TNPSC Thervupettagam

TP Quiz - April 2020 (Part 2)

1556 user(s) have taken this test. Did you?

1. Recently India observed the 70th anniversary of Diplomatic relations with

  • Japan
  • USA
  • China
  • Iran
அண்மையில் இந்தியா தனது தூதரக உறவுகளின் 70வது ஆண்டு விழாவை எந்த நாட்டுடன் அனுசரித்தது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • சீனா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

2. The flying car manufacturing unit in India is to set up at

  • Tamil Nadu
  • Gujarat
  • Haryana
  • Maharashtra
இந்தியாவில் பின்வரும் எந்த இடத்தில் பறக்கும் கார் உற்பத்திப் பிரிவு அமைக்கப்பட உள்ளது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. The Operation Sanjeevani was carried out to help

  • Srilanka
  • Japan
  • Maldives
  • Indonesia
சஞ்சீவனி என்ற நடவடிக்கையானது எந்த நாட்டிற்கு உதவ மேற்கொள்ளப்பட்டது?

  • இலங்கை
  • ஜப்பான்
  • மாலத்தீவு
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

4. Who become the 30th of North Atlantic Treaty Organization (NATO) recently?

  • Cyprus
  • North Macedonia
  • Finland
  • Ireland
சமீபத்தில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 30வது  உறுப்பினராக இணைந்த நாடு எது?

  • சைப்ரஸ்
  • வடக்கு மாசிடோனியா
  • பின்லாந்து
  • அயர்லாந்து

Select Answer : a. b. c. d.

5. India’s first disinfection tunnel was recently opened at

  • Coimbatore
  • Tiruppur
  • Erode
  • Salem
இந்தியாவின் முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதையானது சமீபத்தில் எங்குதிறக்கப்பட்டது?

  • கோவை
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்

Select Answer : a. b. c. d.

6. Which one become the first State to impose full curfew in India due to Covid 19 breakout?

  • Tamilnadu
  • Punjab
  • Haryana
  • Kerala
கோவிட் 19என்ற நோயின்திடீர்ப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவை விதித்த முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • ஹரியானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

7. Miyawaki method of afforestation belongs to

  • South Korea
  • North Korea
  • Japan
  • China
மியாவாக்கி எனும் காடு உருவாக்கம் முறையானது பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?

  • தென் கொரியா
  • வட கொரியா
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

8. Enkasu initiative was recently launched in Tamilnadu by

  • State Bank of India
  • Tamilnadu Mercantile Bank
  • Indian Bank
  • Karur Vysya Bank
சமீபத்தில் 'என் காசு' எனும் முயற்சியானது தமிழ்நாட்டில் எந்த வங்கியால் தொடங்கப்பட்டது?

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  • தமிழ்நாடு வணிக வங்கி
  • இந்தியன் வங்கி
  • கரூர் வைஸ்யா வங்கி

Select Answer : a. b. c. d.

9. Who is the first company to begin supply of BS-VI fuel across country?

  • Bharat Petroleum Corporation Limited
  • Indian Oil Corporation
  • Hindustan Petroleum Corporation Limited
  • Reliance Limited
நாடு முழுவதும் BS-VIஎரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய முதல் நிறுவனம் எது?

  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
  • ரிலையன்ஸ் லிமிடெட்

Select Answer : a. b. c. d.

10. Which European Country plans to start the scheme “Universal Basic Income”?

  • Spain
  • England
  • Italy
  • France
அனைவருக்குமானஅடிப்படை வருமானம்எனும் திட்டத்தைத் தொடங்க எந்த ஐரோப்பிய நாடு திட்டமிட்டுள்ளது?

  • ஸ்பெயின்
  • இங்கிலாந்து
  • இத்தாலி
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

11. The Member of Parliament Local Area Development Scheme (MPLADS) is being implemented by

  • Ministry of Finance
  • Ministry of Home Affairs
  • Ministry of Rural Development
  • Ministry of Statistics and Programme Implementation
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைப் பின்வரும் எந்த அமைச்சகம் செயல்படுத்துகின்றது?

  • நிதி அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • ஊரக வளர்ச்சி அமைச்சகம்
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. Who found that the common anti-parasitic drug Ivermectin killed SARS-CoV-2 virus?

  • Scientists of France
  • Scientists of USA
  • Scientists of Japan
  • Scientists of Australia
சார்ஸ்கோவ்-2 வைரஸைக் கொல்லும் ஐவர்மெக்டின் எனும் ஒரு பொது ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தது யார்?

  • பிரான்சின் விஞ்ஞானிகள்
  • அமெரிக்காவின் விஞ்ஞானிகள்
  • ஜப்பானின் விஞ்ஞானிகள்
  • ஆஸ்திரேலியாவின் விஞ்ஞானிகள்

Select Answer : a. b. c. d.

