Select Your Language
தமிழ்
English
Menu
✖
20, Nov 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2026 (Part 1)
150 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect statement regarding India’s
Poverty status
.
India’s extreme poverty rate fell from 27.1% in 2011 to 2.6% in 2023.
The MPI declined from 53.8% in 2005–06 to 16.4% in 2019–21.
India's per capita purchasing power stood at roughly $11,853 to $13,000.
All the statements are correct.
இந்தியாவின் வறுமை நிலை குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் 2011 ஆம் ஆண்டில் 27.1% லிருந்து 2023 ஆம் ஆண்டில் 2.6% ஆகக் குறைந்துள்ளது.
MPI 2005-06 ஆம் ஆண்டில் 53.8% லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 16.4% ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் தோராயமாக $11,853 முதல் $13,000 வரை உள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
2.
The BioSentinel spacecraft was launched by
NASA
ESA
JAXA
ROSCOSMOS
பயோசென்டினல் (
BioSentinel)
விண்கலம் எந்த அமைப்பால் ஏவப்பட்டது
?
NASA
ESA
JAXA
ROSCOSMOS
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the correct pair.
Vitamin B1 - Thiamine
Vitamin B2 - Riboflavin
Vitamin K - Phytomenadione
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
வைட்டமின் B1 – தையமின்
வைட்டமின் B2 - ரிபோஃப்ளேவின்
வைட்டமின் K - பைட்டோமெனடியோன்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
4.
The theme of UN Biodiversity Conference (COP 17) is
Peace with Nature
Taking Action for Nature
Restoring green. Restoring Hope
Working Together: Saving Tomorrow Today
17வது ஐ.நா பல்லுயிர்த் தன்மை மாநாட்டின் (
COP 17)
கருத்துரு யாது
?
Peace with Nature
Taking Action for Nature
Restoring green. Restoring Hope
Working Together: Saving Tomorrow Today
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which state was hosted
first Himalayan Yak Festival?
Himachal Pradesh
Uttarakhand
Sikkim
Meghalaya
முதல் இமயமலை யாக் (
Himalayan Yak
) திருவிழாவை நடத்திய மாநிலம் எது
?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
சிக்கிம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
6.
The tallest and largest excavated Buddhist stupa in the world is located in
Madhya Pradesh
Bihar
Uttar Pradesh
Haryana
உலகின் மிக உயரமான மற்றும் பெரும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட புத்த ஸ்தூபி எங்கு அமைந்துள்ளது
?
மத்தியப் பிரதேசம்
பீகார்
உத்தரப் பிரதேசம்
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
7.
The
GARUDA SHAKTI is a joint exercise between
India – Malaysia
India – Thailand
India – Philippines
India – Indonesia
கருடா சக்தி (
GARUDA SHAKTI)
என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சியாகும்?
இந்தியா – மலேசியா
இந்தியா – தாய்லாந்து
இந்தியா – பிலிப்பைன்ஸ்
இந்தியா – இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
8.
The Project Dolphin was officially announced on
August 15, 2020
August 15, 2022
August 15, 2024
August 15, 2023
டால்பின் பாதுகாப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிக்கப்பட்டது
?
ஆகஸ்ட் 15, 2020
ஆகஸ்ட் 15, 2022
ஆகஸ்ட் 15, 2024
ஆகஸ்ட் 15, 2023
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Masai Plateau (locally known as Masai Pathar) is located in______
Goa
Maharashtra
Karnataka
Rajasthan
உள்ளூரில் மாசாய் பதார் என்று அழைக்கப்படும் மாசாய் பீடபூமி எங்கு அமைந்துள்ளது
?
கோவா
மகாராஷ்டிரா
கர்நாடகா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Choose the incorrect statement regarding BharatNet scheme.
It aims to provide high-speed digital connectivity to all 2.5 lakh Gram Panchayats.
It is implemented by Ministry of Panchayati Raj.
It is entirely financed by the Digital Bharat Nidhi (DBN).
All the statements are correct.
பாரத்நெட் (
BharatNet)
திட்டம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது அனைத்து 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக டிஜிட்டல் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு டிஜிட்டல் பாரத் நிதி (DBN) முழுமையாக நிதியளிக்கிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the incorrect pair of states and their foundation year.
Karnataka - 1956
Haryana - 1966
Chhattisgarh - 2001
Lakshadweep as UT - 1956
மாநிலங்கள் மற்றும் அவற்றின் உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த
தவறான
இணையைத் தேர்ந்தெடுக்க.
கர்நாடகா - 1956
ஹரியானா - 1966
சத்தீஸ்கர் - 2001
ஒன்றியப் பிரதேசமாக லட்சத்தீவு - 1956
Select Answer :
a.
b.
c.
d.
12.
The Tamil Nadu government appointed _______as the State Chief Information Commissioner.
S. Navaneethan
S. Navaranjan
S. Natarajan
S. Nagarajan
தமிழ்நாடு அரசு
_______
என்பவரை மாநில தலைமைத் தகவல் ஆணையராக நியமித்தது.
