Select Your Language
தமிழ்
English
Menu
✖
14, Jun 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2026 (Part 2)
75 user(s) have taken this test. Did you?
1.
The 2nd edition of the “Mango Magic Festival” was held in
China
USA
Vietnam
South Korea
"
மாம்பழ மேஜிக் திருவிழா"-வின் இரண்டாவது பதிப்பு எங்கு நடைபெற்றது
?
சீனா
அமெரிக்கா
வியட்நாம்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the incorrect statement regarding Ramsar Sites.
Surha Tal of UP is designed as India’s 100th Ramsar site
India now owns the highest number of Ramsar Sites in Asia
Indian Wetlands Rules 2017 exclude river channels and paddy fields from Wetlands.
All the statements are correct.
ராம்சார் தளங்கள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
உத்தரப் பிரதேசத்தின் சுர்ஹா தால் இந்தியாவின் 100வது ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியா தற்போது ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்களைக் கொண்டுள்ளது.
இந்திய சதுப்புநில விதிகள் 2017-இன் கீழ், நதிப் பாதைகள் மற்றும் நெல் வயல்களை சதுப்புநிலங்களிலிருந்து விலக்குகின்றன.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
3.
The United Nations Framework Convention on Climate Change was adopted in ____ and entered into force in _____.
1989 and 1992
1992 and 1994
1994 and 1996
1992 and 1999
பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (
UNFCCC) ____
ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு
, ____
ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
1989 மற்றும் 1992
1992 மற்றும் 1994
1994 மற்றும் 1996
1992 மற்றும் 1999
Select Answer :
a.
b.
c.
d.
4.
The GI tagged Tezpur litchi was cultivated in
Bihar
Odisha
Assam
Meghalaya
புவிசார் குறியீடு பெற்ற தேஸ்பூர் லிச்சி எங்கு பயிரிடப் படுகிறது
?
பீகார்
ஒடிசா
அசாம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
5.
The theme for the 12
th
International Day of Yoga (IDY) 2026 is
Yoga for Healthy Living
Yoga for Healthy Ageing
Yoga for Peace Living
Yoga for the young
12
வது சர்வதேச யோகா தினம் (
IDY) 2026-
இன் கருத்துரு யாது
?
Yoga for Healthy Living
Yoga for Healthy Ageing
Yoga for Peace Living
Yoga for the young
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Land Ports Authority of India works under
Ministry of Home
Ministry of Ports, Shipping and Waterways of India
Ministry of Commerce
None of the above
இந்திய நிலத் துறைமுகங்கள் ஆணையம் ஆனது எந்த அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது
?
உள்துறை அமைச்சகம்
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
வர்த்தக அமைச்சகம்
மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
7.
Choose the correct pair of Ramsar Sites.
Thol Lake - Gujarat
Renuka Lake - Himachal Pradesh
Tsomoriri Lake - Ladakh
All the pairs are correct
ராம்சார் தளங்களின் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தோல் ஏரி - குஜராத்
ரேணுகா ஏரி - இமாச்சல பிரதேசம்
த்சோமோரிரி ஏரி - லடாக்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who won the French Open 2026 title
Roland Garros
Alexander Zverev
Henner Henkel
Boris Becker
பிரெஞ்சு ஓபன்
2026
பட்டத்தை வென்றவர் யார்
?
ரோலண்ட் கரோஸ்
அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
ஹென்னர் ஹென்கெல்
போரிஸ் பெக்கர்
Select Answer :
a.
b.
c.
d.
9.
As per NFHS-6, who has recorded the lowest Total Fertility Rate (TFR) in India?
Kerala
Andaman and Nicobar Islands
Tamil Nadu
Goa
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-
6 (NFHS-6)
இன் படி
,
இந்தியாவில் மிகக் குறைந்த மொத்த கருவுறுதல் விகிதத்தை (
TFR)
பதிவு செய்துள்ள மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் எது
?
கேரளா
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
தமிழ்நாடு
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
10.
The top 4 military spenders in 2025 are
US, China, Russia and Germany
US, China, Russia and India
US, UK, Russia and China
US, Russia, UK and Germany
2025
ஆம் ஆண்டில் இராணுவத்திற்காக அதிக செலவு செய்த முதல்
4
நாடுகள் யாவை
?
அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி
அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா
அமெரிக்கா, ஐக்கிய பேரரசு (UK), ரஷ்யா மற்றும் சீனா
அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய பேரரசு (UK) மற்றும் ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the incorrect statement regarding Lithium.
Lithium is a non-ferrous, soft, silvery-white alkali metal.
It is also called ‘white gold’
It has the lowest melting point and a high boiling point.
All the statements are correct.
லித்தியம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
லித்தியம் என்பது இரும்பு அல்லாத, மென்மையான, வெள்ளி போன்ற வெள்ளை நிறமுடைய கார உலோகமாகும்.
இது 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இது மிகக் குறைந்த உருகுநிலையும் மற்றும் அதிக கொதிநிலையும் கொண்டது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12.
Who became the first Indian to win the Norway Chess title?
Viswanathan Anand
Praggnanandhaa
Gukesh
Arjun Erigaisi
நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்
?