13. Rajnesh Oswal was recently appointed to the Judge of

  • Chandigarh High Court
  • Jammu and Kashmir High Court
  • Madras High Court
  • Bombay High Court
ரஜ்னேஷ் ஓஸ்வால் என்பவர் சமீபத்தில் எந்த  நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?

  • சண்டிகர் உயர் நீதிமன்றம்
  • ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம்
  • மதராஸ் உயர் நீதிமன்றம்
  • பம்பாய் உயர் நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

14. Where and when the First Modern Olympic games were started?

  • 1900 at London
  • 1896 at Athens
  • 1900 at Athens
  • 1896 at London
முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் எங்குமற்றும்எப்போது தொடங்கப்பட்டன?

  • 1900ல் லண்டனில்
  • 1896ல் ஏதென்ஸில்
  • 1900ல் ஏதென்ஸில்
  • 1896ல்லண்டனில்

Select Answer : a. b. c. d.

15. Who carried out the Spring Shield Operation recently against whom?

  • Turkey on Syria
  • Israel on Palestine
  • Saudi Arabia on Iran
  • Israel on Iran
எந்த நாடு சமீபத்தில் ஸ்பிரிங் ஷீல்ட் (வசந்தகாலப் பாதுகாப்பு) எனும் ஒருஇராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது மற்றும் அது எந்த நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப் பட்டது?

  • சிரியா மீது துருக்கி
  • பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல்
  • ஈரான் மீது சவுதி அரேபியா
  • ஈரான் மீது இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

16. Beijing Declaration and Platform for Action of 1995 is related with

  • Beijing Declaration and Platform for Action of 1995 is related with
  • Women Empowerment
  • Reforms in World Trade Organization
  • Promotion of Genetically Modified Crops
1995 ஆம் ஆண்டிற்கான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டிற்கானஇயங்குதளமானது பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

  • மாசு குறைப்பு
  • பெண்கள் மேம்பாடு
  • உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தங்கள்
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஊக்குவித்தல்

Select Answer : a. b. c. d.

17. The Inclusive Internet Index is released by

  • World economic Forum
  • International Telecommunication Union
  • Economic Intelligence Unit
  • World Bank
பின்வருபவற்றுள் எது உள்ளடக்கிய இணையக் குறியீட்டை வெளியிடுகின்றது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்
  • பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

18. Who tops the recent Economic Freedom Index?

  • Singapore
  • Hong Kong
  • Taiwan
  • South Korea
சமீபத்திய பொருளாதாரச் சுதந்திரக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்த நாடு?

  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • தைவான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

19. Which state is known as Devabhoomi in India?

  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Kerala
  • Maharashtra
இந்தியாவில் தேவபூமி என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

  • உத்தரப்பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

20. The Pritzker prize is being given to

  • Mathematics
  • Literature
  • Architecture
  • Medicine
பிரிட்ஸ்கர் பரிசு எந்தத் துறைக்கான பரிசாக வழங்கப்படுகிறது?

  • கணிதம்
  • இலக்கியம்
  • கட்டிடக்கலை
  • மருத்துவம்

Select Answer : a. b. c. d.

21. Jadevpayeng is known as

  • Water man of India
  • Forest Man of India
  • Soil Man of India
  • River Man of India
ஜாதவ் பாயெங் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  • இந்தியாவின் நீர் நாயகன்
  • இந்தியாவின் வன நாயகன்
  • இந்தியாவின் மண் நாயகன்
  • இந்தியாவின் நதி நாயகன்

Select Answer : a. b. c. d.

22. The World Health Day is observed to celebrate the work of

  • Medical Practitioner
  • Nurses and Midwives
  • Sanitation Workers
  • Pharmacists or Chemists
உலக சுகாதாரத் தினமானது யாருடைய சேவைகளைக் கொண்டாடும் விதத்தில் அனுசரிக்கப்படுகிறது?

  • மருத்துவப்பணியாளர்கள்
  • செவிலியர்கள் மற்றும் தாதிகள்
  • தூய்மைப் பணியாளர்கள்
  • மருந்தாளுநர்கள் அல்லது வேதியியலாளர்கள்

Select Answer : a. b. c. d.

23. Which team won the 2020 Indian super league?

  • Bengaluru
  • Chennai
  • Kolkata
  • Hyderabad
2020 இந்திய சூப்பர் லீக்கை வென்ற அணி?

  • பெங்களூரு
  • சென்னை
  • கொல்கத்தா
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

24. Which of the state does not have the two capitals?

  • Uttarkhand
  • Uttarkhand
  • Uttar Pradesh
  • Maharashtra
எந்தமாநிலம்இரண்டு தலைநகரங்கள் இல்லாத மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

25. Which one has announced the 5T plan to tackle the spread of Corona Virus?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Delhi
கரோனா வைரஸின் பரவலை சமாளிக்க 5டி என்றதிட்டத்தை அறிவித்த மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.