TNPSC Thervupettagam

TP Quiz - April 2026 (Part 4)

11867 user(s) have taken this test. Did you?

1. Umiam Lake is located in 

  • Manipur
  • Uttarakhand
  • Meghalaya
  • Odisha
உமியம் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • மணிப்பூர்
  • உத்தராகண்ட்
  • மேகாலயா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

2. Vishwa Sutra Initiative is related to 

  • UAV Production
  • Missile Development
  • Handlooms promotion
  • Skill Development
விஸ்வ சூத்திரா முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • ஆளில்லா விமான (UAV) உற்பத்தி
  • ஏவுகணை மேம்பாடு
  • கைத்தறி மேம்பாடு
  • திறன் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

3. Choose the correct pair. 

  • National Biopharma Mission (i3) - 2017
  • Genome India Project (GIP) - 2020
  • BioE3 Policy - 2024
  • All the pairs are correct
சரியான இணையானதைத் தேர்ந்தெடுக்க.

  • தேசிய உயிரி மருந்து திட்டம் (i3) - 2017
  • மரபணு (Genome) இந்தியா திட்டம் (GIP) - 2020
  • பயோE3 (BioE3) கொள்கை - 2024
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

4. India’s first Advanced 3D Chip Packaging Unit is located in 

  • Bhubaneswar
  • Amaravathi
  • Gandhi Nagar
  • Noida
இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D சில்லுப் பொதியுறை அலகு எங்கு அமைந்துள்ளது?

  • புவனேஸ்வர்
  • அமராவதி
  • காந்திநகர்
  • நொய்டா

Select Answer : a. b. c. d.

5. India’s first large-scale private gold mining project is set to start in 

  • Karnataka
  • Rajasthan
  • Andhra Pradesh
  • Telangana
இந்தியாவின் முதல் பெரிய அளவிலான தனியார் தங்கச் சுரங்கத் திட்டம் எங்கு தொடங்கப்பட உள்ளது?

  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

6. Choose the correct statement regarding Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY).

  • It was launched on December 25, 2000.
  • It is fully funded by the Central government
  • It is managed by the Ministry of Road Transport and Highways of India.
  • All the statements are correct.
பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது.
  • இதற்கு முழுமையாக மத்திய அரசு நிதியளிக்கிறது.
  • இது இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

7. According to the IMF report for April 2026, choose the correct order of the top world economies. 

  • China – USA -Germany – Japan
  • USA - China – UK – Japan.
  • USA – China - Germany – Japan
  • China – USA - Japan - Germany
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையின் படி, உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • சீனா - அமெரிக்கா - ஜெர்மனி - ஜப்பான்
  • அமெரிக்கா - சீனா - இங்கிலாந்து - ஜப்பான்
  • அமெரிக்கா - சீனா - ஜெர்மனி - ஜப்பான்
  • சீனா - அமெரிக்கா - ஜப்பான் – ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

8. Who is going to launch the SR-1 Freedom mission to the moon in 2028?

  • NASA
  • UKSA
  • ESA
  • JAXA
2028 ஆம் ஆண்டில் நிலவுக்கு SR-1 Freedom பயணத்தை தொடங்கவுள்ள அமைப்பு எது?

  • NASA
  • UKSA
  • ESA
  • JAXA

Select Answer : a. b. c. d.

9. The Tharu tribe is mainly found in

  • Bihar
  • Odisha
  • Rajasthan
  • Kerala
தாரு பழங்குடியினர் பெரும்பான்மையாக எங்கு காணப்படுகின்றனர்?

  • பீகார்
  • ஒடிசா
  • ராஜஸ்தான்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

10. The recently discovered Apis mellifera is a species of 

  • Butterfly
  • Spier
  • Crab
  • Honey bee
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபிஸ் மெல்லிஃபெரா என்பது எந்த இனத்தைச் சேர்ந்தது?

  • பட்டாம்பூச்சி
  • சிலந்தி
  • நண்டு
  • தேனீ

Select Answer : a. b. c. d.

11. The Nari Shakti Vandan Adhiniyam formally came into force on

  • April 01, 2026
  • April 16, 2026
  • June 01, 2025
  • June 01, 2024
நாரி சக்தி வந்தன் ஆதினியம் முறையாக எப்போது அமலுக்கு வந்தது?

  • ஏப்ரல் 01, 2026
  • ஏப்ரல் 16, 2026
  • ஜூன் 01, 2025
  • ஜூன் 01, 2024

Select Answer : a. b. c. d.

12. The Indian Army's Regiment of Artillery was raised in 

  • 1827
  • 1857
  • 1927
  • 1947
இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவு எப்போது உருவாக்கப்பட்டது?

  • 1827
  • 1857
  • 1927
  • 1947

Select Answer : a. b. c. d.

13. Which of the following describes a Black Hole?

  • A massive star that emits high-intensity light
  • A region of space with an extremely strong gravitational pull
  • A large planet with no atmosphere
  • A cold, dark cloud of interstellar gas
பின்வருவனவற்றில் கருந்துளை பற்றி சரியாக விளக்கும் கூற்று எது?