விஸ்வநாதன் ஆனந்த்
பிரக்ஞானந்தா
குகேஷ்
அர்ஜுன் எரிகைசி
Select Answer :
a.
b.
c.
d.
13.
Choose the incorrect statement regarding Uranus.
It has 29 known moons.
The term “ice giant” is used for Uranus and Neptune.
Its axial tilt is about 98 degrees, which causes extreme seasonal variation.
All the statements are correct.
யுரேனஸ் கோள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 29 அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது.
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கு "பனிப் பெருங்கோள்" என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது.
இதன் அச்சு சாய்வு சுமார் 98 டிகிரியாக உள்ளதுடன், இது கடுமையான பருவகால மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
14.
HAWK digital case-management system is related to
Child traffic
Organ theft
Wildlife crime
Drug traffic
HAWK
டிஜிட்டல் வழக்கு மேலாண்மை அமைப்பு எதனுடன் தொடர்புடையது
?
குழந்தைகள் கடத்தல்
மனித உறுப்பு திருட்டு
வனவிலங்கு சார்ந்த குற்றம்
போதைப்பொருள் கடத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
15.
India’s first state-level SOP for Cool Roof Coating Application was launched by
Gujrat
Tamil Nadu
Kerala
Uttar Pradesh
குளிர் கூரை பூச்சு பூசுதல் பயன்பாட்டிற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
?
குஜராத்
தமிழ்நாடு
கேரளா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The TEJASTRA weapon system is a
UAV
Long-range missile
High Energy Laser System
Low Energy Laser System
'
தேஜாஸ்த்ரா
'
ஆயுத அமைப்பு என்பது யாது?
ஆளில்லா வான்வழி வாகனம்
நீண்ட தூர எறிகணை
உயர் ஆற்றல் லேசர் அமைப்பு
ரேடாருக்குப் புலப்படா ஜெட் விமானம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect statement regarding Sangeet Natak Akademi.
It was created by a resolution of the Ministry of Education.
It functions under the Ministry of Culture.
The Chairman of the Akademi is appointed by the Prime Minister
All the statements are correct.
சங்கீத நாடக அகாடமி குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது கல்வி அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
இது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த அகாடமியின் தலைவர் பிரதமரால் நியமிக்கப்படுகிறார்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
18.
The MAVEN Mission was launched to
Mercury
Makemake
Margaret
Mars
மேவன் (
MAVEN)
விண்கலம் எந்தக் கோளை/
நிலவை
ஆராய ஏவப்பட்டது
?
புதன்
மேக்மேக்
மார்கரெட்
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Babesia infection is caused by
Bacteria
Virus
Fungus
Parasites
பபேசியா தொற்று எதனால் ஏற்படுகிறது
?
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை
ஒட்டுண்ணிகள்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Choose the incorrect pair.
Erythrocytes - Red blood cells
Leukocytes - White blood cells
Thrombocytes - Platelets
Granulocytes – White blood cells without granules
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
எரித்ரோசைட்டுகள் - சிவப்பணுக்கள்
லியூகோசைட்டுகள் - வெள்ளையணுக்கள்
த்ரோம்போசைட்டுகள் - இரத்த தட்டணுக்கள்
கிராணுலோசைட்டுகள் - துகள்களற்ற வெள்ளையணுக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The 1
st
World Yogasana Championship 2026 was held in
Hyderabad
Secunderabad
Ahmedabad
Murshidabad
முதலாவது உலக யோகாசனா சாம்பியன்ஷிப்
2026
எங்கு நடைபெற்றது
?
ஹைதராபாத்
செகந்திராபாத்
அகமதாபாத்
முர்ஷிதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
22.
The Majorana 2 quantum chip was launched by
Google
Nvidia
Amazon
Microsoft
மஜோரானா
2
குவாண்டம் சில்லு/சிப் எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது
?
கூகுள்
என்விடியா
அமேசான்
மைக்ரோசாப்ட்
Select Answer :
a.
b.
c.
d.
23.
World Food Safety Day is observed annually on
June 7
June 3
June 5
June 1
உலக உணவுப் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப்படுகிறது
?
ஜூன் 7
ஜூன் 3
ஜூன் 5
ஜூன் 1
Select Answer :
a.
b.
c.
d.
24.
Who is going to serve on the UNSC for the first time since joining the UN in 1992?
Portugal
Trinidad
Kyrgyzstan
Zimbabwe
1992
ஆம் ஆண்டில் ஐநா-வில் இணைந்த பிறகு
,
முதன்முறையாக ஐநா பாதுகாப்பு சபையில் (
UNSC)
பணியாற்றப் போகும் நாடு எது
?
போர்ச்சுகல்
டிரினிடாட்
கிர்கிஸ்தான்
ஜிம்பாப்வே
Select Answer :
a.
b.
c.
d.
25.
The book “When Audit Matters: CAG Interventions That Made a Difference” is authored by
Sanjay Murthy
Vinod Rai
Rajiv Mehrishi
Girish Chandra Murmu
“When Audit Matters: CAG Interventions That Made a Difference”
என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்
?
சஞ்சய் மூர்த்தி
வினோத் ராய்
ராஜீவ் மெஹ்ரிஷி
கிரிஷ் சந்திர முர்மு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=dd9d8ddaf8845975b1575c517dad5d674d786b78
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25