எஸ். நவநீதன்
எஸ். நவரஞ்சன்
எஸ். நடராஜன்
எஸ். நாகராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Article 348(2) empowers the_________, with the President's prior consent, to authorize the use of a State's official language in High Court proceedings.
Governor
President of India
Chief justice of High Court
Chief justice of India
உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்க
,
குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் ___________க்கு சரத்து
348(2)
அதிகாரம் அளிக்கிறது?
ஆளுநர்
குடியரசுத் தலைவர்
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
இந்தியத் தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
14.
The Mayon Volcano is located in
Indonesia
Philippines
Italy
Mexico
மயோன் எரிமலை எங்கு அமைந்துள்ளது
?
இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
இத்தாலி
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who is the chairperson of TN State Board for Wildlife?
Chief Minister
Governor
Minister for Environment and Climate Change
Additional Chief Secretary
தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியத்தின் தலைவர் யார்
?
முதலமைச்சர்
ஆளுநர்
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்
கூடுதல் தலைமைச் செயலாளர்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The recently adopted Yerevan Pathway is related to
Space
Cybersecurity
Marine pollution
Biodiversity
சமீபத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏரெவன் இலக்கு எதனுடன் தொடர்புடையது
?
விண்வெளி
இணைய பாதுகாப்பு
கடல் மாசடைதல்
பல்லுயிர்தன்மைப் பரவல்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The newly constituted Tamil Nadu Prison Security Committee is headed by
K. Shankar
J.K. Tripathy
S. Rajendran
S. Rajaram
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறைப் பாதுகாப்பு குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது
?
கே. சங்கர்
ஜே.கே. திரிபாதி
எஸ். ராஜேந்திரன்
எஸ். ராஜாராம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Tamil Nadu has an installed renewable energy capacity of______, including _____of solar and ______of wind power.
29.8 GW, 14.5 GW & 11.6 GW
39.8 GW, 16.5 GW & 21.6 GW
26.8 GW, 14.5 GW & 18.6 GW
49.8 GW, 14.5 GW & 16.8 GW
தமிழ்நாட்டில்
______
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவுதிறன் உள்ளது
,
இதில் சூரிய ஆற்றல்
______
மற்றும் காற்று ஆற்றல்
______
ஆகும்.
29.8 GW, 14.5 GW & 11.6 GW
39.8 GW, 16.5 GW & 21.6 GW
26.8 GW, 14.5 GW & 18.6 GW
49.8 GW, 14.5 GW & 16.8 GW
Select Answer :
a.
b.
c.
d.
19.
The Asiatic black bear is classified as ______on the IUCN Red List
Near threatened
Critically Endangered
Vulnerable
Endangered
ஆசியக் கருங்கரடி
IUCN
செந்நிறப் பட்டியலில்
______
ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
மிக அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The
2026 World Wrestling Championships was held in
Japan
China
Kazakhstan
Indonesia
2026
ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் எங்கு நடைபெற்றது
?
ஜப்பான்
சீனா
கஜகஸ்தான்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Rainwater Harvesting (RWH) scheme in Tamil Nadu was originally launched in ____
1999
2000
2001
2002
தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு (
RWH)
திட்டம் முதலில்
____
ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
1999
2000
2001
2002
Select Answer :
a.
b.
c.
d.
22.
The 1
st
International Maize Conference (IMC) 2026 was held in______
Uttar Pradesh
Telangana
Maharashtra
Andhra Pradesh
முதலாவது சர்வதேச மக்காச்சோள மாநாடு (
IMC) 2026
எங்கு நடைபெற்றது
?
உத்தரப் பிரதேசம்
தெலுங்கானா
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The Al-Shabaab militant insurgent group is operating in
Sudan
Myanmar
Bangladesh
Somalia
அல்-ஷபாப் (
Al-Shabaab)
தீவிரவாத கிளர்ச்சிக் குழு எங்கு செயல்படுகிறது
?
சூடான்
மியான்மர்
வங்கதேசம்
சோமாலியா
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which article in the Constitution that explicitly permits a provision for an individual state flag?
Article 166 (1)(a)
Article 167 (1)(a)
Article 168 A(a)
None of the above
தனி மாநிலக் கொடிக்கான ஏற்பாட்டை வெளிப்படையாக அனுமதிக்கும் அரசியலமைப்புச் சரத்து எது
?
சரத்து 166 (1)(a)
சரத்து 167 (1)(a)
சரத்து 168 A(a)
மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Gemma 4 AI model was launched by
Google
Microsoft
Amazon
NVIDIA
ஜெம்மா
4 (Gemma 4) AI
மாதிரி யாரால் வெளியிடப்பட்டது
?
கூகுள்
மைக்ரோசாப்ட்
அமேசான்
NVIDIA
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=e16f32ee83f96b99697f63bfe2831cbe6c514436
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25