெட்ரோ நிறுவனம் எது?

 • ஜெய்ப்பூர்
 • நாக்பூர்
 • கொச்சி
 • சென்னை

Select Answer : a. b. c. d.

16. Which is the first state in India to set up a separate department for Divyang?

 • Madhya Pradesh
 • Maharashtra
 • Uttar Pradesh
 • Tamilnadu
மாற்றுத் திறனாளிகளுக்கெனத் தனித் துறையை அமைத்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?

 • மத்தியப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா
 • உத்தரப் பிரதேசம்
 • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

17. Who will be the first global actor to unveil the FIFA World Cup trophy during the finals?

 • Sharukh Khan
 • Salman Khan
 • Deepika Padukone
 • Aishwarya Rai
FIFA உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிப் போட்டியின் போது FIFA உலகக் கோப்பையினை அறிமுகப்படுத்திய முதல் உலக நடிகர் யார்?

 • ஷாருக் கான்
 • சல்மான் கான்
 • தீபிகா படுகோன்
 • ஐஸ்வர்யா ராய்

Select Answer : a. b. c. d.

18. Which one is not the part of Tamilnadu climate change mission?

 • Climate Change Mission
 • Green Tamil Nadu Mission
 • Tamil Nadu Wetlands Mission
 • Tiger Conservation
தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தில் அங்கம் வகிக்காத திட்டம் எது?

 • பருவநிலை மாற்றப் பணி
 • பசுமை தமிழ்நாடு திட்டம்
 • தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம்
 • புலி வளங்காப்பு

Select Answer : a. b. c. d.

19. Freedom at Midnight was written by

 • VS Naipaul
 • Amartya Sen
 • Dominique Lapierre
 • Ruskin Bond
நள்ளிரவில் சுதந்திரம் என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

 • VS நைபால்
 • அமர்த்தியா சென்
 • டொமினிக் லேபியர்
 • ரஸ்கின் பாண்ட்

Select Answer : a. b. c. d.

20. Cyclonic storm Mandous was named by

 • Saudi Arabia
 • United Arab Emirates
 • Iran
 • Iraq
மாண்டூஸ் புயல் என்ற பெயரினை வழங்கிய நாடு எது?

 • சவூதி அரேபியா
 • ஐக்கிய அரபு நாடுகள்
 • ஈரான்
 • ஈராக்

Select Answer : a. b. c. d.

21. Who topped Forbes’ 2022 list of World’s 100 most powerful women?

 • Ursula von der Leyen
 • Mahsa Amini
 • Nirmala Sitharaman
 • Kiran Mazumdar-Shaw
ஃபோர்ப்ஸ் இதழின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண்மணி யார்?

 • உர்சுலா வான் டெர் லேயன்
 • மஹ்ஸா அமினி
 • நிர்மலா சீதாராமன்
 • கிரண் மஜும்தார்-ஷா

Select Answer : a. b. c. d.

22. Who is Time Magazine’s 2022's "Person of the Year"?

 • Joe Biden
 • Volodymyr Zelensky
 • Narendra Modi
 • Vladimir Putin
டைம் இதழின் 2022 ஆம் ஆண்டிற்கான "ஆண்டின் சிறந்த நபராக" அறிவிக்கப் பட்டுள்ள நபர் யார்?

 • ஜோ பிடன்
 • வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
 • நரேந்திர மோடி
 • விளாடிமிர் புடின்

Select Answer : a. b. c. d.

23. Which has been chosen by the public as the 2022 Oxford word of the year?

 • Oxford
 • FIFA
 • Covid
 • Goblin mode
ஆக்ஸ்போர்டு அகராதியின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?

 • ஆக்ஸ்போர்டு
 • FIFA
 • கோவிட்
 • Goblin mode

Select Answer : a. b. c. d.

24. The Dugong Conservation centre in Tamilnadu will come up at

 • Tiruvarur District
 • Thanjavur district
 • Thoothukudi District
 • Chennai District
தமிழ்நாடு மாநிலத்தில் கடல்பசு வளங்காப்பு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

 • திருவாரூர் மாவட்டம்
 • தஞ்சாவூர் மாவட்டம்
 • தூத்துக்குடி மாவட்டம்
 • சென்னை மாவட்டம்

Select Answer : a. b. c. d.

25. Which state’s police have launched “TracKD” application?

 • Kerala
 • Tamilnadu
 • Andhra Pradesh
 • Karnataka
"TrackKD" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலக் காவல்துறை எது?

 • கேரளா
 • தமிழ்நாடு
 • ஆந்திரப் பிரதேசம்
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.