Select Your Language
தமிழ்
English
Menu
✖
20, Sep 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2026 (Part 3)
18 user(s) have taken this test. Did you?
1.
The 4th edition of Exercise Samudra Laksamana was held between
India – Singapore
India – Australia
India – Malaysia
India – Thailand
சமுத்திர லட்சுமணா பயிற்சியின் 4வது பதிப்பு எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?
இந்தியா – சிங்கப்பூர்
இந்தியா – ஆஸ்திரேலியா
இந்தியா – மலேசியா
இந்தியா – தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
2.
The 6th All India Official Language Conference was held in
Mumbai
Kolkata
Bengaluru
Ahmedabad
6
வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
மும்பை
கொல்கத்தா
பெங்களூரு
அகமதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Tempest Program is related to
Nuclear power
Submarine
Fighter jet
Missile
டெம்பஸ்ட் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
அணுசக்தி
நீர்மூழ்கிக் கப்பல்
போர் விமானம்
எறிகணை
Select Answer :
a.
b.
c.
d.
4.
The AlphaGenome AI model was released by
Microsoft
NVIDIA
Google
Apple
ஆல்ஃபாஜீனோம் செயற்கை நுண்ணறிவு (
AI)
மாதிரியை வெளியிட்ட அமைப்பு எது?
மைக்ரோசாப்ட்
NVIDIA
கூகுள்
ஆப்பிள்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which state celebrates Nuakhai Festival annually?
Jharkhand
Chhattisgarh
Bihar
Odisha
ஆண்டுதோறும் நுவாகாய் பண்டிகையை கொண்டாடும் மாநிலம் எது
?
ஜார்க்கண்ட்
சத்தீஸ்கர்
பீகார்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Nasha Mukt Bharat Abhiyan is related to
Skill development
Manual scavenging
Open defecation
De-Addiction
நஷா முக்த் பாரத் அபியான் எதனுடன் தொடர்புடையது?
திறன் மேம்பாடு
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல்
திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுத்தல்
போதை மறுவாழ்வு
Select Answer :
a.
b.
c.
d.
7.
Historically and officially, Mayyun Island is administered by
Yemen
Iran
Oman
Dubai
நீண்டகாலமாகவும் அதிகாரப்பூர்வமாகவும்
,
மய்யூன் தீவு யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
ஏமன்
ஈரான்
ஓமன்
துபாய்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which one of the following is not a part of MERCOSUR now?
Argentina
Venezuela
Bolivia
Brazil
பின்வருவனவற்றில் தற்போது மெர்கோசூர் (
MERCOSUR)
அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாதது எது
?
அர்ஜென்டினா
வெனிசுலா
பொலிவியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Who has ranked first in India in blood donation for the third consecutive year?
Tamil nadu
Telangana
Maharashtra
Haryana
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் ரத்த தானத்தில் முதலிடம் பிடித்து
உ
ள்ள மாநிலம் எது
?
தமிழ்நாடு
தெலுங்கானா
மகாராஷ்டிரா
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
10.
Article 351 of the Constitution is a part of
Part XIV
Part XVI
Part XVII
Part XXI
அரசியலமைப்பின்
351
வது சரத்தானது எந்தப் பகுதியின் கீழ் வருகிறது?
பகுதி XIV
பகுதி XVI
பகுதி XVII
பகுதி XXI
Select Answer :
a.
b.
c.
d.
11.
Sir Thomas Munro was the Governor of the Madras Presidency from ____ to _____.
1810 to 1817
1815 to 1820
1820 to 1827
1822 to 1827
சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தின் ஆளுநராக
____
முதல்
_____
ஆம் ஆண்டு வரை இருந்தார்.
1810 முதல் 1817 வரை
1815 முதல் 1820 வரை
1820 முதல் 1827 வரை
1822 முதல் 1827 வரை
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the correct pair of BRICS Summits.
2025 - Rio de Janeiro
2024 - Kazan
2023 - Johannesburg
All the pairs are correct
பிரிக்ஸ் மாநாடுகள் குறித்த சரியான இணையத் தேர்ந்தெடுக்க.
2025 - ரியோ டி ஜெனிரோ
2024 - கசான்
2023 - ஜோகன்னஸ்பர்க்
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
What is the IUCN status of the world’s smallest and rarest wild pig?
Critically Endangered
Endangered
Near threatened
Vulnerable
உலகின் மிகச்சிறிய மற்றும் அரியவகை காட்டுப்பன்றியின்
IUCN
அந்தஸ்து என்ன?
