TNPSC Thervupettagam

TP Quiz - September 2026 (Part 3)

19 user(s) have taken this test. Did you?

1. The 4th edition of Exercise Samudra Laksamana was held between

  • India – Singapore
  • India – Australia
  • India – Malaysia
  • India – Thailand
சமுத்திர லட்சுமணா பயிற்சியின் 4வது பதிப்பு எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா – சிங்கப்பூர்
  • இந்தியா – ஆஸ்திரேலியா
  • இந்தியா – மலேசியா
  • இந்தியா – தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

2. The 6th All India Official Language Conference was held in

  • Mumbai
  • Kolkata
  • Bengaluru
  • Ahmedabad
6வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?

  • மும்பை
  • கொல்கத்தா
  • பெங்களூரு
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

3. The Tempest Program is related to

  • Nuclear power
  • Submarine
  • Fighter jet
  • Missile
டெம்பஸ்ட் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • அணுசக்தி
  • நீர்மூழ்கிக் கப்பல்
  • போர் விமானம்
  • எறிகணை

Select Answer : a. b. c. d.

4. The AlphaGenome AI model was released by 

  • Microsoft
  • NVIDIA
  • Google
  • Apple
ஆல்ஃபாஜீனோம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை வெளியிட்ட அமைப்பு எது?

  • மைக்ரோசாப்ட்
  • NVIDIA
  • கூகுள்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

5. Which state celebrates Nuakhai Festival annually?

  • Jharkhand
  • Chhattisgarh
  • Bihar
  • Odisha
ஆண்டுதோறும் நுவாகாய் பண்டிகையை கொண்டாடும் மாநிலம் எது?

  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • பீகார்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

6. The Nasha Mukt Bharat Abhiyan is related to 

  • Skill development
  • Manual scavenging
  • Open defecation
  • De-Addiction
நஷா முக்த் பாரத் அபியான் எதனுடன் தொடர்புடையது?

  • திறன் மேம்பாடு
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல்
  • திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுத்தல்
  • போதை மறுவாழ்வு

Select Answer : a. b. c. d.

7. Historically and officially, Mayyun Island is administered by 

  • Yemen
  • Iran
  • Oman
  • Dubai
நீண்டகாலமாகவும் அதிகாரப்பூர்வமாகவும், மய்யூன் தீவு யாரால் நிர்வகிக்கப்படுகிறது?

  • ஏமன்
  • ஈரான்
  • ஓமன்
  • துபாய்

Select Answer : a. b. c. d.

8. Which one of the following is not a part of MERCOSUR now?

  • Argentina
  • Venezuela
  • Bolivia
  • Brazil
பின்வருவனவற்றில் தற்போது மெர்கோசூர் (MERCOSUR) அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாதது எது?

  • அர்ஜென்டினா
  • வெனிசுலா
  • பொலிவியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

9. Who has ranked first in India in blood donation for the third consecutive year?

  • Tamil nadu
  • Telangana
  • Maharashtra
  • Haryana
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் ரத்த தானத்தில் முதலிடம் பிடித்து ள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

10. Article 351 of the Constitution is a part of 

  • Part XIV
  • Part XVI
  • Part XVII
  • Part XXI
அரசியலமைப்பின் 351வது சரத்தானது எந்தப் பகுதியின் கீழ் வருகிறது?

  • பகுதி XIV
  • பகுதி XVI
  • பகுதி XVII
  • பகுதி XXI

Select Answer : a. b. c. d.

11. Sir Thomas Munro was the Governor of the Madras Presidency from ____ to _____.

  • 1810 to 1817
  • 1815 to 1820
  • 1820 to 1827
  • 1822 to 1827
சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தின் ஆளுநராக ____ முதல் _____ ஆம் ஆண்டு வரை இருந்தார்.

  • 1810 முதல் 1817 வரை
  • 1815 முதல் 1820 வரை
  • 1820 முதல் 1827 வரை
  • 1822 முதல் 1827 வரை

Select Answer : a. b. c. d.

12. Choose the correct pair of BRICS Summits. 

  • 2025 - Rio de Janeiro
  • 2024 - Kazan
  • 2023 - Johannesburg
  • All the pairs are correct
பிரிக்ஸ் மாநாடுகள் குறித்த சரியான இணையத் தேர்ந்தெடுக்க.

  • 2025 - ரியோ டி ஜெனிரோ
  • 2024 - கசான்
  • 2023 - ஜோகன்னஸ்பர்க்
  • அனைத்து இணைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. What is the IUCN status of the world’s smallest and rarest wild pig?

  • Critically Endangered
  • Endangered
  • Near threatened
  • Vulnerable
உலகின் மிகச்சிறிய மற்றும் அரியவகை காட்டுப்பன்றியின் IUCN அந்தஸ்து என்ன?