  • அதிக அடர்த்தியான ஒளியை உமிழும் ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம்
  • மிக வலுவான ஈர்ப்பு விசையைக் கொண்ட விண்வெளிப் பகுதி
  • வளிமண்டலம் இல்லாத ஒரு பெரிய கிரகம்
  • விண்மீன்களுக்கு இடையேயான வாயுவின் குளிர்ந்த, இருண்ட மேகம்

Select Answer : a. b. c. d.

14. Which country ranked 1 globally for Anti-Doping Rule Violations?

  • India
  • China
  • France
  • USA
ஊக்க மருந்து தடுப்பு விதிமீறல்களில் உலகளவில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • பிரான்ஸ்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect statement regarding the Pax Silica Initiative.

  • It aims to secure global semiconductor and technology supply chains.
  • The 13-member initiative is led by the European Union
  • India is a member of this Initiative
  • All the statements are correct.
பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உலகளாவிய குறைகடத்தி மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த முன்னெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழி நடத்தப் படுகிறது.
  • இந்த முன்னெடுப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

16. The Salween River is shared by 

  • China, Myanmar, and Thailand,
  • China, India, and Myanmar.
  • China, Nepal and India.
  • China, India, and Bangladesh.
சால்வீன் நதியை எந்தெந்த நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன?

  • சீனா, மியான்மர் மற்றும் தாய்லாந்து
  • சீனா, இந்தியா மற்றும் மியான்மர்
  • சீனா, நேபாளம் மற்றும் இந்தியா
  • சீனா, இந்தியா மற்றும் வங்காள தேசம்

Select Answer : a. b. c. d.

17. India’s first Petroglyph Conservation Park is being established in

  • Goa
  • Ladakh
  • Tamil Nadu
  • Madhya Pradesh
இந்தியாவின் முதல் பாறை ஓவியப் பாதுகாப்புப் பூங்கா எங்கு நிறுவப்பட்டு வருகிறது?

  • கோவா
  • லடாக்
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding Subacute Sclerosing Panencephalitis.

  • It is a rare fatal brain disorder.
  • The disease develops many years after the measles infection.
  • The disease generally occurs in children and adolescents.
  • All the statements are correct.
சப்அக்யூட் ஸ்க்லரோசிங் பான்என்செபாலிடிஸ் நோய் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒரு அரிய, அபாயகரமான மூளைக் கோளாறு நோய் ஆகும்.
  • தட்டம்மை நோய்த் தொற்றுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்நோய் உருவாகிறது.
  • இந்த நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படுகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. The Financial Intelligence Unit operates under 

  • Ministry of Finance
  • Ministry of Home Affairs
  • Ministry of Defence
  • Ministry of Personnel, Public Grievances and Pensions
நிதியியல் புலனாய்வுப் பிரிவு எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • நிதி அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. The name of India’s first dedicated nuclear missile tracking and ocean surveillance ship is?

  • INS Dharun
  • INS Dharani
  • INS Dhruv
  • INS Dhurga
இந்தியாவின் முதல் பிரத்தியேக அணுசக்தி எறிகணை கண்காணிப்பு மற்றும் பெருங்கடல் கண்காணிப்புக் கப்பலின் பெயர் என்ன?

  • ஐஎன்எஸ் தருண்
  • ஐஎன்எஸ் தரணி
  • ஐஎன்எஸ் துருவ்
  • ஐஎன்எஸ் துர்கா

Select Answer : a. b. c. d.

21. The report titled “Universal social protection in changing labour markets” was released by 

  • World Bank
  • International Labour Organisation
  • International Trade Union Confederation
  • United Nations Economic and Social Council
“Universal social protection in changing labour markets” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு
  • ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை

Select Answer : a. b. c. d.

22. The K.G. Balakrishnan Commission is related to 

  • SC status determination
  • ST status determination
  • OBC status determination
  • Creamy Layer status
கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆணையம் எதனுடன் தொடர்புடையது?

  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) அந்தஸ்தை தீர்மானித்தல்
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்தை தீர்மானித்தல்
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்தை தீர்மானித்தல்
  • உயரடுக்குப் பிரிவினர் அந்தஸ்து

Select Answer : a. b. c. d.

23. Which of the following elections is NOT conducted by the Election Commission of India?

  • Parliament
  • Panchayats and Municipalities
  • State Legislative Assemblies
  • President and Vice-President
பின்வருவனவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படாத தேர்தல் எது?

  • நாடாளுமன்றம்
  • பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள்
  • மாநிலச் சட்டமன்றங்கள்
  • குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர்

Select Answer : a. b. c. d.

24. Choose the incorrect statement regarding the Jute Crop.

  • It is a crop of humid tropical climates.
  • Fertile loamy alluvial soil is most suitable for Jute.
  • National Jute Board’s headquarters is located in Nagpur
  • All the statements are correct.
சணல் பயிர் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஈரப்பதம் கொண்ட வெப்பமண்டல பருவநிலைப் பயிராகும்.
  • வளமான வண்டல் மண் சணல் பயிரிட மிகவும் ஏற்றது.
  • தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

25. Which country does not share a border with Bulgaria?

  • Romania
  • Turkey
  • Serbia
  • Russia
பல்கேரியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத நாடு எது?

  • ருமேனியா
  • துருக்கி
  • செர்பியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.