TNPSC Thervupettagam

TP Quiz - Oct 2020 (Part 4)

2032 user(s) have taken this test. Did you?

1. India’s First Sea Plane Project is launched at

  • Kerala
  • Odisha
  • Gujarat
  • Uttar Pradesh
இந்தியாவின் முதல் கடல் வானூர்தித் திட்டமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • கேரளா
  • ஒடிசா
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. The Bepi Colombo Space Mission is aimed at

  • Mars
  • Mercury
  • Venus
  • Jupiter
பெபி கொலம்போ விண்வெளித் திட்டமானது எதை இலக்காகக் கொண்டுள்ளது?

  • செவ்வாய்
  • புதன்
  • வெள்ளி
  • வியாழன்

Select Answer : a. b. c. d.

3. The Osiris-Rex mission is aimed at

  • Landing at Mars
  • Collecting sample from the Asteroid
  • Collecting sample from the Moon
  • Exploring the outer range of Solar Family
ஒசிரிஸ்-ரெக்ஸ் என்ற திட்டம் எதை நோக்கமாகக் கொண்டு உள்ளது?

  • செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவது
  • சிறுகோளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்தல்
  • சந்திரனில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தல்
  • சூரியக் குடும்பத்தின் வெளி வரம்பை ஆராய்தல்

Select Answer : a. b. c. d.

4.

Which state tops the list of Anaemia Mukt Bharat Index?

  • Kerala
  • Tamilnadu
  • Haryana
  • Rajasthan
இரத்த சோகை முக்த் பாரத் என்ற குறியீட்டின் பட்டியலில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஹரியானா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. Buldhana Pattern is known for

  • Girl Child Protection
  • Water Conservation
  • Prevention of Soil Erosion
  • Tree Plantation
புல்தானா மாதிரி எதற்காக அறியப் படுகிறது?

  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு
  • நீர்ப் பாதுகாப்பு
  • மண் அரிப்புத் தடுப்பு
  • மரம் நடுதல்

Select Answer : a. b. c. d.

6. The Nazca line of Cat drawing was recently found at

  • Mexico
  • Chile
  • Argentina
  • Peru
பூனை வரைபடத்திலான நாஸ்கா வரிகளானது சமீபத்தில் எங்கு காணப் பட்டது?

  • மெக்சிகோ
  • சிலி
  • அர்ஜென்டினா
  • பெரு

Select Answer : a. b. c. d.

7. The Pearl River sanctuary, recently seen in News, is located at

  • South Korea
  • Vietnam
  • Myanmar
  • Hong Kong
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பியர்ல் நதிச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • தென் கொரியா
  • வியட்நாம்
  • மியான்மர்
  • ஹாங்காங்

Select Answer : a. b. c. d.

8. Who is India’s First Oscar winner?

  • AR Rahman
  • Bhanu Athaiya
  • Satyajit Ray
  • Resul Pookutty
இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருது வென்றவர் யார்?

  • ஏ.ஆர்.ரஹ்மான்
  • பானு அதயா
  • சத்யஜித் ரே
  • ரெசுல் பூக்குட்டி

Select Answer : a. b. c. d.

9. The Scheme Mission Shakthi was recently launched at

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
மிஷன் சக்தி என்ற திட்டமானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. India is planning to transfer its INS Sindhuvir submarine to

  • Sri Lanka
  • Bangladesh
  • Myanmar
  • Maldives
இந்தியா தனது ஐ.என்.எஸ் சிந்துவீர் என்ற நீர்மூழ்கிக் கப்பலை எந்த நாட்டிற்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது?

  • இலங்கை
  • வங்கதேசம்
  • மியான்மர்
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

11. Sigur Plateau is located at

  • Pachmarhi Biosphere Reserve
  • Nilgiri Biosphere Reserve
  • Agasthyamalai Biosphere Reserve
  • Nokrek Biosphere Reserve
சிகுர் பீடபூமியானது எங்கு அமைந்துள்ளது?

  • பச்மாரி உயிர்க்கோளக் காப்பகம்
  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
  • அகத்திய மலை உயிர்க்கோளக் காப்பகம்
  • நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்

Select Answer : a. b. c. d.

12. The World’s Biggest Zinc Smelter Project is planned at

  • Gujarat
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Jharkhand
உலகின் மிகப்பெரிய துத்தநாக உருக்கு உலைத் திட்டம் எங்கு அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

13. Which country has the highest TB burden in the World?

  • China
  • India
  • Pakistan
  • Bangladesh
உலகில் அதிகளவு காசநோய் நிகழ்வுகளைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

14. What is the rank of India in the Global Hunger Index 2020?

  • Above 100 but below 110
  • Below 20 but above 10
  • Below 50 but above 20
  • Below 100 but above 50
2020 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 100க்கும் மேல் ஆனால் 110க்கும் கீழ்
  • 20க்கும் கீழ் ஆனால் 10க்கும் மேல்
  • 50க்கும் கீழ் ஆனால் 20க்கும் மேல்
  • 100க்கும் கீழ் ஆனால் 50க்கும் மேல்

Select Answer : a. b. c. d.

