TNPSC Thervupettagam

TP Quiz - June 2026 (Part 1)

413 user(s) have taken this test. Did you?

1. The Mission Queen Pineapple was launched by 

  • Assam
  • Manipur
  • Nagaland
  • Tripura
ராணி அன்னாசி திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

  • அசாம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

2. What is the base year of the 1st Index of Industrial Production?

  • 1937
  • 1942
  • 1951
  • 1956
முதலாவது தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டு என்ன?

  • 1937
  • 1942
  • 1951
  • 1956

Select Answer : a. b. c. d.

3. The head of the Tamil Nadu Delimitation Commission is _____

  • Jothi Sethuraman
  • Nirmala Jothi Raman
  • Jothi Nirmalasamy
  • Nirmala Sethuraman
தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் _____

  • ஜோதி சேதுராமன்
  • நிர்மலா ஜோதிராமன்
  • ஜோதி நிர்மலாசாமி
  • நிர்மலா சேதுராமன்

Select Answer : a. b. c. d.

4. The Kadamparai Pumped Storage Hydro Power Plant is located in 

  • Salem District
  • Coimbatore District
  • Trichy district
  • Krishnagiri district
காம்பாறை நீரேற்று புனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?

  • சேலம் மாவட்டம்
  • கோயம்புத்தூர் மாவட்டம்
  • திருச்சி மாவட்டம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

5. Divyastra Mk 1 is a

  • UAV
  • Tank
  • Torpedo
  • Missile
திவ்யாஸ்திரா Mk 1 என்பது யாது?

  • ஆளில்லா விமானம்
  • பீரங்கி
  • நீர்மூழ்கிக் குண்டு
  • எறிகணை

Select Answer : a. b. c. d.

6. _________ is related to the special provisions for Telangana region? 

  • 7th Constitutional Amendment Act 1956
  • 32nd Constitutional Amendment Act, 1973
  • 98th Constitutional Amendment Act 2014
  • 100th Constitutional Amendment Act 2015
_________ என்பது தெலுங்கானா பகுதிக்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் தொடர்பு உடையது?

  • 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1956
  • 32-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1973
  • 98-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2014
  • 100-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2015

Select Answer : a. b. c. d.

7. Who is popularly known as the “Bal Gangadhar Tilak of South India”?

  • Subramaniya siva
  • P. Theagarayar
  • P. Varadarajulu
  • V.V. Subramanianar
"தென்னிந்தியாவின் பால கங்காதர திலகர்" என்று பிரபலமாக அழைக்கப்படுபவர் யார்?

  • சுப்பிரமணிய சிவா
  • பி. தியாகராயர்
  • பி. வரதராஜுலு
  • வ.வே. சுப்பிரமணியனார்

Select Answer : a. b. c. d.

8. Who became the first woman Secretary to the TN Law Department?

  • S. Suganthi
  • P. Sumathi
  • R. Sundari
  • P. Sukumari
தமிழ்நாடு சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராகப் பொறுப்பேற்றவர் யார்?

  • எஸ். சுகந்தி
  • P. Sumathi
  • R. Sundari
  • P. Sukumari

Select Answer : a. b. c. d.

9. The National Green Tribunal was established in 

  • 2004
  • 2007
  • 2009
  • 2010
தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

  • 2004
  • 2007
  • 2009
  • 2010

Select Answer : a. b. c. d.

10. Which country has been elected as the president of the UN General Assembly 2026?

  • Bangladesh
  • Cyprus
  • Serbia
  • Vietnam
2026ம் ஆண்டிற்கான ஐ.நா பொதுச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

  • வங்கதேசம்
  • சைப்ரஸ்
  • செர்பியா
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

11. The IUCN status of the Yellow-Throated Marten is 

  • Vulnerable
  • Least Concern
  • Endangered
  • Near Threatened
மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகின் IUCN நிலை என்ன?

  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • அருகி வரும் இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்

Select Answer : a. b. c. d.

12. The recently discovered Humboldtia nairiana is a species of

  • Fish
  • Tree
  • Frog
  • Spider
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹம்போல்டியா நைரியானா என்பது எந்த இனத்தைச் சேர்ந்தது?

  • மீன்
  • மரம்
  • தவளை
  • சிலந்தி

Select Answer : a. b. c. d.