மிக அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
International Day for South-South Cooperation is observed on
September 10
September 11
September 15
September 22
தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
செப்டம்பர் 10
செப்டம்பர் 11
செப்டம்பர் 15
செப்டம்பர் 22
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who won the 2026 US Open Men's Singles title?
Christian Harrison
Alexander Zverev
Ben Shelton
Neal Skupski
2026
ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
கிறிஸ்டியன் ஹாரிசன்
அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
பென் ஷெல்டன்
நீல் ஸ்குப்ஸ்கி
Select Answer :
a.
b.
c.
d.
16.
The Tumen River is delineating the boundaries between _______
Myanmar, Laos, and Vietnam.
China, North Korea, and Russia
Mongolia, Russia, and North Korea
Kyrgyzstan, Tajikistan and Afghanistan
துமன் நதியானது எவற்றிற்கிடையேயான எல்லைகளை வரையறுக்கிறது?
மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம்
சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யா
மங்கோலியா, ரஷ்யா மற்றும் வட கொரியா
கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The 22nd edition of Yudh Abhyas was held between________
Japan – US
India – Japan
India – Australia
India – France
'
யுத் அபியாஸ்
'
பயிற்சியின்
22
வது பதிப்பு எந்த நாடுகளுக்கிடையே நட
த்தப் பட்ட
து
?
ஜப்பான் – அமெரிக்கா
இந்தியா – ஜப்பான்
இந்தியா – ஆஸ்திரேலியா
இந்தியா – பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
18.
The legal basis for Corporate Social Responsibility provisions in India is provided by
Corporate Liability Act – 2008
The Companies Act – 2013
Corporate Law of India – 2026
None of the above
இந்தியாவில் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு (
CSR)
விதிகளுக்கான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்கும் சட்டம் எது?
பெருநிறுவனப் பொறுப்புச் சட்டம் – 2008
நிறுவனங்கள் சட்டம் – 2013
இந்திய பெரு நிறுவனச் சட்டங்கள் – 2026
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
19.
__________ is building the world’s first artificial energy island in the _______.
Saudi Arabia in the Red Sea
Russia in Black Sea
Belgium in the North Sea
Turkey in the Mediterranean Sea
__________
உலகின் முதல் செயற்கை ஆற்றல் தீவை
_______
இல் உருவாக்கி வருகிறது.
சவுதி அரேபியா - செங்கடல்
ரஷ்யா - கருங்கடல்
பெல்ஜியம் - வட கடல்
துருக்கி - மத்திய தரைக்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Choose the incorrect statement regarding the Unlawful Activities (Prevention) Act.
The Act applies to both Indian and foreign nationals.
Originally, the UAPA targeted "unlawful associations" related to secession.
The 2019 Amendment empowered the centre to designate individuals as terrorists
All the statements are correct.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தச் சட்டம் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும்.
தொடக்கத்தில், இச்சட்டம் பிரிவினைவாதம் தொடர்பான "சட்டவிரோதச் சங்கங்களை" குறிவைத்தது.
2019 ஆம் ஆண்டு திருத்தமானது தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Taklamakan Desert is situated in
China
Magnolia
Mali
Uganda
தக்லமக்கன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது?
சீனா
மங்கோலியா
மாலி
உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding the National Dam Safety Authority.
It is a statutory body under the Dam Safety Act, 2021.
It is headed by a chairman and assisted by five members
It is headquartered in Kolkata
All the statements are correct.
தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இதற்கு ஒரு தலைவர் மற்றும் அவருக்கு உதவ ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
The recently discovered
Ariosoma cmfriense
is a species of
Snail
Crab
Eel
Prawn
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரியோசோமா சிம்ஃப்ரியென்சி (
Ariosoma cmfriense)
என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
நத்தை
நண்டு
விலாங்கு மீன்
இறால்
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Changthang Wildlife sanctuary is located in
Assam
Sikkim
Uttarakhand
Ladakh
சாங்தாங் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
அசாம்
சிக்கிம்
உத்தரகண்ட்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The SPARSH Pension System is implemented by
Department of Ex-Servicemen Welfare
Department of Expenditure
Defence Accounts Department
Department of Financial Services
ஸ்பார்ஷ் (
SPARSH)
ஓய்வூதியத் திட்டத்தை
ச்
செயல்படுத்தும் துறை எது?
முன்னாள் படைவீரர் நலத் துறை
செலவினங்கள் துறை
பாதுகாப்பு கணக்குத் துறை
நிதிச் சேவைகள் துறை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=e1378919c90c07ea7bef1c62c90d03ff62624d45
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25