15. Kapila Program was launched on the birth anniversary of

  • Vajpayee
  • Abdul Kalam
  • Madhan Mohan Malviya
  • Sardar Patel
கபிலா என்ற திட்டமானது யாருடைய பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டுத் தொடங்கப் பட்டது?

  • வாஜ்பாய்
  • அப்துல் கலாம்
  • மதன் மோகன் மாளவியா
  • சர்தார் படேல்

Select Answer : a. b. c. d.

16. Who authored the book titled ‘The Belonging’?

  • Shashi Tharoor
  • Chetan Bagat
  • Arundhati Roy
  • Amartya Sen
The Belonging என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • சஷி தரூர்
  • சேதன் பகத்
  • அருந்ததி ராய்
  • அமர்த்தியா சென்

Select Answer : a. b. c. d.

17. The Corruption Perception Index is released by

  • United Nations Convention Against Corruption
  • Transparency International
  • World Economic Forum
  • World Bank
ஊழல் கண்ணோட்டக் குறியீடு வெளியிடப் படுவது யாரால்?

  • ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம்
  • டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

18. The State of Climate Services report is released by

  • United Nations Environment Programme
  • World Meteorological Organization
  • International Union for Conservation of Nature
  • World Economic Forum
காலநிலைச் சேவைகள் என்ற அறிக்கை வெளியிடப் படுவது யாரால்?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • உலக வானிலை அமைப்பு
  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

19. Which company has become the World’s most valuable Information Technology Company?

  • Wipro
  • Micro Soft
  • Tata Consultancy Services
  • Infosys
உலகின் மிக மதிப்பு மிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ள  நிறுவனம் எது?

  • விப்ரோ
  • மைக்ரோ சாஃப்ட்
  • டாடா கன்சல்டன்சி நிறுவனம்
  • இன்போசிஸ்

Select Answer : a. b. c. d.

20. Who is the largest ship breaking country in the World?

  • China
  • India
  • USA
  • Japan
உலகின் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

21. The Healthy Life Programme was recently launched by

  • SBI Bank
  • ICICI Bank
  • IDBI Bank
  • HDFC Bank
ஆரோக்கியமான வாழ்க்கை என்ற திட்டம் சமீபத்தில் எந்த வங்கியால் தொடங்கப் பட்டது?

  • எஸ்பிஐ வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • ஐடிபிஐ வங்கி
  • எச்.டி.எஃப்.சி வங்கி

Select Answer : a. b. c. d.

22. The Railways has planned to phase out non-AC sleeper coaches in trains running above which speed?

  • 110 KMPH
  • 120 KMPH
  • 130 KMPH
  • 140 KMPH
எந்த வேகத்திற்கு மேல் ஓடும் இரயில்களில் குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வகுப்புகளை நீக்க இரயில்வேயானது திட்டமிட்டுள்ளது?

  • 110 KMPH
  • 120 KMPH
  • 130 KMPH
  • 140 KMPH

Select Answer : a. b. c. d.

23. Which country has been designated the 'Vice-Chair' of Good Laboratory Practice (GLP) Working Group of the Organisation for Economic Co-operation and Development (OECD)?

  • India
  • Germany
  • France
  • Japan
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் பணிக் குழுவின் நல்ல ஆய்வகப் பயிற்சிக்கு (Good Laboratory Practice Working Group) 'துணைத் தலைவராக' நியமிக்கப்பட்ட நாடு எது?

  • இந்தியா
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. Who becomes the first player in IPL history to score consecutive centuries?

  • Virat Kohli
  • Shikar Dhawan
  • Rohit Sharma
  • Steve Smith
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சதம் அடித்த முதல் வீரர் யார்?

  • விராட் கோலி
  • ஷிகர் தவான்
  • ரோஹித் சர்மா
  • ஸ்டீவ் ஸ்மித்

Select Answer : a. b. c. d.

25. Who hosted the first ever Anti-Corruption Working Group of G20?

  • India
  • Japan
  • Saudi Arabia
  • China
ஜி20 அமைப்பின் முதல் ஊழல் தடுப்புச் செயற்குழுவை நடத்தியது யார்?

  • இந்தியா
  • ஜப்பான்
  • சவூதி அரேபியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.