13. World Milk Day is observed annually on ______

  • 1 June
  • 2 June
  • 3 June
  • 4 June
உலகப் பால் தினம் ஆண்டுதோறும் ______ அன்று அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூன் 1
  • ஜூன் 2
  • ஜூன் 3
  • ஜூன் 4

Select Answer : a. b. c. d.

14. Blue Bonds are related to 

  • Fertilizers
  • Printing sector
  • Space sector
  • Marine resources
நீலப் பத்திரங்கள் எதனுடன் தொடர்புடையவை?

  • உரங்கள்
  • அச்சுத்துறை
  • விண்வெளித் துறை
  • கடல் வளங்கள்

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect pair. 

  • Tea Board – West Bengal
  • Coffee Board - Assam
  • Coconut Development Board - Kerala
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • தேயிலை வாரியம் - மேற்கு வங்கம்
  • காபி வாரியம் - அசாம்
  • தென்னை மேம்பாட்டு வாரியம் - கேரளா
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

16. ________ city has emerged as a national model for urban water conservation?

  • Jaipur
  • Raipur
  • Indore
  • Bangalore
நகர்ப்புற நீர்ப் பாதுகாப்புக்கான தேசிய முன்மாதிரியாக உருவாகியுள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ராய்ப்பூர்
  • இந்தூர்
  • பெங்களூர்

Select Answer : a. b. c. d.

17. The book “India’s First Olympic Gold” is authored by 

  • PV Sindhu
  • K. Arumugam
  • V. Sudhakarn
  • Mary Kom
India’s First Olympic Gold என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • பி.வி. சிந்து
  • கே. ஆறுமுகம்
  • வி. சுதாகரன்
  • மேரி கோம்

Select Answer : a. b. c. d.

18. Bori Wildlife Sanctuary is located in 

  • Rajasthan
  • Himachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
போரி வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Mission SANA is related to 

  • Moon Mission
  • Mars Mission
  • Telecommunication
  • Marine Research
சானா திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • நிலவுக்கான பயணம்
  • செவ்வாய்க்கான பயணம்
  • தொலைத்தொடர்பு
  • கடல் ஆராய்ச்சி

Select Answer : a. b. c. d.

20. Tamil Nadu Medical Services Corporation (TNMSC) was established in 

  • 1992
  • 1994
  • 1996
  • 2002
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (TNMSC) நிறுவப்பட்ட ஆண்டு எது?

  • 1992
  • 1994
  • 1996
  • 2002

Select Answer : a. b. c. d.

21. The 1st International Security Forum (ISF) was held in 

  • Sydney, Australia
  • Moscow, Russia
  • Munich, Germany
  • Madrid, Spain
முதலாவது சர்வதேசப் பாதுகாப்பு மன்றம் (ISF) எங்கு நடத்தப் பட்டது?

  • சிட்னி, ஆஸ்திரேலியா
  • மாஸ்கோ, ரஷ்யா
  • முனிச், ஜெர்மனி
  • மாட்ரிட், ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding the UN peacekeeping Force.

  • The first UN peacekeeping mission was established in May 1948.
  • UN peacekeepers, popularly known as “Blue Helmets”
  • India is the second largest contributor of uniformed personnel to UN peacekeeping
  • All the statements are correct.
ஐ.நா அமைதிப் படை வீரர்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • முதல் ஐ.நா அமைதிப் படை திட்டம் ஆனது 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுவப் பட்டது.
  • ஐ.நா அமைதிப் படை வீரர்கள் "நீலத் தொப்பியினர்" என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள்.
  • ஐ.நா அமைதிப் படை வீரர் பணிகளுக்குச் சீருடை அணிந்த பணியாளர்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

23. India’s first solar power projects operated by women’s Self-Help Groups were inaugurated in 

  • Andra Pradesh
  • Telangana
  • Gujrat
  • Rajasthan
பெண்கள் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி திட்டங்கள் எங்குத் தொடங்கி வைக்கப்பட்டன?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • குஜராத்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

24. Kasanoi Erappila Thittam (TN-KET) was launched in

  • 2022
  • 2023
  • 2024
  • 2025
காசநோய் இறப்பிலாத் திட்டம் (TN-KET) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  • 2022
  • 2023
  • 2024
  • 2025

Select Answer : a. b. c. d.

25. As of now, Tamil Nadu’s Total Fertility Rate (TFR) is 

  • 1.5
  • 1.7
  • 1.8
  • 1.9
தற்போது தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) யாது?

  • 1.5
  • 1.7
  • 1.8
  • 1.9

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.