TNPSC Thervupettagam

TP Quiz - Dec 2020 (Part 4)

2325 user(s) have taken this test. Did you?

1. India’s renewable energy capacity is the _ largest in the world

  • 2nd
  • 3rd
  • 4th
  • 5th
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனானது உலகிலேயே _ மிகப்பெரியதாகும்.

  • 2வது
  • 3வது
  • 4வது
  • 5வது

Select Answer : a. b. c. d.

2. Who will be the chief guest at India’s Republic Day Celebrations?

  • Joe Biden
  • Boris Johnson
  • Angela Merkel
  • Immanuel Macron
இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக வர இருப்பவர் யார்?

  • ஜோ பிடன்
  • போரிஸ் ஜான்சன்
  • ஏஞ்சலா மெர்க்கெல்
  • இம்மானுவேல் மேக்ரான்

Select Answer : a. b. c. d.

3. Ola is to set up world’s largest scooter manufacturing facility at

  • Chennai
  • Madurai
  • Hosur
  • Coimbatore
ஓலா நிறுவனமானது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தித் தொழிற்சாலையை எங்கு அமைக்க உள்ளது?

  • சென்னை
  • மதுரை
  • ஓசூர்
  • கோவை

Select Answer : a. b. c. d.

4. Sheikh Mujibur Rahman is known as father of

  • Pakistan
  • Myanmar
  • Bangladesh
  • Afghanistan
ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவர் எந்த நாட்டின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்?

  • பாகிஸ்தான்
  • மியான்மர்
  • பங்களாதேஷ்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. Kuzhambeswarar temple is located at

  • Madurai
  • Tiruchi
  • Mahabalipuram
  • Uthiramerur
குழம்பேஸ்வரர் கோயில் எங்கு அமைந்துள்ளது?

  • மதுரை
  • திருச்சி
  • மகாபலிபுரம்
  • உத்திரமேரூர்

Select Answer : a. b. c. d.

6. In the Human Development Report 2020, India is placed at

  • 141st
  • 131st
  • 121st
  • 111st
2020 ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு அறிக்கையில், இந்தியா எந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளது?

  • 141வது
  • 131வது
  • 121வது
  • 111வது

Select Answer : a. b. c. d.

7. The Presidential Years is the autobiography of

  • Ramnath Govind
  • Pranab Mukherjee
  • Abdul Kalam
  • Hamid Ansari
The Presidential Years என்பது யாருடைய சுயசரிதைப் புத்தகமாகும்?

  • ராம்நாத் கோவிந்த்
  • பிரணாப் முகர்ஜி
  • அப்துல் கலாம்
  • ஹமீத் அன்சாரி

Select Answer : a. b. c. d.

8. Who received the Young Championship of the Earth Prize 2020?

  • Sunita Narain
  • Chandi Prasad Bhatt
  • Vidyut Mohan
  • Jadhav Payeng
2020 ஆம் ஆண்டின் புவிப் பரிசிற்கான இளம் சாதனையாளர் பரிசினைப் பெற்றவர் யார்?

  • சுனிதா நரேன்
  • சாந்தி பிரசாத் பட்
  • வித்யுத் மோகன்
  • ஜாதவ் பாயெங்

Select Answer : a. b. c. d.

9. The UN Climate Change Conference 2021 will be held at

  • Madrid
  • Bonn
  • Paris
  • Glasgow
ஐ.நா.வின் 2021 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற மாநாடு ஆனது எங்கு நடைபெறவுள்ளது?

  • மாட்ரிட்
  • போன்
  • பாரிஸ்
  • கிளாஸ்கோ

Select Answer : a. b. c. d.

10. The largest number of NRI voters are registered at

  • Assam
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Kerala
வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. The S-400 Triumf air defence is a product of

  • China
  • Russia
  • USA
  • Israel
எஸ்-400 ட்ரையம்ஃப் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு ஆனது எந்த நாட்டினுடையத்  தயாரிப்பாகும்?