  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்
  • அச்சுறு நிலையை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

14. International Day for South-South Cooperation is observed on

  • September 10
  • September 11
  • September 15
  • September 22
தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 10
  • செப்டம்பர் 11
  • செப்டம்பர் 15
  • செப்டம்பர் 22

Select Answer : a. b. c. d.

15. Who won the 2026 US Open Men's Singles title?

  • Christian Harrison
  • Alexander Zverev
  • Ben Shelton
  • Neal Skupski
2026 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

  • கிறிஸ்டியன் ஹாரிசன்
  • அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
  • பென் ஷெல்டன்
  • நீல் ஸ்குப்ஸ்கி

Select Answer : a. b. c. d.

16. The Tumen River is delineating the boundaries between _______

  • Myanmar, Laos, and Vietnam.
  • China, North Korea, and Russia
  • Mongolia, Russia, and North Korea
  • Kyrgyzstan, Tajikistan and Afghanistan
துமன் நதியானது எவற்றிற்கிடையேயான எல்லைகளை வரையறுக்கிறது?

  • மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம்
  • சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யா
  • மங்கோலியா, ரஷ்யா மற்றும் வட கொரியா
  • கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. The 22nd edition of Yudh Abhyas was held between________

  • Japan – US
  • India – Japan
  • India – Australia
  • India – France
'யுத் அபியாஸ்' பயிற்சியின் 22வது பதிப்பு எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • ஜப்பான் – அமெரிக்கா
  • இந்தியா – ஜப்பான்
  • இந்தியா – ஆஸ்திரேலியா
  • இந்தியா – பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

18. The legal basis for Corporate Social Responsibility provisions in India is provided by 

  • Corporate Liability Act – 2008
  • The Companies Act – 2013
  • Corporate Law of India – 2026
  • None of the above
இந்தியாவில் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) விதிகளுக்கான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்கும் சட்டம் எது?

  • பெருநிறுவனப் பொறுப்புச் சட்டம் – 2008
  • நிறுவனங்கள் சட்டம் – 2013
  • இந்திய பெரு நிறுவனச் சட்டங்கள் – 2026
  • மேற்கண்ட எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

19. __________ is building the world’s first artificial energy island in the _______.

  • Saudi Arabia in the Red Sea
  • Russia in Black Sea
  • Belgium in the North Sea
  • Turkey in the Mediterranean Sea
__________ உலகின் முதல் செயற்கை ஆற்றல் தீவை _______ இல் உருவாக்கி வருகிறது.

  • சவுதி அரேபியா - செங்கடல்
  • ரஷ்யா - கருங்கடல்
  • பெல்ஜியம் - வட கடல்
  • துருக்கி - மத்திய தரைக்கடல்

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect statement regarding the Unlawful Activities (Prevention) Act.

  • The Act applies to both Indian and foreign nationals.
  • Originally, the UAPA targeted "unlawful associations" related to secession.
  • The 2019 Amendment empowered the centre to designate individuals as terrorists
  • All the statements are correct.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இந்தச் சட்டம் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும்.
  • தொடக்கத்தில், இச்சட்டம் பிரிவினைவாதம் தொடர்பான "சட்டவிரோதச் சங்கங்களை" குறிவைத்தது.
  • 2019 ஆம் ஆண்டு திருத்தமானது தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

21. The Taklamakan Desert is situated in 

  • China
  • Magnolia
  • Mali
  • Uganda
தக்லமக்கன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது?

  • சீனா
  • மங்கோலியா
  • மாலி
  • உகாண்டா

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding the National Dam Safety Authority.

  • It is a statutory body under the Dam Safety Act, 2021.
  • It is headed by a chairman and assisted by five members
  • It is headquartered in Kolkata
  • All the statements are correct.
தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இதற்கு ஒரு தலைவர் மற்றும் அவருக்கு உதவ ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

23. The recently discovered Ariosoma cmfriense is a species of

  • Snail
  • Crab
  • Eel
  • Prawn
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரியோசோமா சிம்ஃப்ரியென்சி (Ariosoma cmfriense) என்பது எந்த வகையைச் சேர்ந்தது?

  • நத்தை
  • நண்டு
  • விலாங்கு மீன்
  • இறால்

Select Answer : a. b. c. d.

24. The Changthang Wildlife sanctuary is located in 

  • Assam
  • Sikkim
  • Uttarakhand
  • Ladakh
சாங்தாங் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • சிக்கிம்
  • உத்தரகண்ட்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

25. The SPARSH Pension System is implemented by 

  • Department of Ex-Servicemen Welfare
  • Department of Expenditure
  • Defence Accounts Department
  • Department of Financial Services
ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தும் துறை எது?

  • முன்னாள் படைவீரர் நலத் துறை
  • செலவினங்கள் துறை
  • பாதுகாப்பு கணக்குத் துறை
  • நிதிச் சேவைகள் துறை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.