  • சீனா
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

12. India’s largest renewable energy generation park will be established at

  • Rajasthan
  • Madhya Pradesh
  • Karnataka
  • Gujarat
இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திப் பூங்காவானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

13. The Himalayan Serow was recently sighted for the first time at 

  • Himachal Pradesh
  • Assam
  • Sikkim
  • Punjab
சமீபத்தில், இமயமலை செரோவானது (The Himalayan Serow) முதன்முதலில் எங்கு காணப் பட்டது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • சிக்கிம்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

14. Who will host G7 Summit in 2021?

  • USA
  • Italy
  • Japan
  • United Kingdom
2021 ஆம் ஆண்டில் ஜி7 உச்சி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இத்தாலி
  • ஜப்பான்
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

15. Pogo Haram is active at

  • Afghanistan
  • Pakistan
  • Kenya
  • Nigeria
போகோ ஹராம் எங்கு தீவிரமாக இயங்குகின்றது?

  • ஆப்கானிஸ்தான்
  • பாகிஸ்தான்
  • கென்யா
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

16. San Isidro Movement is active at

  • Spain
  • Cuba
  • Brazil
  • Indonesia
சான் ஐசிட்ரோ என்ற இயக்கம் எங்கு செயல்பாட்டில் உள்ளது?

  • ஸ்பெயின்
  • கியூபா
  • பிரேசில்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

17. The U.S. Treasury has recently labelled which country as currency manipulator?

  • Japan
  • Vietnam
  • Sri Lanka
  • South Africa
அமெரிக்கக் கருவூலம் சமீபத்தில் எந்த நாட்டை நாணய மோசடியாளர் (currency manipulator) என்று அடையாளப் படுத்தி உள்ளது?

  • ஜப்பான்
  • வியட்நாம்
  • இலங்கை
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

18. The Project Loon was launched by

  • Facebook
  • Amazon
  • Google
  • Microsoft
லூன் என்ற திட்டமானது யாரால் தொடங்கப் பட்டுள்ளது?

  • முகநூல்
  • அமேசான்
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

19. Who topped the Forbes 2020 list of 100 most powerful women?

  • Kamala Harris
  • Hillary Clinton
  • Angela Merkel
  • Nirmal Sitha Raman
2020 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர் யார்?

  • கமலா ஹாரிஸ்
  • ஹிலாரி கிளிண்டன்
  • ஏஞ்சலா மெர்க்கெல்
  • நிர்மல் சீதாராமன்

Select Answer : a. b. c. d.

20. Who received the Golden Peacock Environment Management Award 2020?

  • SAIL
  • BHEL
  • NLC
  • NTPC
2020 ஆம் ஆண்டிற்கான தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதினைப் பெற்றது யார்?

  • SAIL
  • BHEL
  • NLC
  • NTPC

Select Answer : a. b. c. d.

21. Which award is known as Green Nobel of the World?

  • Tyler Prize for Environmental Achievement
  • Goldman Environmental Prize
  • Champions of the Earth award
  • Young Champions of the Earth prize
உலகின் பசுமை நோபல் என்று அழைக்கப்படும் விருது எது?

  • சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசு
  • கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு
  • புவியின் சாதனையாளர் விருது
  • புவிப் பரிசின் இளம் சாதனையாளர்

Select Answer : a. b. c. d.

22. Which state tops the eSanjeevani Telemedicine list?

  • Maharashtra
  • Kerala
  • Telangana
  • Tamilnadu
இசஞ்சீவனி தொலை மருத்துவப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

23. Chang’e 5 Mission was launched by

  • Japan
  • China
  • South Korea
  • Russia
சாங் 5 என்ற திட்டத்தைத் தொடங்கிய நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • தென் கொரியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

24. In 1976, who achieved the collection of samples at the Moon?

  • USA
  • China
  • Israel
  • Russia
1976 ஆம் ஆண்டில், சந்திரனில் மாதிரிகளைச் வெற்றிகரமாக சேகரித்த நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இஸ்ரேல்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

25. Which Zoo in India has received ISO 9001:2015?

  • Hyderabad Zoo
  • Vandalur Zoo
  • Jaipur Zoo
  • Indore Zoo
இந்தியாவில் எந்த மிருகக்காட்சிச் சாலையானது ஐஎஸ்ஓ 9001: 2015 என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது?

  • ஹைதராபாத் உயிரியல் பூங்கா
  • வண்டலூர் உயிரியல் பூங்கா
  • ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா
  • இந்தூர் உயிரியல் பூங்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.